மாடு வளக்கிறதில நீங்கள் doctorate வாங்கலாம். அவ்வளவு விஷயத்தை உங்கட அப்பா, அம்மாகிட்ட இருந்து தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள். அத்தனை மாடுகளையும் பார்கவே அவ்வளவு அழகா இருக்கு. சிறப்பு. God bless you all ❤ ❤ ❤
@farookfarook21343 ай бұрын
உங்கள் உரையாடல் மிக அருமை நீங்கள் பேசும் தமிழ் அருமை ❤❤❤❤ வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் இன்னும் நிறைய வீடீயோ போடுங்க உங்க பெயர் சோல்லுங்க இந்த வீடியோ 2 தடவை பார்த்தேன் மகிழ்ச்சி
@Sugarwalk3 ай бұрын
Nanri . My name is suganiya sivarasa 🙏❤️
@farookfarook21343 ай бұрын
@@Sugarwalk தமிழ்ல சோல்லுங்க ஆங்கிலம் எனக்கு தெரியாது மன்னிக்கவும்
@Sugarwalk3 ай бұрын
@@farookfarook2134 என்னுடைய அடையாளம் சுகனியா சிவராசா
Born in Jaffna , studies ku Chennai vanthan, msc visual communication , and dip in journalism 😊
@gurusangarsubraniam31653 ай бұрын
Nanum Jaffna la piranthen .1990 Jaffna hindu primary school la 3rd STD padichen .pirahu india Vara vediya soolal. Pirahu Jaffna Vara ve illa.ippa than kidayila facebook moolama neighbours kooda kathachen. Kannaka santhosama iruku.
@gurusangarsubraniam31653 ай бұрын
Maduraiku kandippa vanga.ungala nan kandippa santhikanum.