ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 8,657

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 83
@rajendranrajendran860
@rajendranrajendran860 11 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் சார் உங்க புதுவீட்டுக்கு துளசி மாடம்(கல்) கோடுக்கவிரும்பிகிறேன் சார், வாழ்க வளர்க உயர்க, நன்றி.
@subathrakalyani251
@subathrakalyani251 11 ай бұрын
கோவில் லை பற்றி சொல்லும்போது மெய்சிலிர்த்து.மிக்க மகிழ்ச்சி நன்றி சர்வம் krishnarpanam.
@DedicationwithMe
@DedicationwithMe 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிகமிக அற்புதமான பதிவு.... தங்களுடன் தொடர்புடைய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.... குளத்தில் நீர்பாசிகள் எவ்வளவு விலக்கினாலும் மீண்டும் மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்... அதுபோல எனது வாழ்க்கை என்னும் பயணத்தில் தங்களது வழி நடத்துதல் சத்திய வாக்குகள் மீண்டும் மீண்டும் வந்தடைது வெற்றிக்கான பாதையை அமைத்து தருகின்றது.... நன்றி ஐயா. வாழ்க வளமுடன் என்றென்றும்.... ❤❤❤❤❤❤ தங்களின் அன்பு தம்பி பாரத் ஶ்ரீநிவாஸ்.
@mohanriswanth3840
@mohanriswanth3840 11 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🪴🌴🌿🌱🌹🍇🍎🥝🥭🍓💐🌷🌻🌺🌹
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 11 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்க சொன்ன மலை பார்வதியே மிகப்பெரிய தெய்வம். நீங்க அந்த கோயிலுக்கு போயிட்டு வேலைக்காக போக சொன்னீங்க போயிட்டு வந்தேன் ஜனவரி 3 அவர்களுக்கு வேலை கிடைச்சிருச்சு அண்ணே. ❤️🙏🏼
@sahana.hrta2762
@sahana.hrta2762 11 ай бұрын
Enga irruku mam
@SriveniSuresh-yl3vt
@SriveniSuresh-yl3vt 11 ай бұрын
காரணமின்றி காரியமில்லை நன்றி அண்ணா
@thulasig3014
@thulasig3014 11 ай бұрын
பூமிக்கு வந்த தெய்வமே எங்கள் சொக்கர் சார் எங்கள் சகோதரனே பல்லாண்டு காலம் எங்களுடன் சேர்ந்து பயணித்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் நன்றி நன்றி சார் ❤❤🙏🙏🙏👣
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 11 ай бұрын
இனிய இரவு வணக்கம் சார். உங்களுக்கும் எங்களுக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருந்ததால் தான் இந்த ஜென்மத்தில் தங்களுடன் தொடர்பு கொண்டள்ளோம் என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி
@vvdhanalakshmipalladam3341
@vvdhanalakshmipalladam3341 11 ай бұрын
36:46 Yes ஒரு ஆத்மார்த்தமானh நல்ல video thank you
@user-saravanas
@user-saravanas 11 ай бұрын
வணக்க்கம் ஐயா ஒரு படிக்கான வாய்ப்பை நானும் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம் ஐயா தர்மபுரி சரவணன்
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 11 ай бұрын
Thank you so much sir....
@coolcatviews8569
@coolcatviews8569 11 ай бұрын
மலை பார்வதி மகிழ்ச்சி பார்வதி அண்ணா மகிழ்ச்சி நன்றி..அண்ணா போய்ட்டு வந்தேன் மலை பார்வதி கொடை விழா கலந்து கொண்டேன் உச்ச கட்ட மகிழ்ச்சி அம்மாவை பார்த்தேன் அண்ணா நன்றி படி ஏறும் போதும் உங்கள் ஞாபகம் தான் அண்ணா நன்றி...மகிழ்ச்சி ❤❤❤❤❤❤மகிழ்ச்சி ❤🙏
@RanjaniBalu-m5c
@RanjaniBalu-m5c 11 ай бұрын
anna,ungalkku aandal valikatti,engalkku neengal anna from baluranjani ramnad
@kalanithinath8111
@kalanithinath8111 11 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@mrkumararaja3346
@mrkumararaja3346 11 ай бұрын
Sir, இதைச்செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என காலகாலமாய் நீங்கள் வழியுறுத்திவரும் கருத்துக்கள் நமது வாழ்வில் புண்ணியமாக டெபாசிட் ஆகின்றன, பேங்க்ல சேமிக்கும் பணத்தை எப்ப வேண்டும் என்றாலும் எடுத்துக்கலாம், அதுபோலவே எல்லா பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியங்கள், எந்த நிலையிலும் நம்மை வீழ விடாமல் , வாழ விடுகின்றது என்பது எனது தாழ்மையான எண்ணம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@KRR-yc2uu
@KRR-yc2uu 11 ай бұрын
🙏🙏 👌👌👌 தகவல் அனைத்தும் அருமை நன்றிங்க அண்ணா
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf 11 ай бұрын
நி திருச்செந்தூர் முருகன் நன்றி நன்றி நன்றி
@loganayahiv983
@loganayahiv983 11 ай бұрын
Nantri anna🙏🙏🙏❤️🙏
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 11 ай бұрын
அருமையான பதிவு.தங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டி.கோவில்கள் பற்றி தமிழ் நாடு போல் உணர்வு வேரேங்கும் இல்லை.அனைத்து கருத்துக்களும் அருமை அண்ணா.வாழ்க வளமுடன்
@suganthinir5081
@suganthinir5081 11 ай бұрын
Same feelings as you said whenever I visit other state temples. மனசு something missing னு சொல்லும். கோயில் பற்றிய பல அற்புத ரகசியங்களையும், தகவல்களையும் கூறும் நீங்க ஒரு ultimate. Waiting for more 😍
@velumanisundaramoorthi5948
@velumanisundaramoorthi5948 11 ай бұрын
உங்க வீடியோ பார்த்தேன் . உங்களை திருச்செந்தூரிலும் பிரந்தாவனம் மண்டபத்திலும் you tube லிலும் பார்த்தும் கேட்டும் வருகிரேன் . நீங்க என்னோடு பேசமல் நான் பேச பயம் .
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 11 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 11 ай бұрын
🙏🙏🙏 நன்றி அண்ணா.
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 11 ай бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@arulselvi7284
@arulselvi7284 11 ай бұрын
மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏🌺🙏🌺
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 11 ай бұрын
Nanri 🙏🙏🙏🙏🙏
@pathmaram
@pathmaram 11 ай бұрын
❤❤❤
@lavenderchannel3690
@lavenderchannel3690 11 ай бұрын
Valga valamudan thambu
@Raja-hg4ks
@Raja-hg4ks 11 ай бұрын
சூப்பர் சார் நீங்க மலைபார்வதி கோவிலுக்கு முதன் முதல்ல வீடியோ போட்டப்ப நீங்க கஷ்ட்டபட்டு மலையேறதை பார்த்துட்டு உங்க செல்வாக்கை பயன்படுத்தி படிகட்டு போட்டு கொடுங்க சார்னு சொன்னது நான் சார் இன்னைக்கும் அந்த வீடி யொவை போட்டுவேனா பாருங்க சார் நன்றிகள் சார் உங்க ஆசி எங்களுக்கு எப்பவும் வேனும் சார் நன்றிகள் சார்
@kalaiselvichandrabose8040
@kalaiselvichandrabose8040 11 ай бұрын
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம்,மலைபார்வதி கோவிலை மனதார நம்பிக்கை உண்டு 🙏🏻🙏🏻🙏🏻
@Smile2Success2009
@Smile2Success2009 11 ай бұрын
@harshan0074
@harshan0074 11 ай бұрын
Sir ninga solluvathu anaithum en life poruthunthu anna
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 11 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 11 ай бұрын
🙏🙏🌷🌷 Thank you 🌷🌷🙏🙏 The choosen colour will be achieved and blossoms will be sparkles winning team with grand celebrations🌷🌷🙏🎊🎊🎊🎊
@indiraindira2
@indiraindira2 11 ай бұрын
Vanakkam sir🙏🙏🙏
@Muthulakshmi-f6g
@Muthulakshmi-f6g 11 ай бұрын
Thank you sir i am mesam laknam sir
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 11 ай бұрын
தங்களுடைய பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. அருமை அண்ணா... 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணே ❤️🙏🏼.
@kalkikannan8456
@kalkikannan8456 11 ай бұрын
Super Thank you br
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 11 ай бұрын
❤❤ நன்றி ஐயா ❤️❤️
@deviganeshan2165
@deviganeshan2165 11 ай бұрын
நன்றி ஐயா
@sasikalamohan4417
@sasikalamohan4417 11 ай бұрын
Vazthukkal....💐💐💐💐💐.... Going to New 🏠🙏🙏🙏 ❤
@seshadrilakshmiprabha4952
@seshadrilakshmiprabha4952 11 ай бұрын
Namaskaram sir
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 11 ай бұрын
Thank you sir 🙏 🙏
@jothirameshk2230
@jothirameshk2230 11 ай бұрын
Super அண்ணா மகிழ்ச்சி
@shrivibam.j1186
@shrivibam.j1186 11 ай бұрын
சத்தியத்தின் மகன் எங்கள் அண்ணன் சீமான்❤🧡❤🧡
@lakshmigovindarajan5432
@lakshmigovindarajan5432 11 ай бұрын
அண்ணா உங
@senthilbabu190
@senthilbabu190 11 ай бұрын
Thanks dear friend
@mmayavan4140
@mmayavan4140 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி🙏💕
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 11 ай бұрын
நன்றி அண்ணா
@sathishkrishnan936
@sathishkrishnan936 11 ай бұрын
Sir thanks
@dhanabagyam3927
@dhanabagyam3927 11 ай бұрын
Nandri sir.arumai 🙏🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 11 ай бұрын
Superb
@gnanasambanthamt4470
@gnanasambanthamt4470 11 ай бұрын
Please concentrate on Malesia and Singapore
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 11 ай бұрын
🙏🙏🙏🙏
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 11 ай бұрын
Thanks anna
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
Vazhgha valamudan
@Fathimasadhik
@Fathimasadhik 11 ай бұрын
🧡💥🙏💥🧡
@vadivarasik8600
@vadivarasik8600 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@harshan0074
@harshan0074 11 ай бұрын
Vallaka valka
@ambikamohan4910
@ambikamohan4910 11 ай бұрын
Thank u sir
@ilangosiva5429
@ilangosiva5429 11 ай бұрын
👍🙏🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 11 ай бұрын
🙏🌹🙏
@Nandhakumar-oo6or
@Nandhakumar-oo6or 11 ай бұрын
🚩🙏🚩
@peethambaramak6770
@peethambaramak6770 11 ай бұрын
🙏🙏🙏
@somethingsomthing123
@somethingsomthing123 11 ай бұрын
அண்ணா எனக்கு கூட பிறந்த அண்ணன் கிடையாது என்பது என்று அண்ணன் சொக்கு அண்ணனே வாழ்க வளமுடன் எல்லாம் அவன் செயல்
@Realator
@Realator 11 ай бұрын
Anna i am shanmugavel Tm Super na Next meeting nna ?
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 11 ай бұрын
❤🌷🙏🌷🌷🌷🌷🌷🌷
@rselvi1239
@rselvi1239 11 ай бұрын
Anna unga veedu nangalam paarka mudiyuma
@m.brindhamuruganantham1584
@m.brindhamuruganantham1584 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🦋🦋🦋🦋🦋🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshu3808
@rameshu3808 11 ай бұрын
🙏❤❤❤❤❤❤👍👍👍👍👌👌🙏
@velumanisundaramoorthi5948
@velumanisundaramoorthi5948 11 ай бұрын
உங்க கையில் சேலை வாங்கிய மறுநாளே சேலை வாங்கினேன் . உங்க கைராசி இதை மனதில் வரும் வார்த்தை . என் பிறந்த நாளுக்கு என் தம்பி உங்க ரூபத்தில் முருகன் கொடுத்ததாக நினைத்து கட்டினேன் .
@MohanaA-l9v
@MohanaA-l9v 11 ай бұрын
Agnichatti sir
@karthikatheju5045
@karthikatheju5045 11 ай бұрын
என்னகு. தம்பி. நீங்க
@padmapriyat639
@padmapriyat639 11 ай бұрын
தம்பி,தீச்சட்டி ஏந்துதல் என்று சொல்லுவார்கள்.
@rajeshkumarmn6699
@rajeshkumarmn6699 11 ай бұрын
Poovodu eduthal
@p.ranjani9579
@p.ranjani9579 11 ай бұрын
❤❤❤❤❤❤
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 11 ай бұрын
🙏🙏🙏
@leelaranideiveegaraj7158
@leelaranideiveegaraj7158 11 ай бұрын
🙏🙏🙏
@loganathanv7181
@loganathanv7181 11 ай бұрын
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 11 ай бұрын
🙏🙏🙏🙏
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
பணம் | DrAndalPChockalingam | Motivational Speaker
24:55
Andal P Chokkalingam
Рет қаралды 10 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН