அம்மா அற்புதம்.. அம்மா ஓர் வேண்டுகோள்... உவரியில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் ஈசன் திருவிடைமருதூர் கந்தன் போல உவரியில் கடற்கரை அரசாளும் சுயம்புவாக எழுந்தருளி ஆட் கொள்ளும் சுயம்புலிங்கம் இறைவனின் ஆலயம் திருப்பணி மிகவும் சீறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது அம்மா...பல சிறப்புகளை கொண்ட பரமனின் திருக்கோயில் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்.. அந்த பாக்கியத்தை உவரி கடற்கரை தலத்தில் மக்களுக்கு அந்த பாக்கியம் கொடுத்து ஆட் கொள்ளும் அன்பு வடிவான பரமன் உவரியில் சுயம்புவாக எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல வரங்களை அள்ளி கொடுக்கும் இறைவன் ஆலய திருப்பணி மிகவும் பிரமாண்டமான அளவில் மிகவும் சீறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது அம்மா. அன்பு வடிவான பரமன் பல சிறப்புகளை கொண்ட சுயம்புலிங்கம் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் என்னை ஆட் கொண்ட பரமன் திருக்கோயில்...
@janbu9024 Жыл бұрын
Amma arumi ..❤❤❤sivaya namaha
@jollywithajocker22182 жыл бұрын
Vasuki amma ரசிகை..... சிவாய நம
@govindammalc7732 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் இறைவன் அருளால் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மேடம் இனிய நாளாக அமையட்டும் அம்மா, உங்களுக்கு ஆண்டவன் அருளால் இந்த நிலையில் மிகவும் பேர் ஆற்றல் இன்பம் மனது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மேடம்
@vickycrazy2893 Жыл бұрын
அம்மா அற்புதம் பதிவு நீங்கள் பாடிய பாடல்களை பதிவாக தாருங்கள் அம்மா
@thulasiraman68387 ай бұрын
மிகவும் சிறப்பாக அமைந்த சிவனுடைய சொற்கள் தங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்
@selvarani8195 Жыл бұрын
Amma Ungal sivamayam speech so l am very happy
@srikutty4732 жыл бұрын
அழுதே விட்டேன் அம்மா Om namashivaya
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நமசிவய,,நன்றி சிவசக்தி தாயே🙏🙏🙏
@paruathy Жыл бұрын
ஓம் நமசிவாய. அருமையான உரை அம்மா.நன்றி
@drjagan03 Жыл бұрын
Amma knowledge and wisdom is precious wealth. Helping society. Loka samastha sukino bavanthu. Om shivayaa namaha.
@devarajsellam49422 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍑🍑🍑
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்
@thillaimugundhan80712 жыл бұрын
அற்புதம் அம்மா சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@vithyavithya5582 жыл бұрын
நற்றுனையாவது நமசிவாயமே... அருமையான பதிவு அம்மா......
Very nice Tamil speaking God is with you madam Super 🙏🙏🙏💗
@jayaradha8282 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம்
@DhanaLakshmi-hm5zd11 ай бұрын
அம்மா ரொம்ப சிறப்பு 🙏
@shrishivasaigarments54942 жыл бұрын
Shivaya Nama
@chandrakalaravi40955 ай бұрын
அம்மா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்
@mallikamedairajan36262 жыл бұрын
Amma.. arumai.. vanakkam
@bagyalakshmijeyaraman6012 жыл бұрын
Your voice is very clear
@parameswari26602 жыл бұрын
Om nama shivaya 🙏🙏🙏🙏
@tastybuddy9162 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🕉️🌸🕉️ மிக மிக அருமை அம்மா, நன்றி 🙏
@govindn11142 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@rani41582 жыл бұрын
அருமை அம்மா 💐💐🙏🙏
@DREAM_GIRL14321 Жыл бұрын
நன்றி அம்மா இனிமை
@elumalaimr2833 Жыл бұрын
எல்லாம் சிவமயமே! !!!
@ponmudithirunavukkarasu65072 жыл бұрын
சிவாயநம
@Sathuragiri__Ulavarapani Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாய
@jothineela26602 жыл бұрын
அருமை
@rajamanickam7061 Жыл бұрын
🙏சிவய நம 🙏எல்லாம் சிவ மயம் 🌹👌
@DevotionalPP2 жыл бұрын
Kotti Namaskarangals 🙏 . Absolute Arumay, Devine and Absorbing from start to finish 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