பண்ணையாளர்களே.. கோழி குஞ்சு உற்பத்தி செய்து விற்பவரா??? நிதானம் தேவை. வாங்க வீடியோவை பாருங்க..

  Рет қаралды 23,095

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

Пікірлер: 63
@arundharnesh1301
@arundharnesh1301 3 жыл бұрын
அருமையான மற்றும் உண்மையான பதிவு நண்பரே. வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 жыл бұрын
Super.nantry.nanbare.valha.valamuden
@jacksanjay3113
@jacksanjay3113 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...
@sksco5813
@sksco5813 3 жыл бұрын
100% உண்மை அருமையான பதிவு
@mariappanv6346
@mariappanv6346 3 жыл бұрын
நண்பரே உங்கள் பேச்சு நூறு சதவீதம் உண்மை. வேதனை. இருந்தாலும் காலம் மாறும் வாழ்க வளமுடன்.
@balajibalakrishnan5068
@balajibalakrishnan5068 3 жыл бұрын
Super speech ramesh anna. Enna market nilavarumo atha appadiya solitinga. 👍👍👍👍
@prakashraj8787o
@prakashraj8787o 3 жыл бұрын
Very informative Congrats bro
@MaheshNarayananN
@MaheshNarayananN 3 жыл бұрын
Ungaludaya video romba thelivavu bayanulladhavum irundhuchi romba nandri. Apparom thermacol Incubator pathi sonnangala naan first 22 mutta thermacol Incubator la vacha adhula verum 2 kunji mattum dhan porichidhu thirumba ippom 15 mutta ada vachen adhula 3 kunji dhan porichirukku. Edhanala ivlo difference la mutta waste aagudhunu therinjikkalama sir
@DrDKR_Farms
@DrDKR_Farms 3 жыл бұрын
💯 true Anna 🔥
@padmapoornaweddingseventst3865
@padmapoornaweddingseventst3865 3 жыл бұрын
Good information Anna
@vijayvikranth2032
@vijayvikranth2032 3 жыл бұрын
Anne yaaru saami neenga😎..pakka va solringa 🤩
@vengatesh4589
@vengatesh4589 3 жыл бұрын
Nice video very useful keep continue your video
@j.jamilajayagunaseelan4493
@j.jamilajayagunaseelan4493 3 жыл бұрын
Thank you bro
@dharmendramuthuswamykounde363
@dharmendramuthuswamykounde363 3 жыл бұрын
True Ramesh... another good share!
@pasupathi2416
@pasupathi2416 3 жыл бұрын
Super nandri Anna...
@pattukkottaiassrafali7706
@pattukkottaiassrafali7706 3 жыл бұрын
Thanks.
@abdulbasith_e4452
@abdulbasith_e4452 3 жыл бұрын
Good information Brother
@agrivlogger7828
@agrivlogger7828 3 жыл бұрын
Anna unmayana video
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
அடிச்சும் கேட்பாங்க உண்மைய சொல்லிறாதீங்க என்று இருக்கிற இன்றைய மக்களின் மனநிலையில் இப்படி டிப்ஸ்சா வாரி வழங்குறீங்களே..👌👌👌💐💐💐🌺🌺🌺🌻🌻🌻🌷🌷🌷🍀🍀🍀🌸🌸🌸🌹🌹🌹
@sekarmakesh6270
@sekarmakesh6270 3 жыл бұрын
Will this situation get reversed from may June this year or will continue for a long period. I mean to ask regarding meat
@iyarkaivivasayam-3532
@iyarkaivivasayam-3532 3 жыл бұрын
It's true sako
@mkincubators
@mkincubators 3 жыл бұрын
நிதர்சனமான உண்மை பொழப்பு சிரிப்பா சிரிக்குது😠
@jayakumart7505
@jayakumart7505 3 жыл бұрын
Hi super 👌
@kabiland3707
@kabiland3707 3 жыл бұрын
Super anna
@selvamani1633
@selvamani1633 3 жыл бұрын
Nenga solrathu correct dhan...last 3 r 4 months vae sales slow ah dhan iruku....but kadaila inum athae rate la dhan vithutu irukanga...pora pokula pure nattukoli tholil ah muduchuruvanga pola
@FHTamilnadu
@FHTamilnadu 3 жыл бұрын
நாங்கள் ஒருங்கிணைந்த பண்ணை நடத்துகிறோம்
@pannaiyam6854
@pannaiyam6854 3 жыл бұрын
ரமேஷ் அண்ணா அந்த தென்னை மரம் பற்றி போடுங்க
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
விரைவில்...
@thangamanithangamani392
@thangamanithangamani392 3 жыл бұрын
உண்மை தான் அண்ணா எங்கள் ஊர் அவிநாசி வட்டம் இங்கே தூய பெருவிடை கோழி கிலோ 250-300 பண்ணை கோழி மற்றும் அசில் கிராஸ் கோழி கிலோ 150க்கு குறைவு தான் உண்மை நிலவரம் அண்ணா தற்சமயம் உற்பத்தி மிகவும் அதிகம் ஆனால் விலை குறைந்த தான் காணப்படுகிறது
@sureshkumare4209
@sureshkumare4209 3 жыл бұрын
1நாள் குஞ்சு எவ்வளவு ஒரு மாத குஞ்சு எவ்வளவு அண்ணா நான் விற்பனை செய்ய வேண்டும்
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👍👍
@sathishsathish2550
@sathishsathish2550 3 жыл бұрын
Koli ammai noiku medicine sollunga sir Ella medicine pottu pathuten saryagamattikuthu
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
அடுத்த வீடியோவில்.....
@sathishsathish2550
@sathishsathish2550 3 жыл бұрын
Thank u so much sir
@sathishsathish2550
@sathishsathish2550 3 жыл бұрын
Sir matra channel la sonna medicine illa new medicine sollunga sir
@sathishsathish2550
@sathishsathish2550 3 жыл бұрын
Neem leef , manjal ithu ellam pottu pathuten sir puthusa sollunga sir
@sathishsathish2550
@sathishsathish2550 3 жыл бұрын
my name is sathish , trichy
@saravanakumarvlogs985
@saravanakumarvlogs985 3 жыл бұрын
கோழி மூக்கை எந்திரத்தில் தேய்கும் வீடியோ போடுங்கள்
@niyazmohamed5538
@niyazmohamed5538 3 жыл бұрын
In tirunelveli too much demand
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
ஆமாங்க
@iyarkaivivasayam-3532
@iyarkaivivasayam-3532 3 жыл бұрын
Muku cut panuna koli sales akathu
@devamakeshr
@devamakeshr 3 жыл бұрын
One month paruvadai nattu koli chicks wanted in avinashi Tirupur area
@shopurwish
@shopurwish 3 жыл бұрын
Bro 700/kg lam chicken kg vithanga corona time la athu aniyayam illaya
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
பிரதர் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்ததோ அதிகபட்சம் 450 தான்.
@iyarkaivivasayam-3532
@iyarkaivivasayam-3532 3 жыл бұрын
Male chick and female chick thaneya valathuka sako kotharathu kameyakum
@nkvlogs750
@nkvlogs750 3 жыл бұрын
Namma area palladam gala number ga
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
7667878594
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
Bro,please fix the rate for egg each rs 20,the effect is really your greed,the normal rate is 10,for eggs,and will sale rs 250 to 300 per kg meat,the price reasonable,all people migrate from legon,but to much price is not good for buyer,and seller.
@Vasem768
@Vasem768 3 жыл бұрын
10000 chicks
@sundarsundar5953
@sundarsundar5953 3 жыл бұрын
30முட்டைவைக்கும் இன்குப்பேட்டர் தேவை விலை என்ன சகோ
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
7667878594
@anicontractor9637
@anicontractor9637 3 жыл бұрын
7000/-
@daredevilkingscreations6336
@daredevilkingscreations6336 3 жыл бұрын
2நாள் குஞ்சு எவ்வளவுக்கு விக்கரீங
@pspandiya
@pspandiya 3 жыл бұрын
உண்மை ரமேஷ். நாட்டு கோழி விற்பனை மிகவும் சரிந்துள்ளது. அசில் கிராஸ் கோழிகள் ஆட்டோவில் வைத்து விற்பனை செய்கிறார்கள். நாட்டு கோழி பண்ணை தொழில் செய்கிறேன் என வெளியே சொல்லவே தற்போது கூச்சமாக இருக்கிறது.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
கடந்த ஒரு மாதமாக குஞ்சுகளுக்கு விசாரணை கூட இல்லை அண்ணா இத்தனைக்கும் நான் இருப்பது திருப்பூர் மாவட்டத்தில் இங்கே கோழி தொழில் அந்த அளவுக்கு பெரிய தொழில் அல்ல என்று இருந்தாலும் கூட இங்கே விற்பனை வாய்ப்பு குறைவே. ஆனால் கறி கடைக்காரர்கள் வாழ்கிறார்கள் அண்ணா 🤷
@AK-wp5pr
@AK-wp5pr 3 жыл бұрын
@@Pudhumaiuzhavan Retail ah sales panna muyarchi seithu paarunagal sago.. aana 6 maathathiruku mel valarkanum..
@varunVarun-fs3fw
@varunVarun-fs3fw 3 жыл бұрын
Sago 2 month chick kadikuma rate
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
7667878594
@sundarsundar5953
@sundarsundar5953 3 жыл бұрын
1. மாத நாட்டுக்கோழி குஞ்சு என்ன விலை?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
130
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Neeya Naana Full Episode 509
1:08:02
Vijay Television
Рет қаралды 263 М.