சார் கடன்வாங்கினா நம்ம கடனுக்கு சூப்பர் தத்துவம் நன்றி
@kumareshansnt566411 ай бұрын
நம் இந்துக்களுக்கு 6ம் அறிவு எப்போது வேலை செய்யும் என்று தெரியவில்லை ஐயா... என் தந்தை இருக்கின்ற போது எனக்கு சொன்னது போல் உள்ளது உங்கள் அறிவுரை நன்றி 😢
@coolcatviews856911 ай бұрын
உண்மை அண்ணா நாம் ஒன்றுகூடி செய்தால் HRNC நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரணும் அண்ணா மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@annaisadha946611 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் முறையில் வாழ்கிறோம் இந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது கோவில் சார்ந்த கருத்து அருமை மிக்க நன்றி நீங்கள் கோவில் சார்ந்த கருத்து ஒற்றுமை கொண்டு வாருங்கள் உங்களால் மட்டுமே முடியும் உலகம் உள்ளவரை உங்கள் பேர் சொல்லும் ஆண்டாள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் துணை இருப்பாள் ❤
@muthulakshmi.304611 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்..❤. அறிவு பூர்வமான பதிவு... excellent.
@mathiyalaganp616311 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@dhanabagyam392711 ай бұрын
Super, very excellent pathivu .neenghe vaazhke vaazhke pallandu vaazhke ❤❤🙏🙏🙏🙏
@chitraarunachalam313411 ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு. ஆனால் ஒரு வித மயக்கத்திலேயே இருக்கோம். நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@RajaGopal-dq1se11 ай бұрын
வணக்கம் சார் அனைத்து கருத்துக்களும் உண்மையான விஷயம் ஹிந்துக்கள் விழித்துக் கொள்வோம் தமிழராய் ஒன்றுபடுவோம் ❤
வணக்கம் அய்யா .சிறப்பான பதிவு நன்றி.வாழ்க வளமுடன் அய்யா.சர்வம் krishnarpanam.
@parasakthiarumugam74911 ай бұрын
சூப்பர் சூப்பர் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@loganayahiv98311 ай бұрын
Super nantri anna 🙏🙏❤️❤️🙏
@arulselvi728411 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@indiraindira211 ай бұрын
Vanakkam sir🙏🙏🙏
@umaravi603811 ай бұрын
சார் மாலை வணக்கம்.வாழ்க வளமுடன்.
@palanisamypalani452411 ай бұрын
நல்ல விழிப்புணர்வு மட்டுமில்லை சுரனணைகெட்ட இந்துக்கள் சாட்டையால் அடித்த பதிவு , நன்று, சிறப்பு, அருமை
@shanthac320411 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@vinayagatravels131411 ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்கா வளமுடன்
@vvdhanalakshmipalladam334111 ай бұрын
Yes sir excellent 5 p o y points
@dhanamshanmuganathan435811 ай бұрын
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@kalanithinath811111 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@lavenderchannel369011 ай бұрын
Valga valamudan thambu
@NagarajNagaraj-w8t11 ай бұрын
❤
@usharamalingam248511 ай бұрын
Very bold and honest man of tamilnadu.I am very proud of your fan.thank you sir
@ganeshramaiya614311 ай бұрын
Thank you sir 🙏 🙏
@mrkumararaja334611 ай бұрын
Sir, தமிழர்கள் சுயநலம் காரணத்தால் தனது குடும்பத்தில் கூட ஒற்றுமையாக பெரும்பாலும் இருப்பதில்லை, நமது ஆலயமும், நாடும் மேன்மை பெற ஒற்றுமையே மேன்மையானது அதற்க்காண, சிந்தித்து செயல்பட வேண்டிய தகவல், பணம் பற்றிய விளக்கம் மிகவும் இன்றியமையாதது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@RajKumar-ox6jd11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி வாழ்க வளமுடன் ஐயா!
@jothirameshk223011 ай бұрын
நன்றி அண்ணா மகிழ்ச்சி
@karunakaranp858011 ай бұрын
நன்றிங்க அண்ணா
@gayathri.dgayathri.d446511 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@RajKumar-np9ne11 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@RajKumar-fp4vw11 ай бұрын
வணக்கம் அம்மா
@ambikamohan491011 ай бұрын
Thank u sir
@harshan007411 ай бұрын
Anna ungala neera pakkanum
@ramarajsriram543911 ай бұрын
Vanakam anna nantri 🎉❤🎉
@Chithrachandrasudeswar00111 ай бұрын
🙏🌷🌷 Thank you 🌷🌷🙏 🤝 important rules for initiative young generation working to earn money 🌷🌷🙏🎊👍🎊rule is rule 🎊👍🎊
@yasodhapalanisamy42511 ай бұрын
👏
@hemap24111 ай бұрын
Thanks அண்ணா
@chinnavedichinnavedi192611 ай бұрын
Nanri🙏🙏🙏🙏❤❤
@Gandhimathypalanisami11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@selvirajan0611 ай бұрын
Nandri thambi.
@sathishkrishnan93611 ай бұрын
Sir thanks
@vadivelnallapanomalur-bi8yz11 ай бұрын
Thank you Anna super congratulations valgavalamudan Sri Ramajayam
@kanimozhi971311 ай бұрын
Well said sir clear shot of words thank you sir Valga valamudan
@AnbuMangai-uv5jf11 ай бұрын
சூப்பர் சார் நன்றி
@Raja-hg4ks11 ай бұрын
சூப்பர் சார் கடவுளுக்கே தன்னோட பொருளை காப்பாத்த முடியலனா மக்களோட நிலையை யோசிங்க பாருங்க சார்
@subramani.M388411 ай бұрын
Thank you sir
@AnuRadha-dr4eb11 ай бұрын
Thanks anna
@selvarajr.172811 ай бұрын
🎉🎉🎉
@loganathanv718111 ай бұрын
❤
@jayaraj877011 ай бұрын
🎉
@m.brindhamuruganantham158411 ай бұрын
👏👏👏👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
@m.brindhamuruganantham158411 ай бұрын
வணக்கம் அய்யா. எங்கள் குலதெய்வம் மகாமாரியம்மன் எதிர்பார்க்க வில்லை. பச்சை புடவை பூசாரி எனக்கு தந்தார்கள். இன்றைக்கு எங்கள் பூக்காரதெரு சுப்பிரமணி கோயில் விளக்கு பூஜை பச்சை ஜாக்கெட் தந்தாங்க ஐயர். Please Tell Me அய்யா.
@seshathrikumar212611 ай бұрын
Prabudeva dance is highlight
@ghannesanghannesan626911 ай бұрын
🙏🌹🙏
@vijayalakshmi656011 ай бұрын
🙏🙏🙏🙏
@Fathimasadhik11 ай бұрын
💗💥🙏💥💗
@PREETHIVVIJAY11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@banup933911 ай бұрын
ஐயா,வணக்கம் என்னுடைய மகனுக்கு இனியன் என்ற பெயர் வைக்கலாமா பதில் அளிக்க வேண்டும்
@gopimaster596110 ай бұрын
அண்ணா.. அண்ணாமலையார் கோவில் வருமானம்.. என்ன ஆகிறது.. கோவில்.. சுற்று சூழல்.. சரி இல்லை அண்ணா.. கேட்கவம் ஆள் இல்லை
@CitysheikCitysheik11 ай бұрын
சார் கோவில் சொத்து மட்டுமல்ல பள்ளிவாசல் சொத்துக்களும் இதே நிலைதான்
@arunraj376411 ай бұрын
Sir how to control anger will you pls share your thoughts ..
@kalavalli680611 ай бұрын
Sir vanakkam Thirichandur murugankovil iyyar side gate validation or aalukku 1000 kekuranga
@andalpchockalingam932611 ай бұрын
Jc யிடம் complaint செய்யவும்
@srirammurugesh386411 ай бұрын
சார் வணக்கம் கணவன் மனைவி ஒற்றுமை இல்லாதவர் எவரும் செங்கோல் வாங்கக்கூடாது என்று கூறி உள்ளீர்கள் புதிய பாராளுமன்ற திறப்பு விழா பூஜையில் மோடி அவர்கள் செங்கோலை பெற்றுக் கொண்டார் இதை எப்ப எடுத்துக்கொள்வது அவர் மனைவி இல்லாமல் தனியாகத்தான் இருக்கிறார் நியாயத்துக்கு இருபக்கம் நீ சரியாக எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கம் கூறவும்
@andalpchockalingam932611 ай бұрын
மீனாட்சி அம்மன் கோவிலும் பாராளுமன்ற கட்டிடமும் ஒன்றா??? செங்கோல் என்பது விஷயம் அல்ல.இடம் முக்கியம்.