Superb video mam😍😍 SEMA location 👌👌 so scenic, because of you we are also enjoying this lovely places thru your videos,thanks a lot for this Lovely video mam👌learnt a lot about yacht tdy
@AnithaAnand4 жыл бұрын
Thanks Charanya 👍🙂
@spriya62624 жыл бұрын
Super akka
@suriyapranesh33384 жыл бұрын
இந்த இடத்தை எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால் பார்க்க இயலாது. இந்த. இடத்தை காண்பித்ததற்காக நன்றி.
@naansiva96034 жыл бұрын
எத்தனை தமிழர்கள் உலகின் பல்வேறுபகுதிகளில்..வாழ்ந்தாலும்..பல பெரிய பதவியில் இருந்தாலும் யாரும் இந்த அளவுக்கு தமிழ்மக்களுக்கு பல இடங்களே காண்பிக்கவில்லை..நீங்கள் இருவரும் ஒரே எண்ணத்தில் இருப்பது சிறப்பு..உங்களே பின்தொடரும் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்..உங்கள் பயணம் தொடரட்டும்...நன்றி
@AnithaAnand4 жыл бұрын
நன்றி 🙏🏻
@globetrotter92124 жыл бұрын
நன்னீர் ஆற்றில் பிறந்து உப்புக் கடலில் வளர்ந்து மீண்டும் தான் பிறந்த ஆறுக்கு சென்று பாறைக்கற்கள் மிகுந்த இடத்தில் முட்டைகள் இடுவது ஸாமன் போன்ற மீன்களின் குணம். அதற்கு ஏதுவாக மீன் ஏணி (fish ladder) நீர்தடுப்புகளில் அமைக்கபடுகிறது. 🎢 🐟🐟🐟 🌊🌊🌊
@globetrotter92124 жыл бұрын
வெற்றி வேண்டுமா போட்டுபாரடா எதிர்நீச்சல்... 🏊♂️🏊♀️🏊♂️🏊♀️🏊♂️🏊♀️
@kanniyappanbilla854 жыл бұрын
சோலார் பேனல் மூலம் இயங்கக்கூடிய படகு மிகவும் அருமையாக இருந்தது பெட்ரோல்-டீசல் மின்சாரம் குறைக்கும் வகையில் அதுமட்டுமல்லாமல் வாத்து அன்னம் வில்வமரம் மீன்களைப் பற்றி சொன்னது நம்பிக்கை தரக்கூடிய மரம் பூங்காக்கள் அனைத்தும் இன்றைய தகவல் அருமையாக பதிவிட்டதற்கு நன்றி வீடியோவை அழகாக எடுத்துக்காட்டிய அண்ணனுக்கு நன்றி👏👏👏👏👌👍💐🙏
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@Dresstailor4 жыл бұрын
அருமையான , வித்தியாசமான வீடியோ
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@suriyapranesh33384 жыл бұрын
சூப்பரான பதிவு. தெளிவான விளக்கம். நன்றி அக்கா.
@c.muruganantham4 жыл бұрын
Great video சார் மேடம் உங்கள் வீடியோ அனைத்து மிகவும் அருமை ஒரு நாட்டை பற்றி நல்ல விஷயம் களை தெரிந்து கொள்கின்றனர் லண்டனில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப்கமித்துவிட்டிர்கள் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி சார் மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@charlesprestin5954 жыл бұрын
உங்க தயவால் பல இயற்கையான இடங்களை பார்க்கிறோம். இந்த இடத்திற்கு முதல் மதிப்பெண். மிகவும் ரசித்தேன்.
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@jecinthakishokumar7704 жыл бұрын
Very nice Looking forward for more travel videos
@vijayalakshmiv71184 жыл бұрын
அன்புள்ள அனிதா அக்காவிற்க்கு நீங்களும் ஆனந் சாரும் தேம்ஸ் நதியின் அழகையும் ,போட்செல்வதற்க்கான தடுப்பு அணைகளையும், மீன்கள் செல்வதற்க்கான வேடர் காண்பித்தீர்கள் இன்றைய சுற்றுலா விருந்து சூப்பர் அக்கா. இன்று இங்கு வரலட்சுமி விரதம் .காலையிலிருந்து இரவு 10மணிவரை பூஜை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருகை.இப்போது தான் ஓய்ந்தது. அக்கா நள்ளிரவு வணக்கம்.(12:10) சனிக்கிழமை.
@AnithaAnand4 жыл бұрын
👍🏻
@Dhashuanddhan4 жыл бұрын
Sema view mam Anand anna gentle men fan hit like here💪 ramyamana sulal ma
@kirubaharanthomas69204 жыл бұрын
very beautiful.thank u for sharing with others.
@MabelCPriya4 жыл бұрын
We went to this place today after many months of complete lockdown. Such a Beautiful place for a long walk and picnic with friends and family. Clicked lots of lovely pictures and enjoyed thoroughly. Recommended your video to other friends too. And they visited as well 😃🤩 thanks a lot 😊
@deepapks30074 жыл бұрын
அக்கா அருமை உங்கள் வீடியோ சில நாட்கள் ஆக எங்கள் குடும்பத்தினருடன் பார்க்கின்றோம் மகிழ்ச்சி எங்கள் உறவுக்காரர் அக்கா போல் உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@sumathig83224 жыл бұрын
Wow so stunning place. Beautiful Thames river with boathouse like Kerala. So systematic and very neat. Really enjoyed this video. Thanks for sharing. Relaxation in this lockdown period.💅💅👌👌💃💃💃😊😊😊💐💐🌲🌲🌴🌴🐦🐦🙏
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@ourrurallifestyle4 жыл бұрын
Very beautiful location .river and greenery scene superb
@gowrivijay26954 жыл бұрын
Wow!sema superb location mam👌👌tnx for sharing mam 😍😍👍
@sundarvadivelu41034 жыл бұрын
அருமை, ஆனந்த் அனிதா. படகு , படகு. ஆசை படகு, போவோமே, தேம்ஸ் நதியில், அழகு படகு பயணம்.சார், அங்கு வீடு விலை எவ்வளவு சார்? நம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்கள், ஊட்டி ஏரியை ஜான் சல்லிவன் என்பவர். இவர் நீலகிரியின் தந்தை என்று அழைக்கப்படுகிறது.ஊட்டி மலை ரயில் , அன்று உருவாக்கப்பட்டது. இன்று யுனஸ்கோ பாராம்பரிய சின்னமாக உள்ளது. மேலும் கொடைக்கானல் ஏரி' சர் ஹென்றி அலவாங்கே , இவரால் உருவாக்கப்பட்டது. நன்றி.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@AnithaAnand4 жыл бұрын
வீட்டின் விலை எக்கச்சக்கமாக இருக்கும். தகவல்களுக்கு நன்றி
@govindarajubalaraman1724 жыл бұрын
சூப்பர்ரான லோக்கேஸன் நாங்களே தேம்ஸ் நதியோரம் டூர் போண மாதிரி இருந்தது. ரன்னிங் கமன்ட்ரி சூப்பர்.எல்லா விளக்கம் குடுத்திருந்திர்கள்...
@AnithaAnand4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@ismathalthaf25934 жыл бұрын
So nice sis n bro 😍😍 Thank you so much 😍😍😍👍 very lovely place n lovely view 😍😍😍😍👍
@srinivas49264 жыл бұрын
Nice video to watch.Thanx for sharing mdm.
@jayachandrank65914 жыл бұрын
Superb Anitha Sis & Anand Bro, Semmaya Irruku intha video👌 Editing of the video also is good👌 Keep Rocking 👍
@barkavychandrasekaran23914 жыл бұрын
Hai Anitha mam Anand mam, you are the one & only relative for all us in London, through you we can travel & enjoy the London without passport & visa since three years...thanks for sharing this divine with us...❤️💐 Vaalga Valamudan 🍬
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@subashbose10114 жыл бұрын
செம அழகா இருக்கு இந்த place, views சூப்பரா இருக்கு, rocking, be safe guys.
@AnithaAnand4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@imamshagulhameed81464 жыл бұрын
Wow super place anitha sister beautiful wondarful marvalas exl and enjoy sister
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@selvigopalan54514 жыл бұрын
Good Morning Anand Anitha.. Lovely place with nature greenish and very clean...beautiful
@Nitha27864 жыл бұрын
Hi Anitha eppadi erukkeinga ellorum, unga vedio ellam arummai yaa erukku 👍👍👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@smasherprabhu15224 жыл бұрын
ஒரு இடத்தில் கூட குப்பைகள் இல்லை.. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே சிறந்த கட்டுமானத் திட்டங்கள்.. ஆங்கிலேயரிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.. அவர்கள் வாழ்வியலை காட்டியதற்கு நன்றி.🙏
@MabelCPriya4 жыл бұрын
Very interesting video. Thanks for the address and postcode too. Lots of information and beautiful to watch 🤩
@AnithaAnand4 жыл бұрын
Thank you 🙂👍
@jeyk73914 жыл бұрын
Superb location akka, every videos very useful, unkala follow panrathala, nanum UK la niraiya idam suthi pakkiran 😍😁
@shanthivelmurugan97564 жыл бұрын
Hai dear anitha so beautiful Vidios you showing very good information we seeing very happily nice enjoy dear happy varamahalakshmi god gives your family good health wealth happiness nice anitha
@AnithaAnand4 жыл бұрын
Thanks and wish u the same
@jananisakthivel4 жыл бұрын
Wow sema vlog akka. Antha thanni sound kekave avvalavu pleasanta iruku . Very interesting. Thank you engaluku intha mathiri oru place kamichathuku.
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@lalithapratap4 жыл бұрын
Very interesting video 👍and pleasant ,unique with small small details!🙌super 👏Thank you for sharing
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@nambirajan3564 жыл бұрын
திருமதி.அனிதா ஆனந்த் அவர்களே, எனது வணக்கங்கள். உங்களது நல்ல தமிழை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி. மேலும் வர்னணை மிக அருமை, அருமை
@kathykathy90044 жыл бұрын
The location shared is very nice.
@renuganesh37114 жыл бұрын
Wow really nice to see.. such a wonderful boat house ♥️
இந்தியால கொச்சின்ல இந்த மாதிரி பாக்கலாம்.ரொம்ப நிறைய தகவல்கள் சொல்றீங்க. நன்றி நீங்கள் எனக்கு தமிழ்ல ரிப்ளை பன்னுங்க சகோதரி.
@AnithaAnand4 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி 👍🙂
@jksimplegardentips83004 жыл бұрын
@@AnithaAnand நம்ம தமிழ் மொழியில் ரிப்ளை செய்தது சந்தோஷமா இருக்கு.முடிஞ்ச வரை தமிழில் எல்லாரும் கமெண்ட் செய்தால் நல்லாருக்கும் . வாழ்கவளமுடன்
@tamilcottage4 жыл бұрын
Wonderful video, I really enjoyed, thx for sharing this sis👌
@Logeshwari924 жыл бұрын
Keep rocking Anitha mam and Anand anna..you both keep on teaching something new to tis world...like a Discovery channel we all enjoying from our door step pls don stop this ever.. really relaxing our mind...thank you sooo much both f u...
@AnithaAnand4 жыл бұрын
Thanks for ur motivating words 👍🏻
@malligahthanimalai20144 жыл бұрын
WOW. Sister u r really enjoying ur life...very very happy.😍😍
@vkalaiarasan71214 жыл бұрын
💖💙💜💚💛 லண்டன்ல எங்க பாத்தாலும் பச்சை பசேல் இருக்கறது.. அருமை 👌 Boat க்கு address, Parking Charge இதெல்லாம் கேக்குறதுக்கு interesting ah இருக்கு தண்ணிய மாசு படுத்தாம வெச்சிருக்காங்க... பெரிய விஷயம் 🙏🙏🙏 💜💖Anand💛Anna💚💙
@revathikishore6114 жыл бұрын
Akka really awesome and nice vlog... Kankaluku Virundhu... Manadhuku kulirchi
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@thirumalai51944 жыл бұрын
Colour full . Naturel Super
@alamuk26494 жыл бұрын
Super akka...exceiment aaa irunchuu.....alaguu tamil.....kegurathukuu rompa enimayaa irukuu kaathukuu....Anna unga Tamil pechuu arputham .....enemaii enemaiii👌👌👌
@sasikala48344 жыл бұрын
Wow 1 hour la 242 likes & 130 comments super akka unga videos fasta ellarum pathu comments and like pandra super akka innum ungaloda neraya videos ethir pathuktu irukom ☺️😊☺️😊☺️😊
@AnithaAnand4 жыл бұрын
Sure, thanks
@tamilarasichinnappan51244 жыл бұрын
Sema Anitha sis and Anna இதை எல்லாம் பார்ப்பதற்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி👌👌👌👌👌
@vijayraghavan53664 жыл бұрын
Great vedio sir. Good presentation.Very clear explanation. Thank you. Keep it up.
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@thangarenuka82944 жыл бұрын
அருமையான பதிவு...
@balakadirvel94204 жыл бұрын
Awesome video both of you keep on rocking always
@malarmalar16324 жыл бұрын
Super video... beautiful location 😊
@malarmalar16324 жыл бұрын
🥰🥰
@vetriselva25233 жыл бұрын
Visual treat mam, I love tour for scenic places, i cant come there but I can See yours eyes, and informative
@AnithaAnand3 жыл бұрын
Thanks 👍🏻
@rahulbossboss74284 жыл бұрын
Useful content akka. U shd have shown inside the boat house. Do people live permanently r temporarily in the boat house. Akka plz show how wind mill works and how electricity is produced.
@AnithaAnand4 жыл бұрын
Some of them live permanently in boats. Some do it during summer season.
@tamilrowther70704 жыл бұрын
அக்கா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@mohdriyajudeen68084 жыл бұрын
ஹாய் மேடம் என் பெயர் பர்வின் உங்க. விடியோ எல்லாம் சுப்பரா இருக்கு நிங்க பெசுர தமிழ் சுப்பர்
@AnithaAnand4 жыл бұрын
மிக்க நன்றி பர்வின் 👍🙂
@punithapansy11544 жыл бұрын
Very beautiful and interesting which I have enjoyed and experienced because of you guys. Thank you for relaxing us. KEEP GOING. GOD BLESS YOU
@gnanaselvis89534 жыл бұрын
Lovely Anitha mam. Keep rocking I love 💓 your videos
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@nivedaammu68774 жыл бұрын
Nice capture. Try to show us Shakespeare's theatres
@kamalanathandevadas78784 жыл бұрын
ஆரம்பமே அமர்க்களம்..அனிதா ன்னா அதகளம்..ஆனந்தோட ஆரவாரம்...மொத்தத்தில ❤️ அற்புதம்.(உங்களுக்கு கப்பல் னு வருது..ஆனந்த்துக்கு கார் னு வருது)
Nice information and feels good to watch this video 👌👌 keep rocking 👍👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks Lalitha 👍🙂
@playboy1910864 жыл бұрын
Hello AA, Nice location.. It's like our 90's wallpaper comes true,while u captured that bridge along with Thames as well. And 😊We enjoyed our Boss Mr.Anand correcting u, each and every time, Ship இல்ல..படகு, படகு😍😍😍. Hv a nice weekend 😍😍👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🙂. He was correcting me and saying Car 😊
@playboy1910864 жыл бұрын
@@AnithaAnand 😊🙏 but we expected some interior of tat house boat.
@arjuns95284 жыл бұрын
Awesome anand this is such a nice vlog
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@subhashenidhanasekar53054 жыл бұрын
Wow Superb 😀
@yuvaanisuresh4 жыл бұрын
We are also enjoying with you....so nice of you👏👏👏
@manimegalaia61854 жыл бұрын
Awesome vlog, different location, more information about the river Thames. Enjoy the boathouse experience and deliver the vlog soon Anitha.
@yogawithshiva17754 жыл бұрын
Super, thank u
@anandappu24494 жыл бұрын
Nice video akka. Keep posting videos like this.
@Rama-sNatureWorld4 жыл бұрын
You are really taking us to those places by sitting in our home itself.. natural scenery videos ellame nalla iruku...unga evening walk video etc.... thank you for your videos...videos paakum bodhu angaye iruka maadri Oru feel iruku..and thanks for your work 😊👏
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@chezhiyanramachandran27004 жыл бұрын
I am very much happy to watch videos like this mam please do post videos like this very nice
@AnithaAnand4 жыл бұрын
Thank you, I will try 👍🙂
@kirubaharanthomas69204 жыл бұрын
excellent view.
@anupriya-fo2se4 жыл бұрын
Hi akka.unga video ellam awesome a iruku.very useful.naga romba enjoy panrom.video kuda useful and different information tharika.thank u.❤🙏
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@ranithangam29404 жыл бұрын
Beautiful place sisy Thks for exploring for us .v traveled with u 👌
@etkimaster32104 жыл бұрын
Hello viewers spare some time for us.....ur support will encourage us.
@harinishree86574 жыл бұрын
Very nice.I love all your videos.
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@mvenkatapriya4 жыл бұрын
Amazing and so relaxing 😌 Anitha mam 🤗 with lots of information and surprising facts Anand sir 👍🏻
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@sangeethabhar4 жыл бұрын
Lovely place, I am wondering what are the facilities there like restroom if we spend so much time with kids and elder people. Pls include this information that will help plan to visit
@AnithaAnand4 жыл бұрын
Sangeetha Bharathi yes, a public Toilet is there 👍🏻
@umar98714 жыл бұрын
Amazing post ...Thank you Anita
@AnithaAnand4 жыл бұрын
Thank you 🙂👍
@zohrablossom63644 жыл бұрын
Sema ka.. epdi ka ungaluku matum ipdi putusa idea kedaikitu.. cool ...
@AnithaAnand4 жыл бұрын
😂
@lifeisawave67834 жыл бұрын
verynice.Enjoy!. In.Kashmir also it is there
@AnithaAnand4 жыл бұрын
👍🙂
@nileshlad47214 жыл бұрын
Supar video Anitha mem 👌👌💜❤️
@fuljarrsodatamil99294 жыл бұрын
very nice place themes river beautiful sister&bro
@rajendranm87844 жыл бұрын
Bro and sis how are u yourbtour place very very super but both of u salary how much too much expense
@jaya.mahesh30374 жыл бұрын
Interesting vlog mam👍 Happy Varamahalakshmi festival mam. May Goddess Lakshmi bring health, wealth & prosperity. 💐
@philominarabi46514 жыл бұрын
Super ma nangale London boat house poi partha mathiri irukku unga comment super Anand sir soft ah explain pandrathu super. Sema
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@geetharamakrishnan54334 жыл бұрын
Enjoyed river thames a lot...this video is tempting us to travel 😜 I have heard about healing trees at UK through your video and it surprised me a lot...does it exist in other countries? Good to know about the fish ladder concept and sport event My husband like your vlog too in usual (His comment "Anita, you are living with a perfect person Anand 😘😜 he loves the way Anand used to talk passionately 🙂) Swans in the water added beauty to the nature Happy couple💝
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@premalatha53484 жыл бұрын
Unga videos different a iruku sister...really nice...
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@sampoorna42774 жыл бұрын
Lovely place to relax
@HariBhuvi4 жыл бұрын
Interesting place mam
@lohithkumar73834 жыл бұрын
Super video.
@globetrotter92124 жыл бұрын
0:16 அனிதா பெருமாட்டியை மிக அழகாக தாங்கிபிடித்தார் ஆனந்த் ஐயா. முட்டுக்கொடுத்தல். 👌👌👌
@sudhakarthivel78794 жыл бұрын
super...nanga 2 year munadi kerala la than erunthom.....alapuzha...anga tha boat house eruku
@AnithaAnand4 жыл бұрын
Yes Sudha. Nice experience in Kerala too 👍🙂
@sudhakarthivel78794 жыл бұрын
thanks for the reply mam...so happy
@GOWTHAMSESHADRI4 жыл бұрын
Thanks akka.. really its relaxing to see and feel i'm there through my eyes and ears...
@SarathKumar-ys8yn4 жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா.. வாழ்க தமிழ்...💪💪💪 சிங்கப்பூரில் இருந்து சரத் குமார்...❤️❤️❤️