பணக்காரர் ஆவது எப்படி? நடுத்தர மக்கள் எப்படி சேமிக்கலாம்? |Damodaran stock analyst | ET TAMIL |

  Рет қаралды 51,031

ET Tamil

ET Tamil

6 ай бұрын

@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 51
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 6 ай бұрын
எனது 18 வயதில் ஒரு நாளைக்கு 5 ரூபாய் சேமிக்க தொடங்கி. இன்று 40 வயது 2 கோடி. என்னிடம் கார் கிடையாது, செல் போன் மதிப்பு 9000,இருசக்கரவாகனம் 2009 ஆண்டு வாங்கியது இன்றும் பயன்படுத்துகிறேன். தேவையற்ற செலனவ தவிர்த்தல் போதும் பணம் தானக சேரும்.
@physioinfo6985
@physioinfo6985 6 ай бұрын
Great 👍
@mahakumar2780
@mahakumar2780 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா எண்ண பிஸ்னஸ் பண்றீங்க அண்ணா
@rajeshraj7189
@rajeshraj7189 6 ай бұрын
Nice bro1👍
@pratishprabha7892
@pratishprabha7892 6 ай бұрын
How you save money?
@user-le7zx7ff8o
@user-le7zx7ff8o 6 ай бұрын
👍👍👍
@secularman3402
@secularman3402 6 ай бұрын
Good advice sir. By Mohamed
@randykumar7449
@randykumar7449 6 ай бұрын
Good advice for middle class people sir thank you sir
@rajeevjaiselvamnagalingam4786
@rajeevjaiselvamnagalingam4786 6 ай бұрын
He is telling right video advice
@chithrasathish5537
@chithrasathish5537 5 ай бұрын
Nandri
@Shankar-nz7yd
@Shankar-nz7yd 6 ай бұрын
Eye opening speech thank you sir
@mrp7080
@mrp7080 6 ай бұрын
Correct 💯
@SathyarajN1205
@SathyarajN1205 6 ай бұрын
Very useful information
@balakrishnanbalakrishnan1299
@balakrishnanbalakrishnan1299 6 ай бұрын
Good information sir
@Omvaalai
@Omvaalai 6 ай бұрын
நல்ல கருத்து 🎉
@TamilMobileUser
@TamilMobileUser 6 ай бұрын
Thalaivarae🙏
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 6 ай бұрын
Valuable alert..
@user-db8my1vz2n
@user-db8my1vz2n 6 ай бұрын
❤❤❤
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 6 ай бұрын
சதுரங்க வேட்டை படம் பார்த்தாலே போதும். தெளிவு பிறக்கும்.
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 6 ай бұрын
Investment real bro
@arundevsunil844
@arundevsunil844 6 ай бұрын
🙏🙏🙏
@IsmailIsmail-qf3ux
@IsmailIsmail-qf3ux 6 ай бұрын
❤❤❤🎉🎉
@velappanvelappan5330
@velappanvelappan5330 6 ай бұрын
சார். எனக்கு 45, லட்சம் கடன் இருக்கு எப்படி அடைக்க pl idea சொல்லுங்க சார்
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 6 ай бұрын
Simple bro first unga loan ellam paperla list pannunga with intrest oda high intrest loan ah first pay pannunga apdiye loan korachikitte vaanga oru loan vangi innoru loan adaikathinga
@sureshma1984
@sureshma1984 6 ай бұрын
நீங்கள் காட்டாத ஆசையா
@ramakrishnans7510
@ramakrishnans7510 Ай бұрын
இவர் சொன்னாலும் நம்பி பணம் போட்டுறாதீங்க. சுயமாக சிந்தித்து முதலீடு செய்யுங்கள்.
@tamils12345
@tamils12345 6 ай бұрын
ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையா தூண்டனும் .
@sugumarkumarsugumarkumar3916
@sugumarkumarsugumarkumar3916 5 ай бұрын
Bus contractor to bus driver OK sir 😅😅
@italiandiary
@italiandiary 6 ай бұрын
இவர் ஒரு frud
@vv2262
@vv2262 6 ай бұрын
😂
@varadarajis2632
@varadarajis2632 6 ай бұрын
எப்படி சொல்லுகிறிர்கள்
@updateyourself2678
@updateyourself2678 6 ай бұрын
Apadiya
@psmbsingles8295
@psmbsingles8295 6 ай бұрын
Yenda dai nalladhu sonna ungaluku thappa dha therium nalla manusar ivar...ne sariyana porukki da poda daiii
@gunman1793
@gunman1793 6 ай бұрын
Kurutu adi Govindhan
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 41 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 4,1 МЛН
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 413 М.