செம செல்லங்களே👍நீங்களே கன்றுக்குட்டி சைஸ் இருந்துகிட்டு இவ்வளவு விஷயங்களை தெரிந்துவைத்திருப்பது ரொம்ப பிரமிப்பாகத்தான் இருக்கு...வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் and உங்கள் பெற்றோர்களுக்கும்.🎉🎉🎉🎉
@ramsoundar2 жыл бұрын
யாரும்மா நீ... அரங்கனின் அன்பும் அருளும் என்றும் நிரம்ப என் வேண்டுதல்கள்...keep rocking chella kutties - great salute to your parents
@nathannathan70062 жыл бұрын
அருமை நண்பரே மிக அருமையான காணொளி இன்றைய குழந்தைகள் நம் பாரம்பரியத்தை காக்கிறார்கள். இந்த காணொளியை உலகத்து எடுத்து சொன்ன உங்களுக்கு 👏🏽👏🏽👏🏽 உங்களை போன்ற குழந்தைகள் இந்த காணொளியை பார்த்து கற்றுக்கொள்ள நல்ல வலி இந்த குழந்தைகள் வெற்றி பேர வாழ்த்துகள் 💐
@mohamedthahir48882 жыл бұрын
இறைவன் படைப்பில் பசு தனது மடியில் கன்றுக்கு இரண்டும்...மனிதனுக்கு இரண்டும் காம்புகள் ....அற்புதமான விஷயம்....👍
@aasaithambi42752 жыл бұрын
Adha nee soldriya thuluka punda
@paulraj1882 жыл бұрын
இறைவன் படைப்பில் பால் பசுவுக்கு தான் மனிதன் பசுவிடம் பாலை திருடி தான் குடிக்கிறான் ஏன் அதே மனிதனை யானைக்கும் இரண்டு காம்புகள் உண்டு அதை குடிக்கலாமே? அது மாதிரி கழுதை குதிரை
@kmchidambaramsnkmcsn88822 жыл бұрын
சென்னை போன்ற பெருநகரங்களில் சிறிய இடத்தில் உணவுளித்து பராமரித்து இத்தனை நாட்டு மாடுகள் வளர்ப்பது என்பது மிக மிக சவாலான விஷயம். வாழ்த்துக்கள்
@manigandan62042 жыл бұрын
அற்புதம் அந்த குடுத்தினர்க்கு இறைவன் அருள் கிடைக்கும் மிக்க மகிழ்ச்சி நான் தலைவணங்குகிறேன்
@vmbalaji95172 жыл бұрын
செல்லம் நீ என்றென்றும் நன்றாக வாழ வாழ்த்துக்கள்
@gayathrir77712 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு புல்லரித்தது இந்த குழந்தைகள் சொல்லும் போது மிகவும் நன்றி நண்பரே உங்களுக்கு
@meetastranger2 жыл бұрын
நன்றி
@sruthimohan44752 жыл бұрын
Hats off to the girls and their family who are protecting the country breed😍.Awe struck video !!! very informative and a unique one👏👏
Very impressive video Heart touching Big literature from the kid. She is too brilliant. God bless these kids.
@palsamy45542 жыл бұрын
ஐய்யர் என்றாலே எப்பவுமே அரிவு அதிகம் நான் கொங்குவெள்ளாக்கவுண்டர் சமுதாயம் சார்ந்தவன் ஐய்யமார்கள் எங்களுக்கு குள குரு ஆவார்கள் நாங்கள் கடவுலுக்கு அடுத்த படியாக எங்கள் குள குருவை பார்க்கிறோம்
@spreadpositivity66602 жыл бұрын
They are planting good knowledge to future generations ❤really super.
@Be_Good_and_Do_Good2 жыл бұрын
அருமை ✨🙏✨ நீங்கள் செய்வது சாதாரண விஷயமல்ல. மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான பணி. உங்கள் தலைமுறைகள் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@psi2552 жыл бұрын
very matured and very sensible kids. hats off, all the best god bless
@intellectualkshatriya3046 Жыл бұрын
Really great kids , lots of respect 🫡 and lots of thanks 🙏 to the media team, for covering such an amazing story.
@saraswathychandrasekaran76862 жыл бұрын
I really appreciate their parents and the girls unique concept! Congratulations and my blessings!
@sivagangaisabarisuppiah2 жыл бұрын
Neenga pana vdo la யே .... One of d best vdo...... Vera lvl... Madras ல intha maathiri மனிதர்கள் kooda irukangalaaa!
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏
@VijayKumar-ep6nw2 жыл бұрын
நல்ல தகவல். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@thusiyaalfred72722 жыл бұрын
உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@geetha57612 жыл бұрын
Both children are very great.There parents are very lucky.God bless u clildren.
@thanikaaturajadhanush97042 жыл бұрын
Wowwwww indha generation la ipdi oru singa pengal hatss offf to u thangachinhlaaa!!!
@mastergamers21042 жыл бұрын
மாட்டு வண்டி பின்னாடி தொங்கி கொண்டு விளையாடிய 90களின் குழந்தைகள் சார்பாக வாழ்த்துக்கள்
@samueljohn3912 жыл бұрын
One of the best video..amazing children's
@dhruva492 жыл бұрын
excellent job girls...Lord Krishna will be happy
@lijojames91222 жыл бұрын
Super Family. 👍. Thank you for showcasing here 👌
@srirambarath4872 жыл бұрын
Thanks Lijo 🙏 😊
@rajasekarant20502 жыл бұрын
அருமை செல்லங்களே. வாழ்த்துக்கள்.
@kalpanapillai39082 жыл бұрын
Excellent. This type of generation only india needs.
@mangalamarunachalam36672 жыл бұрын
Super girls, gift to the youngsters
@srikrupa74452 жыл бұрын
Super work 👍🎉👍🎉😊🙂
@pyokesh15792 жыл бұрын
Very heart touching video thank you so much 🙏☺️👍☺️👍 god bless the childs
Bravo what a wonderful initiative. Thank you for giving it the publicity it deserves.
@c.gokulakrishnan5792 жыл бұрын
அருமை இந்த காணோளியை இப்போது தான் பார்த்தேன் நான் தவறவிட்ட காணோளி உங்கள் காணோளி தினமும் பார்ப்பேன் சென்னை சிறுமிகள் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
@meetastranger2 жыл бұрын
நன்றி 🙏
@viswarocksss882 жыл бұрын
Love the way these friends complement each other.. indeed a great work which am not able to do 😭😭😭. Kudos to these girls, respect to their parents 🙏🙏
@babukarthick76162 жыл бұрын
Kids are very gifted because of them parents.....
@Saji-rj5od2 жыл бұрын
Wow super anna valdhukkal 👏👏👏👌👌👌👌👍👍👍
@meetastranger2 жыл бұрын
Nanri Sajidaran 🙏 ♥️🙂
@Saji-rj5od2 жыл бұрын
@@meetastranger 🙏🙏🙏🙏
@jagadishkumar24752 жыл бұрын
Very good congratulations and we also follow this type of good works
@saravanansingai90802 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வங்களே
@premkumarappaya2 жыл бұрын
Realy superb...great sir...
@gokulk93702 жыл бұрын
Yo u guys are awesome 👌 thanks for showing us awesome content
@rexcynivetha84542 жыл бұрын
Very good initiative👏👏👏
@karunsai2 жыл бұрын
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent information My hearty congratulations to both the Girls Om Sri Kamadhenuve Namaha! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@rajm33522 жыл бұрын
kzbin.info/www/bejne/jJrQkpd-e8SZm7c
@tamils44362 жыл бұрын
Hindutva sanghis won’t know the real meaning of breeding
@cnsenthamaraikannan55332 жыл бұрын
Kuttimma both you guys are greate pa. I am also from village. But you have more knowledge about cow's
So very inspiring! Such beautiful souls. So much compassion and love ❤️🌹💞🙏
@mangala19522 жыл бұрын
நலலதொரு நிகழ்ச்சி. குழந்தைகளின் ஆர்வமும் பெற்றோர்களின் பங்களிப்பும் பாராட்டேக்குரியது. பள்ளிக்கரனை விலாசம் இருந்தால் முடிந்த அளவிற்கு பங்கேற்கலாம்
@sreenathganapathy50892 жыл бұрын
This land will hold its dharma through gems like these girls! Hats off to you both Nethra and Shruthi 🙏🏻
@tamils44362 жыл бұрын
What dharma ? Killing innocents in the name of cows ? If you want to protect native breeds, don’t bring religion save them based on your own interest not based on hindutva , which is mere radical aggression against innocent Muslims.
@ravichandran-bv5eh2 жыл бұрын
Super keep it up Mrs preetha Manikandan
@kalavathidurairaj57872 жыл бұрын
Super no words to appreciate
@gthibanify2 жыл бұрын
Great job . Best wishes for entire family .Doing good. God bless you all.
@shanmugapriya49802 жыл бұрын
Super anna 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@pumred2 жыл бұрын
Semma content deepu bro & sriram bro👌🏻....nice to know these small girls are having keen interest in cow breeding rathar than spending time in stupid gadgets.
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏
@ezhiln3802 жыл бұрын
Super girls.....our country needs good people like you 💝💝hats off to your parents👏👏
@arunjosep14102 жыл бұрын
Such a informative kids
@mangalamarunachalam36672 жыл бұрын
Great, God bless you both
@shobhanakannan49862 жыл бұрын
A very good and daring initiative by these lovely girls. This short breed i remember seeing in Coimbatore Nilgiri Biosphere. U may try to contact them. As far as I remember it's a bull of the same breed. Hats off girl's for your knowledge and passion. Keep going. Good Luck.
@prakasamm9255 Жыл бұрын
வாழ்த்துக்கள் இயற்கையை நாடி செல்லுங்கள், நகர்புறத்தில் இருக்கும் நீங்கள் கால்நடைகள் மீது இவ்வளவு ஆர்வம்!!!!!!
@sesulawrance2582 жыл бұрын
Very much appreciate. Keep on. Malaysia
@aditiveear25462 жыл бұрын
Super nga romba nalla video eduthurkeenga. Nalla information
@arunkumar-uf4yl2 жыл бұрын
God bless you both 🙏🙏🙏
@AjithAjith-um4uo2 жыл бұрын
Vaazhka valamudan
@ravime21922 жыл бұрын
The best ever vlog I had seen in You Tube so far...Please try to bring this matter to the attention of the Government so that they can get subsidies to do more in this concept and to sell their by products in the market.... Please also take a video of theirs Pallikaranai shed ...அங்கு இருக்கும் மாடுகளின் breed பெயரை கட்டி வைத்த இடத்தில் எழுதி வைத்திருந்தால் இன்னம் நன்றாக இருந்திருக்கும்...அந்த இரண்டு குழந்தைகளின் தாய் தகப்பனார்க்களுக்கும் எனது தாழ்மையான வணகங்கள்....நீங்கள் கொடுகின்ற எல்லா கன்டன்ட்கள் தனித்தத்வுமாக அறியதாக இருக்கிறது.... உங்களது சேவைக்கு பராட்டுகள். Keep it up MEET A STRANGER channel
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏
@rajmoham88652 жыл бұрын
Nalla aarvam mikka pen pillaigal 👌👌👌
@2cents4832 жыл бұрын
சின்ன வயசுல "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு"ன்னு வாத்தியார் கிட்ட திட்டு வாங்கியிருக்கேன்! இன்று மாடு வளர்ப்பதை பற்றிச் சிறுமிகள் நமக்கு பாடும் கற்றுக்கொடுக்கிறார்கள்! காலம் மாறிவிட்டது 🙂
@rattianaditamilan93662 жыл бұрын
Wow Excellent parents and excellent children
@saranguradhakrishnanbalasu8432 жыл бұрын
Nice presentation. Thank you
@NaveenKumar-so8uy2 жыл бұрын
Super செல்லங்களா ❤️❤️
@balajims50042 жыл бұрын
Nice ,very usefull.
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super video
@suryakumar46682 жыл бұрын
litreally goosebumps wow keep rocking tangam
@rajagowri1972 жыл бұрын
Ennoda dream very happy
@kathalingamb68392 жыл бұрын
Super 👌👌👌👌
@subramonianpillai64982 жыл бұрын
God bless you both and their family
@naveenrs7742 Жыл бұрын
Congratulations to little sisters
@johnedward41642 жыл бұрын
Indha madhiri oru child oda intrest ah develop pana parents full support panna Ella children um idhu vida better ah varalam
@pramatham_samayal2 жыл бұрын
Super efforts
@dollyevangeline.p2 жыл бұрын
Wow great inspired by these children ❣️
@cnsenthamaraikannan55332 жыл бұрын
Noooo, both you guys are so great pa.....
@balajijamuna74652 жыл бұрын
Super cute
@factcheck22042 жыл бұрын
So cute the calf
@OdinHardware2 жыл бұрын
Awesome content. I Bow to the young girls and the family 🙏
@dineshsnake2 жыл бұрын
A girl in madurai who is famous for bring a jallikattu bull.to ring her parents sold her bull to some one coz of a injury no body know is.it given for.slaigntet or wat all.praise her for being a girl.raisimg a jallikattu bull ... seen alot of bulls bring to Chennai for slaughter ... Happy to see these kids r able.to do this in chennai
@janushaanstudios2 жыл бұрын
அண்ணா Orphanages பற்றி Videos போடுங்க? ஏனேன்றால் சுயலம் கருதாது தங்கள் வாழ்நாளை ஏழைகுழந்தைகள் அல்லாது அனாதை குழந்தைகளை அர்ப்பணித்து அந்த குழந்தைகளை வாழ்வியலை வழிடத்துகின்றன. உங்கள் காணொளி நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் Meet a stranger
@uthaya93232 жыл бұрын
Vera level tamilachi.. 🙏
@c.satheeshkumar86762 жыл бұрын
3th placela iirukura cow padthi video pooduga pro. Intha video super...... Aannaivarum Naddu Maadu valarthu Namathu Paaram pariyathai Kaappoom
@benedicta34192 жыл бұрын
Proud of these girls..
@ajithprithiv33872 жыл бұрын
Nice da amma 🙏🙏🙏
@gayathrir77712 жыл бұрын
குழந்தைகள் பெற்றோருக்கு தலை வணங்குகிறேன்
@sathish2babu2 жыл бұрын
Sama ❤️👍👍👍❤️
@bharathanve12512 жыл бұрын
Good excellent
@saiology58122 жыл бұрын
Semma neth
@mohankumarmkm40842 жыл бұрын
Congrats dear sis
@umayalnarayanan35302 жыл бұрын
God bless both of them all my best wishes
@mohamedyousuf72692 жыл бұрын
Super. Sister
@kanank132 жыл бұрын
Great Content gentlemen. You two are doing great job in creating awareness and consciousnes. I completely agree with your comments at the end of the video. I feel the same way for not knowing enough about the cows . The 2 young ladies Nethra and Shruti are really wonderful. if only all the young people are like Nethra and Shruthi, this world would be a heaven. The compassion and the depth of the knowledge of these 2 girls is outstanding and inspiring.