பாட்டி நல்லா குத்தி சொன்னாங்க வாடகை கார்ல தான் வந்தாங்க.இது போன்று கிராமம் என நினைப்பவர்கள் அவர்கள் வாழும் இடத்திலே சம்மந்தம் பேசி கல்யாணம் பண்ணி கொள்ளலாம் 😮
@VijayaKlm-sw5ip20 күн бұрын
கோபி அண்ணா கேள்விகள் அனைத்தும் அருமை 🙋♀️👌👌👏👏👏🥳🥳🥳
@Prabakaran-p5uАй бұрын
நகரத்து சம்மந்திகளும் ஒரு தலைமுறை அல்லது மூன்று தலைமுறைக்கு முன்னாள் நகரத்தை நோக்கி வந்தவர்களாக இருப்பார் அதனால்தான் கிராமத்தில் பெண் கொள்கிறார்கள்
@KalaKala-mr9ej6 күн бұрын
சென்னையிலிருந்து யாரும் வரமாட்டார்கள்.இரண்டுநாள் விடுமுறை எடுக்கமாட்டார்கள் இப்படிதான் பலகல்யாணம் தடக்கிறது
பயங்கரவாதப் பெண்கள் அதிக அகங்காரம் கொண்டவள் மற்றும் அவர்களின் மோசமான அணுகுமுறையைக் காட்டுகிறது., அவர்களுடன் வாழ்வது கடினம்
@sujatharajamannar7897Ай бұрын
நிதர்சனமான உண்மை..நண்பா
@VS.UDHAYA20 күн бұрын
😂😂😅😅😅
@nagarajanm489825 күн бұрын
கொஞ்சம் ட்ரோல்ல கொறைச்சிருக்கலாம்....
@CETamilTroll2.025 күн бұрын
💖🙏
@KalaKala-mr9ej6 күн бұрын
கண்றாவி திருமணத்தில் ஆடுவது எனக்கும்பிடிக்கவில்லை
@Jasmine-cooking-channelАй бұрын
Onnumilla,avvagga avvagga comfort tha important (no Love,care, relationship build)only prestige, very worst nowadays some people mind set
@sujatharajamannar7897Ай бұрын
True..உண்மை
@sam-kitchen_89Ай бұрын
Wat the problem at there,village people ,y dont match to village, because they need also prestuge
@mariyamsiddika8568Ай бұрын
😂😂😂😂😂😂😂
@periyathambisampath21 күн бұрын
வெறும் குத்தாட்டம் மட்டுமே ன்னு சந்தோச படுங்க... அவுத்து போட்டு ஆடும் காலம் மாமியாரோட... ரொம்ப தூரத்தில் இல்லை... அந்த மாமியார் போட்டு இருக்கும் மேக்கப்.. அப்படி இருக்கு
@sasirider4269Ай бұрын
😂
@Tkfghfhhbhhgft23 күн бұрын
City life waste Always village is best I have seen city life but all are money minded selfish person