சுவையான பீஃப் பிரியாணி | Delicious Beef Biryani | Simple and Easy By Jabbar Bhai | Tamil

  Рет қаралды 2,608,961

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 2 800
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
அண்ணா, உங்க ரெசிபி பார்த்து பிரியாணி செய்தேன். அது போன்ற பிரியாணி என்றுமே சாப்பிட்டதில்லை. அவ்வளவு சுவை, அருமை. நன்றி. USA.
@darrylbenedict8111
@darrylbenedict8111 3 жыл бұрын
@Jeremiah Saul a
@rajamanijayaprakash181
@rajamanijayaprakash181 3 жыл бұрын
Arici cooking time cofused please explain sir
@marymilton5189
@marymilton5189 3 жыл бұрын
@@darrylbenedict8111 "
@VigneshVignesh-lr7bw
@VigneshVignesh-lr7bw 3 жыл бұрын
Enda kena punda Avan senjathu oru briyani nu pundanu atha superngra ethuku munadi ne Briyani pathathu ilayada pep punda enga orula Akkbar bai briyani nu Eruku vanthu sapudra avanuku jalra podatha pep punda
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
@@VigneshVignesh-lr7bw ஹெல்லோ, பொது வலைதளத்தில் தமிழ் நாகரிகமா, பன்புடன் கருத்தை பதிவிட கற்று கொள்ளுங்கள்.
@susithranagarajan4889
@susithranagarajan4889 3 жыл бұрын
அண்ணா....ரொம்ப நன்றி நான் முதல் முறை பீப் பிரியாணி 2 KG செய்தேன்.....மிகவும் அருமையாக இருந்தது என்று எனது கணவர் குடும்பத்தினர்.... பாராட்டினர்....உலகத்தில் திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் சவாலாக உள்ள விஷயம் மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுப்பது தான். .. அந்த பெருமை உங்களை சேறும்..... நன்றி
@sufiyap6542
@sufiyap6542 Жыл бұрын
can you please tell the quantity of ginger and garlic he used here?? coz I don't understand Tamil n he's not given in description also!
@mohamedjaleel9219
@mohamedjaleel9219 Жыл бұрын
​@@sufiyap6542 100 gram ginger means u need to take 50 gram garlic
@kesavankumar347
@kesavankumar347 Жыл бұрын
​@@sufiyap6542150 gram ginger, 75 gram garlic
@benasirifra
@benasirifra Жыл бұрын
😂
@vijayakumar1824
@vijayakumar1824 4 жыл бұрын
குழப்பம் இல்லாத தெளிவான செய்முறை, யாரும் சமைக்கலாம் என்ற நம்பிக்கை வரும் அளவிற்கு இருக்கிறது உங்களுடைய பதிவுகள், வாழ்த்துக்கள்..
@daisydaisy8233
@daisydaisy8233 4 жыл бұрын
Na eppediyo ready pannalum nalla eilla but ninge sonne the trypanne supper ra erukku anna tq so much Anna eunge samailyel ellame super ra erukku 😍😍😍😍😍😍
@SanjayKumar-ks5yw
@SanjayKumar-ks5yw 4 жыл бұрын
Super anna
@joejoe1981999
@joejoe1981999 4 жыл бұрын
Super.... Semma.. Bhai where you from?
@joejoe1981999
@joejoe1981999 4 жыл бұрын
Please post jeeraka samba beef biryani
@umapathy2221
@umapathy2221 4 жыл бұрын
@@daisydaisy8233 .
@praveentamizh652
@praveentamizh652 3 жыл бұрын
26/01/2021 i prepared 2 kg beef biriyani in u r style.. 12 members r their in my family.. total family appreciated me.. how do prepare this biriyani.. i replied 2 my family this not my style.. this briyani is copied from jabber bhai style.. i happy and proud of u sir thank u thank u so much bhai...🤝
@prabhuprabhu-il1lj
@prabhuprabhu-il1lj 4 жыл бұрын
பாய் உங்க வீடியோஸ் நல்ல இருக்கு பிரியாணி செய்முறையும் இந்த மாரி யாரும் சொன்னது இல்ல வேற லேவல்
@bazuraticket9900
@bazuraticket9900 4 жыл бұрын
ரொம்ப எளிமையாக, அருமையாக,புரியுற மாதிரி சொல்லுறீங்க பாய்..
@பா.ராஜேந்திரன்
@பா.ராஜேந்திரன் 4 жыл бұрын
பாய் சூப்பர், இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க கூடிய அதிக புரதம் - protein அதிக அளவில் பீப்பில் நிறையவே உள்ளது..!
@timepassg343
@timepassg343 4 жыл бұрын
ஆமா
@me3113
@me3113 4 жыл бұрын
Correct
@rajrajan51
@rajrajan51 4 жыл бұрын
Crct adhan north Chennai cases adhigam
@kumars6144
@kumars6144 4 жыл бұрын
You and your great findings! Kadavule.. 🤔
@rajrajan51
@rajrajan51 4 жыл бұрын
@@kumars6144 Haha proof boss. News channel parunga kadavule
@danielashok6434
@danielashok6434 3 жыл бұрын
Hi Anna am from Hyderabad but native coimbatore and today is my anniversary innaiku beef briyani panlamnu idea so watched ur video.....nanum wife rendu perum nenga sonna matiriae try pannom really ossum result.yennathaan hyd briyani saptalum namma oor briyani matiri varuma. Apdiyae bhai kadai briyani sapta feel thn unga teaching way super thanks for making my day wonderful with briyani ⚘⚘⚘🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👍👍👍👍
@kannankannan-jn7rg
@kannankannan-jn7rg 3 жыл бұрын
பாய் நீங்க சொன்ன மாதிரியே நான் சமைச்சு பார்த்த வேற லெவல் நான் முதல் முறையாக பீப் பிரியாணி செய்வேன் நீங்க நினைக்கலாம் நீயே செஞ்சு நீயே சாப்பிட்டுட்டு டேஸ்ட்டா இருக்குன்னு சொல்றீங்கனு அப்படிலாம் இல்ல 2 கிலோ செஞ்ச எல்லோரும் கல்யாணத்துல இருக்குற மாதிரியே இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@arulvishar5939
@arulvishar5939 11 ай бұрын
பாக்கும் போதே செம அருமையா இருக்கு பாய்.. பிரியாணி எத்தனையோ முறை செஞ்சிருக்க எதுனா ஒரு சொதப்பல் ஆகிவிடும்... இப்பெல்லாம் உங்க வீடியோவ பாத்து செய்யிற அட்டகாசமா இருக்கு... நீங்க வீடியோ பதிவிட்டதுக்கு ரோம்ப நன்றி..❤
@sathishlovely2734
@sathishlovely2734 4 жыл бұрын
நெய் இல்லாம, அதிகமா எதுவும் சேர்க்காம, simply லா செஞ்சாலும்,சூப்பர் ஆஹ் பண்ணிட்டீங்க..😋😋😋😋
@clinton.j7907
@clinton.j7907 4 жыл бұрын
It's veal
@isaacalexander5852
@isaacalexander5852 4 жыл бұрын
I cooked 750gm beef, it came very nice. thanks for all your small tips.
@rubanjai5884
@rubanjai5884 4 жыл бұрын
பாய் உங்க மெதேர்டு பிரியாணி செய்து பார்த்தேன் அது வேற லெவல் எங்க நண்பர் வீட்ல கொடுத்தே என்ன பிரியாணி செய்ய வர சொல்றாங்க அந்தளவுக்கு செம்மையாக இருந்தது nu சொல்றாங்க
@parisutarajanfranklin5943
@parisutarajanfranklin5943 4 жыл бұрын
BROTHER you are a gifted person. I don't know cooking very well. But I saw your biryani videos then I cooking biryani very tasty and delicious. Thank you so much. Keep it up. Very simple and delicious cooking. GOD BLESS YOU.
@user-bjjp
@user-bjjp 4 жыл бұрын
ஓகே தோழரே, what dish bjp prepared for trump, 😂 on gujarat visit and வித வித மாக மாட்டை சமைத்தார்களமே, உணவு என்பது அவர் அவர் சோந்த விசயம், கேளுங்க மோடியை பார்த்து என் பீப் சமைத்தனர் என்று
@r.mathivathani4763
@r.mathivathani4763 3 жыл бұрын
மாமா அருமை எளிமையான அனுகுமுறையோடு விளக்கினீர்கள் நன்றி
@leolee1764
@leolee1764 3 жыл бұрын
சிறப்பு நீங்கள் சொன்னது போல் நாங்கள் எங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டோம் மிக அறுமையான சுவை.... வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி
@ammaannadar
@ammaannadar 4 жыл бұрын
உங்கள் சமையல் நன்று அதைவிட தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much sir
@marqusmeakin2818
@marqusmeakin2818 4 жыл бұрын
Bhai I'm from Bangalore I tried so many time... But after watching ur video this is the best my children told...thsnks bhai... Super
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Super sir
@samson942
@samson942 4 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லுற சின்ன சின்ன விஷயம்கூட நுணுக்கமா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much
@amalanathanmiraj8337
@amalanathanmiraj8337 2 жыл бұрын
ஜெர்மனியில் இருந்து வணக்கம் 🇩🇪, நான் இதுவரை இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை. அது மிகவும் சுவையாக இருந்தது. முதல் முறையாக நான் கேஸ் குக்கரில் பிரியாணி சமைத்தேன், நான் எப்போதும் ரைஸ் குக்கரைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எப்போதும் தண்ணீர் மட்டத்தில் குழப்பம் அடைகிறேன். ஆனால் இந்த முறை நான் உங்கள் செய்முறையையும் நுட்பத்தையும் பின்பற்றினேன், அது அருமையாக மாறியது. தொடருங்கள் சகோதரரே. உங்கள் கடின உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.
@mohamedyousuf4395
@mohamedyousuf4395 Жыл бұрын
Hi mr,Jab I’m Yousuf from Sri Lanka ❤Onga briyani recipe romba thadawai parthu ippa thaan senjen.romba nalla vanthathu.Lots of thanks 🎉bro
@sahayajohnson
@sahayajohnson 4 жыл бұрын
Neenga solrathu patha Yar vena easy ya try panlam pola ...arumai ji
@rajeshrajesh3091
@rajeshrajesh3091 4 жыл бұрын
சிறு சிறு நுனுக்கங்களை கற்று கொண்டேன். நன்றி நான் பார்த்த cooking video la இது தான் best brother 🤝
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you
@balachandran5135
@balachandran5135 4 жыл бұрын
@@FoodAreaTamil .. .
@jayanthiarulmary5011
@jayanthiarulmary5011 4 жыл бұрын
I tried the exact way you did, it came out well. 1.5 kg beef Biriyani. Thank you so much.
@ssk1298
@ssk1298 4 жыл бұрын
ஹாய் பாய் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எல்லாம் டிஷ்யூம் ரொம்ப எளிமையா சொல்லித் தர்றீங்க மிக்க சந்தோஷமா இருக்கு
@dawooddawood2421
@dawooddawood2421 3 жыл бұрын
ஜப்பார்பாய் உங்கள் பீப் பிரியாணி செம்மையாக இருந்தது .. செய்து சாப்பிட்டோம் வேற லேவல் பாய்... குவைத்தில் இருந்து ... தாவுத்.. முகம்மது..இலியாஸ்..ஜேஸ்..கபீர்..கிரன்.. வாழ்த்துக்கள்
@saravanank9725
@saravanank9725 4 жыл бұрын
Bai, Nan unga big Fan aitean.... nanum briyani expert aganum Bai.... really this is my childhood dream....
@farzanafathima6105
@farzanafathima6105 4 жыл бұрын
Assalamu alaikum jabbar Bhai today yenga vitla unga style beef biryani thaan taste supera vandu irukku my grandmother say biryani taste Vera level
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalaam wrwb allhamdulillah
@suhashai6503
@suhashai6503 4 жыл бұрын
. Mashaa allah. அளவு எல்லாம் சொல்லி தந்திங்க சூப்பரா. ஜசாக்கல்லாஹு ஹைரா
@mohdhi8309
@mohdhi8309 4 жыл бұрын
Hi I'm sara for srilanka anna unga samayal partthu nanum seithu kodutthu asatthitten bro very very thanks bro 🤲🤲 Allah ungalukku thunei pureewanaha👌👍👍👍👍
@Ramya-1728
@Ramya-1728 3 жыл бұрын
Anna ....super keep rocking....yeppavum unga video than paapen anna....neenga seiyira Biryani saptanum romba aasaiya iruku anna...yenaku Biryani seithu tharuvingala anna.....
@shamilaahamed6848
@shamilaahamed6848 3 жыл бұрын
Nethu nombu perunal na neega sonna madiriye alavukku beef biriyani panninen avalavu super ah vandichi en family ellarum paratinaga anda paratu ungalaye serum romba nanri
@mohamedkadafi27.8
@mohamedkadafi27.8 3 жыл бұрын
Anda paranthucha appo neenga oru vlog ready pannuga
@captaindenmorgan
@captaindenmorgan Жыл бұрын
I'm from Bangalore, tried your method of doing biryani, and it came out well. My wife and my kids loved it. It's very simple and easy, and it tasted good. 👌
@karthikkram4992
@karthikkram4992 4 жыл бұрын
Super bai😋😋😋 அலுடாத எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much
@jesudosspaulraj442
@jesudosspaulraj442 4 жыл бұрын
Very true!
@nisarahamed2502
@nisarahamed2502 4 жыл бұрын
Assalamu alaikum jabbar Bhai beef briyani Vera 11, beef cutting pieces super.lockdown time usefull dish thanks Bhai
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalaam wrwb bhai
@nisarahamed2502
@nisarahamed2502 4 жыл бұрын
@@FoodAreaTamil Bhai fish briyani podunga Bhai insha allah
@priyavijaykumarvlogs
@priyavijaykumarvlogs 2 жыл бұрын
Anna ungaloda videos paathu 1/2kg chicken briyani 2perku senchen semmaiya taste ah irundhathu kaali aaytu marupadi ketanga avlo super anna thanks
@photoshoplover8044
@photoshoplover8044 4 жыл бұрын
இன்னைக்கு பீப் பிரியாணி உங்களை பார்த்து பண்ணினேன், அருமையான சுவை, கல்யாணயத்தில் சாப்பிட்டதுபோல் இருந்தது,, நன்றி அண்ணா
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐❤️💐❤️💐
@Meatworld24
@Meatworld24 4 жыл бұрын
அப்துல் ஜப்பார் பாய் பார்க்கும்போதே வாய் ஊருகிறது..எனக்கு வேனும் ..அருமை அருமை 👌
@baburekha6292
@baburekha6292 4 жыл бұрын
Super sir 👌👏beef varuval orumurai seidhu kaanbiyungalen..
@fazeelaafrith1335
@fazeelaafrith1335 4 жыл бұрын
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பாய் உங்க பிரியாணி செம்ம வீட்ல செஞ்சேன் பாய் செம வேற லெவல் நீங்க நீங்க பேசும்போதே அந்த பிரியாணி ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்போது எங்களுக்கும் சாப்பிடணும்னு தோணுது பாய் சூப்பரா செய்றீங்க பாய் மாஷா அல்லா மாஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@danielkagoo3173
@danielkagoo3173 4 жыл бұрын
I made this a couple of weeks back... It tasted exactly like the beef biryani you get in triplicane... Brought back soo many memories... Thank you bhai!
@onaction9677
@onaction9677 3 жыл бұрын
Beef cook pannale veetla sandai thaan varuthu. I don't know why
@coimbatorian1497
@coimbatorian1497 3 жыл бұрын
@@onaction9677 ama bro enga veetla mutton senjale sanda varuthu enna panna
@Nangalum
@Nangalum 6 ай бұрын
உண்மையில் சூப்பர் பாய் பிரியாணி செய்ய எல்லோரும் கற்றுக் கொள்ள வைத்து பாய் வாழ்த்துக்கள்
@abdullahrahamathullah171
@abdullahrahamathullah171 Жыл бұрын
Thalaiva started cooking after watching your videos I am a bachelor staying Uganda. Thank you for helping me out...
@MrAshjason98
@MrAshjason98 4 жыл бұрын
Hi Bhai I am from Singapore. I made beef briyani and it was very good. You always make cooking look simple
@balajibalaji3597
@balajibalaji3597 4 жыл бұрын
முதல் முறையாக செய்முறை விளக்த்தை. தெள்ள தெளிவா பார்த்தேன். நன்றி
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
U welcome sir
@onebythree8522
@onebythree8522 4 жыл бұрын
@@FoodAreaTamil bhai oly briyani mattum sapta plain taste uh iruku namaku set agala bhai kathirika sidedishum pani video podunga
@monikasrisaisri9313
@monikasrisaisri9313 4 жыл бұрын
நீங்கள் ஒரு அட்சய பாத்திரம் பாய் நான் மார்க்கெட்டிங் வேலைல இருந்தேன் கொரோனா வந்து என்னுடைய வேலை போய்டுச்சு பயங்கரமான பொருளாதார நெருக்கடியும் கூட என்ன செய்றதுனு தெரியாம இருந்தேன் உங்களுடைய You tube சேனலை பார்த்த பிறகு உங்களுடைய பீப் பிரியாணி செயல் விளக்கவும் மிக தெளிவாக இருப்பதால் நானும் வீட்டில் செய்முறை செய்த பிறகு வெற்றி அடைந்தால் பிரியாணி கடை திறக்கலாம்னு இருக்கேன் ஆனால் கண்டிப்பாக திறந்தால் உங்களை வைத்துதான் கடையும் திறப்பேன் தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாய்.😍😍😘
@SrinithiR-mg6ri
@SrinithiR-mg6ri Жыл бұрын
Anna enaku biriyani seirathuellam periya vesyam nu nanachan ana neenga easy method la taste ah soli kuduthiteinga thankyou so much anna
@gajalakshminila3766
@gajalakshminila3766 3 жыл бұрын
Anna nethu than video pathan.innaiku briyani senjan teste Vera leval thanks anna
@groze973
@groze973 3 жыл бұрын
Hello Jabbar Bhai, many thanks once again for your excellent recipe for delicious Beef Biryani. Today was the second time I have made beef biryani for my family and they loved it. When I tried this for the first time, I had 1 kg of Beef and tried to adjust the ingredients accordingly but used to much water rice came out soft. Today I only had 600 grams of Beef so I adjusted the quantities and then used your 1/2 Kg Mutton Biryani for the water and came out delicious. Thank you so much Jabbar Bhai as were we live in London the Biryani is made for English people and is rather sweet. So as I have mentioned before now I just follow your recipes. We as a family love to watch your KZbin videos and like to say Hello to Abdul as well.
@sasiway7187
@sasiway7187 4 жыл бұрын
2வது முறை முழுசா பார்த்தேன், repeat audiance,...😁vera level nanba 👌
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much sir
@premas3828
@premas3828 4 жыл бұрын
I tried this at home 🏠 It really came out good 😎My husband liked .. Thanks a lot Bro.. God bless you for revealing the business secrets:)
@francisjayakumar2418
@francisjayakumar2418 2 жыл бұрын
Super anna
@johnpaulj7665
@johnpaulj7665 10 ай бұрын
It's not his business secret it his homely taste he is trying to reach and feed each and everyone thts how we call it dawath...rehemathulla e barkadh'uh
@tjtrailerjunction2028
@tjtrailerjunction2028 3 жыл бұрын
Baih nanga mathiri biriyani senjom sema super ah. Vanthuchi. Unga fan ayitom enga family plz engalukaga pani poori. Senji podunga
@durgadeepankumar2085
@durgadeepankumar2085 3 жыл бұрын
Bhai anna unga samayaluku iam ur great fan .iam a bramin girl my husban is Christian i didn't know how to cook non veg but by ur blessing Ian cooking Briyani he loves very much thank u a lot
@manjuvinod3609
@manjuvinod3609 4 жыл бұрын
I prepared it. Tastes great 😋..... Thanks for sharing this recipe...☺️
@anandhrcm7904
@anandhrcm7904 4 жыл бұрын
சார் பீப் பிரியாணி ரெசிப்பி அருமை மற்றும் சில சில டிப்ஸ் சொன்னீங்க எல்லாமே சூப்பர் .
@baburaj6342
@baburaj6342 4 жыл бұрын
சார் வணக்கம் நான் உங்க சமையல் பாத்திருக்கேன் நானும் ஒரு அளவுக்கு பிரியாணி சமைப்பேன் தம் பிரியாணி க்கு ஒரு கிலோ அரிசிக்கு தண்ணீர் ஒன்றைவைப்பேன்.இதுசரியா. எனக்கு உங்க சமையல் பிடித்துஇருக்கு நீங்க சொல்ற அளவும் சரியா இருக்கு நன்றி
@thelordourgod
@thelordourgod Жыл бұрын
I can't understand your language but still I love your method and I tried it's so good and my mom from India and my dad from Korea so I tried it this was my first experience of this food thank you so much sir
@thelordourgod
@thelordourgod Жыл бұрын
From korea
@masthanfathima135
@masthanfathima135 3 ай бұрын
கறி வெட்டுபவர் என்ன அருமையா கேக் போல் வெட்டுகிறார் . பார்க்கவே அழகாக இருக்கிறது , உங்கள் சாயிஸ் சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ . பா
@TheEuglin
@TheEuglin 2 жыл бұрын
Bhai.. when I come to India I’ll definitely come and meet you to thank you personally. Your recepies gives us the feel of Chennai at home. Thanks Bhai..
@sayedakram5542
@sayedakram5542 4 жыл бұрын
Beef Biriyani is a favorite dish to my family, thanks a lot bhai for teaching simple & easy way. Super
@annunciajohn2904
@annunciajohn2904 4 жыл бұрын
I tried this recipe and came out wonderful this is 100 percent perfect recipe so follow the same it is highly recommended
@baskarmohan3833
@baskarmohan3833 3 жыл бұрын
Anna vera leval na neraya videos pathuten ana ungala madri yarume sollala ninga nalla solringa anna ninga neraya videos pannanum anna the world of best cooking you anna 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@er.govindaraj977
@er.govindaraj977 3 жыл бұрын
அண்ணா உங்கள் புகழ் எங்கள் ஊரில் கலக்கட்டிவிட்டது நான் எங்கள் குடும்பத்திற்கு நான் தான் மாஸ்டர் இந்த புகழ் உங்களுக்கு மற்றும் உங்கள் குழுவிற்கு முக்கியம் அப்துல் 🙏👌
@ashikrahmanm436
@ashikrahmanm436 4 жыл бұрын
நேற்று நாங்கள் செய்து பார்தோம் மிகவும் நன்றாக இருந்தது
@ravanraghav855
@ravanraghav855 4 жыл бұрын
Bro nambalaama
@feminajosephine4216
@feminajosephine4216 4 жыл бұрын
Simply amazing when you explain everything in detail. Inspired by your cooking. Tried chicken Biryani and now it’s time to try beef biryani!!
@omanamohan742
@omanamohan742 3 жыл бұрын
Super. Can you explain numbers instead of weight. For example 4 savola, 3 tomota etc
@__Hasanlyricaly__16__
@__Hasanlyricaly__16__ 4 жыл бұрын
Explained clearly without any hidden secrets.. Ma sha Allah.. Zashakallah Khair..
@nareshraajkumar6361
@nareshraajkumar6361 Жыл бұрын
சலாம் அலைக்கும் அண்ணா, உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பு அண்ணா,எங்களுக்காக நோன்பு கஞ்சி மற்றும் பீரணீ செய்யும் காணொளி போடுங்க அண்ணா😊
@nusriyf3597
@nusriyf3597 8 ай бұрын
Yesterday Eid Ku try pannan superb a irundhichi
@aliamras9898
@aliamras9898 4 жыл бұрын
Naana. We are from srilanka. உங்களுடைய beef biryani recipe a first tharam செய்தோம். Result superb.Nalla taste😋
@revathimani6449
@revathimani6449 4 жыл бұрын
Unakku arive illaya
@naveethimran9038
@naveethimran9038 4 жыл бұрын
Inshallah I will recommend you bai for any of my relatives function
@honeyhoney9705
@honeyhoney9705 4 жыл бұрын
Buy in beef pepper fry gravy abhi funny video
@honeyhoney9705
@honeyhoney9705 4 жыл бұрын
Mary
@Senthilkumar-nt3tf
@Senthilkumar-nt3tf 4 жыл бұрын
Thakali 300ml with smile . You start a Biriyani institute iam one of the teacher . My Headmaster is respected Jaabar bai.
@victoriaanthony129
@victoriaanthony129 3 жыл бұрын
so good biriyani thànk you so much I'm in sri lanka
@sujithavs4296
@sujithavs4296 2 жыл бұрын
Anna neenga seira biriyani super ennaku romba pitichiruku neega seirtha ounga kaiyala Nan ennga family members sapdunum
@tholitholi2163
@tholitholi2163 4 жыл бұрын
Anna ungal videovai ipbathan paarkkuren parkga arampichiruken en kalyanathuku neengathan samaiganum 👌👌👌👌👌
@LifeStyle-lh6ol
@LifeStyle-lh6ol 4 жыл бұрын
அருமையான நா ஊறும் சமையல் அற்புதமான விளக்கம் நிச்சயமாக வீட்டில் ட்ரை பண்ணி பார்ப்போம் உங்க நட்பில் இணைந்து விட்டேன் நன்றி
@hamsdeen5744
@hamsdeen5744 4 жыл бұрын
சூப்பர் தம் எப்புடி வைக்கணும் என்கிறது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் ஜஸாகல்லாஹ் ஹைரூன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Allhamdulillah
@worldfoodday7460
@worldfoodday7460 4 жыл бұрын
Wonderful receipes n amazing explanation, I love beef briyani taste awesome,beef cutting pieces soooo super 😍😍
@abhilashapalpandy6871
@abhilashapalpandy6871 4 жыл бұрын
super explanation..Briyani pathiram (vessel) eppadi pathu vanguradu nu konjam sollunga .Neenga katuradu vera online briyani pot na vera katudu. I have lot of confusion.please explain Fan from Gurgaon.
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 3 жыл бұрын
Bhai what is the water measurement for half kg with bone and boneless
@asmarfaiz7393
@asmarfaiz7393 4 жыл бұрын
இவ்ளோ நாள் உங்க வீடியோவ மிஸ் பண்ணிட்டேன். i am your new subcriber..😊
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much
@sarathkumar5279
@sarathkumar5279 4 жыл бұрын
சூப்பர் அண்ணா unga speech அருமையா இருக்கு
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much bro
@sudhakarp9866
@sudhakarp9866 4 жыл бұрын
Super jabber bhai. Now l am going to do the same way you explained
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thanks 😊
@sajeenjohnson956
@sajeenjohnson956 4 жыл бұрын
Asalam alaikum Jabbar bai..💐iam frm kochi.neth vanth naan ungalude Chicken biriyaani (vadich) seynthitten..super aayitten. thank u baii..🙏🙏
@BS_Prajith_Vlogs
@BS_Prajith_Vlogs 2 жыл бұрын
Unga Recipe pathu cook Panna super ahhh irunthuchi.....muniyandi vilas la biriyani recipe video podunga Anna........
@sunlight1457
@sunlight1457 4 жыл бұрын
Anna Which brand basmati rice is gud for making biryani
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Unity basmati rice
@cyrilbritik
@cyrilbritik 4 жыл бұрын
Unity
@sunlight1457
@sunlight1457 4 жыл бұрын
@@FoodAreaTamil I'm from Bangalore
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
பிரியாணியை விட நீங்க பேசுற விதம் ரொம்ப அருமை
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much bro
@thabassummudi1837
@thabassummudi1837 4 жыл бұрын
Beef biriyani is very very super very fantastic taste and food is really so nice I like this biriyani it's awesome
@commonmanstalkies8609
@commonmanstalkies8609 3 ай бұрын
பாய் சூப்பரா வந்துச்சு பிரியாணி... நீங்க வீடியோ போட்டு 4 வருஷம் ஆச்சு இருந்தாலும் நாங்க உங்க வீடியோ பாத்து தான் பண்ணுவோம்❤
@baskarg8134
@baskarg8134 4 жыл бұрын
ஜபார் பாய் உங்களுடைய சமையல் குறிப்பை பார்த்து பிரியாணி போட்டோ அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அருமையான வீடியோ எளிமையான முறை சூப்பர் நன்றி
@harishd610
@harishd610 4 жыл бұрын
Bro ,naa BEEF sapida matta but ,the way of cooking is good,so I watched .super bro keep going .....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much sir
@shirleyabishek7300
@shirleyabishek7300 4 жыл бұрын
Thank u very Bhaiya.....I did try the recipe for the 1st as u said to do in this vedio... My husband was so happy n shock that I made this biryani...it tasted very very very awesome. Thank u very very very much....🙏🏻
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
You're welcome and God bless you
@rajaf3174
@rajaf3174 2 жыл бұрын
Jabbar Bai வேற லெவல் போங்க 👌👌👌
@kaverykaliaperumal753
@kaverykaliaperumal753 2 жыл бұрын
Sir ,which type of chilly powder using, brand or homemade.
@AyishaSalman-rm7ql
@AyishaSalman-rm7ql Жыл бұрын
Assalamu alaikum anna h r u; neenga seira method ellam paarthen today try pannitu eppadi irundhuchunu solluren anna
@ferozwazeer2328
@ferozwazeer2328 4 жыл бұрын
Simply delicious!l made it yesterday and my family just loved it.usually when l make biriyani l have left overs,but your biriyani was sooooo yummy that just vanished.may Almighty Allah bless you and your family for explaining every detail with no hidden secrects.thankyou so much brother.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Welcome 😊 happy to hear
@martinvkumar1
@martinvkumar1 4 жыл бұрын
Bro. You have added only red chilli powder. Other biryani dishes use turmeric, coriander powder. I would try this method with lamb.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Enough for chilli powder only
@fieroman007
@fieroman007 4 жыл бұрын
Bai cookware la beef briyani... Two Tumblr arisi one kg beef... Solli thanga pls... I'm bachelar... Friends ku treat vaikanum
@vigneshayyandurai7507
@vigneshayyandurai7507 4 жыл бұрын
Gy
@SPYKILLER16
@SPYKILLER16 2 жыл бұрын
Guru naathaa jabbar Bhai thanks .please panni Kari biriyani epadi pandrathu
@suriyapaneerselvam9975
@suriyapaneerselvam9975 Жыл бұрын
Bhai nan unga Biriyani ah try panen semma taste intha mari ithu varaikkum intha mari saptethey illai
@samsimgeo
@samsimgeo 3 жыл бұрын
Mr Jabbar, I have watched most of your biryani recipes in the last 2 days! Excellent recipes with precise measurements! 👍🏾 But I have few doubts regarding adding certain spices like black cardamom, saffron, etc...Let's discuss please
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐
@sujathamicheal932
@sujathamicheal932 4 жыл бұрын
Sir can we cook beef in cooker??? How many pressure must come
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Yes sure ,, you can purchase soft beef you take 5 or 6 pressure,, and you take hard beef 10 or 12 pressure thank you
@sujathamicheal932
@sujathamicheal932 4 жыл бұрын
Thank you sir🙏🙏
@babylonviews7987
@babylonviews7987 4 жыл бұрын
First marinate with pineapple for 2hrs then beef become tender
@andersonraja1493
@andersonraja1493 4 жыл бұрын
ஒரு கிலோ பிரியாணி கு பொருட்கள் மற்றும் தண்ணீர் அளவு செய்முறை சொல்லுங்க அண்ணா
@eagleeyes665
@eagleeyes665 2 жыл бұрын
நான் முயற்சி செய்யும் போது அருமையான சுவை கிடைத்தது நன்றி பாய்
@moorthypalraj234
@moorthypalraj234 4 жыл бұрын
Semaya alaga supera na explain with how to cook briyani in a simple method Nice bhai good romba suprb va iruku ungloda videos la valthukkal Moorthy palraj from mumbai.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much ❤️
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Chicken Dum Biryani 20kg # Huge quantity of chicken dum biryani#
13:22
A S Home Kitchen
Рет қаралды 46 М.
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН