பழம் பறிக்கும் கருவி / Fruit Plucker / இனிமேல் பழம் கீழே விழுந்து வீணாகாது

  Рет қаралды 49,044

DIY with KALAI

DIY with KALAI

Күн бұрын

பெரிய மரங்களிலிருந்து பழங்களை பறிப்பது சிரமம். பழங்களை பறிக்க தொரட்டி கம்புகளை பயன்படுத்தும்போது மேலிருந்து பழம் கீழே விழுந்து சேதமடையும், அது விரைவில் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பழங்களை கீழே விழாமல் பறிக்க ஒரு கருவியை சுலபமாக நாமே செய்து வீட்டில் வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம். அந்த கருவியை எப்படி செய்வது என இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Пікірлер: 54
@elangovangovindaraj2938
@elangovangovindaraj2938 Жыл бұрын
நான். ஒரு ஜடியா சொல்றேன் பழம் விழாம கம்பி கட்டுலதுக்கு பதில் 10கிலோஅரிசி பையை கட்டி விட்டால் கம்புதாங்கும் வரை நிறைய பழங்கள் பறிக்கலாம் idea ok வா(
@chinniahm3535
@chinniahm3535 5 ай бұрын
Very good idea
@sun370
@sun370 Жыл бұрын
மிகவும் அருமை
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
sir vanakkam. good idea. thanks. instead of broomstick plastic stick, one or half inch hollow light weight hard aliminium pipes may be used. but there should not be electric lines. then either wood or plastic would be better. anyway caution is a must. எக்கி மட்டும் யாரும் பறிக்கக்கூடாது.
@selvinjeyapandi9598
@selvinjeyapandi9598 Жыл бұрын
Very good idea sir
@sathishKumar-fv2zt
@sathishKumar-fv2zt 11 ай бұрын
அருமை ங்க அண்ணா
@vbalakrishnan3201
@vbalakrishnan3201 Жыл бұрын
Good
@navaskhan9964
@navaskhan9964 Жыл бұрын
Really are you great
@asureshghskuvanur8893
@asureshghskuvanur8893 6 ай бұрын
அருமை, bro
@v.shankarshankar4683
@v.shankarshankar4683 3 жыл бұрын
Super kalai
@gomathyganapathy1804
@gomathyganapathy1804 Жыл бұрын
Good idea
@sureshmohan458
@sureshmohan458 Жыл бұрын
Well explained bro.
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Super super simple and useful invention
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.🙋
@sakthikailash470
@sakthikailash470 2 жыл бұрын
தெய்வமே......
@kalaiselvi8229
@kalaiselvi8229 3 жыл бұрын
Wow superb 👏👏👍😍😍
@manimozhidurai3374
@manimozhidurai3374 2 жыл бұрын
எளிமை அருமை திறமை....அறிவால் ஆகாதது ஏதுமில்லை.... பாராட்டுக்கள்
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
Thanks for the compliment. I want to continue to support.😃
@guhaa12345
@guhaa12345 Жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@diywithkalai
@diywithkalai Жыл бұрын
தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன். நன்றி!😀🙏
@gayathridevi8592
@gayathridevi8592 3 жыл бұрын
அற்புதம்.
@sukumart9443
@sukumart9443 2 жыл бұрын
Very good bro.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Wonderful Can we buy this from you pl
@sundarraman5055
@sundarraman5055 3 жыл бұрын
அருமை..
@kamaraj5024
@kamaraj5024 Жыл бұрын
Super Anna
@velmuruganmurugan3763
@velmuruganmurugan3763 3 жыл бұрын
Very super super super
@diywithkalai
@diywithkalai 3 жыл бұрын
நன்றி!
@sundararajt8370
@sundararajt8370 2 жыл бұрын
Thanks continue
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
Thanks for the compliment. I want to continue to support.😀
@sunilnarkhade4253
@sunilnarkhade4253 Жыл бұрын
Vanakkam
@diywithkalai
@diywithkalai Жыл бұрын
🙏
@s.edwinilamparithi8929
@s.edwinilamparithi8929 2 жыл бұрын
Nice sir. Sapota.tree kulikum waste paniten. Next unga idea than
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@user-zm9ro5gn3q
@user-zm9ro5gn3q 2 жыл бұрын
அருமை சார்
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.🙋
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
நல்ல பதிவு ஆனால் பழம் கீழே விழாமல் இருக்க கம்பிக்கு பதில் வலையை கட்டலாம்
@diywithkalai
@diywithkalai Жыл бұрын
கட்டலாமே!
@pprabu9613
@pprabu9613 3 жыл бұрын
பப்பாளி பழம் பறி க்க கருவி சொல்லுங்க
@sudhakarg5222
@sudhakarg5222 2 жыл бұрын
Excellent sir
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.🙋
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 3 ай бұрын
15 அடி உயரத்தில் இருக்கும் மாங்காய் பறிக்க வேண்டும் என்றால் இந்த உபகரணம் உதவி செய்யாது. இதற்கு சற்று உயரமான கழி தேவை படும் இதற்கு இந்த கருவியின் அடிப்பகுதியில் அந்த மூன்று இன்ச் குழாயின் அளவில் ஒரு பழைய லுங்கியை ஒரு சுறாயி போன்ற ஒரு கழியின் நீளத்திற்கு ஒரு உரை போன்று தைத்து குழாயின் அடிப்பகுதியில் சுற்றி screw போட்டு முடிக்கி விட்டால் அறுபடும் மாங்காய்கள் அனைத்தும் சேதாரம் இல்லாமல் நமக்கு கிட்டும் மேலும் கழியில் பறித்த மாங்காய் கழி யின் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
@diywithkalai
@diywithkalai 3 ай бұрын
நல்ல ஐடியா. வாழ்த்துகள்.
@TuoiNguyen-zj2tk
@TuoiNguyen-zj2tk Жыл бұрын
Lam tu ong nuoc may vay a
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 2 жыл бұрын
Super innovation!👍😂
@diywithkalai
@diywithkalai 2 жыл бұрын
Thanks for the compliment. I want to continue to support.😃
@thanks2uthanks2u81
@thanks2uthanks2u81 Жыл бұрын
பலாப்பழத்துக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க
@10thmathsalgebra56
@10thmathsalgebra56 Жыл бұрын
மிகவும் போற்றத்தக்கது. 😊
@janakiramanjanakiraman7884
@janakiramanjanakiraman7884 Жыл бұрын
Botam end cap us
@diywithkalai
@diywithkalai Жыл бұрын
Yes
@kassima.m5297
@kassima.m5297 2 жыл бұрын
விலைக்கு கிடைக்கும்மா
@KamalawinKitchen
@KamalawinKitchen Жыл бұрын
very nice idea
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 2 жыл бұрын
Good
பட்டன் ரோஜா பன்னீர் ரோஜா விவசாயம்Rose farming | button roce paneer roce cultivation
10:43
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 44 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
Awesome Fruit Picking Ideas! Fruit Picker Tool
8:19
ideas corner
Рет қаралды 238 М.
DIY fruit picker from plastic bottle in 5minutes
3:45
Stepwise Gardening
Рет қаралды 22 М.
Fruit picker with guided tunnel
12:21
D-Vision HD
Рет қаралды 21 М.
Making Your Own Homemade Outdoor Coconut Palms Garden Broom
11:07
Primitive Crafts
Рет қаралды 4,6 МЛН
Fruits picker أداة لقطف الثمار
2:07
ABBAS ZAINAL
Рет қаралды 9 МЛН