யாருக்கு எதில் மகிழ்ச்சி பனிரெண்டு லக்கினத்திற்கு, தங்கள் பதிவு அருமை குருவே நன்றி 🙏💐
@astrobalavellore30352 жыл бұрын
சந்தோசம் மா.
@manimega69253 жыл бұрын
Sir, 100percent correct, super.
@astrobalavellore30353 жыл бұрын
Thanks and welcome நன்றி 🙏
@himalinibalakumar42572 жыл бұрын
100% true for me sir🙏
@astrobalavellore3035 Жыл бұрын
thanks for your feedback ma
@vootalaethirajulurajendran87345 жыл бұрын
லக்னம், ராசி பலண்கள் குறித்த இந்த பதிவு நன்றாக இருந்த்து. நவாம்சம் மனிதனுடைய உண்மையான முகம் என்றும் சொல்லப்படுகிறது் ராசியில் புலப்படாத விஷயங்கள் அம்சத்தில் இருந்து தெரிந்துகொள்ளமுடியும்.
@astrobalavellore30355 жыл бұрын
ஆமாம்
@powerpangu4 жыл бұрын
To the point 🙏
@malininagaraj82484 жыл бұрын
Super Analysis Sir.
@chehiyanvelavan74535 жыл бұрын
Love your speech which covers all zodiac people welfare, very nice representation.
@arur6145 жыл бұрын
பதிவு அருமை ஐயா
@amazingindian10725 жыл бұрын
Your way of describing is always unique. Hahaha...very nice sir...please keep it up
@astrobalavellore30355 жыл бұрын
thankyou
@heykumaran15404 жыл бұрын
I am kadakam 80% correct sir
@rupeshmadhavan33165 жыл бұрын
Good video sir
@astrobalavellore30355 жыл бұрын
Thanks for your complimentary words.
@dr.venkateshvaradhachari59365 жыл бұрын
வணக்கம் ஐயா. ரிஷப லக்னம். தனுசு ராசி. கடக லக்னத்தில் (3ஆம் இடம்) சுக்ரணுடன் குரு, புதன் மற்றும் சூரியன். 2ஆம் இடம் செவ்வாய், 4ஆம் இடம் ராகு, சனி. 8ஆம் இடம் சந்திரன். 10ஆம் இடம் கேது. நீங்கள் கூறியது போல் தனுசு ராசிக்கு ஒத்து வருகிறது. ஆனால் ரிஷப ராசிக்கு ஒத்து வரவில்லை. இதற்கு காரணம் லக்னம் வலு இழந்து உள்ளதா ஐயா. தெரிய படுத்தவும். நன்றி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு.
@sudarmannansudarmannan75995 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது எல்லாம் சரி யாக சொன்னீர்கள் பொருத்தமாகவே இருக்கிறது நீங்கள் சந்தேகம் படவேண்டும் அனைத்தும் உண்மை தான் நன்றி
@astrobalavellore30355 жыл бұрын
உங்கள் feedback கண்டு மிக்க மகிழ்ச்சி, நன்றி சார்
@saikeerthiagency74335 жыл бұрын
நன்றி. அய்யா
@nandhakumarmbbs38145 жыл бұрын
Kataga lagnam,Meena rasi ayya 100/true
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி.
@rajendranp30575 жыл бұрын
ஐயா வணக்கம் கும்பம் லக்னம் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@shanmuganathansethuraman12044 жыл бұрын
வணக்கம். தாங்கள் எந்த லக்னத்துக்குரிய பலன் சொல்லுகிறீர்கள் என்பதை ஸ்கிரின் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@astrobalavellore30354 жыл бұрын
உண்மைதான் சார்.
@kathirskyisthelimit88285 жыл бұрын
Ean husband thulam laknam 100%true sir
@Britemore4 жыл бұрын
Iyyaaa... Raja vandhar. raja vandhar, raja vandhar.... Ellorum yen pugazhai padungal... "Naanum Simma rasi karan thaan..." Hahahaa... Rajadhi raja, raja marthanda, raja gambeera, Raja raja sozhan parag parag parag! Please yaaravadhu en pugazhai padunga pleeeeaseeee....
@sanskritx5 жыл бұрын
"Aii...thorai Ingileesu laam paesuthu"...! English வர் ல இல்ல...வுட்ரு தல!!!... But excellent Astrological insights & information! ...funny too! Thank you very much sir!
@astrobalavellore30355 жыл бұрын
என்னையும் பார்த்து.... தல னு தூக்கி வச்சி பேசுற உங்களுக்கு ஒரு இங்கிலீசுல Hi ..
@chehiyanvelavan74535 жыл бұрын
@@astrobalavellore3035 nice representation in astrology,which cover all zodiac.
@kalaiselvan98245 жыл бұрын
Super sir
@astrobalavellore30355 жыл бұрын
thanks
@heykumaran15404 жыл бұрын
Kumbam my wife correct sir
@maitheliinparasan36555 жыл бұрын
Astro Bala Sir very innovative opinions and well explained video. Looking forward for more.
@astrobalavellore30355 жыл бұрын
Thanks for your overwhelming support and encouragement,
@megalainandu67195 жыл бұрын
100/சரி ரிஷபராசிக்கு
@astrobalavellore30355 жыл бұрын
நன்றி மா.
@vithusanvithu445 жыл бұрын
ஐயா தமது பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை. ஐயா கிருஷ்ண பரமாத்மாவின் மனைவி ருக்மணி தேவியின் ராசி ,நட்சத்திரம் என்ன? தயவு செய்து பதில் தரவும்
@astrobalavellore30355 жыл бұрын
நன்றி . அவர்கள் நட்சத்திரம் தெரியவில்லை, அறிந்தவர்களை கேட்டு கூறுகிறேன்.