Hussain bhai biriyani. Super o super. Kandipa neenga ellam saidhu barunga. 🤤👍👏
@balajibala41853 жыл бұрын
Super.bro.vara.lavel.❤️👍🙏.
@abdulkayum90323 жыл бұрын
Super bhai. Super 👍👏
@shakilabanushakilabanu49633 жыл бұрын
Bro supera samaikringa👍👌👏
@mosesjael6149 Жыл бұрын
Vera level
@mdyasins61073 жыл бұрын
Semma
@sharjunmufeetha4819 Жыл бұрын
Mashallah
@mageshramasamy73272 жыл бұрын
அருமை
@AshrafAli-yz5jo3 жыл бұрын
Superb brother
@nalinishankar2805 Жыл бұрын
Super bai 😀
@gudrathgudrath82573 жыл бұрын
Super pa
@abbasa69073 жыл бұрын
Arumai bai👌😋
@rajanarogyadas44163 жыл бұрын
Very nice preparation bhai
@chennaicookingchannelccc85513 жыл бұрын
Pls share my video👍
@thirunavukkarasuarasu41063 жыл бұрын
அருமை பாய்
@chennaicookingchannelccc85513 жыл бұрын
Thanks அண்ணா 👍
@mysweetloneliness7262 жыл бұрын
Nice
@rosemarietaylor7276 Жыл бұрын
😋😋😋
@karthickd35883 жыл бұрын
👍👍
@RanjiniLingesh-k9j10 ай бұрын
சூப்பர் அண்ணா
@sanjith-u4e Жыл бұрын
Chicken Noodles podunga bro
@nkvenkatram3793 жыл бұрын
பாய் வணக்கம் தங்கள் சமையல் மிக மிக அருமை தக்காளி, தயிர் சேர்த்து இறைச்சி வேகவைத்தால், இறைச்சி வேகுமா? அல்லது குக்கரில் வேகவைக்க வேண்டுமா
@chennaicookingchannelccc85513 жыл бұрын
அண்ணே நீங்கள் வாங்கும் கறியை பொறுத்து தான் இளசாக இருந்தால் தக்காளி தயிரில் வெந்துவிடும் முத்தலாக இருந்தால் குக்கரில் வேக வைக்க வேண்டியது இருக்கும் நன்றி
@nkvenkatram3793 жыл бұрын
நன்றி தம்பி
@vijisaiisaran21853 жыл бұрын
Anna super ❤️ 😘
@RahmanRahman-fj2ju7 ай бұрын
👌👌👌👍
@ArtsRavi8 ай бұрын
Super boy
@samsongladys93772 жыл бұрын
3 கிலோ அரிசிக்கு ஒன்றை லிட்டர் தண்ணீர் தான் ஊத்துவாங்களா பாய் சரியா சொல்லுங்க பாய்
@chennaicookingchannelccc85512 жыл бұрын
கறி வேக்காட்டை பொறுத்து ப்ரோ முத்தலாக இருந்தால் 2 லிட்டர் கூட தேவைப்படும் குறைவாக போட்டு கொண்டு கடைசியில் போட்டு தம் விடலாம் பரவாயில்லை
@thahiraparveen27703 жыл бұрын
Super
@vijisaiisaran21853 жыл бұрын
Anna Discussion la evlo Aalavu kg briyani panna poriganu nu potu vedukka ..apo tha yellaruku Nalla puriyum 🙏😘😘
@chennaicookingchannelccc85513 жыл бұрын
Antha video title la pottuirukken parunga 👍
@abpinfo7353 жыл бұрын
சார் 2kg பீப் பிரியாணி சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம்?
@chennaicookingchannelccc85513 жыл бұрын
1 கிலோக்கு 6 பேர் சாப்பிடலாம் அப்படி கணக்கு பண்ணிக்கவேண்டியதுதான்
@abpinfo7353 жыл бұрын
@@chennaicookingchannelccc8551 நன்றி சார் 🙏
@aadaiyeadaiyaalam3 жыл бұрын
மசாலா வேற எதுவும்போடதேவயில்லையா நண்பரே
@chennaicookingchannelccc85513 жыл бұрын
எதுவுமே போட தேவையில்லை
@hajimuthumohamedhajimuthum1743 жыл бұрын
தம் பிரியாணி போடுங்க பாய். வடி பிரியாணிக்கு அரிசி பதம் உங்க கைக்குதான் தெரியும் எங்களுக்கு எப்படி பாய் தெரியும் பாய்.
@chennaicookingchannelccc85513 жыл бұрын
நேத்து தம் பிரியாணி அப்லோட் பண்ணியிருக்கேன் பாருங்க வடி பிரியாணி நீங்க ரைஸ் தண்ணில போட்டு 3 நிமிடம் கழித்து வடித்தால் போதுமானது
@aadaiyeadaiyaalam3 жыл бұрын
நான் வீட்டில் செய்து பார்த்தேன் தக்காளி இதேஅளவுதான்போட்டேன் ஆனால் கொஞ்சம் தக்காளி அதிகமா தெரியுதே தங்காளி சாதம் சுவைகொஞ்சம் வருதே ஏன்
@chennaicookingchannelccc85513 жыл бұрын
நீங்கள் தோராயமாக போட்டால் அதிகமாகும் அளந்து போட்டால் வராது
@aadaiyeadaiyaalam3 жыл бұрын
@@chennaicookingchannelccc8551 ஒருகிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு கிராம் தக்காளி போடலாம்?நண்பரே
@chennaicookingchannelccc85513 жыл бұрын
சிக்கன் மட்டன் பீப் எல்லாத்துக்குமே ஒரு கிலோக்கு 400 கிராம் தான் தக்காளி போடணும்
@aadaiyeadaiyaalam3 жыл бұрын
@@chennaicookingchannelccc8551 மிக்கநன்றி நண்பா
@cherans9772 Жыл бұрын
90th grade
@Motor_Story7 ай бұрын
p🎉🎉🎉
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
What happened to ghee? Its not briyani!
@StarStar-e2r9 күн бұрын
வெங்காயத்து அப்புறம் தக்காளி போடனும் பாய் அப்பதான் தக்காளி நன்றாக வேகும்