ஏன் வறட்சியில் போர் போடக்கூடாது

  Рет қаралды 43,495

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

5 жыл бұрын

ஏன் வறட்சியில் போர் போடக்கூடாது - திரு. பிரிட்டோராஜ்
#uyirnaadi #borewell #summer

Пікірлер: 40
@mohangandhi2465
@mohangandhi2465 Ай бұрын
Good advice and good knowledge for agricultural thank you sir
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா. நன்றி
@saranksp
@saranksp 5 жыл бұрын
ஐஐய்யா தண்ணி இருக்கயல bore போட்டா தண்ணி வரும் சரி ... வறட்சி காலத்துல bore ல வராம போயிருமே.. அப்ப கோடை காலத்துல தான போடணும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
கோடை கால வறட்சியில் பூமியில் நீர் இல்லாமல் இருக்கும் போது போர் போட்டால் மட்டும் எப்படி தண்ணீர் வரும்? இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் உறிஞ்சி விட்டால் வருங்கால நம் சந்ததியினருக்கு பாலைவனத்தையா நாம் விட்டு செல்வது? நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். முடிந்த வரை மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் வளத்தை அதிகப்படுத்துவோம்.
@Danuu90
@Danuu90 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam இதெல்லாம் சொன்னாலும் புரியாது. அறிவாளி மாதிரி பேசுவாங்க.
@periyasamyr9791
@periyasamyr9791 3 жыл бұрын
@@UyirnaadiVivasayam Every body should practice railwater harvesting at the bore well. So you can increase the water level in the bore well.
@prithivipandian343
@prithivipandian343 4 жыл бұрын
அருமையான தகவல் ஐயா 🙏🙏
@chandrakumar4999
@chandrakumar4999 5 жыл бұрын
Arumaiyana pathivu ayya👍
@ramarajan8061
@ramarajan8061 4 жыл бұрын
பயனுள்ள தகவல் அய்யா
@rajusridhar9799
@rajusridhar9799 3 жыл бұрын
நன்றி ஐயா
@rnbarath8570
@rnbarath8570 5 жыл бұрын
Nice idea ...☝️
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@amarnath10
@amarnath10 5 жыл бұрын
Can we get a govt subsidy for new borewell in "Nanjai" land?
@vetrivetri7590
@vetrivetri7590 5 жыл бұрын
ஏ தெய்வமே தண்ணீர் இல்லாமதே வறச்சியில போர் போடுறோம் மழை காலத்துல போர் எதுக்கு போடனும் அதான் காடு மேடெல்லாம் தண்ணீர் இருக்கும்
@AlexAlex-wm6bg
@AlexAlex-wm6bg 5 жыл бұрын
supper bro
@kumarp6659
@kumarp6659 5 жыл бұрын
அருமையான சிந்தனை ஐயா ரொம்ப நன்றி ரொம்ப சந்தோசம் உங்களுக்கு மகிழ்ச்சியை இந்த மாதிரி பதிவுகளை தயவு செய்து போடவும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
வீடியோ பதிவை முழுமையாக பார்க்கவும்
@kuppansusila3163
@kuppansusila3163 4 жыл бұрын
Correct
@eeswareeswar3986
@eeswareeswar3986 5 жыл бұрын
வணக்கம் ஐயா...🙏
@sindhur1635
@sindhur1635 4 жыл бұрын
Anna..enga veetla 358 feet la bore potu...subimmersible motor potanga..Thani varala..borewell open panni paths 10 adi thoorathula Thani iruku..then jet motor potanga, 20 mins thaan water vanthuchu..apuram varala, constructor yield avalothaanu solluraru..ithu unmaiya ?
@arunkarthik.s4106
@arunkarthik.s4106 3 жыл бұрын
Sir yesterday we put borewell for 850 feet full rock no water what we can do sir
@prakashp1019
@prakashp1019 5 жыл бұрын
Malai varum pothu yannathukku bore
@nagarajs1981
@nagarajs1981 5 жыл бұрын
Nice
@RAJAT-jt9rs
@RAJAT-jt9rs 4 жыл бұрын
அண்ணா எந்த மாதத்தில் போர் போடனும்
@VENKATESHDRAJAN
@VENKATESHDRAJAN 5 жыл бұрын
Good information sir super
@nandakumar4702
@nandakumar4702 3 жыл бұрын
சார் வணக்கம் நான் வீட்டிற்கு போர் போட்டோம் 650அடியில் தண்ணீர் வந்ததது பின்னர் 665அடியில் இன்னொரு ஊற்று வந்ததது பின்னர் 675 அடிக்கு மேல் போர் ஓட்ட முடியவில்லை தண்ணீர் அந்த அளவுக்கு வந்ததது பின்னர் போர் நிறுத்தி விட்டோம் 3இஞ்ச் தண்ணீர் அளவு இருந்தது அதற்கு எந்த hp மோட்டார் போட வேண்டும் சார்
@tsukumar4946
@tsukumar4946 5 жыл бұрын
Which month is best for water divining ?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Call given number in the video
@thagatturgugan147
@thagatturgugan147 5 жыл бұрын
வேதாரண்யம் பகுதியில் முதல் 15 அடி மட்டுமே நல்ல தண்ணீர் பிறகு உப்பு தண்ணீர் என்ன செய்வது?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
கூடுதல் தகவல்களுக்கு காணொளியில் கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் நன்றி
@nainarkumar
@nainarkumar 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam h
@rajapillai7433
@rajapillai7433 4 жыл бұрын
thavarana karuthu
@tamilselvan79883
@tamilselvan79883 5 жыл бұрын
500அடி போர் போட்டு 300அடியில் ஈரமண் வந்தால் எத்தனை இஞ்ச் தண்ணீர் கிடைக்கும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்களே ஒரு நீரோட்ட நிபுணர் . அப்புறம் எதற்க்கு, உங்களுக்கு தெரிந்ததையே கேள்வியாக கேட்கின்றீகள்.?
@rajkumarc4306
@rajkumarc4306 3 жыл бұрын
1
@jayathubaratham3815
@jayathubaratham3815 4 жыл бұрын
தொம்பி நீங்க லொம்ப பெலிய அளிவாளியாட்டு தெளியுது
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 5 жыл бұрын
கோடை காலத்தில் ஏன் போர் பாடக்கூடாது? இதுதான் எடுத்துகொக்கொண்ட தலைப்பு. பாசன முறையல்லாம் சொல்லி கடுப்பேத்தாதிங்க.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
கட்டாயபடுத்தி யாரையும் பார்க்க சொல்லவில்லை நண்பரே. உங்களுக்கு தெரிந்த தகவல் எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. சிலருக்கு அந்த தகவல் தேவைப்படலாம் தேவையானதை பார்த்துவிட்டு தேவையில்லாததை கடந்து செல்லவும் நன்றி
புதுசா! போர் போடாதீங்க...!! 🚫 பிரிட்டோராஜின் ஆலோசனைகள் 🌱9944450552
15:52
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 248 М.
போர்வெல் சில ஆலோசனை  Few Tips for Borewell
7:35
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
வேப்பங்குச்சியில் #நீரோட்டம் பார்க்கும் முறை || #Water #divine technique in using neem stick
13:21
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 16 М.