🥭🥭🥭மேங்கோ கேட்ச்சர்🥭🥭🥭Mango Catcher🥭🥭🥭 மாங்காய் பறிக்கும் கருவி

  Рет қаралды 41,678

JJ AGRI TOOLS

JJ AGRI TOOLS

Жыл бұрын

ஒரு மாமரமோ அல்லது மாந்தோப்போ வைத்திருந்தால் இந்த கருவி நிச்சயமாக உங்களுக்கு பயன்படும்.
நன்கு விளைந்த மாங்காய்களை பறித்து பழுக்க வைப்பதற்காக கொக்கி அல்லது தொரட்டி மூலம் பறிக்கும்போது அது கீழே விழுந்து சில சமயம் உடைந்து விடவோ அல்லது அடிபடவோ செய்கிறது.
அவற்றை நாம் பழுக்க வைக்கும் போது ஒரு சீராக பழுக்காமல்.. அடிபட்ட இடத்தில் அழுகி போய்விட வாய்ப்பு இருக்கிறது.
இந்தக் குறையை போக்குவதற்கு இந்த நவீன மாங்காய் பறிக்கும் கருவி மூலம் பறிக்கும்போது ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அனைத்து மாங்காய்களையும் பாதுகாப்பாக பறிக்க முடிகிறது.
சில சமயம் மரத்திலேயே பழுத்து விட்ட பழங்களை கூட எந்த சேதாரமும் இல்லாமல் நம் சாப்பாட்டுக்கு மேசைக்கு கொண்டு வர முடியும்.
மிகத் தரமான இந்த கருவியின் கூட இரண்டு செட் மாற்று பிளேடுகள் கிடைக்கின்றன.
இந்த நவீன கருவியை பெற என்ற 9943377763 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
மேலும் இது போன்ற பல நல்ல வீடியோக்களை காண ‪@JJagritools‬ என்ற யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
If you have A mango tree or more tree... this tool will surely come in handy for you.
When ripe mangoes are plucked with a hook or a tore to ripen them, they fall down and sometimes break or get bruised.
When we ripen them, there is a chance of rotting in the affected area.
To overcome this shortcoming, all mangoes can be safely plucked without even a single scratch with this modern mango plucker.
Sometimes even fruits that have ripened on the tree can be brought to our table without any damage.
Two sets of replacement blades are available for even this high quality tool.
Whatsapp on 9943377763 to get this modern tool.
Also subscribe my ‪@JJagritools‬ KZbin channel for more such good videos

Пікірлер: 55
@totaltoolstn719
@totaltoolstn719 Жыл бұрын
Nice tool
@JJagritools
@JJagritools Жыл бұрын
Thanks bro
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Жыл бұрын
மிகவும் பயனுள்ள கருவி. விவசாயிகளுக்கு அதிக அளவில் வேலையை சுலபமாகத் கும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உங்கள் ஆடியோ ரிக்கார்டிங் கை improve செய்யுங்கள். நன்றி வணக்கம். பேராசிரியர் காளியண்ணன்.
@JJagritools
@JJagritools Жыл бұрын
தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சார். மிக விரைவில் எங்களுடைய ஆடியோ தரத்தை உயர்த்துகின்றோம் அதற்கான கருவிகள் வாங்கி விட்டோம் நன்றி சார்.
@selvamanis555
@selvamanis555 13 күн бұрын
Mango cutting machine,how much rate is this
@selvamanis555
@selvamanis555 13 күн бұрын
How much price is this
@rajchandri5577
@rajchandri5577 Жыл бұрын
Sir, Please let me know any available tool to plug coconuts from 60' over heights, please advise.we experience various issues to harvest coconuts
@JJagritools
@JJagritools Жыл бұрын
Yes Sir, the test work going on if I satisfied a tool… I make videos and send the details to you. Thank you very much brother.
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
பார்க்க basketball goal net போலவே இருக்கிறது
@JJagritools
@JJagritools Жыл бұрын
Yes bro.. at first sight I think same bro
@jeyvilasineenatarajan14
@jeyvilasineenatarajan14 Жыл бұрын
Sir we have Indian Badam tree and we are getting ripped nuts. Is there any tool to break the nutshell?
@JJagritools
@JJagritools Жыл бұрын
இதுவரை எங்களிடம் அந்த டூல் இல்லை அண்ணா. கிடக்குமிடம் விசாரித்து சொல்கிறேன் சகோ
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
விலையை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@JJagritools
@JJagritools Жыл бұрын
9943377763
@ssathishkumar1942
@ssathishkumar1942 Жыл бұрын
நீங்க ஏன் எப்போதுமே வீடியோ போடும்போது விலை குறைவு எடை குறைவு மட்டும் தான் சொல்றீங்களே ஒழிஞ்சி எடை இவ்வளவு விலை இவ்வளவு என்று ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க
@JJagritools
@JJagritools Жыл бұрын
எடை வேண்டுமானால் நிச்சயமா பதிவிடலாம் அண்ணே. ஆனால் விலையை யூட்யூபில் ஒருபோதும் கூற முடியாது. இன்று தினத்தில் பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோவை ஓரிரு மாதம் கழித்து அல்லது ஆறு மாதம் கழித்து பார்க்கக்கூடிய வாடிக்கையாளர் வீடியோவில் சொல்லியிருக்க விலைக்கு தாருங்கள் என்று கேட்கிறார்கள். உற்பத்தியாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் . ஆகவே தற்போதைய விலை அறிந்து கொள்ள மற்றும் தகவல்களுக்கு வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.சிரமத்திற்க்கு மன்னிக்கவும் அண்ணே.
@ravikumarl7059
@ravikumarl7059 Жыл бұрын
​@@JJagritools0:38
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Good reply
@spiderman-vs2ds
@spiderman-vs2ds Жыл бұрын
How much extension pole sir
@JJagritools
@JJagritools Жыл бұрын
The extent simple price is Rs.726
@judenayagam6754
@judenayagam6754 Жыл бұрын
you should provide safety glass with this tool
@JJagritools
@JJagritools Жыл бұрын
Sure brother
@srm5909
@srm5909 Жыл бұрын
நண்பரே உயரத்தில் உள்ள கிளைகளை தரையில் நின்றபடி கவாத்து செய்ய உதவும் கருவி உள்ளதா ? உங்கள் கார்டன் எங்கே உள்ளது.
@JJagritools
@JJagritools Жыл бұрын
Yes brother, we have to please send me a message to our shop number 9943377763 they will guide you
@btsot7armygirls291
@btsot7armygirls291 26 күн бұрын
எனக்கு தேவைப்படும் விலை கூறவும் நல்ல 👍
@btsot7armygirls291
@btsot7armygirls291 26 күн бұрын
@selvamanis555
@selvamanis555 13 күн бұрын
6:59
@JJagritools
@JJagritools 12 күн бұрын
1200₹
@jmohan7094
@jmohan7094 Жыл бұрын
Rate How Many
@JJagritools
@JJagritools Жыл бұрын
Please contact our WhatsApp number 9943377763
@prabakaran-zm5py
@prabakaran-zm5py Жыл бұрын
சாமி எங்களுக்கு அந்த பிரம்பில் வலை கட்டி நாங்களே உருவாக்கிய அதுதான் பெட்டர் தலைவா... உடைவதற்கு வாய்ப்பே கிடையாது . செல்ஃப் மெயின்டனன்ஸ் வாங்கி பத்து வருடங்கள் ஆகிறது.. ஜம்முனு கிடக்குது இப்போதும்.
@JJagritools
@JJagritools Жыл бұрын
Thank you
@myvillageviluvai
@myvillageviluvai Жыл бұрын
என்ன விலை
@JJagritools
@JJagritools Жыл бұрын
Please contact our shop number 9943377763
@menakamuthu7647
@menakamuthu7647 5 ай бұрын
Price please
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 please
@chinnathambi6522
@chinnathambi6522 Жыл бұрын
ண இந்த மாங்காய் பறிக்க கருவி என்கிறது வந்து இதுக்கு பேரு சிக்கிய மூங்கில் குச்சியில் moon-u moon-u moon-u நுனியில் பழைய கட்டிடம்
@JJagritools
@JJagritools Жыл бұрын
Yes brother, it’s look look like yeah koki
@bagavathsingh8724
@bagavathsingh8724 Жыл бұрын
விலையை சொல்லுங்கய்யா
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact
@karalmarx8926
@karalmarx8926 Жыл бұрын
price
@JJagritools
@JJagritools Жыл бұрын
Please contact 9943377763
@madeshwaran6281
@madeshwaran6281 Жыл бұрын
pls dont sell this product to your customer my 1200+250 charger wasted
@JJagritools
@JJagritools Жыл бұрын
If you r not satisfied.. please return the product and receive your money sir. Thank you 🙏🏼 please contact 9943377763
@madeshwaran6281
@madeshwaran6281 Жыл бұрын
pls guys don't buy this mango catcher it is not flexible.i bend i cannot mange even off kg of mango
@JJagritools
@JJagritools Жыл бұрын
Thank you very much sir. Please return sir
@halwamodiandnimmi
@halwamodiandnimmi Жыл бұрын
Poda panni
@JJagritools
@JJagritools Жыл бұрын
🐅🔥
@nithyanandan3097
@nithyanandan3097 Жыл бұрын
விலை என்ன சொல்லுடா வெங்காயம்
@JJagritools
@JJagritools Жыл бұрын
வாங்க நித்தியானந்தா சார். 9943377763 வா சொல்றேன்
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 9 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН