Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@vettymundams5148 Жыл бұрын
Yes sir I did this . Oru undi vaangi adhule kaasu pottu veche. Within 6months le naa 35k Sethu oru credit card close panne sir . Very useful trick idhu.
@thirumalaidieselthirumalai1082 Жыл бұрын
தாமோதரன் ஐயா அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, தொலைபேசி எண் தெரியப்படுத்தவும், நன்றி,
@karthikeyanp1082 Жыл бұрын
உண்டியலில் சேமிப்பது... சிறந்தது. அதுவே, வங்கி துணையோடு சேமிப்பு பலன் தரும். (முக்கியமாக இந்திய அரசு வங்கி என்றால் பாதுகாப்பானது) சாமானியர் கருத்து.
@muthuarasu7576 Жыл бұрын
நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன். கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன். இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன். அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்? அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உண்மை. நீங்கள் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை, நான் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை. இதை புரிந்தவர் தப்பிவிடுவர் புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.
@muthuarasu7576 Жыл бұрын
நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன். கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன். இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன். அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்? அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உண்மை. நீங்கள் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை, நான் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை. இதை புரிந்தவர் தப்பிவிடுவர் புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.
@user-wx8nk6wt8p Жыл бұрын
உயிர் போகும்வரை எதற்காக சம்பாதிக்கிறோம் என்றே தெரியாமல் சம்பாதித்து எதையுமே அனுபவிக்காமல் கடைசியில் ஒருநாள் செத்துப்போக வேண்டும் அதுதானே..?
@indrajothiarulperunathan9589 Жыл бұрын
Exactly…
@malamala5141 Жыл бұрын
Bro vaalkaya vaalunga bro. Semichu onnum panna porathu illa. Just vaalunga.
@SelvamSelvam-ro1yt Жыл бұрын
எனக்கு ராஜாவாக வாழுறேன் எதுவும் இல்லைனாலும் ஆளுரேன்
@pspandiya Жыл бұрын
பிள்ளையை பணக்கரணாக்கி வாழாமல் சாகனும், சேமிப்பு முக்கியம் கொமாரு😂
@SelvamSelvam-ro1yt Жыл бұрын
எதையும் வாங்க மாட்டோம் என்றால் பிற உற்பத்தி தொழில் வளருமா? ஒரு வேளை அது நம் தொழிலாக இருந்தால் நிலை என்ன? விளக்கம் தேவை நான் விளங்கிக்கொள்ள.
@sathiyamoorthyv7160 Жыл бұрын
கையில் பணம் இருந்தால் அவசியம் தேவை என்பதை மட்டும் வாங்குக. எல்லா பொருளையும் EMIல வாங்க வேண்டாம்.
@Kathiravan-1 Жыл бұрын
சல்வத்திறகே class uh! 🌤️🌍
@SelvamSelvam-ro1yt Жыл бұрын
@@Kathiravan-1 கொடுமை
@pandiarajaraja3899 Жыл бұрын
பதில் உன் kelvilaye இருக்கு
@SelvamSelvam-ro1yt Жыл бұрын
@@pandiarajaraja3899 yes மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு புரியாது
@Krishcocktail Жыл бұрын
If you go political party u will become very rich with short period ....no need of any education also
@saestreselvakumar8028 Жыл бұрын
We dnt purchase cloths, eat out. Jz purchasing most necessary things..bt saving is vry difficult. Jz one person earning.
@Yuvankarthi2964 Жыл бұрын
I try to start saving in gold
@dinoshaMichel Жыл бұрын
Na ya husband panam tharuvathai sikganama salavu panni saemithu antha panathai vaithu gold coin eduthuruva 😊
@brahmasmind Жыл бұрын
This problem is not with the money but the MIND is the main culprit here.
@karthikeyanbalasubramaniam72609 ай бұрын
மெடிக்கல் லைன் மிகவும் அவசியமா அவசியம் அதைப் பற்றி கொஞ்சம் பேசவும் தாமோதரன் ஐயா
@prabhus3737 Жыл бұрын
Excellent sir
@s.rajavel2812 Жыл бұрын
தேவைக்கு மட்டும் வாங்கினால் போதும்
@Ramani143 Жыл бұрын
தேவைக்கு வாங்க பணம் இல்லாமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் பணம் இருக்கிறவங்க மட்டும் தான் மேலும் மேலும் சேர்த்த முடியும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கண்டிப்பாக சேர்க்கவே முடியாது படிப்பு செலவுக்கு சாப்பாட்டுக்கு வாடகைக்கு சரியா இருக்கும் சொல்றது எளிதாக இருக்கும் அவரவர்கள் அந்த நிலையில் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்
@chellakand7714 Жыл бұрын
4 பேர்மூணு வேலை சாப்பிட மளிகை ஜாமான் வாங்கி, பால்கரண்ட் பில் வாடகை கேஸ் வண்டி பெட்ரோல் தண்ணிபில் போன் ரீ சார்ஜ் ஸ்கூல் பீஸ் எல்லாம் பண்ண 20000 போதுமா?
Sir if u have control what is the problem with credit card ...i am using credit card it is usefull ....at the end of month no need to beg any one ....only control habitual is need
@MorningMoon Жыл бұрын
Credit card and Mutual fund same......! Rendume loss thaan.....but credit card emergency la kaapathum......yaartaium poi kadanu nikka vendam..
பெரிய நகைகடைகளில் மாத நகை சீட்டு போட்டு, இறுதியில் GST பில்லோடு நகை வாங்குவது? எவ்வாறு தவறு என்று கூறுகிறீர்கள்
@antoandriod1936 Жыл бұрын
You can instead buy GOLd bees and then buy the physical gold as the whole and cut esses spending
@yuvarajm9542 Жыл бұрын
Super sir
@maatranmani885 Жыл бұрын
Ellarukum therinjathu tha.. ena panna follow tha panrathula
@varaprasad8206 Жыл бұрын
Wow he is encourage recommend stock brokers nama stock vangaradhu Nala each time stock broker get brokerage from our demat ac account maintain charges some hidden charges nama Nala stock broker nariya earn pannuvan why your not recommend post office savings schemes Rd schemes bank rd or lic
@meenakshiviswanathan786 Жыл бұрын
Ellathayum Vida sip investment best
@Rao_G207 Жыл бұрын
Post office bank yellam inflation ah beat pannathu
@varaprasad8206 Жыл бұрын
Inflation beat pannavena namma capital safely irundha podhum mutual funds stock lo pottu 50% poichanna thirumba nama sambadhikka 50 yrs ayidum aduku namala namma kankanipula irukkira oru business pannitupoilam nama yeduku inotharku taranam apadiillati nama kitta corpus nariya vechikittu post office bank lo potta nariya returns varum mutual funds lo pottu nama potta capital 10lks incase 5lks ayichana enna Panna mudiyum Anda kasai vayasana kalathil 💯 guarantee taramudiuyuma capital decrease agadhu anu
@Manonmanidevy.8319_ Жыл бұрын
Thankyou sir
@karthikeyanp1082 Жыл бұрын
சாமானிய மக்களுக்கு அறிமுகம் இல்லாத, DEMAT account (Mutual Fund investment) எப்படி சிறந்த சேமிப்பாகும்...
@PsaravananThaniyamangalam Жыл бұрын
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உங்களது கணக்கை துவங்கி விட்டு இதன் மூலமாகவே நீங்கள் murtual found வாங்கலாம் டிமேட் அக்கவுண்ட் தேவையில்லை
@muthuarasu7576 Жыл бұрын
நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன். கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன். இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன். அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்? அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உன்மை. இதை புரிந்தவர் தப்பிவிடுவர் புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.
@vasanthvasantharaj7027 Жыл бұрын
Coming month i close my credit card confirm
@zaheerhussain8346 Жыл бұрын
better try to use credit card optionally
@sheb1607 Жыл бұрын
Atha nallth bro😂
@SilampuArasan-tc4ud Жыл бұрын
Good
@vidhya9533 Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீங்க சார்
@allwynchristopher7912 Жыл бұрын
Very true..
@anitham5790 Жыл бұрын
Yes correct
@vv2262 Жыл бұрын
Mutual Funds , Stocks adhanae 😂😂😂😂 theryum adhula loss panavanga niraiya .Sagura varaikum uzhaichu sapuduvom life um enjoy panuvom 🎉🎉🎉 savings pananum must adhukaga hotel , theatre poga venam sola pidadhu...
@bharathprakash410 Жыл бұрын
Never know about liquid funds which is equals to Bank FD. Just try bank FD atleast. Money compound use pannama bankla lakhs vachirunthalum ath waste boss.
@vv2262 Жыл бұрын
@pmirhs83 true
@vv2262 Жыл бұрын
@@bharathprakash410 yes I trust Bank FD ,post office ,gold ,land but not mutual fund, Stock & crypto
@ajay-nl8qe Жыл бұрын
Adhe mutual fund stocks la profit panavangalum irukanala da bunda 😂
@vv2262 Жыл бұрын
@@ajay-nl8qe Ok Cringe 😬😬
@prasannak1945 Жыл бұрын
Athanaikkum aasa padama iruntha potum , PanAm irukko illayoo nimmathi irukkum ..... ennaiye Keli pannatha alle illa but idont care other budy speech.......
@vijayjeeva3083 Жыл бұрын
current bill mattuma 5k plus vardhu
@asham7392 Жыл бұрын
😢
@Santhoshkumar-pn1yn Жыл бұрын
Vidiyal ku Neraya current thevai😢
@Arimakarnan6 ай бұрын
@@Santhoshkumar-pn1yn😂❤
@Abis-jh8pu Жыл бұрын
Ivarku current gold rate ena nu therila, gold chit la ena benefit nu therila chumma etho solraru aana ivar financial advisor? Anand sir is much better.
@thetraditionaltales Жыл бұрын
True sir
@akelectricalhardware1246 Жыл бұрын
Hi
@Jupiter99635 Жыл бұрын
Mutual fund and share market both are same like gambling Gold , silver and land property are the only safest saving in my own experience
Oru family run panna 8000₹ to 10000 ithuvum athigam than.....
@naresh7747 Жыл бұрын
@@lakshmisubha2036rent mattum 10000 in city for 1bhk
@rifaiali5023 Жыл бұрын
@@lakshmisubha2036no vadagai yaaru kuduppa
@Arimakarnan6 ай бұрын
@@lakshmisubha2036yaruma ni? Ni yentha oorula ippo iruka? Un husband salary yevlo? Unakku kids illaya? Kids iruntha yentha board school la padikka vaikira? Un monthly savings yevlo? Un comments yellam paarthen, so na kekuran.
@lakshmisubha20366 ай бұрын
@@Arimakarnan nee yen husband ku vala vaangi thara poriya........ Welder
@nbaskaran6147 Жыл бұрын
Sir 20000/- product it gets 40000/- on emi its false statment you are saying.. I know some finance instrument giving 0 interest on emi. you should be know about. Please tell us 20000/- salary people how can lead life like 50000/- salary people. For this u give advise.. Every time you are making fear to the middle class people.
@ashwin18tillidie Жыл бұрын
this is otta jetty aangal button
@sureshgk5420 Жыл бұрын
Eppo paru stock vangu ....stock la podu news
@jcmarblesraja4865 Жыл бұрын
Ivara patha acter SV sekar pola iruku yarukku ellam avar pola therithu🤔(japan kara yatha yathayo kandu pidikura 😅😅)
@cganesh65 Жыл бұрын
Body language 😊
@raamaditya Жыл бұрын
life without enjaayment and entertainment is Life eh WASTE Sir..enjaayment tha is Life..nothingElse..goyya..you are Not educating..you are only promoting your financial advisory Business..Poya..Po..vera Velaruntha..Poi Paru..
@vv2262 Жыл бұрын
😂😂 true sago
@bharathprakash410 Жыл бұрын
Enjoyment venanu solala. Over enjoyment kuraikkalamnu solranga. 😅 1000 rupee selavu panni enjoy panna plan potta. 500 enjoy pannitt 500 save pannalam. Ith oru example tha 🎉
@ranjithr3698 Жыл бұрын
Enjoy pannalam Anna wife children irukkakudathuuuu
@baskarbaski4056 Жыл бұрын
Emi அடிமைகள் 😂😂
@bharathips70 Жыл бұрын
@@ranjithr3698💯 bro
@malamala5141 Жыл бұрын
Aama panatha patha veliya poga thonatham.. ponga ya. Kastapattu 80000serthen. En purushan eduthutu poi en pilla school fees kateetan. Aduthu tirumba sethu vaichen atha eduthutu poi gold chainnvangi athayum.vithutan. ellam thalai eluthu🤦🤦🤦🤦 pengal taniya iruntha kooda nalla sethu vaichu nalla valalam. Kalyanam pannuna intha aambalaigala ellam veena poguthu. Kenji kekuren pengal sethu vaicha unga husbandaku teriyama pannunga.
@jagatheshrajaa1106 Жыл бұрын
Kalayanam pannikama independent a vaazhunga . . . happy a vazhunga
@pugalpugal9020 Жыл бұрын
Stupid 20k per month , poor people da...
@vv2262 Жыл бұрын
Aahaaan 😂😂😂😂😂
@selvan1784 Жыл бұрын
Credit card and Mutual fund same......! Rendume loss thaan.....but credit card emergency la kaapathum......yaartaium poi kadanu nikka vendam.......
@bharathprakash410 Жыл бұрын
Try nifty 50 index fund. It's large cap fund. You can try liquid funds with zero risk. All are mutual funds.
@trueog8252 Жыл бұрын
@@bharathprakash410zero risk aa? Low risk aa?
@bharathprakash410 Жыл бұрын
Liquid funds are near to zero risk like FD. But nifty 50 index fund has some risk.
@bharathprakash410 Жыл бұрын
No mutual funds will comes with absolute zero risk dude. 😁
@maniaravindan Жыл бұрын
Share markets are not for the people who runs life with short of money. When you have stable job and surplus money than your annual expenses, then you can think of high risk investments.
@MorningMoon Жыл бұрын
உண்டியலில் சேமிப்பது... சிறந்தது. அதுவே, வங்கி துணையோடு சேமிப்பு பலன் தரும். (முக்கியமாக இந்திய அரசு வங்கி என்றால் பாதுகாப்பானது) சாமானியர் கருத்து.