பணம், புகழ் இருந்தும் வாழ்க்கைல சந்தோஷம், நிம்மதி இல்லை - மனம் திறந்த ரஜினிகாந்த்

  Рет қаралды 353,520

Polimer News

Polimer News

Күн бұрын

பணம், புகழ் இருந்தும் வாழ்க்கைல சந்தோஷம், நிம்மதி இல்லை - மனம் திறந்த ரஜினிகாந்த்
#Cinema | #RajiniKanth | #Movie | #Life
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 706
@prabuprabu1945
@prabuprabu1945 2 жыл бұрын
என்னதான் சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மக்களுக்கு சிறு கதையாக மிகவும் அழகாக எடுத்து சொல்வதில் அவர் ஒரு ஜாம்பவான்...👏👏
@ravideva9879
@ravideva9879 2 жыл бұрын
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்
@MrPrabhaece
@MrPrabhaece 2 жыл бұрын
@@ravideva9879 Nee apdi than seiyyuriya?.... ulachu sapudu
@maheswariselvaraj4680
@maheswariselvaraj4680 2 жыл бұрын
@@MrPrabhaece Super 👏
@justinjj4657
@justinjj4657 2 жыл бұрын
@@ravideva9879 நண்பரே தங்களது வாழ்க்கை எப்படி ... தாங்கள் சம்பாதித்த பணம் அனைத்தும் இல்லாதவர்களுக்கு அளித்து வாழ்கிறீர்களா அப்படி என்றால் தங்களது தயார் புண்ணியவதி ஆவார் தங்களை பொன்ற ஒருவரை ஈன்றதற்கு... அது அல்ல பிறர் மட்டுமே அப்படி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராயின் தங்களை போன்றவரை ஈன்றதுக்கு தங்களைது தயார் வாழ்நாள் முழுவதும் தலை குனிந்து வாழ வேண்டும்... ஏது நடந்தாலும் முதலில் அந்த விஷயத்தில் நாம் எப்படி என்று முதலில் சிந்திக்க வேண்டும் பின்பு அதற்கேற்றாற்போல் அறிவுரை வழங்க வேண்டும்... மாற்றம் சரியான நேரத்தில் அமைந்தால் எல்லாம் நன்மைக்கே....
@karthice689
@karthice689 2 жыл бұрын
Mutta thinguravanukku soothu erichal theriyathu
@perumalnadar8321
@perumalnadar8321 2 жыл бұрын
இருக்கும் பணைத்தை ஏழை ரசிகர்களுக்கு கொடுத்தால் போதும் சந்தோசம் தானாக வரும் 😎
@kabinayasri
@kabinayasri 2 жыл бұрын
எங்களை போல90's ல பிறந்த நடுதர வர்க்கத்தினர்க்கு பணமும் இல்லை, புகழும் இல்லை, சந்தோஷமும் இல்லை... 😡😡🚶‍♂️🚶‍♂️🚶‍♂️😢😢😢 . . ஒன்று மட்டும் நிரந்தரமாக உள்ளது... மன கஷ்டம்😔😔😔
@urs_vk
@urs_vk 2 жыл бұрын
😷😞
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
Boss, 90s கிட்ஸ் எல்லாம் கடவுள் குடுத்த வரம். நம்மை போல வாழ்கையை ரசித்து வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். எல்லா மாற்றத்தையும் பார்த்த ஒரே தலைமுறை 90s கிட்ஸ் மட்டுமே.
@kabinayasri
@kabinayasri 2 жыл бұрын
@@behappyalways11 எல்லா மாற்றத்தையும் பார்த்த நம்ம தலைமுறை. நமக்கான மாற்றத்தை இன்னும் பார்க்கவில்லையே நண்பா.
@yoganmba2686
@yoganmba2686 2 жыл бұрын
Correct bro 😭😭😭
@YT-sq8lh
@YT-sq8lh 2 жыл бұрын
Satudu
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 2 жыл бұрын
What rajni sir told is correct - we will think only past and future and we won’t think about present
@madhanarjun4767
@madhanarjun4767 2 жыл бұрын
Yes bro correct
@ananthakumarsampath9775
@ananthakumarsampath9775 2 жыл бұрын
@@madhanarjun4767 h. n.
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 жыл бұрын
🏠🐿️🐿️🐦🐦🐤🐤🏡 குடும்பம் சார்ந்த துமட்டுமில்லை தங்களின் கவலை.. எப்பேற்பட்ட அருமையான தமிழ்ஞானப் பொக்கிஷங்களின் சுரங்கம்..தமிழ்மண்.இங்கு நிகழ்வதுநியாயமா. மாணவசமூகத்தின் .....கேடான பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை யும் உயிரையே மாய்த்துக்கொள்ளும் தீவிர மடமையும்...மாற்றவே முடியாத ஒன்றா/ ... இன்னும் சில.ஜீ # சந்தனத்தை விறகாக்கிச் சமையல் செய்வதா..தந்தமதைத் தூளாக்கி ப்பல்லைத்தேய்ப்பதா..சொந்தமென கொண்டதுமே சுமையுமாகுமோ..பந்தமெனக்கண்டதுமே பாரமாகுமோ.. எனும் ஆழ்மனவருத்தமுமே ஜீ.சத்சங்பரிவாரங்கள் இங்குண்டு ஜீப்ராணவாயுமண்டலமாகநல்லோரின் இடையறா மொழிகள்... இசைஞானி கவியரசு..அளவிலா... ஞானியர் கூட்டம்.உலகநற்பணியாத்திரையாகப்பயணித்தபடி...அமரர்களானவர்களும்சூட்சுமசக்தியாக வலம் வந்தபடிஃஎஸ் எஸ் Ur words..ALL MASTERS IN THE SPACE HALL....SPREADING OZONE RAYS/ TATA..AMBHANI ADHANI MAHENDRA..MANY PERSONALITIES TOO/ NOT JOKE JI🌲💚🤍❤️🌲 தாயுமானவகுருவேசரணம்ஃநற்பவி
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
வாழ வைத்த தமிழ்நாட்டை மறக்காமல் ஏழை எளியவருக்கு உதவி செய்து இருந்தால் நீம்மதி இருக்கும் எதுவும் செய்யவில்லை என்றாலல் எப்படி நிம்மதி வரும்
@sekarank8067
@sekarank8067 9 ай бұрын
மக்களுக்கு செய்வதற்கு மனது வேனுமில்லே
@rajandevados8983
@rajandevados8983 6 ай бұрын
Well said
@stalin.d8111
@stalin.d8111 2 жыл бұрын
இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் .. கடவுளை காண்பீர்கள்... சந்தோசம் உங்கள தேடிவரும்
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
யாருக்கு உதவி செய்றமோ அவுங்க தான் ஆப்பு சொருகுறாங்க. அந்த வலிதான் தாங்க முடியாததாக இருக்கும்.
@velvizhiradhakrishna1653
@velvizhiradhakrishna1653 2 жыл бұрын
100% உண்மை
@selvarajelectronics9115
@selvarajelectronics9115 2 жыл бұрын
👉10000
@MKFunOfficial_
@MKFunOfficial_ 2 жыл бұрын
அப்படி வாய்ப்பில்லை ராஜா
@sathiskumarthoppu8683
@sathiskumarthoppu8683 2 жыл бұрын
உதவி செய்ய வேண்டும்
@vasantharajk6232
@vasantharajk6232 2 жыл бұрын
வாசனை இருக்கும் வரை சிரிக்கும், பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
@carmelchurchmadurai18
@carmelchurchmadurai18 2 жыл бұрын
ரோமர் 14:17 "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. Sir please read the bible you will be happy
@rohankhanna5010
@rohankhanna5010 2 жыл бұрын
Bible read pannunen vomit than vanthu happy varala.
@justinjj4657
@justinjj4657 2 жыл бұрын
நண்பரே நான் என்னுடைய மார்க்கதில் உள்ள நன்மைகள் தீமைகள் தவறுகள் மட்டும் அல்லாது மற்ற மார்க்கங்களிலும் உள்ள தவறுகளையும் நன்மைகளையும் படித்து தெரிந்து செயல்படுபவன்... தயவு செய்து சொல்லும் போது சமீபத்தில் திருத்தி அமைக்க பட்ட புதிய ஏற்பாடு படியுங்கள் என்று தெளிவாக கூறவும்... பழைய ஏற்பாடு படித்தால் அதில் இருப்பவனே முடியலே என்னாலே-னு சொல்லுவான் அதில் அவர் வேறு... ஏன் இந்த கொலவெறி..?
@erjkjosephkingston7276
@erjkjosephkingston7276 2 жыл бұрын
Praise The LORD 🌺🌺🌺
@trendsnow5495
@trendsnow5495 2 жыл бұрын
கவலை, பயம், கோபம் இந்த மூன்றும் இல்லாதவன் ஞானி ஆகிறான்
@rajahamsaa417
@rajahamsaa417 2 жыл бұрын
தவறு முற்றிலும் தவறு ! கவலை ஏன் வருகிறது ? பயம் ஏன் வருகிறது? கோபம் ஏன் வருகிறது? இவை அனைத்தும் இருக்கும் இது இருந்தால்? பற்று - அதாவது ஆசை ஆசை அளப்பறியது, பொதுநல ஆசையும் அதன் பொருட்டு சமூக அர்ப்பணிப்பும் புகழும் நிம்மதி எட்டும். மாறாக பேராசை நிம்மதி கெடும், இதில் இவர் எந்த ரகமென்று வகை படுத்திக்கொள். பற்றற்று பற்றினால் பற்றியது பற்றும் - இது தான் ஞானநிலை.
@anishantony2335
@anishantony2335 2 жыл бұрын
பாவம் 😐 ரஜினி சார், என்னதா சூப்பர் ஸ்டார இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கைல நிறைய பிரச்சினைகள் ஒரு அப்பாவ இருந்து அவர் படுற வேதனைகள் ஆயிரம் 😢💔 கவலபடாதீங்க சார் உங்களுக்காக நா ப்ரே பண்ணுறேன் 😑🛐🙏
@rajasureshsuresh3423
@rajasureshsuresh3423 2 жыл бұрын
Thanks bro l also will pray for our rajni sir
@RS-qk7xf
@RS-qk7xf 2 жыл бұрын
Jai Shree Ram 🛕🛕🚩 Jai Shree Modi ji 🚩🛕🏹 JAI shree muruga 🚩🔥🛕
@dasarathanramamoorthi4309
@dasarathanramamoorthi4309 2 жыл бұрын
Please consider your family. Totaly
@sridharm9700
@sridharm9700 2 жыл бұрын
@ Anish Antony dei full video paaru da Saathi veri pudichi alayaraanda sotta thala athu theriyama paavamaa. ne lam comment podalanu yaar da azhuthadu
@NarendraKumar-hr9mm
@NarendraKumar-hr9mm 2 жыл бұрын
Sir, Ungakitta panam peru pugazh irukrathunaalathane rendu ponungalume divorce panra mudivugal yedukuranga..
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 2 жыл бұрын
இருக்கும் பணத்தை வைத்து அடுத்தவனுக்கு உதவி செய்து பார்.நிம்மதி மட்டுமல்ல சந்தோசமும் சேர்ந்துவரும்
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 2 жыл бұрын
முத்து படத்துல
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 2 жыл бұрын
@@BALAMURUGAN-gi7eg படத்துல மட்டும்தான்
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
அழகான கருத்து சூப்பர் தலைவா உன் ஸ்டைலில் அருமையாக கூறினீர்கள்🙏🇮🇳🙏
@manjumuthu5767
@manjumuthu5767 2 жыл бұрын
Vayasanalum unnoda alagum styleum innum onna vittu pohala ithu than super 🌟 gurathu🔥🔥🔥🔥🔥🔥
@lingadurai5162
@lingadurai5162 2 жыл бұрын
சிறந்த உரையாடல் 👍 தங்கள் ரசிகனாக இருந்தது ஒரு பெருமையான நிகழ்வு 🙏🙏🙏
@kumar-sf7zn
@kumar-sf7zn 2 жыл бұрын
Imayamali Pichai yedu
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
உண்மை தான். பணம் நிறைய இருந்தால் மட்டும் போதாது. நம்மை புரிந்து கொள்ள நல்ல குடும்பம் அமைய வேண்டும்
@rajasureshsuresh3423
@rajasureshsuresh3423 2 жыл бұрын
உங்கள் வலி ரொம்ப கஷ்டமானது sir. என்னை போல எத்தனையோ ரசிகர்கள் நிம்மதியாக வாழ நீங்கள் தான் காரணம்.உங்கள் அறிவுரை தான் சார். உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி.
@kannanjohny145
@kannanjohny145 2 жыл бұрын
🙏
@kumaraguru141
@kumaraguru141 2 жыл бұрын
மகிழ்ச்சி.. முற்றிலும் உண்மை
@udhayakumar6077
@udhayakumar6077 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
இவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் ஒரு ஏழை குழந்தைகாவது இலவசமாக அனுமதித்தது இருக்கிறார்களா ?
@Toast_105
@Toast_105 2 жыл бұрын
ஏன் சொந்தமா அறிவு இல்லையா?????
@actorsubash5965
@actorsubash5965 2 жыл бұрын
பெண்ணும் மாயல்ல பொண்ணு மாயல்ல மனதிற்குள் இருக்கும் ஆசைதான் மாயை கவலைப்படாதீங்க ரஜினி சார் இறைவன் பார்த்துக் கொள்வான் 🙏
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 2 жыл бұрын
பாபா டயலாக்தான பாஸ்
@onelifeholylifeyouthminist9800
@onelifeholylifeyouthminist9800 2 жыл бұрын
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:28-29 Matthew 11:28-30 “Come to me, all you who are weary and burdened, and I will give you rest. Take my yoke upon you and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. For my yoke is easy and my burden is light.”
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌😊Superb, Real and Motivational Speech. Thank you Rajini Sir. மன அமைதியை விட பெரிய செல்வம் இவ்வுலகில் இல்லை. There Is No Greatest Wealth in This World Than Peace of Mind.
