பெண்களை நேரில் பார்க்கும்பொழுது எவன் உண்மையாக பழகுவான் உண்மையானமுகத்தையார்காட்டுவான்
@gopalsamyganesan9217Ай бұрын
பழகிப்பார்த்து காதல் செய்து திருமணம் செய்த பின்னரும் ஏன் விவாகரத்து செய்கின்றனர்?. பேசுவதற்கு நன்றாக இருக்கும் நடைமுறையில் ஒத்து வராது. விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாத வரை விவாக ரத்து என்பது தவிர்க்க முடியாது
@ranganathans6130Ай бұрын
Parents know the best to their daughters.
@sanjaygopal497511 күн бұрын
பாக்கறதுக்கு ஒருத்த பழகறதுக்கு ஒருத்த படுக்கறதுக்கு ஒருத்த கடைசில கட்டிக்கிறது ஒரு கேனையன்
பத்துப் பேரோடு பழகி அதில் யார் நல்லவர் என்று பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா மகிழ்ச்சி.
@gr288611 күн бұрын
பண்டம் பாழாகிடுமே
@muruganandhamr.9995Ай бұрын
புத்திசாலித்தனம் வேறு. பல விஷயங்களை தாண்டிவந்த பெற்றோர் புரிந்து வைத்திருக்கும் அனுபவம். உபயோகமாகும். அவர்கள் விசாரிக்கவாவது வாய்ப்பு. ஆறுமாசம் பழகினால் கூட எதையும் கண்டுபிடிக்க முடியாது. மோசமான விஷயம் யாருக்கும் நடக்கலாம். லவ் மேரேஜ் முடிஞ்சி சக்ஸஸ் எத்தனை சதவீதம். நமது அனுபவம் எப்படி?
@MuthusamyK-w9lАй бұрын
வயிற்றில் புள்ளையா சுமந்து சுத்தவேன்டியதுதான்
@JansiRani-d8qАй бұрын
இதெல்லாம் அம்மா வீட்டில் வளரும் போது சொல்லி பழக்கி இருக்கோமா
@martinphillip244022 күн бұрын
Nakkeran Santakumari Amma court cases parunga
@gopalsamyganesan921718 күн бұрын
இந்த நிகழ்ச்சியால் யாருக்கு என்ன பயன்?
@kumaravelm8287Ай бұрын
ஏற்கனவே 30 வயதுக்கு மேல் ஊர் சுத்தறாளுங்க.குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டாளுக.
IPPADI PATTA PROGRAMES AL PUBLIC KU ENNA USE ENNA KATRU KUDAPAVARGAL LIFE PATRIYA VEZIPU VUNRACHI ILLAMAL.PESUKITTU IRIGE GIRL R BOY UNLESS PARENTS SUPPORT ILLAMAL VAZ MEGA KASTAMLOVE IS BLIND ONLIFE NALLA IRUKUNAM ENDRAL PATENTS ARRANG ONLY IS THE BEST 6 MONTHS PAZAKAM APPURAM LOVE PIDDIKELANA ANOTHER BOY 😂😂😂S TODAY LADIES VELYKU POGRA RWSONHAN IDUPOLA
@SangaviKirubanandanАй бұрын
Just Time pass
@G.vairamani942415 күн бұрын
இந்த பெண் குழந்தை பெற்றுக்கொண்டுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறார்.
இந்த நிகழ்ச்சியே trolling தான். அப்புறம் இது ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு view, அதனால் individual views க்கு மதிப்பு கொடுங்க, சும்மா அசிங்கமா பேசாதீங்க.
@chandrasekaranvm555Ай бұрын
Allow please understand your father and mother knows the past and future they are having more Knowledge than there's children's