நைஸ் அண்ணா ❤ அந்த கால சினிமா அற்புதமான பொக்கிஷம் ❤ எனக்கு வயது 30 ஆனாலும் அந்த காலம் பாரம்பரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ என் பொன்னுக்கு 8 வயது அவளுக்கும் அந்த காலத்தில் உள்ள அனைத்து விஷயமும் பிடிக்கும் ❤❤❤❤❤❤ பழமை என்றுமே பொக்கிஷம் ❤ நன்றி ❤ அண்ணா
@ramram97502 жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது இந்த வீடியோ 👌😍😍
@kmk3602 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@lekshmananV2 жыл бұрын
மனதுக்கும் மகிழ்சியாக இருந்தது
@SankaraLingam-sh9vf Жыл бұрын
அம்பாசமுத்திரம் அபிராமி தியேட்டர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச தியேட்டர் சவுண்ட் சூப்பர் சவுண்ட்
@RStamiltech2 жыл бұрын
வாசவி தியேட்டரில் படம் பார்க்கும் 10நபரில் நானும் ஒருவன் கடந்த 15ந்து வருடம் 300ருக்கும் மேற்பட்ட திரைபடம் இங்கு பார்த்துள்ளேன்
@kmk3602 жыл бұрын
அருமை அண்ணா🙏
@lekshmananV2 жыл бұрын
அருமை
@venkateshmurugan83012 жыл бұрын
Unga age bro
@gurusamy62709 ай бұрын
❤
@jothibasujothibasu11912 жыл бұрын
காலம் மிக விரைவாக ஓடுகிறது 1995 ஆம் வருடத்திற்கு முன்பு பொழுது போக்கு என்பது திரைப்படமும் திரையரங்கம் மட்டுமே.அப்பொழுதெல்லாம் ஊருக்கு இரண்டு பிளாக்&ஒயிட் டிவிதான் இருக்கும்.அதிலும் ஞாயிறு ஒளிபரப்பாகும் திரைப்படத்திற்கு கூட்டம் அலைமோதும் பின் கேபிள்இணைப்பு வந்து . சேனல்கள் அதிகமாகின .மக்கள் வீடுகளிலேயே பல டிவி நிகழ்ச்சிகள் கண்டுமகிழ்நதனர்.இப்போது செல்போன் எல் ஈ டீ .ஒடிடி என பல்வேறு பொழுது போக்கு சாதனங்கள் வந்தது விட்டதால் திரையரங்கங்கள் மூடும்நிலைக்கு வந்துள்ளது
@Prakashprakash-ol8dy2 жыл бұрын
மிகவும் அருமை வாசவி தியேட்டர் மரக்கமுடியாது
@kmk3602 жыл бұрын
❤️❤️
@AshrafAshfaq2 жыл бұрын
போடி பொண்ணு சினிமா
@tananthababu10612 жыл бұрын
என் சின்ன வயதில் இதே திரையரங்கில் ராமாயணம் படம் பார்த்துள்ளேன்
@manimekalaim61312 жыл бұрын
இந்த மாதிரி வீடீயோதான் எதிர்பார்த்தேன் thank you bro
@kmk3602 жыл бұрын
Thanks nanba😍😍
@manimekalaim61312 жыл бұрын
@@kmk360 innum old theater video podunga bro
@பாரதிமகாகவி2 жыл бұрын
சன் டிவி வந்து தான் எல்லாத் தியேட்டர்களுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டது.1995க்கு முன்பு வரை எல்லோருமே தியேட்டர் போய் படம் பார்த்தோம். இன்று பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்கள் ஆகிவிட்டன.அது ஒரு கனாக்காலம்.
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
பிட்டு படம் தியேட்டர் மூட பட்டு விட்டது...அதுவும் 11:30 காலை காட்சி... Missed 90s kids Life..
ஆனால் இளைஞர் இளைஞிகள் சமூக வலைதளத்துக்குவந்துவிட்டனர் இந்த வயசான கிழவிகள்தான்சன்டிவிசீரியல்பாக்குதுங்க
@SureshKumar-ft8co2 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பான பதிவு ஒளிவு மறைவு இல்லா ஆப்ரேட்டர்...😍
@kmk3602 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@arumugamaru143 Жыл бұрын
90s SWEET MEMORIES THEATRE FEEL
@venkatesank8202 жыл бұрын
சிதம்பரத்தில் நவநீதம் தியேட்டர் சீனுவாசா தியேட்டர் ப்ளூ டைமண்ட் தியேட்டர் அதையே மூடிட்டாங்க அந்த மாதிரி இருக்கு சினிமா
@S.padmanabhanSeetharaman8 ай бұрын
எங்கள் பாளையங்கோட்டை அசோக் திரைஅரங்கு இப்போது ஏதோ gowanஆக மாறி உள்ளது அந்தநாளில் ஆங்கில தமிழ்படம் பார்த்த நினைவுடன் என் கண்ணில் நீர்துளிகள்
@gani3822 жыл бұрын
சேத்தியாதோப்பு ஸ்ரீ வாசவி தியேட்டர் இது... இங்க நான் கேப்டன் நடிச்ச வல்லரசு படம் பாத்து இருக்கேன்..
@kmk3602 жыл бұрын
🔥🔥
@RajKumar-pg6zv2 жыл бұрын
Annaukku oru salute .ungala madhiri manitharkal inum oneu rendu theater running la irukku
@kmk3602 жыл бұрын
❤️
@SaraVanan-ee7xmАй бұрын
இது போல தேனி மாவட்டம் கம்பம் கிரசன்ட் தியோடர் ஊமை சினிமா காலத்தில் கட்டிய தியோடர் அதை படம் பிடித்து பதிவிடவும்
@S.padmanabhanSeetharaman8 ай бұрын
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே சராசரி ஒரு நாளைக்கு இந்த திரை அரங்குக்கு படம்பார்க்க வருபவர் எத்தனை
@KrishnaKumar-yy4rd2 жыл бұрын
2016 ஆம் ஆண்டு சேத்தியாத்தோப்பு வெண்ணிலா திருமண மண்டபத்தில் அக்காவின் திருமணம் நடந்தது அப்போது இந்த வாசவி திரையரங்கில் கார்த்தியின் "காஷ்மோரா" திரைப்படம் பார்த்தேன்
@kmk3602 жыл бұрын
😍😍
@SureshKumar-ft8co2 жыл бұрын
எங்க ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம்..இங்கு மொத்தம் 6 தியேட்டர் இருந்தது இப்போது மூன்று தான் உள்ளது அதில் ஒன்று இன்றும் பழைமை மாறாது ஸ்ரீவள்ளி தியேட்டர் உள்ளது எங்கள் ஊரில் இதுதான் மிக பெரிய தியேட்டர்...அதில் அதிக நாள் ஓடிய படம் நடிகர் கார்த்தி நடித்த கிழக்கு வாசல் பிரபு நடித்த சின்னத்தம்பி,கேப்டன் நடித்த கேப்டன் பிரபாகரன் மற்றும் கரகாட்டகாரன் & சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா 200 நாள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது....😇😊 இன்றும் விஜய் நடிப்பில் வாரிசு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது...✌💪👌👍
Sir tip top, nagaiya,, indira, santhi, saravana theatres are still running?
@NJ-gw8wh2 жыл бұрын
தல அஜித் சார் நடித்த விஸ்வாசம் அதிக நாள் ஓடியது. நன்றி கூறிய ஆப்ரேட்டர் அண்ணாவுக்கு
@kmk3602 жыл бұрын
🙏🙏
@Mani-cc5lo2 жыл бұрын
உண்மையாவே ஒடிச்சா?
@suryad49812 жыл бұрын
@@Mani-cc5lo 😃 😀 😄 😁 🤣 😂 😃 😀
@sarantv2 жыл бұрын
@@Mani-cc5lo ne Satha maniya illa pundai mani ah
@thamimiqbalansari.a66452 жыл бұрын
😂😂😂 thailis
@whitecloud83242 жыл бұрын
மதுரை, காமராஜபுரத்தில் ராம் தியேட்டர் இதே போன்று உள்ளது .. இன்று டிக்கெடின் விலை 50 ரூபாய்.
@kmk3602 жыл бұрын
நன்றி அண்ணா
@jayakumar-R2 жыл бұрын
யதார்த்தமாக பேசுகிறார், தெளிவாக பேசுகிறார்
@kmk3602 жыл бұрын
😍😍
@buvaneswarir1667 Жыл бұрын
Sembanarkovil Simblex theatre. I never forget. ❤❤
@sudhesinesantamilselvi73232 жыл бұрын
நான் இந்த சேத்தியா தோப்பு வாசவி தியேட்டரில் ஈட்டி ஈரமானரோஜாவே ஆத்தா உன் கோயிலிலே சின்ன கண்ணம்மா இந்த படம் இங்கு வெறும் 2.50காசு டிக்கட்டில் பார்த்து இருக்கிறேன்
@kmk3602 жыл бұрын
😍
@topcom25862 жыл бұрын
படம் என்பது கைபோனில் வந்து விட்டது ஆனால் அன்றைய காலம் சினிமாஉக்கு மதிப்பு இருந்தது இனிமேல் அப்படி ஒரு காலம் கான்பது இயலாத விசயம்
@kmk3602 жыл бұрын
உண்மை 😍
@Excuseme1minutepls2 жыл бұрын
சிவம் தியேட்டர், காரைக்குடி. தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🏼
@kmk3602 жыл бұрын
நன்றி
@toptamilfacts1293 Жыл бұрын
Athu old theatre ah
@udhaya79825 ай бұрын
Sivam en rasavin masula thullatha mamuum thullum parten ramavalasamm Raja kumaran amathipadai dhina kallal kannappa engal villege theatre super theatre
@healingsoundtherapy31492 жыл бұрын
இப்போ வேலை தான் பொழுது போக்கு.....😀 மிக சரியான கணிப்பு
@kmk3602 жыл бұрын
🤣
@sanmahadigital30082 жыл бұрын
வாசவி தியேட்டர் உள்ள இப்ப தான் பார்க்கிறேன் ( நான் எப்ப சேத்தியாதோப்பு போனாலும் தியேட்டர வெளியே பாத்துட்டே போவேன்) நம்ம ஊர் விநாயகர் தியேட்டரல வாரம் ஒரு படம் பாப்பன்
@kmk3602 жыл бұрын
😍😍நினைவுகள்
@toptamilfacts1293 Жыл бұрын
Vinayaka theatre epo eruka, address sollunka bro
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சென்னையில் எதிர் எதிர்ப்புறமாக லட்சுமி தியேட்டர் சரஸ்வதி இருந்தது
@vgopalb23872 жыл бұрын
SUPER THEATER THANK YOU VERY MUCH
@kmk3602 жыл бұрын
Thanks anna
@SaleemKhan-sy2sp Жыл бұрын
Super Video Sir 👍✌️
@sselva40222 жыл бұрын
தர்மசக்கரம் படம் பார்த்தேன் வாசவி தியேட்டரில்
@ramachandransv9932 жыл бұрын
A theatre At my native singanalur near Coimbatore is also aged more than 70 years. I am aged 72 now, and I have seen Panchavarna kili in this theatre.
@kmk3602 жыл бұрын
Super sir😍😍
@sivasubramanianv2964 Жыл бұрын
Now ambal theatre permanently closed from August 2022
@SOORIKARTHICK2 жыл бұрын
Golden memories :)❤
@kmk3602 жыл бұрын
😍😍
@prabaharanganapathy88192 жыл бұрын
have watched movie in 3 rupees ticket with wooden bench theatre... awesome childhood memories.. baasha, muthu, padayappa, poove unakkaga, thirisoolam, few ramarajan movies... vavval ellam parakkum 😂 nice memories
@kmk3602 жыл бұрын
Memories 😍😍
@subramanismani31092 жыл бұрын
Magala டாக்கீஸ் ஓட்டேரி neriya MGR films பார்த்து இருக்கிறோம் அப்போ MGR ஒரு பெரிய சூப்பர் ஸ்டார்.
@kmk3602 жыл бұрын
❤️❤️
@toptamilfacts1293 Жыл бұрын
Epo theatre running ah bro
@lekshmananV2 жыл бұрын
மனதுக்கு இதமாக இருந்தது. உங்களிடம் ஒரு வேண்டுகோள், இது போன்ற பழைய Theatre களை படம் எடுத்து வீடியோ போடுங்கள். நாங்கள் subscribe பண்ணி விட்டோம்
@kmk3602 жыл бұрын
கண்டிப்பா நண்பா 🙏🙏
@lekshmananV2 жыл бұрын
@@kmk360 நன்றி.
@shanmugamm6686 Жыл бұрын
எங்கள் ஊர்.. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம்... இங்கு ஒரே தியேட்டர் தான்.. கடந்த 2008ம் ஆண்டில்... மூடப்பட்டது.. பிறகு பிரைமரி ஸ்கூல் ஆனது... அதன் பிறகு... தியேட்டர் உரிமையாளர் அதனை திருமண மண்டபமாகப்பட்டது...தியேட்டர் பெயர்.... ஸ்ரீ மூர்த்தி தியேட்டர். கொங்கணாபுரம்
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சென்னை ஓட்டேரியில் பக்கத்து பக்கத்தில் சரவணா வெங்கடேஸ்வரா தியேட்டர் இருந்தது
@toptamilfacts1293 Жыл бұрын
Epo eruka
@berticbesin22562 жыл бұрын
Ithe thetrelil naan Mgr Sir movie digital ippo samipathil parthen Antha movie name ulagam sutrum valipan
@AjithKumar-hj5zj2 жыл бұрын
Viswasam 🔥💥
@bestboy42572 жыл бұрын
Naan intha theatre la movie paathu irukan bro naanum kattumannarkoil thaan Dhoni the untold story Devi Intha movies lam paathu irukan bro nice
@kmk3602 жыл бұрын
Super
@toptamilfacts1293 Жыл бұрын
Address sollunka bro
@sivasarathy56692 жыл бұрын
Madurai la central theatre irukku same look la...
@kmk3602 жыл бұрын
Super bro❤️
@infinite_audio_mayiladuthurai2 жыл бұрын
எங்க மயிலாடுதுறையில் உள்ள அனைத்து தியோட்டரும் இப்படி தான் இருக்கு இதுல கோமதி என்று ஒரு தியொட்டர் இருக்கு அதில் உள்ள போனால் ஒரே யூரின் சுமல் டிக்கெட் 100 to 150 வாங்குகிறார்கள் எதையும் சரி செய்றது இல்ல அதே உடைந்த நாற்காலி மூட்டபூச்சி அய்யயோ சாமி சொல்லவே முடியல மயிலாடுதுறையில் படம் பார்க்கணும் என்றால் ரத்னா விஜயா ஓர் அளவுக்கு பரவாயில்ல மத்தபடி சொல்ற அளவுக்கு சிறப்பு ஒன்னும் இல்ல
@kmk3602 жыл бұрын
ஆம்
@toptamilfacts1293 Жыл бұрын
Epo theatre running ah bro
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சென்னை தேவி தியேட்டர் பின்புறம் ஸ்டார் தியேட்டர் இருந்தது அதில் இந்தி என்றும் தமிழ் படம் காட்டுவார்கள்
@toptamilfacts1293 Жыл бұрын
Epo eruka, address sollunka bro
@pumu77527 ай бұрын
Complex agiduchi @@toptamilfacts1293
@dr.s.karthik31942 жыл бұрын
Sethiyathoppu, Cuddalore district
@kmk3602 жыл бұрын
🔥🔥
@YouTubeFaithPUBG-v8m2 жыл бұрын
Old theatre stop theatre I want for rent pls give details
@vigneshkumar59662 жыл бұрын
எனக்கு எங்க ஊரு ஓம் சண்முகா தியேட்டர் நியாபகம் வருது ஆனா இப்போ அந்த தியேட்டர் இடிச்சுட்டாங்க 😭😭😭😭
@kmk3602 жыл бұрын
😢😢
@aruljothiramu3173 Жыл бұрын
தலைவா, வடலூர் முருகா தியேட்டர் Video போடுங்க 🙏
@kmk360 Жыл бұрын
Ok
@toptamilfacts1293 Жыл бұрын
Epo theatre running ah, address sollunka bro
@way2serviz2 жыл бұрын
Kallakurichi Geetha navaneetham theatre that epic feel ipo closed
@kmk3602 жыл бұрын
😢
@localbilkets76762 жыл бұрын
indha thatre a ஆல்ட்ரேஷன் panni new thatre a kuda பண்ணலமலா...
@kmk3602 жыл бұрын
🙏🙏
@kalambastudio56572 жыл бұрын
வாசவி தியேட்டர்
@kmk3602 жыл бұрын
😍😍
@PerumalPerumal-sg5xn2 жыл бұрын
ஈரோடு... Vps
@gobalakrishnan90152 жыл бұрын
Kavunthapadi valarmathi innum itha vida palaiya theatre running
@kmk3602 жыл бұрын
Super bro
@toptamilfacts1293 Жыл бұрын
Address sollunka bro
@legendstroll8572 жыл бұрын
I am also watched old theatre in chennai..srinivasa theatre west mambalam
@kmk3602 жыл бұрын
😍😍
@Gaminggodpuresoul2 жыл бұрын
Yes
@DAS-jk3mw Жыл бұрын
Yes..watched many movies .. rereleased like அமர்க்களம், அந்நியன், கில்லி
@toptamilfacts1293 Жыл бұрын
Chennai la old theatre vera eruka bro
@Buffalo_eb42 жыл бұрын
Ha 😀 ippavum enga gang oda fav theatre ... 🔥🔥🔥 Nanga eppathume ingatha povoam ippa varaikkum including PS1 . Tq 😁
@kmk3602 жыл бұрын
😍😍😍
@dr.s.karthik31942 жыл бұрын
Thala Ajith sir Visuwasam movie all time blockbuster
@kmk3602 жыл бұрын
🎉🎉
@anandakumar8244 Жыл бұрын
அப்ரேட்டர் அன்னன் வாழ்க வளமுடன்
@vgopalb23872 жыл бұрын
I AM ALSO A LOVER OF OLD THEATERS PLEASE UPLOAD MORE THEATRES LIKE THIS
@kmk3602 жыл бұрын
Okey bro😍
@pandiarajan30782 жыл бұрын
மதுரை சென்ட்ரல் தியேட்டர் ராம் தியேட்டர்
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
என்னால் திருக்கழுக்குன்றம் கன்னியப்பன் தியேட்டரை மறக்க முடியவில்லை வெயில் என்ற ஷூட்டிங் எடுத்து இடித்து விட்டார்கள் மிகவும் பழமையான தியேட்டர்
@thangarajp36277 ай бұрын
Madurai byakara toring takish saracana . Super , .
@SaleemKhan-sy2sp Жыл бұрын
Please Upload Salem Theatre Videos.
@ajithmani44162 жыл бұрын
Viswasam 💥
@kmk3602 жыл бұрын
🔥🔥
@prabhakaranm64022 жыл бұрын
மதுரை லட்சுமி தியேட்டர் படம் பார்த்தேன்
@kmk3602 жыл бұрын
❤
@lovingkrithik63242 жыл бұрын
Enga ooru thiruvannamalai la anbu theatre iruku,old theater ticket maximum 80 thaan
@kmk3602 жыл бұрын
😍😍
@toptamilfacts1293 Жыл бұрын
Epo theatre running ah address sollunka bro
@newonetamil55972 жыл бұрын
திருவாரூர் சோழா திரையரங்கம்....
@kmk3602 жыл бұрын
Yes
@rifayafirdhous60212 жыл бұрын
Palaya theatre enga oorla na pathurukan athula maramudiyathu bro antha fan'old seats stereo sound vintage memories ipo pvr inox nu sonalum intha mathiri theatre marakamudiyathu am 90'skids
@kmk3602 жыл бұрын
Yes💯
@shanmugamm6686 Жыл бұрын
சேலம் மாவட்டம்.. தியேட்டர்கள் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்.. நண்பரே
@dr.s.karthik31942 жыл бұрын
I am a big fan of Ajith sir l say Visuwasam movie is all time biggest blockbuster in tamil cinema
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எந்த தியேட்டர் இருக்கிறது இதில் நான் நிறைய படம் பார்த்து இருக்கிறேன்
@kmk3602 жыл бұрын
😍😍
@vlogofirfan41502 жыл бұрын
Naa pathurukken bro
@kmk3602 жыл бұрын
😍
@KarthiK-hx4ln2 жыл бұрын
Ganga theatre kolathur Chennai
@toptamilfacts1293 Жыл бұрын
Epo theatre running ah address sollunka bro
@kungfumani1132 жыл бұрын
நான் 1994ல் உடுமலை பேட்டையில் மணல் குமிச்சு படம் பாத்துருக்கோம் டிக்கட் விலை 50 பைசா
@kmk3602 жыл бұрын
😍😍
@Thalarasigan2 жыл бұрын
கோவை யில் இதை போன்று நிறைய பழைய தியேட்டர்கள் இருந்தது.... சூலூர் சண்முகதேவி, சிங்காநல்லூர் ராதா ராணி,, அம்பாள் கண்ணம்பாளையம் கணேஷ் .. பல்லடம் s.a.p.s இந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டது... 😔😭
@kmk3602 жыл бұрын
😍😍
@mayaragav69072 жыл бұрын
Enga ooru naa neraiya thadava parthirukka
@kmk3602 жыл бұрын
😍😍
@ssrgaming72 жыл бұрын
Bro ippo vantha ponnien selvam theatre full
@kmk3602 жыл бұрын
Ohh... super 😍😍
@BhaskaranGiyer2 жыл бұрын
In tha maathiri tholil Ali athai paarka manathuku varuththamaaga ullathu arasu uthavi seithu intha tholilai kaappaatranum
@karthik97062 жыл бұрын
Sethiyathoppe🥰
@kmk3602 жыл бұрын
😍
@msgurunaveen44892 жыл бұрын
ஜி இது மாதிரி ஓல்ட் தியேட்டர் வீடியோ ரிவ்யூ பண்ணுங்க நன்றி
@kmk3602 жыл бұрын
🙏
@navilkaya37012 жыл бұрын
Avar sollumpothu romba pavama iruku 😌😏
@kmk3602 жыл бұрын
😥
@PradeepRaajkumar19817 ай бұрын
Lovely 90s....
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை எதிரில் லீவ் எலிபில் ஸ்டோன் சதுர வடிவ தியேட்டர் இருந்தது இதில் பெரும்பாலும் மலையாளம் தமிழ் திரைப்படம் காட்டுவார்கள் அது இப்போது இடிக்கப்பட்டது இது ரேடியோ மார்க்கெட்டில் அருகே உள்ளது
@asikali42572 жыл бұрын
Where is the location of this theater
@kmk3602 жыл бұрын
Seathiyathope cuddalore dt
@senthilravi88482 жыл бұрын
Nan meegaman movie parthen indha theatrela
@kmk3602 жыл бұрын
😍😍
@smartsiraj54552 жыл бұрын
Maraka mudiyatha ninaivugal school cut adichutu antha theatre than time pass 2013 la
@kmk3602 жыл бұрын
Memories ❤️❤️❤️❤️ thanks nanba
@ilayabharathi68142 жыл бұрын
Rasipuram vijayalakshmi theatre la vanthu paarunga wooden bench lamm paapinga