மனித வாழ்வின் வழிகாட்டியே சுவாமிகள் அருளிய சொற்பொழிவு அருமை அருமை
@krislal9878 Жыл бұрын
மிக தெளிவான அருமையான பேச்சு. எப்படி இவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்னத உருவாக்கினார் என்று இப்போது புரிகிறது. வணங்குகிறோம் ஜயா
@goodtimein Жыл бұрын
கேட்கக் கேட்க திகட்டாத பேச்சு... ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா 🙏🏼 சக்தியும் புத்தியும் இருந்தால் அது தெய்வம், சக்தி மட்டும் இருந்தால் அது அசுரர்கள்... ஞானம் என்னும் பெருங்கடல் நீங்கள், உங்களின் பேச்சு நிறைய வாழ்வியல் உண்மைகளைக் கண்டறிவதற்காக வழிகாட்டுகிறது சுவாமியே சரணம் 🙏🏼
Okay..this person got a philosophy and now i understand he is intelligent..he is speaking good.. first time I am impressed 👍
@PULLINGOGAMING987 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் அய்யா நன்றிகள் பல சிறப்பு
@sivagamimunusamy5647 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி சாமி
@goodtimein Жыл бұрын
தனம் என்பது பணம் மட்டும் அல்ல! அருமையாக சொன்னீர்கள் ஐயா! அற்புதமான பதிவு ஐயா! நன்றி ஐயா!🙏🏼 ஓம் நித்யானந்த பரம சிவோகம்🙏🏼
@hemalathagothandan9554 Жыл бұрын
❤
@kirubapeetham6083 Жыл бұрын
தனம் என்பது பணம் மட்டும் அல்ல! 😄
@mkpraja5440 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏அருமையான பதிவு மனதை தெளிவுபடுத்து பேச்சு
@braveheartstudent Жыл бұрын
Thaliva Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ram-ev1cb Жыл бұрын
இதைப் தங்களால் புரிந்தோம்,.. மிக்க நன்றி ஸ்வாமி
@SK-8897 Жыл бұрын
தன்னிகரற்ற ஆளும் தலைமை, உழைப்பாலும் அன்னை மீனாட்சியின் அருளாளும் உயர்ந்தவர், கண்கண்ட அருளும் பொருளும் ஒருங்கே பெற்றவர், இவரின் அருள் எனக்கு கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Sriraman-dd6mb Жыл бұрын
Arivili
@rajisaravanan1554 Жыл бұрын
Troll only I see about swamji,But this is the first time wow super❤
@Balaji-ez1ft Жыл бұрын
அருமை அருமை அருமை
@krithikapack Жыл бұрын
Your grate and powerful guru.nothing but God's .Your a real God power Godman.
@SelvaRaj-dg5tf Жыл бұрын
அநுபவம், இன்றி இப்படி உண்மை யை எடுத்து சொல்ல முடியாது
En thanthai enaku kudutha advice. Veliyil poi selavu panitu vandhu mudhalil evle kondu ponom evle selavu panom kuutti kazhithu kai irupu evle nu ezhuthi vetchutu padutha than thuukam varum. Eno thano nu selavu seivathu kudumbthukum nalathile. Ninga solvathum sari than. Mikka nandri 🙏👍
@sripriya620 Жыл бұрын
Super speech nithianandaji.
@KasiViswanadham-xb7kq Жыл бұрын
ரஞ்சிதா
@vasanthivairavan2627 Жыл бұрын
Arumai sagothara arumai
@Rajadurai-ex5ce Жыл бұрын
Super samy arumai yana peshsu
@krislal9878 Жыл бұрын
இந்த பேச்சில் சில விஷயங்கள் உண்னம. அனத விளக்கி சொல்ல என்னால் முடியவில்னல. ஆனால் உணரமுடிகிறது.
@luxraje Жыл бұрын
True
@RameshMsunraygraphic Жыл бұрын
முழு ஆற்றல் இருந்தால் இவரை புரியலாம் ..இவர் ஆற்றல் புரியும் ..புரியலே நமக்கு.. புரியலே ஆற்றல் வேண்டும்....எதார்த்தம் ஆனா உண்மை.. தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கும்.. ஆற்றல் முதல் தகுதி..அவர் அன்பு ..அறிவு..
@manimarana4459 Жыл бұрын
மிக சிறப்பு விளக்கம் வாழ்த்துக்கள் ஜி
@ksumathi6071 Жыл бұрын
நித்தியானந்தா சுவாமி டிவிச்சேனலனை பார்த்துக் கொண்டே இருக்கறோம் தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோம் கடவுள் தம் பக்கம் திரும்பி வந்து விட்டது என்று உணர்ந்து கொண்டேன் சுவாமி நன்றி குருஜி நன்றி கடவுளே
@cbesiva348 Жыл бұрын
Arumaiyana urai
@ayyappanvishnu8900 Жыл бұрын
Valgavalamutan 🙏🙏🙏
@thangavelkaruppan8541 Жыл бұрын
அருமையான உரை
@palanik9860 Жыл бұрын
தம்பி நீ greatடு டா . அண்ணனுக்கு செரியான முறையில பாடத்த சொன்ன டா. தம்பி நன்றி பா
@mohanelumalai8824 Жыл бұрын
Excellant spech thank you nithy
@luxraje Жыл бұрын
Please give little respect 🙏 he is an Avatar no need to call with is name.
@ramasubbukrishnamurthi3999 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு.
@suryav2978 Жыл бұрын
அருமை
@Ram-ev1cb Жыл бұрын
ஆன்மீகம் லெளகீகம் இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்.. ஆனால் நாணயம் ஒன்று..எங்கு எது தேவையோ அங்கு அதை உணர்ந்து அறிந்து பூரணமாக செயல்படுவதே உண்மை ஞானம்
ஐயா மிக்க நன்றி எனக்கு பணம் தேவை என்ன செய்யவேண்டும்
@karuppasamyrmk9309 Жыл бұрын
🎉🎉🎉
@vinodkuy8583 Жыл бұрын
Hai swome
@RamalingamRamalingam-dj6ov7 ай бұрын
நீங்க திருவண்ணமலை நகரத்திலேயே இருந்திருந்தால் இந்நேரம் திருவண்ணாமலை ஒரு ஜப்பானை போல முன்னேறி இருக்கும்...... மருத்துவக் கல்லூரி நிறுவியிருப்பீர்கள் .... ஐயா நீங்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கே வருக .
@SinnathambyNithiyananthan8 ай бұрын
balance
@ksumathi6071 Жыл бұрын
ஸ்சுவாமி ஞானம் என்றால் என்ன என்பதை தங்கலின் ஆண்மீகம் முதலில் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது விழிப்புணர்வு வந்தது நன்றி சுவாமி விவேம் வேண்டும் வாழ்வில் பரம்பொருள் கருத்துக்கள் அற்புதம் ❤😊❤
@narayananvijayakumar1749 Жыл бұрын
மகான் 🙏
@geethakrishnafilmschools7901 Жыл бұрын
Where did this Nityananda discourse happened ? Someone answer..I am a Film personality from Hyderabad and Chennai.
@VadivelVadiel-z5m Жыл бұрын
Om.nithiyandam.andam❤
@nr776 Жыл бұрын
👏
@KarthiKarthi-tj9sy Жыл бұрын
Vanga iya sapunga
@dhinu123 Жыл бұрын
josh talk pesunga anna
@searchworldmedia4701 Жыл бұрын
✨💐💐💐💐💐🏇🏇
@balajib4631 Жыл бұрын
Is this a latest speech
@jagadeesanm5814 Жыл бұрын
Ennam pol vazhkai
@jayarani8185 Жыл бұрын
சிந்தனை செய் மனமே ரஞ்சிதா சிந்தனை செய் மனமே 😂😂😂
@jayvis4747 Жыл бұрын
MAMA ENGA IRUKEENGA
@alexraj4666 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susilamani1456 Жыл бұрын
ஸ்கிப்டோ கரன்சி
@thirdeyepk8706 Жыл бұрын
❤❤❤❤❤
@raviskanthanjothiravi2101 Жыл бұрын
❤👍✌
@babusams8565 Жыл бұрын
True
@sooriyavendhankm4460 Жыл бұрын
Epdi evnalam puzhranga
@SinnathambyNithiyananthan8 ай бұрын
kudai urril silla nllu pettan
@palaniyammalsaravanan2534 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sennimalai3209 Жыл бұрын
திருவண்ணாமலையில் சோறு போட்டவர்.....சன்னியாசூகளூக்கு நல்ல சாப்பாடு இப்போது ?
@p.rajendran-ou7nh Жыл бұрын
NanungakoodavarTtuma
@verpalayoutubechennal4860 Жыл бұрын
துறவு பூண்டவர்கள் கணக்கு வழக்கு பார்க்கத் தேவையில்லை என்கிறீர்கள் ஆனால் நீங்கள் கணக்கு வழக்கு பார்த்து கையெழுத்து விட்டு தான் உறங்கச் சென்றேன் என்கிறீர்கள் அப்பொழுது நீங்கள் இன்னும் துறவு மேற்கொள்ளவில்லையா.?