#பழையபோர்வெல்களைபயன்படுத்துவதுஎப்படி? #How to use Unused Borewells?
Пікірлер: 24
@kongusaravanan54594 жыл бұрын
வணக்கம் சார் நான் விவசாயத்திற்கு சொல்ல வந்த விஷயத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் சார் மிக்க நன்றி
@manickampaulraj23824 жыл бұрын
As per your advice through KZbin, I try in my old bore I got water, thank you so much.
@pandiadorai55254 жыл бұрын
கைப்போர் சுற்று சுவர் கிணற்றுக்குள் 120 அடிக்கு போட்டு இருக்கோம் 10 வருட காலம் ஆயிற்று இப்போது தண்ணீர் மட்டம் 80 அடியில் உள்ளது வெயில் காலத்தில் நிலத்தடியில் 10 அடியில் உள்ளது ..ஊற ஊற எடுக்கப்படும் போர் (லாரிகளில்) வருபவர்கள் சுற்று சுவர் கிணற்றில் உள்ளதால் தூர் வார யோசிக்கிறார்கள் தண்ணிர் வர என்ன செய்ய வேண்டும் மாற்று வழி தெரிவிக்கவும். நன்றி கருத்து தெரிவிப்பதற்கு ?
@kalaiselvan98244 жыл бұрын
I love video. Tried to,Thanks sir
@vadivelmuruga19614 жыл бұрын
ஐயா போர் போட்டு இரண்டு வருடம் ஆகிறது போர் போடும்போது 120 அடியிலிருந்து ஈர மண்ணாக 520 அடி வரையிலும் வந்தது இப்போது பாக்கும்போது 80 அடியிலிருந்து தண்ணீர் இருக்கிறது இதற்கு கம்பர் வைக்கலாமா எவ்வளவு நேரம் தண்ணீர் வரும் விளக்கம் கூறுங்கள் ஐயா
@rajask-tt2uk4 жыл бұрын
மழை நீர் சேமிப்பு மூலம் borewell நீர் மட்டதை உயர்த்தலமா இதற்கு மானியம் பெறமுடியும் மா dindigul dt kodairoad sir
@skchandrubharathi63304 жыл бұрын
கற்பூரம் கரைசல் செய்முறை அளிக்கவும் ஐயா நன்றி
@nawshathkalamkalam94634 жыл бұрын
Super
@prabakaranp50634 жыл бұрын
Sir usepanma erukara borewell la vedi vathu Thani edkulama???
@ramnalluchamy4 жыл бұрын
borewell recharge method ku government subsidy kidaikkumaa sir?? enga poi approach pannanum.. then pannai kuttai ku mattum than government subsidy kudukarathaa sonnanga last year sir...
@neermelanmai4 жыл бұрын
Panchayat union office
@vishnud95784 жыл бұрын
bore motor adikadi coil repair akuthu sir
@venkateshr63794 жыл бұрын
Sir 4/5 Old borwell no Water 450 adi ipo 300 irukku ena pandrathu Sir borwellkku 30year sir enna pandrathu solluga Mecheri village pukkampatti sir
@neermelanmai4 жыл бұрын
மழை நீர் சேகரிக்கும் அமைப்பை செய்யலாம் ஐயா
@funnyvideosjss11154 жыл бұрын
Hi Sir iam Jagan form Earikuppam என்கிட்ட 2ஏக்ர் நிலம் இறுக்கு 1 bore well இறுக்கு ஆனா தண்ணீர் 2 inch pipe ல தன் வருது நாண் நெல் சாகுபடி செய்துவருகிறன் எனக்கு மிகவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுகிறது இதற்குஉங்ல்ஆலேசநை
@neermelanmai4 жыл бұрын
call 9944450552
@SasiKumar-ct3xv2 жыл бұрын
@@neermelanmai 😂
@venkateshr63794 жыл бұрын
Daily 50 lit varuthu sir water borewell la
@neermelanmai4 жыл бұрын
என்ன பயிர்? சாகுபடி பரப்பளவு எவ்வளவு? வேறு நீர் ஆதாரங்கள் (போர் வெல், கிணறு) உள்ளதா?