பணமூட்டைகள் தானாக வீட்டில் வந்து கொட்டும் | Magaram Rasi | மகரம் ராசி

  Рет қаралды 71,796

Rasipalan Tamil

Rasipalan Tamil

Күн бұрын

Пікірлер: 173
@viswanathan102
@viswanathan102 4 күн бұрын
வேலையும் இல்ல கையில 1 ரூபா கூட இல்ல இதுல பண மூட்டை யா 😁😁
@amanj884
@amanj884 4 күн бұрын
😂
@VirumanViruman-b7d
@VirumanViruman-b7d 4 күн бұрын
😂😂
@VirumanViruman-b7d
@VirumanViruman-b7d 4 күн бұрын
Athana... eapdi varum
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci 4 күн бұрын
😢😢😢
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci 4 күн бұрын
நடந்தால் மகிழ்ச்சியான தருணம் 😂😂
@karthisibi7838
@karthisibi7838 4 күн бұрын
பண மூட்டை வேண்டாம் ஐயா. என் பணம் வெளியே உள்ளது. அது வந்தால் அதுவே போதும். கடவுள் கருணை காட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏
@indhueshanthika6427
@indhueshanthika6427 4 күн бұрын
எல்லாம் சரி ஆனால் இப்போது கையில் பால்வாங்க கூட இல்லை ரொம்ப கஷ்டம் தான் இருக்கிறது. எல்லாம் நன்மைக்கு 😂😂😂😂
@kumarir4426
@kumarir4426 4 күн бұрын
Ama ama😂
@Shanmugapriyal-r8b
@Shanmugapriyal-r8b 4 күн бұрын
ரோட்ல நின்று பிச்சை எடுக்காத குறை தான் அந்த அளவுக்கு பிரச்சினை இருக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😢
@Kavithavela
@Kavithavela 4 күн бұрын
Yes
@JayanthiJayanthi-c1x
@JayanthiJayanthi-c1x 4 күн бұрын
Yes pa
@VijiViji-p2w
@VijiViji-p2w 3 сағат бұрын
Correcta sonninga 💯👏
@மூஸா
@மூஸா 4 күн бұрын
நன்றி அய்யா..என் மனம் மகிழ்ந்தது. மிக்க நன்றி
@udayakumar4368
@udayakumar4368 4 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை ஆறு மூட்டை பணம் வீட்டில் ஒளித்து வைத்திருக்கின்றேன் இன்னும் நான்கு மூட்டை பன் உள்ளது ஒளித்து வைக்க இடம் இல்லாமல் தேடிக்கொண்டு இருக்கின்றேன்😮
@Vellaisamy-w2t
@Vellaisamy-w2t 4 күн бұрын
ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா நீங்க சொல்ற வார்த்தை என் லைஃப்ல இருந்துச்சு இனிமேல் நீங்க சொல்ற மாதிரி நடந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷம் ஐயா உங்களை தேடி வந்து பாப்பேனஅய்யா
@maanamani8680
@maanamani8680 4 күн бұрын
Ayya,nanunm, magaram,. Yenuguu,oru panam, moottai.tharungal....😂😂😂😂😂😂
@jansichandrasekar8751
@jansichandrasekar8751 4 күн бұрын
😊
@JayakumarR-ue1ey
@JayakumarR-ue1ey 4 күн бұрын
மிக அருமை என்னுடைய ராசி மகர ராசி மிக அருமையாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
@MuruganMuruga910
@MuruganMuruga910 3 күн бұрын
நரக வேதனை தினம் தினம்.... என்ன ஒன்று உயிர் மட்டும் தான் உண்டு... அதும் போயிரும் போல அய்யா 🙏
@VijiViji-p2w
@VijiViji-p2w 3 сағат бұрын
Correct
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 4 күн бұрын
மகர ராசி பொறுத்தவரை தியானம் செய்தாலும் சரி இன்று ஒரு மணி நேரம் நிம்மதியாக இருந்தால் ஒரு நாட்கள் கஷ்டம் தான் சார் எதுவும் மாறாது
@Shanmugapriyal-r8b
@Shanmugapriyal-r8b 4 күн бұрын
நீங்க சொன்ன விஷயம் எல்லாம் எனக்கு அப்படியே நடந்தது இதுவும் நடந்தால் சந்தோஷம் தான் மிக்க நன்றி அய்யா 😢
@samykumaran7272
@samykumaran7272 12 сағат бұрын
எனக்கும் அப்படி நடந்து இருந்தது.... தற்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ❤❤
@kalyanasundaram3765
@kalyanasundaram3765 3 күн бұрын
பிச்சை எடுக்க மனமில்லாமல் பல்லைக்காட்டி வாழ்கின்றேன்.ஐந்து நிமிடம் சந்தோஷத்தை கொடுத்தீர்கள் மருந்துபோல.ஐயா நீங்கள் நன்றாக இருக்கணும். கையில் ஒன்றுமில்லை ஐயா. வெறுங்கை.
@UmadheviPA
@UmadheviPA 3 күн бұрын
Thank you so much sir be positive neenga sonna mathiri health and wealth yannakkum yen family Kum kidikattum
@kirthikak2605
@kirthikak2605 4 күн бұрын
Sir, Really we feel very bad but your words gives energy
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 2 күн бұрын
இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தவை.மாறவேண்டும்.நன்றி ஐயா
@rudlee2672
@rudlee2672 4 күн бұрын
நம்பல்லண்ணாலும் மறவா இல்ல.நல்ல தலைப்பு அதனால் பாக்குறேன்.
@jenbagalakshmis2788
@jenbagalakshmis2788 4 күн бұрын
நடக்கு தோ இல்லையோ நல்ல வார்த்தை கேட்பதற்கு சந்தோஷமாக உள்ளது. நான் அவிட்ட மகரராசி.
@VijiViji-p2w
@VijiViji-p2w 3 сағат бұрын
Nanum Avittam mahara rasiii🙋
@kirubasudha
@kirubasudha 4 күн бұрын
Positive vibes for makara rasi 👍👍👍👍 Hoping for best 🙏🙏🙏🙏
@karthikeerthi8730
@karthikeerthi8730 Күн бұрын
இதே போலத்தான் போன வருஷமும் சொன்னாங்க ஆனா நடந்தது என்னமோ அவங்க அவங்களுக்கு தான் தெரியும்
@Ajay_TVK
@Ajay_TVK 4 күн бұрын
Super correct sir💯💯💯💯🔥♥️
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 4 күн бұрын
உங்கள் ஆறுதல் நன்று. நன்றி.
@JayanthiK-bi9zg
@JayanthiK-bi9zg Күн бұрын
நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 4 күн бұрын
அதுவரைஉயிர்இருக்குமா
@siva2180
@siva2180 5 сағат бұрын
Innum 3 maasam uyiroda iruppena
@edits-by-twinkle
@edits-by-twinkle Күн бұрын
Super iyya thank u
@LaxmiIyer-e8s
@LaxmiIyer-e8s 3 күн бұрын
Ur right now best time started
@jayanthi.k6928
@jayanthi.k6928 3 күн бұрын
Appati oru vaippa ellai kadan ellama eruntha pothum😊
@moorthimummoorthi3417
@moorthimummoorthi3417 4 күн бұрын
நீங்க வந்து பணம் மூட்டை மூட்டையா நீங்க தருவீங்களா எனக்கு மகர ராசி திருவோண நட்சத்திரம் நான் வேணா அட்ரஸ் தரேன் பணம் வந்து தந்துட்டு போங்க
@chitravicky2878
@chitravicky2878 4 күн бұрын
Me too 😮
@jayalakshmis3965
@jayalakshmis3965 Күн бұрын
Nanu petha pillaikkaka valren nan இல்லை என்றால் அவன் தனிமை aiduvan
@siruthaiv1000
@siruthaiv1000 4 күн бұрын
Thalaiva EMI kattama bike maraichi vachittu suthitruken....vaaikku vanthathai ellam adichi vidayjinga pls
@murugananthamc1984
@murugananthamc1984 3 күн бұрын
தூக்கு போட்டு தொங்க கயிறு கூட வாங்க முடியலா
@kks1344
@kks1344 3 сағат бұрын
Plz don't say. Life is all about ups and down. Don't be dejected. Be confidence.
@manoharan7627
@manoharan7627 17 сағат бұрын
வேளையும் இல்லே மரியாதையும் இல்லே சொத்தும் இல்லே எங்கே இருந்து வரும் கொடி தெரு கொடி தான் இருக்கு பார்க்கலாம் ஆடவன் என்ன நினைக்கிறான் என்று நல்லது நடந்தால் சந்தோஷம்
@TheSaravanaz
@TheSaravanaz 4 күн бұрын
ஐயா வணக்கம் கடன் தான் இருக்கு. நீங்கள் சொல்வது போல் வந்தால் இயலாதவர்களுக்கு இன்னும் அதிகம் செய்வேன்
@தாய்துணை
@தாய்துணை 4 күн бұрын
சோத்துக்கே வழியில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் திடீரென்று பணம் கோடிக்கணக்கில் எப்படி வரும் எப்படியாவது வீடியோ ஓட்ட வேண்டும் என்று ஓட்டுவதா
@VijiViji-p2w
@VijiViji-p2w 3 сағат бұрын
Correcta sonninga evangaluku ellam Vela veddi ellama vaaila vanthatha solluvanga oru like ku appuram oru subscribe ku
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 4 күн бұрын
இது எல்லாம் பொய் சார் ஒரு கோடி ருபாய் இருந்தால் எங்கள் கணவரை வேலை விட்டு v rsவாங்கசொல்லி வங்கியில் பணத்தை போட்டு நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடுவோம் சார்
@liboriusxavier1868
@liboriusxavier1868 4 күн бұрын
இப்படியே உசுப்பு ஏத்தி உசுப்பு ஏத்தி ரணகளம். ஏதோ அவருக்கு யூடியூப் வருமானம் நல்லா இருக்கட்டும். இதே தலைப்பில் இவர் இதற்கு முன்பும் பேசியிருக்கிறார்
@jayakumar3675
@jayakumar3675 4 күн бұрын
Heading super ah iruku sir
@Somasundaram-x5c
@Somasundaram-x5c 2 күн бұрын
Is it true
@rajeshrajesh-mj7lp
@rajeshrajesh-mj7lp 4 күн бұрын
Nantri
@jayaramG-x7m
@jayaramG-x7m 4 күн бұрын
Vaikkuvanthellam pesuratha idunatakkuma
@karthikkarla2521
@karthikkarla2521 2 күн бұрын
Kindly check the audio settings. Your voice is not in clarity sound is getting imbalance.
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 3 күн бұрын
ரொம்ப கடினமான நிலையில் மட்டுமே உள்ளேன்.பணம் மட்டும் கைக்கு வரவே மாட்டேங்குது.ஒரே ஒரு நாள் நிம்மதியாக இருக்கவே முடியல.
@elankopollachi256
@elankopollachi256 4 күн бұрын
Aha aha ..all so dream
@jaiganesanpalaniappan2072
@jaiganesanpalaniappan2072 4 күн бұрын
Harikasanallur photo yeduku?
@madappuramthiruppuvanam6954
@madappuramthiruppuvanam6954 4 күн бұрын
Super
@PraveenaMoorthy-w6q
@PraveenaMoorthy-w6q 4 күн бұрын
சொந்த வீடு விக்க போறோம் அவ்வளவு கடன்😢😢 சும்மா வெறுப்பு ஏத்தாதிங்க🙏
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 2 күн бұрын
நிலைமை மாறும்.கவலை வேண்டாம்.வேறு நல்ல வீடு கிடைக்கும்
@bselvi8072
@bselvi8072 2 күн бұрын
😂
@pongiraj
@pongiraj 2 күн бұрын
Kalyanatha pathi sollala! Aakuma? Akaatha?
@sundararajanvs4011
@sundararajanvs4011 2 күн бұрын
அது சரி வெங்கடேசன் சார் படம் எதுக்கு சாமி?
@jeyasrijayam714
@jeyasrijayam714 4 күн бұрын
சொல்றத கொஞ்சம் நியாயமா சொல்லுங்க, ஐயா. பணம் மூட்டை தானா வந்து வீட்ல விழும்னு சொல்றிங்களே?? How possible??????😅
@kks1344
@kks1344 3 күн бұрын
Super.
@muthurajsmuthurajs6834
@muthurajsmuthurajs6834 4 күн бұрын
உண்மை
@Kavithavela
@Kavithavela 4 күн бұрын
Namakku varutho illayo avarukku varum happy ahh irunga sir kadavul ungalukkavathu tharattum athuve santhosam .
@JawaharSri
@JawaharSri 4 күн бұрын
Patha ,patham , patham vendam , vendam,🙏🙏🙏🙏
@jejeje5630
@jejeje5630 4 күн бұрын
Pichai edukkatha kurai than kadavule
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 Күн бұрын
Photo மட்டும்தான் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் வாய்ஸ் யாரு இன்னு தெரியல
@saraswathis6370
@saraswathis6370 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@L.ganesan-y7j
@L.ganesan-y7j 4 күн бұрын
Naan. Enna. Panrathuenu. Theriyala sar
@rajaganapathir3355
@rajaganapathir3355 4 күн бұрын
கேட்ட எல்லாமே இனிப்பாதான் இருக்கு நடக்கனுமே....அடுத்தவேளை சோற்றுகே வளியில்லை இதுல வேர கோடியா அடிச்சுடுங்க...
@jayasreemeenu7982
@jayasreemeenu7982 2 күн бұрын
Uyir mattum than pogala
@PrabhaKaran-dc2um
@PrabhaKaran-dc2um Күн бұрын
1:51
@elayarajaj945
@elayarajaj945 2 күн бұрын
ஆன்லைன் தொழில் எப்படி எனக்கு
@JayachandraS-s1o
@JayachandraS-s1o 4 күн бұрын
எங்க வீட்ல 1000 மூட்டை
@srisripandurangatrust7978
@srisripandurangatrust7978 4 күн бұрын
திருவோணம் 19/02/1966 2.30am please send me yours Good reply Ramkrishna Hari
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 2 күн бұрын
கொட்டணும்🎉
@GEETHAR-ys3fd
@GEETHAR-ys3fd 2 күн бұрын
Pichai yeduikara kasu mallaiya neeinga eppadi oru poi solluringa
@meenarun785
@meenarun785 4 күн бұрын
🙏🍎🙂
@ganesanm2659
@ganesanm2659 4 күн бұрын
❤❤❤❤❤
@rajeshrajesh-mj7lp
@rajeshrajesh-mj7lp 4 күн бұрын
🙏
@prakashraj-vy2xk
@prakashraj-vy2xk 3 күн бұрын
Sila sila nu soldinga pala pala kastam nama ena dhan mutti modhi Mela vandhalum onum puryojnam illa.eppovuma life la struess iruka madhireya iruku😢
@SangiliMuthu-j6z
@SangiliMuthu-j6z 4 күн бұрын
Yeppa kidaikum
@SeenivasanR-ge8nk
@SeenivasanR-ge8nk 4 күн бұрын
Om namashivaya namaha shivaya om namah shivay om namah shivay 🙏 please appa 🙏🙏🙏🙏 mudiyala
@Sripandi1234
@Sripandi1234 3 күн бұрын
பொய்யாவீடியோபோடுறேங்கலாசார்நானேவேலையும்போயிமனம்வருத்தமாஇருக்கே😢
@SuthaMalar-i7k
@SuthaMalar-i7k 4 күн бұрын
Naan kavalai padukiren
@dhanapalt7937
@dhanapalt7937 3 күн бұрын
😂😂
@kalyanib1757
@kalyanib1757 4 күн бұрын
சும்மா தமாசு. சிரிச்சுக்கோங்க😂😂😂😂😂😂😂
@sanjaysjayanthi664
@sanjaysjayanthi664 4 күн бұрын
🙏🙏🙏🙏💯💯
@mohanadoss2211
@mohanadoss2211 4 күн бұрын
😊😊😊😊😊😮
@prakashraj-vy2xk
@prakashraj-vy2xk 3 күн бұрын
Kadanda 7 varsama irukura nalla velaya vittu Dubai poitu angayum Vela set avama nai Mari alya uttu ippo dhan edho paravalla😢
@predatorguna2662
@predatorguna2662 Күн бұрын
Pana mootAi 😮pichai edukkure nilamai 😢 ithula pana mootaai kottumaa poi sollalam athukkunu ekar kanakkula lam 😅sollakodathu😂
@Ajay_TVK
@Ajay_TVK 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏💯💯💯
@krishnamoorthysivakumar4889
@krishnamoorthysivakumar4889 4 күн бұрын
வணக்கம் ஐயா நன்றிகள், எப்படி எப்படி சாத்தியமா கொடுத்துள்ளத் தலைப்பின் படி சொல்லவில்லை 😂❤
@santhakumar3293
@santhakumar3293 4 күн бұрын
சோத்துகே பிச்சை எடுத்துட்டு இருக்கேன் ஏன் ஐயா இப்படி
@vijayakumarsankarappan4274
@vijayakumarsankarappan4274 3 күн бұрын
நம்பிக்கை இல்லை பார்போம்.
@guruprasath5401
@guruprasath5401 23 сағат бұрын
தலைப்பு ஒன்னு வச்சு வேற ஒன்னு சொல்றீங்க நீங்க சொல்றதுக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா????
@chellapandianpandian7495
@chellapandianpandian7495 4 күн бұрын
Suppar 😢😅😂
@kanagarajm1219
@kanagarajm1219 4 күн бұрын
pls, paining
@dhatshithalogeswaran7037
@dhatshithalogeswaran7037 Күн бұрын
Uire matum ta eruke
@ranganathanthiruvuraivon725
@ranganathanthiruvuraivon725 3 күн бұрын
புடாய் அளவா விடுங்கய்யா!!!!
@ashajanu9330
@ashajanu9330 Күн бұрын
Aiya kadanthan eruku
@drshanmugamdhandapani1971
@drshanmugamdhandapani1971 4 күн бұрын
Ennada title
@jananijanani7218
@jananijanani7218 Күн бұрын
வேலையில கைல ஒரு பைசா கூட
@JaiMech-tu9sq
@JaiMech-tu9sq 2 күн бұрын
ஏண்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்ன தலைப்பு டா அது
@sivakumarsivakumar1443
@sivakumarsivakumar1443 4 күн бұрын
இவர்கள் கூறுவது அனைத்தும் பொய். பொய் சொல்லி பொழப்பு நடதாதுரானுக.
@Anitha-q3r
@Anitha-q3r Күн бұрын
So sad😅
@josephinedn78
@josephinedn78 2 күн бұрын
Panama illa,vellai illa, nimmathi illa
@JayapriyaG-me7yv
@JayapriyaG-me7yv 4 күн бұрын
வேலை போய் பத்து ௫ீபாய் கூட இல்லை.
@KumarKumar-is3qk
@KumarKumar-is3qk Күн бұрын
😅😅😅
@KrishnaVani-k7v
@KrishnaVani-k7v 4 күн бұрын
Please romba kastam
@fondtamizh5069
@fondtamizh5069 11 сағат бұрын
He is get money from your comments and watch videos.
@NAhmed-d9b
@NAhmed-d9b 4 күн бұрын
Poi solraduku alave ellaiya
@predatorguna2662
@predatorguna2662 Күн бұрын
Nalla velaiye illa ithula 😂 promotion vera kidaikumaa comedy pannatha yaa
@rosyangelalltips6854
@rosyangelalltips6854 3 күн бұрын
😅😅😅😅
@RajalakshmiradhakrishnanRajala
@RajalakshmiradhakrishnanRajala Күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@annag6956
@annag6956 4 күн бұрын
😂😅😢
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Mahabharat - Part 40: Tamil Explanation
1:04:02
Back to Our Roots
Рет қаралды 32
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН