பழம் ,கொட்டை, இலை என அனைத்தும் மருந்தாகும் நாவல்

  Рет қаралды 184,126

Marundhu TV

Marundhu TV

Күн бұрын

Benefits of Jamun (நாவல்) .
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#நாவல்மருத்துவபயன்கள் #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits #Jamun
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
நாவல் பழம் ,கொட்டை, மற்றும் இலையின் மருத்துவ பயன்கள், மருத்துவக்குணங்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 111
@mahi2625
@mahi2625 9 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@k.ilakkiyakrish685
@k.ilakkiyakrish685 4 жыл бұрын
ஐயா, நீங்கள் சொன்னது உண்மை தான் ஐயா பல பேர் இதை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று கூறுகிறார்கள். மிகவும் தெளிவாக கூறினீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள் மற்றும் நீங்க நீடுழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💐🙏🙏
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
மிக்க நன்றி மகளே.வாழ்த்துக்கள்!
@kcart4911
@kcart4911 3 жыл бұрын
அற்புதமான படைப்பு. மிக அருமை, உயிர் தொண்டு மகேசன் தொண்டு
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏. தாங்களும், தங்கள் குடும்பத்தார்களும் நீடூடி வாழையடி வாழையாக வளமுடனும் நலமுடனும் வாழ வள்ளல் பெருமான் அருள்புரிவார் ஐயா 🙏🙏🙏
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
தங்கள் தகவல்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏽🙏🏽
@b.mullaivendhan472
@b.mullaivendhan472 2 жыл бұрын
தாங்களின் தமிழ் ஆங்கில புலமை மற்றும் மூலிகை பற்றிய விளக்கம் அருமை.... நன்றி....
@Veeralakshmi-c2i
@Veeralakshmi-c2i Жыл бұрын
அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான தகவல் நன்றி
@garudapurana6807
@garudapurana6807 2 жыл бұрын
அற்புதமான படைப்பு.
@rahul-rc1ch
@rahul-rc1ch 4 жыл бұрын
உங்கள் இயற்கை மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 3 ай бұрын
அருமை யான விளக்கம் .
@padmajothim5133
@padmajothim5133 Жыл бұрын
Nandri iyya
@prameelamurugesh7522
@prameelamurugesh7522 3 ай бұрын
He is a great man
@viswanathan0
@viswanathan0 4 жыл бұрын
நன்றி ஜயா 🙏🙏
@sudhavelumgr6652
@sudhavelumgr6652 2 жыл бұрын
மிக்க நன்றி குரு நிங்கலும் உங்கள் அன்புக்கு குடும்பம் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@MarundhuTV
@MarundhuTV 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!
@rajipadmanabhan5874
@rajipadmanabhan5874 3 жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன்🙏
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 жыл бұрын
Nanri iyya vaalhavalamudan
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 жыл бұрын
Nandri thatthaa
@uganeshvinoth2415
@uganeshvinoth2415 3 жыл бұрын
Arpitham. Mikka. Nanri. Ayya
@jeyak6045
@jeyak6045 4 жыл бұрын
Ayya thangal pathivu megavum arumai nandri
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள்!
@saras7279
@saras7279 3 жыл бұрын
naavalin maruthuvam patri theriyamal irundhan thangal video parthu therinthu kondaen nandri🙏🙏 ayyaa
@vasanthyrajamannar1931
@vasanthyrajamannar1931 2 жыл бұрын
நன்றி ஐயா,நன்றி.
@shobhanaren27
@shobhanaren27 3 жыл бұрын
Arpudham Ayya 🙏🙏
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 4 жыл бұрын
நன்றி தாத்தா
@balajig8770
@balajig8770 3 жыл бұрын
Your information Veryverygoodiyya God bless u Thank you very much iyya
@ishvaryalakshmichannel9637
@ishvaryalakshmichannel9637 4 жыл бұрын
Nandri ayya...nalla thagavaluku 🙏🙏🙏
@thayanavaratnam3601
@thayanavaratnam3601 Жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் மருந்தகத்தில்,நாவல்மரத்தில் கடைந்த, தேநீர்கப், மரகப்இருந்தால் தெரியப்படுத்தவும்.நன்றி ஐயா🙏❤️❤❤🙏
@ananyanishigasuryamirush3255
@ananyanishigasuryamirush3255 4 жыл бұрын
Pasumaiyodu ungalin gambeeramaana thortram and pechu anaithum ennum adhiga neram ketka vendum parka vendum Ena tondrugiradhu thatha waiting to Monday for your next video nanri 🙏 🙏 thatha vanakkam
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
அம்மா உன் அன்பு,ஆதரவு,பேத்தி என்ற உறவு என்னை மேலும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அடையச்செய்கிறது.மக்க நன்றி இறையருள் வேண்டி வாழ்த்துக்கள்!
@selvakumari9368
@selvakumari9368 Жыл бұрын
Thank you
@siconpriya6305
@siconpriya6305 3 жыл бұрын
அருமை ஐயா!
@Swathika-kc9ju
@Swathika-kc9ju Жыл бұрын
Naval palam kottai enga vikalam.
@ashwinikrishnamurthy713
@ashwinikrishnamurthy713 2 жыл бұрын
Ayya feet burning due to sugar intha remedy epdi edthuklam please reply rombo kashtama irukku
@abdushshakoor5354
@abdushshakoor5354 Жыл бұрын
Wanakam ayya naaval marathin pattayay sapida mudiyuma naaval pattayin palangal konjam solungalen plz👏🏻
@vigneshwarirajasekar3912
@vigneshwarirajasekar3912 3 жыл бұрын
Veetil navalmaram valarkkalama pathil potunkal
@BhaskaraRao-c9x
@BhaskaraRao-c9x 7 ай бұрын
Hi sir I m from Malaysia Sir I have a doubt? Idan ilayai niril avitu kudikalama?
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Some ppl r very generous
@vasanmurugasamy7347
@vasanmurugasamy7347 4 ай бұрын
வணக்கம் ஐயா சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த நாகப்பழ கொட்டை பொடியை காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கலந்து அருந்தலாமா?
@Velmurugan-ur7hg
@Velmurugan-ur7hg 3 жыл бұрын
Nice information sir 👍
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Can i take plant the seed n will it grow
@SankarSankar-mj3fm
@SankarSankar-mj3fm 3 жыл бұрын
ஐயா நாவல்இலை சர்க்கரைநோய்க்கு கசாயம் வைத்து குடிக்கலாமா.
@thayanavaratnam3601
@thayanavaratnam3601 Жыл бұрын
வணக்கம் ஐயா, எங்களுக்கு நாவல் மரத்தில் கடைந்து எடுத்த தேநீர்கப் அல்லது நாவல் மரத்தில் கடைந்து எடுத்த சிறிய கிண்ணம் தேவை அவற்றை எங்கே வாங்கலாம்? விலாசம் தாருங்கள்? நன்றி ஐயா.🙏❤️🙏
@sundharakannan9454
@sundharakannan9454 2 жыл бұрын
நாவல் பழம் வெறும் வைட்ரில் சாப்டலமா ஐயா
@dhivyav9415
@dhivyav9415 4 жыл бұрын
Rheumatoid arthritis ku remedies sollunga iyya??
@kavithaudayakumar1178
@kavithaudayakumar1178 3 жыл бұрын
I have kidniston problem I take this naval fruit one's in a week please tell me thank you sri
@rahilajan9751
@rahilajan9751 3 жыл бұрын
Punai kaali pawdar patri solungaya
@kakavikuttyma8337
@kakavikuttyma8337 3 жыл бұрын
Muthal madha karpathin pothu naval palam saptalama
@pavithrashanmugam4171
@pavithrashanmugam4171 3 жыл бұрын
Ila sapda kudadhu..karuva azhikum apdi Ilana after baby birth immature baby ah irukum so avoid panidunga
@rchandrasekaran5864
@rchandrasekaran5864 4 жыл бұрын
Respected Guruji: Can we get ready made powder ? Thanks
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
Yes.its available in neengal shops.
@jayasreekumarkannath5048
@jayasreekumarkannath5048 3 жыл бұрын
U can get it in Amazon also
@revathir704
@revathir704 4 жыл бұрын
Sir. Ungal video Elam pathuruken. Ungal sevaiku romba nandri. En ponnu 4yrs aaguthu. Last yr type1 diabetes nu kandu pidichom. Avaluku celiac Kum iruku. Ithu en vanthuchunu therila. Auto immune disease nu solranga. Pls help pannunga sir. Enna kodukanum. Pls unga video la sollunga. Romba nandri sir
@mariselvam1059
@mariselvam1059 4 жыл бұрын
ஐயா. நான் 10 மாதங்களாக காது இரைச்சலால் அவதி படுகிறேன் . மருத்துவர்கள் காது நரம்பில் கோளாறு (tinnitus) என்கிறார் ,இதை சரி செய்ய முடியுமா.. என்ன உணவு எடுத்துகொள்ளலாம், கூறுங்கள் ஐயா.
@jerinajanbashan1073
@jerinajanbashan1073 3 жыл бұрын
நல்ல சித்த மருத்துவரை அணுகவும்
@mercymercy9181
@mercymercy9181 3 жыл бұрын
Ayya liver cirrhosis patients sapidalama
@samreen4380
@samreen4380 4 жыл бұрын
Iyaa could you pls tell some medicine for insomnia pls Iyaa
@gopid441
@gopid441 3 жыл бұрын
Sir please nai Kadi vaithiyam Salam
@saminadhanm4323
@saminadhanm4323 9 ай бұрын
நாவல் பட்டையை சாறெடுத்து சாப்பிட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும் என்பது உண்மையா அய்யா
@Thendral_1986
@Thendral_1986 3 жыл бұрын
Children Bad breathing marundu solunga plz
@janaki4236
@janaki4236 4 жыл бұрын
Nantri ayya ayya aagasha garudan kovai kodiyum same thana illai veru verusediya ayya
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
ஆகாச கருடன் மூலிகைக்கு கொல்லங்கோவை என்று வேறு ஒரு பெயருண்டு. கோவை என்பது நாம் உணவுக்குப் பயன் படுத்துவது.வாழ்த்துக்கள்!
@janaki4236
@janaki4236 4 жыл бұрын
@@MarundhuTV mikka nantri ayya
@shobhanamohan4902
@shobhanamohan4902 4 жыл бұрын
Ayya enaku mel vayiru uppasama iruku digestion suthama illa constipation problem iruku athanala motion pora idathula sathai mari iruku pls solution sollunga
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Is it true
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 4 жыл бұрын
அதிகம் துவர்ப்பு சாப்பிட்டால் எதுவும் பிரச்சனை வராது தானே சொல்லுங்க ஐயா
@vinothinip3426
@vinothinip3426 2 жыл бұрын
9month baby sapdalama
@pobeepobee8336
@pobeepobee8336 2 ай бұрын
நாகப்பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கொள்ளும் இதற்கு தீர்வு கூறவும்
@pulagammal8833
@pulagammal8833 2 жыл бұрын
வணக்கம் ஐயா, கர்ப்பம் தரிக்க நாவல் பழ இலை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா. நான் திருமணம் ஆகி 3 வருடமாக குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு ஏதேனும் மருத்துவ குறிப்பு சொல்லுங்கள் ஐயா
@shobhanamohan4902
@shobhanamohan4902 4 жыл бұрын
Upper stomack uppasama iruku digestion suthama illa pls solution sollunga Sir
@arunaraj3772
@arunaraj3772 2 ай бұрын
Daily 6km walking ponga.... 3days la nalla different therium
@shreenithi7690
@shreenithi7690 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு அடினோமயோசிஸ்.கர்பபைவீக்கம் உள்ளது அதற்கு இந்த நாவல் பட்டையை டீ நீராக்கி குடித்தால் குணமாகுமா தயவு செய்து சொல்லுங்கள். நான் கஷ்ட்டத்தில் உள்ளேன் அலோபதி பார்க்க வசதியில்லை
@davidjolly4262
@davidjolly4262 3 жыл бұрын
koodi pazhakkam undu ethu mattan marunnu chollumgall aaya
@rajeshgiri5537
@rajeshgiri5537 3 жыл бұрын
Gokrila. Sural. Sural. Show. What. Use
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
I love to eat this fruit here selling very expensive
@panaithunaivan-save-palm-trees
@panaithunaivan-save-palm-trees 2 жыл бұрын
👍👏
@ramanvalar1900
@ramanvalar1900 4 жыл бұрын
Pregnant women சாப்பிடலாமா
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
தாராளமாக சாப்பிடலாம்.
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
It falls on the ground she dont pluck them but she dont even let others to pluck not asking 4 free
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 4 жыл бұрын
தாத்தா மூலிகையை பற்றி ஆராய்ச்சி செய்வது எப்படி சொல்லுங்க தாத்தா எந்த மூலிகை எதற்கு பயன்படுகிறது என்று அதை eppdi ஆரச்சி செய்வது அதற்கு ஏதேனும் மூலிகை புத்தகம் இதுந்தா சொல்லுங்க தாத்தா ஒவ்வொரு மூலிகைக்கு இந்த அளவு செற்பபது பற்றி எப்படி தெரிந்து கொள்வது
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 4 жыл бұрын
தாத்தா 8 போட்டு நடப்பது பற்றி சொல்லுங்க தாத்தா எனக்கு ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது 8 போட்டு நடந்தால் உடல் பியிற்சியாகவும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நான் படித்தேன் அதை பற்றி ஒரு பதிவு குடுங்க தாத்தா
@Selvaraj-jt1yc
@Selvaraj-jt1yc 3 жыл бұрын
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிக அருமையான மருந்து அய்யா இந்த நாவல் விதை சூரணம் தங்களிடம் கிடைக்குமா அய்யா.
@RAJ-tf7of
@RAJ-tf7of 3 жыл бұрын
🙏
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 4 жыл бұрын
தாத்தா நான் ஒரு செய்தி படிச்சே தாத்தா நாவல் பழம் மற்றும் விதை சிறுநீரக கற்கள் கரைய சாப்பிடலாமா
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
கற்கள் கரையாது அம்மா.புண்கள் ஆறும்.
@sathyarajasekaran6193
@sathyarajasekaran6193 3 жыл бұрын
Ayya naaval palam pregnant ladies sapda koodathu solranggala, unggal karuthu yenna
@jesu-jeba738
@jesu-jeba738 3 жыл бұрын
Nanlam sapten pa..season fruits lam kidaikrapa sapdanum ma onum agathu..enaku romba pidikum easy ah vum kidaikum enga oorla
@sathyarajasekaran6193
@sathyarajasekaran6193 3 жыл бұрын
@@jesu-jeba738 thanks sis
@becool3078
@becool3078 Жыл бұрын
Eanku white irbma iruku
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
My neighbour got this tree got lots of fruits when i asked her some fruits to eat she said the tree got snakes bcareful
@rajeshgiri5537
@rajeshgiri5537 3 жыл бұрын
Gokrila. Sural. Sural. Plant. Show
@gopid441
@gopid441 3 жыл бұрын
Bhaiya nai Kadi vaithiyam Solapur
@balajibala7145
@balajibala7145 4 ай бұрын
400/kg only for rich peoples.
@Swathika-kc9ju
@Swathika-kc9ju Жыл бұрын
7:19
@Swathika-kc9ju
@Swathika-kc9ju Жыл бұрын
Ñ
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
இந்த நாவல் பழம் நாலு நா காசுக்கு கைப்பிடி நிறையத் தருவார்கள்பள்ளிப்பருவத்து காலங்களில் எங்கள் டீச்சர் பையன் ராஜேஷ் எனக்கு ஒரு சில நாட்களில் என்னிடம் காசு இல்லாதபோது அதை அறிந்து வாங்கி தருவார் என் நினைவில் வருகின்றது பள்ளிப் பருவங்கள் சூப்பர் தாத்தா நன்றி வணக்கம் 🙏 நான் நேற்றுக்கூட நாவல் பழத்தை சாப்பிட்டேன் என் அக்கா எனக்காக வாங்கிட்டு வந்தார் போலீஸ் அக்கா👍
@oppovivo6169
@oppovivo6169 3 жыл бұрын
ஸ்ரீ நான் ரசித்த பிறகு ரசித்து பார்த்து பதிவிடுகிறேன்
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
😢
@DrKabir-mn5tp
@DrKabir-mn5tp 2 жыл бұрын
P c o d medecine
@தேவனுக்கேமகிமை-ண5ல
@தேவனுக்கேமகிமை-ண5ல 3 жыл бұрын
Santhegam onru
@amladassantony9936
@amladassantony9936 3 жыл бұрын
By
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Some r very greedy
@Eddies55555
@Eddies55555 2 жыл бұрын
Anyone needs this powder please message me thank you
@cutesamayal
@cutesamayal 4 жыл бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஐயா நன்றி
@hemavathims8625
@hemavathims8625 2 жыл бұрын
Thanks ayya
@babum2593
@babum2593 Жыл бұрын
Thank. You
@murugeshmurugesh2573
@murugeshmurugesh2573 4 жыл бұрын
Thank you Appa .
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 45 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 629 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН