#பணக்காரனாக்கும்

  Рет қаралды 12,603

Astro Bala Vellore

Astro Bala Vellore

Күн бұрын

Пікірлер: 51
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 நன்றி நல்ல பதிவு சார் 🙏 மிக்க மகிழ்ச்சி
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
மிக்க சந்தோசம், நன்றி சார்.
@annadurai1916
@annadurai1916 3 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் சார்
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
Thanks for your feedback Sir நன்றி
@tamilmaghan2008
@tamilmaghan2008 4 жыл бұрын
Very nice sir
@snambirajan8659
@snambirajan8659 4 жыл бұрын
GOOD.
@siva6060
@siva6060 5 жыл бұрын
Sir, good that you explained with a chart unlike just reading rule books. Appreciated for your efforts.
@raajvinayaghem
@raajvinayaghem 5 жыл бұрын
My son HOROSCOPE also. Risa lagam kanni rasi. Sani. Meena rasi. Guru. But. (guru,sun,Mars butan).
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
Message me on WHATSAPP 9443540743
@arvindwhitee4658
@arvindwhitee4658 5 жыл бұрын
Thulathik sukkran and chandiran.. midhuna lagnam.. lottery yogam iruka
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
depends upon 11 lord also
@arvindwhitee4658
@arvindwhitee4658 5 жыл бұрын
@@astrobalavellore3035 11 lord mars is in virichigam sir
@snambirajan8659
@snambirajan8659 4 жыл бұрын
LAKNAM DANUSU VARKOTHAMUM. IN DANUSU SUKKIRAN SUN AND PUTHAN VAKKIRAM. IN MEENAM MARS MOON AND MONTHI. IN RISAPAM KEETHU. IN KANNI GURU. IN VIRICHICAM SANI AND RAGU. RAGU DESAI SANI PUTHI. AMSAM DANUSU LAKNAM. SANI IN DULAM RAGU IN KADAGAM.
@muratukaalai6692
@muratukaalai6692 5 жыл бұрын
Nice Explanation 😎
@karthikesanv9340
@karthikesanv9340 4 жыл бұрын
Arumai aiya
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
Thank you so much sir
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 5 жыл бұрын
Kumba lagam 1st house guru + ketu ena marri palan tharum !!
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
சித்தாந்தங்களை பேசுபவர்களை நேசிக்கும்.. சித்தாந்தத்தையும் பேசும்.
@kavithasivakumar8311
@kavithasivakumar8311 5 жыл бұрын
அருமையான விளக்கம்
@dhakshnamoorthym6484
@dhakshnamoorthym6484 5 жыл бұрын
Ayya viruchigathil ragu neecham enru padithullen.aanaal neengal ucham endru koorukireergal.please explain.2nd jaathagathil sevvai eppadi neecha bangam aagirar.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
விருச்சிகம் விஷ ராசி.. இதில் தானே விஷமுள்ள பாம்புகள் குஷியாக இருக்கும். ஆக, என் அனுபவத்தில் இங்கு உச்சம் என்பதே சரியாக வருகிறது.
@dhakshnamoorthym6484
@dhakshnamoorthym6484 5 жыл бұрын
@@astrobalavellore3035 THANK FOR YOUR REPLY SIR.
@balamurugansksamy4665
@balamurugansksamy4665 5 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் அய்யா.🙏
@gopalakrishnans7398
@gopalakrishnans7398 4 жыл бұрын
மிதுனம் லக்கினம் 2ல் குரு +கேது, லக்கினத்திற்கு 8ல் ராகு +சனி , சுக் +சந் மேசத்தில், பணக்கார யோகம் உள்ளதா?
@harpyeagle12
@harpyeagle12 5 жыл бұрын
Hello Sir, Thank you for sharing your knowledge. It was very useful. I have the exact same planet placement as the first horoscope you showed in this video except Lagna is Viruchigam. (22-Jul-1974, 2:54PM). Would be interesting to know your views. Thanks.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
Thanks for your compliments, sir, if you wish to know your Personal horoscope analysis, kindly sent an email to jothidananban@gmail.com or sent message to my whatsapp No.9443540743 as “HOW TO SEE MY HOROSCOPE”
@nithyajayapal8676
@nithyajayapal8676 5 жыл бұрын
Simma laknam laknathil guru ,4 I'll moon, 7 I'll sevvai,sukrn, now start kethu thesa, kethu 11 I'll ullathu
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
உலக ஞானங்களை அறிவீர்கள், என்ன உலக சொந்தங்கள் உண்மை இல்லை என்றும் அறிவீர்கள்.
@dhanasekaran557
@dhanasekaran557 5 жыл бұрын
Bala sir my horoscope match 80% to the 1st reference horoscope which you have discussed my Dob. 21.7.1975 time 9pm Chennai. I am MTech qualified and running industry from a middle class family. From 2013 ragu dasa is going for me ragu and guru buthi over now sani buthi on. How can I contact you from Chennai as iam interested to take consultation.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
for personal prediction message me on whatsapp 9443540743
@raniravichandran9335
@raniravichandran9335 5 жыл бұрын
நன்றி ஐயா
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 5 жыл бұрын
அப்படி என்றால் எண்னுடைய ஜாதகத்தில் சந்திரன்இக்கு, கேந்திரத்தில், ஏலாம் இடத்தில் குரு வகாரம்மகா கும்பத்தில் இருஇக்கீரார், இன்னும் 4 வருடம் களித்து குரு தசை தொடுங்கும் பொழுது நான் நல்ல பணம் பண்ணுவேன் என்று அர்த்தமா?
@santhanarajan9472
@santhanarajan9472 5 жыл бұрын
Rishaba lagnam 10th place Kumba rasi la chandiran,chevvai,rahu enna palan
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
நிச்சயம் பணக்காரனாக முடியும் ஜாதகம்.
@user-rp2ov2ju9g
@user-rp2ov2ju9g 5 жыл бұрын
Sir. Saravanan 28.10.1978 chennai 10.30am Job? Y sir.
@manokumar7004
@manokumar7004 4 жыл бұрын
🙌👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshwaran144
@dineshwaran144 5 жыл бұрын
ஐயா! விருச்சிக ராசியில் சந்திரன்+ ராகு, சந்திரனின் சதுர கேந்திரத்தில் சனி, சப்தம கேந்திரத்தில் கேது. தசம கேந்திரத்தில் சூரிய+ புதன்... இதன் பலன் என்ன என்று கூறினால் நன்றாக இருக்கும்.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
சந்திரா கேந்திரங்களில் உள்ள சனி, கேது, சூரி இவர்களால்... ஜாதகருக்கு சொந்த இடம், உலக ஞானம், புகழ் முறையே நிச்சயம் வாழ்நாளில் கிடைக்க பெறும். இருப்பினும், ஜாதகரின் அலைச்சல் எப்பொழுதும் அலைந்துகொண்டே இருக்கும்.
@muratukaalai6692
@muratukaalai6692 5 жыл бұрын
Midhuna laknam .. rendu iku athipathi chandiran 7th bhava Dhanush veedu la irundhu sukran saaram vaangi Dheesai nadathum pothu ypdipata palan kidaikum sir ?
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
நிச்சயம் நன்றாக அமையும். இவர், குடும்பம், வாக்கு மற்றும் தனஸ்தானத்தின் அதிபதி என்பதால், இந்த வகையில் சிறப்புகளை பெறுவீர்கள், அதுவும் பூர்வபுண்ணியாதிபதி சாரம் என்பதால், அந்த பலன்களில் உங்களுக்கு ஒரு திருப்தியும் கிடைக்கும்.
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
Ayya enaku sollunga me to also Kumbha lagna..10.11.1990@13.15 hrs
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
for Personal horoscope analysis, kindly sent an email to jothidananban@gmail.com or sent message to my whatsapp No.9443540743 as “HOW TO SEE MY HOROSCOPE”
@puthanputhan3628
@puthanputhan3628 5 жыл бұрын
அப்போ அந்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் அத்தனை பேரும் இவரைப்போலதான் இருப்பார்களோ இதற்கு பதில் சொல்லமுடியுமா
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
உங்கள் கேள்வி சரியானது.. மற்ற விஷயங்களையும் நாம் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்... ஆனாலும், சில material பயன்கள் அந்த ஜாதகருக்கு நிச்சயம் கிடைத்தே தீரும்,
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 5 жыл бұрын
saaram patri eduvum ilai
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
மேலும் ஆழமாக பார்க்கும்போது, நிச்சயம் சாரம் பலன்கள் கூடும்.
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 5 жыл бұрын
@@astrobalavellore3035 nandri aiyaa
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Mithuna rasi Mithuna lkinam guru vin onpatham parvai kethuvai
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
கேதுவிற்கு குருவின் பார்வை பெற்றால் தன்னை அறியும் ஞானம் கிட்டும்.
@baskarperumal8382
@baskarperumal8382 4 жыл бұрын
No
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН