சகோ நீ சிற்பி , உன்னையும் என்னையும் போன்றோர் இருக்கும் வரை நம் சங்க இலக்கிய பெருமை விரைவில் வானலவு உயரும் , அண்டமும் தலை வணங்கும்... அருமையான பதிவு ....
@keerthivelu49454 жыл бұрын
தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪💪💪💪 உங்க காணொளி அனைத்தும் அருமை அருண் அண்ணா 🙏 🙏 🙏
@thambidurai37763 жыл бұрын
Super bro
@time29173 жыл бұрын
மிகவும் நன்று
@subashbose94764 жыл бұрын
எகிப்தில் பிரமிடு கட்டியவர்கள் தமிழரே....! எகிப்தியருக்கும் தமிழருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது....! மாயன்களும் ஏகிப்தியரும் குமரிக் கண்ட தமிழராய் இருக்க வாய்ப்பு உள்ளது
@karthikdon54 жыл бұрын
Yes
@prabhakaranprabu89014 жыл бұрын
உலகத்திற்கு தமிழர்கள் கொடுத்தது ஆயிரம். ஆனால் உலகம் தமிழனுக்கு கொடுத்தது துரோகம். 😀😁அதற்காக கொடுப்பதை நிறுத்தி விட முடியுமா? முடியாது. ஆனால் நம்மிடம் கொடுப்பதற்கு இனி உயிரை தவிர வேறு இல்லை. நாம் இழந்ததை மீட்டு எடுக்கும் காலத்தில் உள்ளோம். மீட்டு எடுப்போமா?எடுத்து மீண்டும் பெருமைமிகு தமிழனாய் இந்த புவியில் ஒரு இடம் வரலாற்றில் பிடிப்போமா? நீங்கள் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில்.
@@viswanathkanagaraj8254 சுமேரியர் நாகரீகம் தமிழரோடு ஒத்துப் போகிறது என்று ம.சோ.விக்டர் அய்யா கூறி உள்ளார்....! சிங்கம்.... பெண் தெய்வம்... அரசனை தெய்வமாக வணங்கி வந்தது போன்றவை தமிழர் போன்றே....! இதையெல்லாம் பார்த்து பிரமித்துத் தான்.... இங்கே நுழைந்து இருப்பான்....
@sasikumar-oh2lv4 жыл бұрын
ஆரிய படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பற்றி வேண்டும் ..
@karthickshree19504 жыл бұрын
Super bro✌✌✌✌✌✌
@karthickshree19504 жыл бұрын
Interesting Topic.
@subashbose94764 жыл бұрын
அருமையான சரித்திர ஆதார குறிப்பு....! மறுக்க முடியாத ஆணித்தரமான வாதம்....! 👏👏👏👏👏
@ThamizhiAaseevagar4 жыл бұрын
நம் முன்னோர் ஈடுயினையற்ற கடவுளர்கள்.
@vinoker864 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மட்டற்ற மகிழ்ச்சி இதுபோல் படைப்புகள் இனி யூட்யூபில் அதிகம் வரவேண்டும் என விரும்புகிறோம்
@kavitharadhakrishnan44714 жыл бұрын
Super Arun...we could convert this as the movie...equivalent to hollywood and this movie would have lots of goosebumps for us.
@alagukaruppusamys89454 жыл бұрын
நல்லது அண்ணா. இன்னும் இதுபோன்று நிறையா அறிந்துகொள்வோம் உங்களின் நற்செயலால்.நன்றி😄
@kurkurjoy45214 жыл бұрын
உங்களுடைய தமிழ் பற்று மற்றும் உச்சரிக்கும் முறை மிகவும் சிறப்பே. தங்களுடைய தமிழ் ஆராய்ச்சி மேலும் சிறக்க வாழ்த்துகள்.....
@suriyas22413 жыл бұрын
சிறுபஞ்ச மூலம் பாடல் விளக்கம் என்னை வியக்கவைத்தது விட்டது........
@கரிகாலன்கவிதைகள்4 жыл бұрын
தல வேர லெவல் யா ஆதாரங்கள் உதாரணங்கள் விலக்கம் எல்லாம் சூப்பர் இதில் பாதி தெரிந்தவை பாதி புதிய தகவல் எல்லாம் சூப்பர் சூப்பர்
@murugarajupandian96604 жыл бұрын
தமிழரசு ஏன் இந்த விடயங்களை பாடமாக்கவில்லை நம் வரலாறு மறைக்கவா
@ArunKumar-jz2sy4 жыл бұрын
Yes
@swaggerjagg3r4 жыл бұрын
ஒம், ஆரியனதும் திராவிடனதும் கூட்டு சதி.
@chennaiinteriordesign40944 жыл бұрын
அருண் உங்கள் கதை சொல்லும் அழகு அருமை அதே போல் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஒரு நீண்ட வரலாறு கதைகள் உருவாக்குங்கள்
@TheGayathiry4 жыл бұрын
Why we do not use the same technology now.. ? Why the people in tamil nadu still suffering for water? Why why why.. the video makes me cry.. good job anne.. continue your work.. talk more and more anne.. We support you..
@viswanathkanagaraj82544 жыл бұрын
We have no water because of real estate business and our politicians. All the lakes are lost. We want money so we don't think about water conservation. Conservation is a time consuming process and it takes a long time. Also certain conservation process donot show direct results... We are not ready to spend our time , money, land ,etc for that
@KannanKaniyan3 жыл бұрын
SUPER EXPLANATION 😃 👏👏👏👏👏
@Dr_VIJAYALAKSHMI4 жыл бұрын
Starting a goosebump movement
@arumugamarumugam58904 жыл бұрын
Ethalam pakumpothu namaku intrest ah erukuthana pa
@santhakumarsanthkumar12883 жыл бұрын
👌👌👌 சூப்பர் நன்றி அதற்கு மேல் உங்களது வீடியோக்கள் பழங்காலத்து கோவில்
@navakalakulanthaivel4 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@prabhusd87404 жыл бұрын
Bro daily um oru video podunga this is our boost in this quarrentin time for us. ❤️
@dineshbabu75313 жыл бұрын
அருமையான பதிவு.... 👌👌
@arunbala38024 жыл бұрын
Bro..... Kavery kollidam Ithu renadaum divide panra edam tha mukkombu.... Ithu Thiruchy oda West LA iruku...kal anai Thirichy ku east....ithu 2kum center la iruka edam tha Thiruvarangam (srirangam)......semmma ah technology bro....and one think... Tamilnadu la ye Oru River la iruka Island Apdina athu srirangam than......bro Ithu mathiri Thamirabarani River la Sangu kal mandabam nu onnu iruku... Atha pathi konjam therium irundhalum Ninga atha pathi details Ethum irundha solunga bro......
@sudhanmadhu62894 жыл бұрын
சகோ, அடுத்த பதிவு"ஆரிய படை கடந்த பாண்டியன் "...👍👌👍👇
@selvavasanth50724 жыл бұрын
Bro 10 years before I read about a Tamil technology to raise the water level from low level to high level like a flat to a hill.... There the poem reference as saraipambu... Pambu pol valaindhu...!
@apimakaachannel55904 жыл бұрын
தங்கள் காணொளி அனைத்தும் ௮ருமை. நம் தமிழருக்கான ௨ங்களின் ௮ருந்தொண்டு நெடுங்காலம் தொடர ௭ன் மணமார்ந்த வாழ்த்துக்கள்
@Nithy05064 жыл бұрын
Awesome bro!!! மிக அருமையான விளக்கம்! வாழ்த்துகள்.
@m.rajmohan9583 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@jazzwassup4 жыл бұрын
one of the most lovable post and i was astonished with the last poem on water management. Great Going Bro.... Wish you would explore and share with us Many more poems on Agriculture and Water Management... Nanrigal Pala.... - Velan
@thilakaramaswamy17144 жыл бұрын
I love your fire like spirit coming out in words. Shivaji acted well. You are natural. When ever I feel low I love to see your video. Thanks my dear son. How proud you feel and bring the awareness to our younger generation. You are a Thundukol fire storm high energy bundle when it comes to feel that we are Tamils. Keep it up. Come up as a great man dear. Son We would love to watch you grow.
@sangeethakannan75794 жыл бұрын
சிறப்பான விளக்கம். வாழ்த்துகள்.
@SARAVANAKKUMAR19794 жыл бұрын
ஆக சிரந்த பதிவு சகோதரா...நீர் மேலாண்மை பற்றி இன்னும் அரிய ஆவழாக உள்ளோம்...
@sureshvlogstamil4 жыл бұрын
Real Engineer ..
@mageshk77434 жыл бұрын
Ponniyin selvan 4.0 upload pannunga bro
@mageshk77434 жыл бұрын
Kaalaila irunthu wait pannitu irukan
@daniroskumar4 жыл бұрын
You are unbeatable Arun.... Always rocking... And next kollidam pathi spcl one video 🙏
@thedarkphoenix17884 жыл бұрын
Bro raavana kaaveyam talk about this topic pls......
@திலீபன்-ய3வ4 жыл бұрын
Anna ungal muyarchiyum ulaipum ennaku ninaivootukiradhu naan seiya vendiya ulaipaiyum muyarchiyaiyum..... Love you anna❤💕💕
@rajaganapathysekar64074 жыл бұрын
Proud. To suscribe
@vassan4fly3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீ நில்லடா..🔥🔥🔥🔥வாழ்வது ஒருமுறை வாழ்த்துட்டும் நாம் தலைமுறை 💚💚🥰🥰🔥🔥🔥🔥 இதை குடே dislike பண்றிங்கட 😡😡😡😡நீ தமினா 😡😡😡😡
@muthalagu.mmuthalagu.m55244 жыл бұрын
அருமை அண்ணா
@sathishkumar.v59374 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி bro
@guppyfishgrm29913 жыл бұрын
Ponniyin selvan 5.0 part 38 pls bro
@kamilaabdullah87654 жыл бұрын
Salute to ur work! Wish we should implement all what we have from our literatures and should become a example to the world again
@murali11184 жыл бұрын
Arun nanba you are great nàa ipo Tha ponniyin selvan follow pannitu varen.continous a follow pannikitu iruken.
@kaithekikaviya28054 жыл бұрын
Bro neenga pa padurathu romba nalla irruku ithe mari ella tamil pathuna video layum padunga
நமது மரபு கட்டுமானம் பற்றிதான் சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.... சரியாக இந்த விழியம் வந்தது....
@vinodrkrishnan64844 жыл бұрын
Fantastic bro 👏🏻👏🏻👏🏻👏🏻From Malaysia 🇲🇾
@velavan47684 жыл бұрын
அருமையான பதிவு 😘😘😘
@funbitz37333 жыл бұрын
கணீர் என்ற குரலில் தமிழனின் ஒரு அறிவு-அறிவியல் பதிவு
@ellamshivam66184 жыл бұрын
You’ve been doing very well Arun.... Thanks 🙏🏽 to God to having you here. Thanks 🙏🏽 to your mom and dad too, all credits goes to ur mom and dad. Best of luck 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@viswanathkanagaraj82544 жыл бұрын
கிணறு வெட்ட சொன்னா இங்க போர் போட்டுட்டு அதுவும் கிணறுதானன்னு சொல்றதுக்கு தான் ஆள் இருக்கு. கிணறு சம்பந்தமான தெளிவுகளை எடுத்துறைக்க நீங்க முயற்சி செய்யலாம். முன்பு பத்தடி தோண்டி ஊற்று நீர் எடுக்கும் பழக்கம் உண்டு. என்றைக்கு ஏரிகள் மூடப்பட்டதோ, என்றைக்கு நீர் மேலான்மையை மக்கள் மறந்தார்களோ, அன்றே ஊற்று நீர் இல்லாமல் போனது...
@karateguru94814 жыл бұрын
Neenga silambam pathi paesanum, nammaloda martial arts athu, atha pathi ellarukum sollanum nu aasai paduren. Iam a karate person and silambam person also. Plz tell about silambam
@mahesha41464 жыл бұрын
Namba ex cm annadurai ramayanam tamil la positive ah change pana story konjam explain panunga
@muthuramalingamsubramaniya87634 жыл бұрын
I saw most of your videos ;Really awesome ;bgm ,pictorial explanation😍😍😍🙏🙏🙏
@seethalakshmit2879 Жыл бұрын
Viyakkavaikkum neer melanmai. Ketkumpothe shockka iruuku. High voltage speed.
@Zender462 жыл бұрын
Great our tamil ancient king .SIR arthur cotton is also very great
@sachinsanjay28002 жыл бұрын
தமிழ் வாழ்க...
@rashmiethiraj32502 жыл бұрын
Super sir .... தமிழ் 💥
@karthikeyanr76074 жыл бұрын
அருமையான பதிப்பு
@sandeepindian33184 жыл бұрын
Super bro , we want this type information of our old details of Tamilan
@M.Ranjithkumar4 жыл бұрын
Nice bro lmes also make vedio karikalan how build kalanai with tamil kanitham . Next vedio please explain about what is tamil kanitham.
@aarokiaraj4652 Жыл бұрын
பண்டைய தமிழர்களுக்கு நிகர் பண்டைய தமிழர்களே
@padmagovindaswamy90582 жыл бұрын
Excellent video your voice rand description of The Grand Anicut
@prabhuvel46214 жыл бұрын
I have been to this place bro its very beautiful , thank you for your video and its technology
@drlekshmimathavan58274 жыл бұрын
Bro neega tamil pattri verra yethavathu video podunga unga video yellam super
@bcpandian4 жыл бұрын
Excellent video brother. Keep this kind of video coming. As long as people like you live, Tamil and Tamil Culture is in safe hands. What you are creating is a reference and library for the current and future generations. I appreciate your hard work and my sincere respects to you.
@karthiknatarajan77284 жыл бұрын
அருமை அருமை..
@rameshbabu-nt8dz4 жыл бұрын
நாம் நமது தாய்மொழியில் பயலவேண்டும்.
@jeevajeeva-gi5rr4 жыл бұрын
Hi Arun Anna unmaiyileye ungaloda kanoli ye paakumbothu meisilirkiradhu naan vittadhai marubadiyum kadai pidika vaendum Anna ungaloda sirappana kanoli mikhkha nandri Anna ..😀😀!!
@kumarsathish96454 жыл бұрын
please make this video in english it can reach the world
@joker_di992j4 жыл бұрын
சிறப்பு
@karthivenu85114 жыл бұрын
Etha vechu tha scotland la wind mill vechu water management pannunagala?
@selvaganesan53164 жыл бұрын
வணக்கம் ஐயா; ஆகச் சிறந்த பதிவு
@harisuthandera14 жыл бұрын
சகோதரா.... ஒரு சந்தேகம்... நம்முடைய தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாற்றை கன்னட நாட்டில் மற்றும் கேரள நாட்டில் எப்படி படிக்கின்றனர்...
@TheeraKadhal4 жыл бұрын
அற்புதமான உள்ளடக்கம்
@christhamizhanda4 жыл бұрын
Hey bro as usual the video and your delivery was awesome 👌 I have a doubt. You said that the eqptians and thamizh used same kind of agricultural technique, my question is. Is there any possibilities that we would have migrated and would have taught the egptians the same technique?? Just curious...
@karthikdon54 жыл бұрын
Yes the egyptian civilization itself tamil civilization in ancient times we built pyramids later only Egypt various people settled
@imrannazeer87473 жыл бұрын
நம் தமிழரின் அறிவியலும், அறிவும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இவ்வுலகம் பேசிக்கொணடுதான் இருக்கும்.வாழ்க தமிழ்.
@terranzovleninrobinson66804 жыл бұрын
சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை கொண்டே கரிகால சோழன் காவேரி அணை அமைத்ததாக இலங்கையின் மகாவம்ச நூலும் கூறுகின்றது.. 🇱🇰
@ninjastorm16624 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா...
@samsudeen35194 жыл бұрын
miga thelivana pathivu arun bro
@jivenraj00004 жыл бұрын
Starting to Ending Goosebumps Moment...Proud TAMIZHANDA 🔥🔥🔥💪
@aravindharulmozhivarman91194 жыл бұрын
தரமான காணொளி
@manueljhn85424 жыл бұрын
Anna Evan nilalum eval nijamum story ethula poi pakurathu?facebook la pakka therila enaku?🙏
Bro karikalan history pathi solunga Coz neenga than ippo Soli irukinga Karikalan 1,2,3 irukanaga So plz do a post before getting confused
@arunprasaths31334 жыл бұрын
6000 yrs ago pandians where hjnvolved in cnstruction of pyramids Is it true
@KarthiKeyan-jr4sb4 жыл бұрын
Arun brother....where do you find these evidences from it's pretty hard to find out the scientific evidences of sangam era...even there are more number of lines with different quotes, and even it was differentiated into various Poetry's with different poets...mind blowing bro....How do youa able to find that particular historical events?...Please do tell me I'm reading Purananooru but it's hard to understand....Do you have any references fir sangam tamil book ......i was so curious, the lines do you get these from books or any other websites please do tell me...I'm waiting for it....I needed this for my research purpose...please!!!!
@anandhananandhan56284 жыл бұрын
Perumai nanba 🌷
@adithyarajarathinam71234 жыл бұрын
Great info bro.... and a very great efforts.....
@yathumrider4014 жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம். தமிழில் வல்லிணமூம் வல்லிணமும் சேர்ந்து வராது என கூறியிருந்திங்க ஆனால்:கற்க கசடற என்று வருகிறதே. Please reply
@ramyacd5594 жыл бұрын
Great work bro👍🙂
@karthikv76484 жыл бұрын
Bro waiting for PSV next update ....
@alone_x3374 жыл бұрын
Easily I comment for other channels. But I can't comment for yr channel before yr knowledge.
@balajir84824 жыл бұрын
Hai sare Happy video sare super thinking oldest peoples king Quyin childrens s of safe with all one Brain all of one maind Division s of change working only so all would one maind to using only thank you sare Happy video