Amma , I have takenyou as my manasega guru .. Thankyou muruga for giving us dearest vasuki amma❤❤❤
@SakkubaiThulasi9 ай бұрын
Well set 👏
@ThillavilgamKeelakarai9 күн бұрын
அருமை அம்மா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🌷🙏💐👏
@ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை2 жыл бұрын
அம்மா நான் தினமும் லலிதா சகஸ்ரநாமம் விஷ்ணு சகஸ்ரநாமம் கனகதாரா தோத்திரம் நான் தினமும் ஆடியோவில் கேட்பேன் அம்மா 24 மணி நேரமும் கேட்பேன் அம்மா நானு 🙏🌷🙏🌷🙏
@parvathiprasad23163 күн бұрын
Just now am hearing this it's amazing. Thank you for your best prediction ❤
@ramakrisnan87152 жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு என்றால் வாசுகி மனோகரன் அவர்கள் தான். அவரது கம்பீர குரல் ஆன்மீக சொற்பொழிவை மேலும் சிறப்படைய செய்கிறது. அவர்களின் இந்த நல்ல தொண்டுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்,
@sankarikk92862 жыл бұрын
Yes. No doubt. I too like her speech.
@mangalakumar31272 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@jayanthiramesh9345 Жыл бұрын
அருமை
@om83872 жыл бұрын
உள்ளதை உள்ளபடி சொல்லும் வல்லமை நிறைந்த வாசுகி மனோகரன் அம்மாவிற்கு வணக்கம் தாயே எம் உள்ளம் தெளிவுற நல்லுரையாற்றிவரும் உங்கள் தெய்வபணி தொடர எங்கள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@MurugesanRamasamy-ld8nc11 ай бұрын
😢
@selvidevaraj-cj2kp Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉amma enakku romba sandhoshama irukkuma idharku kaaranam negadhaan unga vaarthaigal na kettukitte iruppen vaazlga vazlamudan vaazlga vaiyagam❤❤❤❤❤
@eyenetccggmsivamayam21142 жыл бұрын
அம்மாவிற்கு வணக்கம் 🙏🙏🙏ஆன்மீக சொற்பொழிவு பணி நீடிக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@ohmvideos9779 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@dhanalakshmic77812 жыл бұрын
இப்போது எல்லாம் உங்கள் பதிவு தான் கேட்கிறேன் நன்றி மா
@LithickSaran2 ай бұрын
Ur speech so nice mam
@VinorevaA4 ай бұрын
Vazhga valamudan
@chokomahasarchoko10682 жыл бұрын
அம்மா, தங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்.... உங்கள் யூ டியூப் சேனலில் இது போன்று நிறைய வீடியோ போடுங்கள் அம்மா
@saranghapaanishanmugam12152 жыл бұрын
அம்மா தங்களுடைய பேச்சு அருமை. தொடரட்டும்
@tradevan9383 Жыл бұрын
அறிவுப்பூர்வமான ஆன்மீகத்திலும் அம்மாநன்றி
@rajalakshmiraji15772 жыл бұрын
செஞ்சொல்வாணி அம்மாவிற்கு வணக்கம் 🙏🙏🙏ஆன்மீக சொற்பொழிவு பணி நீடிக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@dr.parathaman6804 Жыл бұрын
1:58:33 1:58:33 1:58:33
@muthulakshmi63252 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு. கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.அம்மா அவர்கள் வாழ்க வளமுடன்.
@indiraindira81882 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு அம்மா..சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய. ...🙏🙏🙏🙏🙏
@h3702 Жыл бұрын
அஅஹ்உஹு
@sara-tamilmotivations2 жыл бұрын
🙏ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி. 👌🙏அருமையான ஆன்மீக பேச்சுக்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். 💐💐நல்ல செயல்களைத் தொடருங்கள். 🙏நற்பவி! நற்பவி!
Gayathri manthra is our national manthra it rem0ves our negative energy .I will follow this from today onwards in Brahma muhurtham thank you madam I need your cell number
அம்மா உங்க பேச்சு கேட்டாலே தனி சந்தோஷம். 3.20 to 3.40 varai மந்திரம் சொல்லிட்டு அப்புறம் குளிச்சிட்டு விளக்கு வைக்கலாமா அம்மா. தினமும் காலை 5 மணிக்கு விளக்கு vaipen.unga பேச்சு அடிக்கடி கேட்டுட்டே இருப்பேன் அதனால் என்னோட கணவர் உங்க பெயர் சொல்லி தான் என்னை கூப்பிடுவாங்க. அபர்ணாயா மந்திரம் solren அம்மா எதனை நாள் sollanum அம்மா
@shakthiselvam15312 жыл бұрын
Valgha valamudan sister
@vijayakumar-cl2qf2 жыл бұрын
Amma vanakam
@shivanithoughts Жыл бұрын
முருகனுக்கு நான் அடிமை தற்பொழுது உங்களுடைய பேச்சுக்கும் அடிமை மா....
@chandrakalaravi40952 жыл бұрын
Amma mikka nandri amma
@sankarikk92862 жыл бұрын
Madam, I want you to give speech on Maha Bharatham. Eagerly waiting.
அம்மா எத்தனை நாள் பிரம்ஹ முகுர்த்தத்துல எழுந்து பிராத்தனை செய்யணும், அம்மா விளக்கு ஏத்தி வைத்துவிட்டு செய்யணும் மா? சொல்லுங்க மா? உங்க அன்பு மாணவியின் வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 💐
@thiyagarajan19252 жыл бұрын
Amma nan manimegalai ma arummy arummy sivayanama thiruchitrambalam anbesivam athuve thavam suppar ma
@rohithperinbam21532 жыл бұрын
Mathaji arputham
@rajalakshmimohan2322 жыл бұрын
Ungal sorpizhivai ketkum oru rasigai. Can u please say if there is any song on Kundrathur Murugan sung by Saint Arunahirinathar?
@meerabai9102 жыл бұрын
,vgood
@ஆறுச்சாமிசாமி2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா சிவாய நமக
@ushachandrasekhar5204 Жыл бұрын
🙏🏼
@kasiarumaiselvam33852 жыл бұрын
Omnamasivaya
@manimegalai1747 Жыл бұрын
Tile 1, speaking 1
@shanthijawahar99782 жыл бұрын
தூத்துக்குடி வந்தால் உங்களை நேரில் பார்க்கலாமா நாங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கிறோம்