@rmg6283
@rmg6283 2 жыл бұрын
பணம் மட்டும் பத்தாது ..அதை காக்கும் அறிவு இல்லைனா பித்து பிடித்தது போல் ஆகும் ..நிம்மதி என்பது இறைவனின் திருவடியே . அவன் திருவடியை காண வேண்டியதில்லை , தேட வேண்டியதில்லை ..இந்த வாழ்கை அவன் போட்ட பிச்சையென்று அவன் திருவடியை மனதில் நினைத்துப் பார்த்துகொன்டே இருக்க வேண்டும்
@stephendeepak5600
@stephendeepak5600 2 жыл бұрын
Mathew:11:28 JESUS LOVES YOU ALL❤️ 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். மத்தேயு 11:28 இயேசு சிலுவையில் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.. அவரை நம்பி வாங்க விடுதலை நிச்சியம் யாரும் கலங்க வேண்டாம்
@sujathakarthik007
@sujathakarthik007 2 жыл бұрын
Praise the lord 🙏
@radhakrishnan2372
@radhakrishnan2372 2 жыл бұрын
Rajinikanth sir always most favorite person your speech god is speech live long powerful thankyousir
@Lmvsram
@Lmvsram 2 жыл бұрын
பணம் புகழ் பேர் உச்சத்தை பாத்துட்டேன் ..ஆனா சந்தோசம் நிம்மதி 10% கூட கிடையாது...the powerful quote come from powerful man .....
@YT-sq8lh
@YT-sq8lh 2 жыл бұрын
Comedy
@unmaiullam9
@unmaiullam9 2 жыл бұрын
முத்து திரைப்படத்தில் நீங்கள் சொன்ன வசனம் நினைவு இருக்கிறதா? எல்லா பணத்தையும் நீயே வச்சிக்கிட்டா எப்படி நிம்மதி இருக்கும் நமக்கு என்ன தேவையோ அதை வெச்சிட்டு மீதியை இல்லாதவர்களுக்கு குடுத்தா நிம்மதி தேடி வரும்
@balajim6677
@balajim6677 2 жыл бұрын
Née net card podama yarukachum sapadu vaangikudukalam la 🙄
@unmaiullam9
@unmaiullam9 2 жыл бұрын
@@balajim6677naan already social worker pa nee enakku sollanum nu avasiyam illa Vettiyaa pesama pooi velaya paaru Enna pesanum nu theriyama lusu maathiri pesa vandhuta முத்து திரைப்படத்தில் நடிகர் ரஜினி சொன்ன வசனம் அது செய்தியை ஒழுங்கா பாத்துட்டு அப்பறம் வந்து கமெண்ட் படி தற்குறி🤣😄
@சேட்டனின்சேட்டைகள்
@சேட்டனின்சேட்டைகள் 2 жыл бұрын
@@balajim6677 Paithiyam
@rputham2823
@rputham2823 2 жыл бұрын
உங்க பணத்தை ஒரு ஏழை அல்லது மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவி செஞ்சா அதுல தான் சார் ஒரு கிக் இருக்கு ,அந்த கிக் தா சார் உங்களுக்கு சந்தோஷம்,நிம்மதி தரும்
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ரஜினிகாந்த். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@duraibairichetti4502
@duraibairichetti4502 2 жыл бұрын
அப்பிடியா?
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 2 жыл бұрын
இவர்மாதிரி நீ எப்ப?
@muralim2331
@muralim2331 2 жыл бұрын
ஞானிகள் பாதையில் நோக்கி நீங்கள் , வாழ்த்துகள் சார். இந்த நொடி மட்டுமே நிஜம்
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
இவர்கள் வீட்டில் நடந்த திருமணத்தின் போது ஏதாவது ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் களுக்கு வழங்கி இருக்கிறாறா?
@ravideva9879
@ravideva9879 2 жыл бұрын
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்
@tamilmusicexpress142
@tamilmusicexpress142 2 жыл бұрын
பணத்தை சேர்த்து சேர்த்து வந்தவன் வசனம் பேசுகிறான் இவனால யாருக்கு என்ன பயன்
@tamilsweettv6235
@tamilsweettv6235 2 жыл бұрын
Avar patta kastam pathiyahchum nee kasta pattu ikka matta
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Unnaale enna use???????
@vijayb5606
@vijayb5606 2 жыл бұрын
உங்க கிட்ட கோடி கணக்கா பணம் இருந்தும் நீங்க மட்டும் .வாழ்ந்தா எப்படி நிம்மதி வரும்... எல்லாம் மக்களுக்கும் உதவி செய்யாட்டியும் பரவால ,அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைக்காவது பணம் கொடுத்து ,சாப்பாடு போட்டு உதவி செய்யணும் ..அப்பதான் நிம்மதி வரும்...
@monmon315
@monmon315 2 жыл бұрын
namma ooru arasayil vaadhigalam sandoshama illaya. yaaruku enna koduthanga?
@worldmap7004
@worldmap7004 2 жыл бұрын
சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் கடைசி மனிதனை சந்திக்க வேண்டும்
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Really super speech very natural, entertaining and informative.
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
எப்படி தலைவா இருக்க முடியும் சம்பாதிச்சதில் நாலு காசு இல்லாதவர் களுக்கு உதவி செஞ்சுருக்கனும் தர்மம் பண்ணனும் பண்ணலியே ஸ்கூல்க்கு வரி கட்டவே காசு இல்லைகிறப்ப எப்படி தூக்கம் வரும்
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 жыл бұрын
கை காசு போககூடாது. காட்டவேண்டிய வரியையும் கட்டகூடாது. ஓபரா தப்பு செய்பவனை விட்ருவார்.ஆனால் யோக்கியன் மாதிரி பேசிட்டு கேப்மாரி வேலைசெய்ரானே அவன் கடவுள் விடவேமாட்டார்.
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
@@josephmariyaraj8931 😂😂😂😂
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 2 жыл бұрын
சரியான சவுக்கடி தல 👍👍👍
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 жыл бұрын
@@jeeviherbalproducts5112 judgement வந்தது தெரியாதா உங்களுக்கு??? பாவமடா நீங்க
@monmon315
@monmon315 2 жыл бұрын
namma ooru arasayil vaadhigalam sandoshama illaya. yaaruku enna koduthanga?
@sivasubramanian685
@sivasubramanian685 2 жыл бұрын
மற்றவர்களுக்கு கொடுங்கள், நிம்மதி தானாக வரும்.
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 2 жыл бұрын
Enakku oru 10000rs kaasu venum thaaringala.
@peterjohnson8577
@peterjohnson8577 2 жыл бұрын
ரஜினி சார் நீங்க உலகமகா ஆன்மீகவாதி என்பதை தமிழக மக்கள் உலக மக்கள் நன்றாக அறிவார்கள்.நான் ஆன்மீகத்தை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என் மனம் ஆற்றில் ஒரு கால் செற்றில் ஒரு கால் ஆக இருக்கிறது. விலாங்குமீன் மீனை பார்க்கும்போது அதனுடைய தலையை காண்பித்து நான் உன்னுடைய இனத்தை சார்ந்தவன் என்று சொல்கிறது. பாம்பை பார்க்கும்போது தன்னுடைய வாலை அசைத்து நான் உன்னுடைய ஜாதி என்று சொல்கிறது. இந்த விலாங்கு மீனை போல் தந்திரமாக நான் பேசுகிறேன் வாழ்கிறேன். இப்படிபட்ட போலி தனமான வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. ஒரே பாதை, ஒரே சிந்தனை தூய்மையான ஆன்மீகம் இப்படி வாழ்ந்து முக்தி அடைய விரும்புகிறேன். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி நீங்கள் என்பதை இந்த உலகம் நன்கு அறியும். போலியான ஆன்மீகவாதிகள் வாழும் இந்த கலியுகத்தில் சுவாமி விவேகானந்தரை போன்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களிடம் இருந்து ஆன்மீக ஆலோசனை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறேன். முக்திக்கான பாதையை எனக்கு தயவாக வெளிப்படுத்துங்கள். உங்களை போல் உலகமகா ஆன்மீகவாதியின் ஆலோசனைகள் இந்த உலகத்திற்கு தேவை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedanunique9476
@vedanunique9476 2 жыл бұрын
கண்ண அளவுக்கு மீறி பேரும் புகழும் பணமும் வருவது தான் மட்டுமே சந்தோஷமா வாழ அல்ல பிறர்க்கு அதை கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடையனும ஞான உபதேஷம் எல்லாம் வெறும் டைலாக் மட்டும் பேசகூடாது வாழ்ந்து காட்டனும்
@nselvaraj5246
@nselvaraj5246 2 жыл бұрын
Makkal Than Muttal
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
One ☀️Sun one 🌙moon One Super⭐ star Thalaivar🔥 Rajinikanth💥 💪Thalaivaaaaaaaa.............
@எனக்குநானேதுணை
@எனக்குநானேதுணை 2 жыл бұрын
பணம் அன்றாட தேவைக்கு இருந்தால் போதுமானது... ஆசைக்கு வைத்து நீ வாழ்ந்தால் பணமே ஆபத்தானது... தலைவர் சிங்கக்குட்டி ரஜினி சார் சொல்வது போன்று சந்தோசம்...நிம்மதி.. இல்லாமா போயிரும்....
@Sk.texElampillai3
@Sk.texElampillai3 2 жыл бұрын
இதற்கு ஒன்னும் சினிமாவில் குறைச்சல் இல்லை அங்கு ஒரு ஸ்ரீமதி பெண்ணை இறந்து பத்து நாட்கள் ஆகியும் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை நீங்கள் சினிமாவில் தோற்று விட்டீர்கள் 😡😡😡 நீங்கள் எடுக்கும் படத்தை நாங்கள் பணம் கொடுத்து பார்ப்பதனால் தான் நீங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்து உள்ளீர்கள் நாங்கள் செய்த தவறுதான்
@monmon315
@monmon315 2 жыл бұрын
panam vaangi vote podarangaley adhu correcta ?
@jaanejaan272
@jaanejaan272 2 жыл бұрын
RAJNI is CHARISMATIC...!! Nice speech... 👌
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
கோவில் கோவிலாக சுத்துனாலும் கிடைக்காத சந்தோஷம் நாலு பேருக்கு உதவி செய்யும் போது கிடைக்கும்.. எல்லோரும் ஒரு முறையாவது தம் வாழ்வில் ஒருவருக்கு உதவி செய்யுங்கள்... அதில் கிடைக்கும் சந்தோஷம் மற்றும் மனநிம்மதிக்கு அளவே இல்லை..அதுவே உங்கள் ஆன்மாவை முழுவதும் திருப்தி படுத்தும் 👍
@g.maheswaran145
@g.maheswaran145 2 жыл бұрын
ரஜினி சொன்ன வார்த்தை. நான் 2009 க்கு பிறகு நடிக்க மாட்டேன். பண ஆசை நடிக்க வைத்தது.
@abinaya1415
@abinaya1415 2 жыл бұрын
Avar fans kagathaan avar nadikirarnu avare solli irukaaru..
@vedhavalli7358
@vedhavalli7358 2 жыл бұрын
Great sir super speach 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@pavanipurushmanchur4917
@pavanipurushmanchur4917 2 жыл бұрын
Super thalaiva Unga speech super
@Sidyt-z6p
@Sidyt-z6p 2 жыл бұрын
வாழ்க்கையில் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருக்கணும் அப்படி இருந்தால் மன நிம்மதி தானாக வரும் வாழ்க்கையில்! தமிழக மக்கள் கடந்த முப்பது வருடமாக நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அந்த நம்பிக்கையை வைத்து பணத்தை சம்பாதிச்சிங்களே தவிர அரசியலுக்கு வரவே இல்லை அது நம்பிக்கை துரோகம் இல்லையா! அந்த பாவம் சும்மா விடும்மா! மன நிம்மதி இல்லாம சாகு!
@ManiKandan-sy4by
@ManiKandan-sy4by 2 жыл бұрын
Correct
@vijayb5606
@vijayb5606 2 жыл бұрын
நல்லா செருப்புல அடிச்சமாறி சொன்னிங்க bro ,இவனுங்க கடைசி வரைக்கும் மக்களுக்கும், எதுவுமே பண்ணமாட்டான்ங்க..கடைசி வரைக்கும் நடிகர் ஆகவே இருந்து நடிச்சிட்டு போயிருவான்ங்க
@piraneshrajendran3152
@piraneshrajendran3152 2 жыл бұрын
Correct ah soneenga...
@nesharsudhakar2293
@nesharsudhakar2293 Жыл бұрын
கொடுப்பதில் தான் உண்மையான சந்தோஷம் நிம்மதி உள்ளது
@akberg3795
@akberg3795 2 жыл бұрын
Super speech.. thalaiva..
@balaje1979
@balaje1979 2 жыл бұрын
Super thalaiva... Very well said....
@அறத்தின்களம்
@அறத்தின்களம் 2 жыл бұрын
என்னுடைய அன்பு தங்கை ஸ்ரீமதி-யை பற்றி எந்த நடிகனும் பேசவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன்.
@snowbellTamilchannel
@snowbellTamilchannel 2 жыл бұрын
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான். 14.27 நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் 🙏
@syedsajidahmed8859
@syedsajidahmed8859 2 жыл бұрын
இறுதி வேதம் திருமறை குர்ஆன் கூறுகிறது உலக வாழ்க்கை வீணும் விளையாட்டு மேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டாமா? அல் குர் ஆன் 6:32
@kevinraj2613
@kevinraj2613 2 жыл бұрын
Super Star Supper Thaliva Your Great Humanbing Your Very Big Roll Model
@syed4144
@syed4144 2 жыл бұрын
சூப்பர் சார் வாழ்க்கையின் அடித்தளம் to முடிவு வரை 👌👌👌
@shahulhameed8729
@shahulhameed8729 2 жыл бұрын
இறைவனை உள்ளத்தில் கொண்டு வந்தா போதும் அமைதி தானே வரும்
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
கடந்த கால வலி, அவமானம், எதிர்கால பயம் 100% நிறைந்து இருக்கும் உள்ளத்தில் இறைவனுக்கு இடமில்லை. இறைவன் இல்லாத உள்ளத்தில் அமைதி இல்லை. - ரஜினி அழகாக விளக்கிவிட்டார்.
@senthurmugan3753
@senthurmugan3753 2 жыл бұрын
👌👌👌
@user-hd4jy1xd7u
@user-hd4jy1xd7u 2 жыл бұрын
🐒
@shifana3472
@shifana3472 2 жыл бұрын
Super 👌
@user-hd4jy1xd7u
@user-hd4jy1xd7u 2 жыл бұрын
👍
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
சூப்பர் அனுபவ பேச்சு அனுபவ தத்துவ வாழ்க்கை இதுதான் வாழ்க்கை🇮🇳🙏🇮🇳
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
அறிவை கொண்டு ஆராய்ந்து, நல்லதை செய்து வாழ்ந்தால் நிம்மதி இருக்கும். மனதை கொண்டு ஆசைப்பட்டு வாழ்ந்தால் நிம்மதி இருக்காது.
@lakshmananm6661
@lakshmananm6661 2 жыл бұрын
வேற லெவல் சூப்பர்
@mosesvlogs257
@mosesvlogs257 2 жыл бұрын
சார் மத்தவங்கள பத்தி கவலைப்படறவங்க வாழ்க்கையை கடவுள் நல்லா வைப்பார். அதனால் இனி மக்களுக்கு நன்மை செய்ங்க சந்தோஷம் தானா varum
@kpothikpothikpothikpothi9823
@kpothikpothikpothikpothi9823 2 жыл бұрын
Athu matum ivaru saiya mantaru
@hemakumar8553
@hemakumar8553 2 жыл бұрын
Nallathu seithathai veliyea sollathavar rajini
@Ram-mo2bx
@Ram-mo2bx 2 жыл бұрын
For what avaru kasta pattu olachu sambarichu ,ethuku kudukanum elarum ulachu sambariga da poor poor pichai edukathega
@mahimamahima9815
@mahimamahima9815 2 жыл бұрын
Super my mind nenga sonatha matum tha seiuthu...🙏🙏unamiya 🙏alaga 🙏solitinga
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 2 жыл бұрын
Wonderful speech by Thalaivar
@beebijohn6132
@beebijohn6132 2 жыл бұрын
To those who says he does not help ppl plz knw hes helping lot of ppl with no publicity.elathaium ungalta solitu irukamataga..he helps lot of ppl who r in need so dnt jus cmmt without information
@gurumoorthy3688
@gurumoorthy3688 2 жыл бұрын
உடல் நிலை சரியில்லை என்று ஒரு மூன்று நாட்கள் வீட்ல இருந்தா நமக்கு மரியாதை இல்லை மனைவி மகன் மகள் உறவுகள் நண்பர்கள் சமுதாயம் எங்கும் மதிப்பில்லை பணம் இருந்தால் போதும் அது எப்படி சம்பாதித்தாலும் பரவாயில்ல பணம் இருக்கணும்
@bestelectricals4739
@bestelectricals4739 2 жыл бұрын
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்.. கடவுளை கருணை வடிவில் காணலாம்..
@muthuramanraman6048
@muthuramanraman6048 2 жыл бұрын
S true iam so glad sir ninga nama nambunavunga eamathumpothu remba kasta...
@tamilgamer78986
@tamilgamer78986 2 жыл бұрын
👍🏻correct i understand
@shentv3861
@shentv3861 2 жыл бұрын
உண்மையாகவே, சூப்பர் ஸ்டார் - யின் சூப்பர் பேச்சு.!!
@jeevakamaraj-ek1be
@jeevakamaraj-ek1be Жыл бұрын
நீங்கள் தேடும் நிம்மதி இயேசு கிறிஸ்து தருகிறார் .வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்கள் இளைப்பாறுதலை தருகிறேன் என்று இயேசு சொல்கிறார்
@st-zs6ps
@st-zs6ps 2 жыл бұрын
Excellent speech. thanks
@sangavijeyachandran8933
@sangavijeyachandran8933 2 жыл бұрын
காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்.... Dedicated to thalaivar....
@moorthyguru7854
@moorthyguru7854 2 жыл бұрын
உன்னோட உண்மையான ரசிகர் ராகவா லாரன்ஸ் எப்படி நிம்மதியா சந்தோஷமாக உள்ளார். அவர் நிஜம், நீ நிழல்
@mrsved6212
@mrsved6212 2 жыл бұрын
Oru kavijanin kavidhai solgiradhu, “ kadandhadai marandhidu , nigazh kanam vizhitthiru’’ & Nettrelaam pon kanavaaghattum , Nigazhvellam adhan Nijamaaghattum” . What a blissful words , Rajini’s speech also conveys the same
@rajg5308
@rajg5308 2 жыл бұрын
மற்றைய குறிப்புகளைப் போல் இதையும் தமிழில் எழுதியிருந்தால் அத்தனை இனிமையாக இருந்திருக்கும்! அழகிய தமிழ் கவிதையை ஆங்கிலத்தில் எழுதி அதனை அர்த்தமற்றதாக மாற்றி விட்டீர்கள்!
@sakthimari7899
@sakthimari7899 2 жыл бұрын
Thaivarae.. nengal varuthapadavendam ungal pillaigalai ninathu nimadhiyum perumaiyumae ungluku kidaikavendum, avargalal avamanapadavo varuthapadavo manaulaichaluku aalagavo kudadhu... ungaluku indha vayadhil mananimadhiyum sandhosamum kidaika iraivanai prarthikiren, elarukume avargalin perapillaigal avargaludaya thaai , thandhai pola dhan avargalal mananimadhiyum sandhosamum nengal peravendum endru ellam valla iraivanai prarthikiren...🙏
@lingeshs9375
@lingeshs9375 2 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..
@rpgaming5300
@rpgaming5300 2 жыл бұрын
உங்களிடம் உள்ள அளவுக்கு மீறிய செல்வங்களை இல்லாத ஏழை களுக்கு கொடுங்கள் நிம்மதி சந்தோசம் .தானா வரும
@issacjayakumar4186
@issacjayakumar4186 2 жыл бұрын
He is doing it silently
@prakashngl
@prakashngl 2 жыл бұрын
Aduthavan sampathicha pannatha, elai mannagatinu solli epadiyavadu pudingiranum... Panam venumna avan avan kastapadanum....
@gracygracy4501
@gracygracy4501 2 жыл бұрын
@@issacjayakumar4186 correct .... Avanga avanga veetla enna nadakkuthene veetla ullavangaluke theriyaathu... Ithula Rajini sir enna panraarunu kooda irunthu paatha maathiri pesuvaanga...
@gracygracy4501
@gracygracy4501 2 жыл бұрын
@@prakashngl Acting avaroda work nadichi earn panraaru... Athe maathiri mathavanga ulachi saaodanum yen aduthavanga kaaduku alaiyuraanga nu theriyala
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
இப்போது தான் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
@jaisankarl1785
@jaisankarl1785 2 жыл бұрын
Super Thalaiva
@919vikky
@919vikky 2 жыл бұрын
Saadhikkum varai potruvaar sarukkumbodhu thootrum ulagam.... Endrum neeye en thalaivan🥰🥰
@mathivanan4972
@mathivanan4972 2 жыл бұрын
Thalaiva great
@bairavanchinnathambi7007
@bairavanchinnathambi7007 2 жыл бұрын
The world legend one and only super 🌟 RAJINIKANTH
@vellaiyannaharaajank.p.pl.1730
@vellaiyannaharaajank.p.pl.1730 2 жыл бұрын
Myself Pray to Trivandrum Ananthapadmanaba Swami to Give Shri Rajinikanth a Healthy and Peacefull Happy and Safe Life Always. . Regards, K.P.Naharaajan. Todais Date.: Saturday, July^23rd, 2022. .
@jayapalnaveen988
@jayapalnaveen988 2 жыл бұрын
🙏 nice
@vramkani6777
@vramkani6777 2 жыл бұрын
பிறர் துயரை நீ துடைத்திருந்தால் பிறருக்கு உதவி செய்திருந்தால் இறைவன் உன்னைத் துயரத்தில் ஆழ்த்தாமல் காத்திருப்பார் அதை நீ செய்யவில்லை
@sethuraman4943
@sethuraman4943 2 жыл бұрын
எல்லாத்தையும் நாமளே வச்சுக்கிட்டா எப்படி நிம்மதி கிடைக்கும்
@kranitssm1286
@kranitssm1286 2 жыл бұрын
ரஜினி பேசுவது தெளிவாக கேட்கவில்லை. முதலில் அதை சரி செய்யுங்கள்.
@prabhusam3407
@prabhusam3407 2 жыл бұрын
Innuma indha ooru Namma nambudhu 🫣 ??! Okay, Thalaivar adutha padathoda promotion la irangitaaru 😎, Singam onru purapattudhu,,,,,,,,, UNNODU RATHAM SINDHA, MUTTA PAYA KOOTAM UNDU 💪🏻 , Nee nadathu thalaiva, Namakenna kasa / Panama 😝 Varumkaala Mudhalvar, Edhirkaala Pradhamar Super ⭐️ Vaazhga 🗣🗣🗣
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 2 жыл бұрын
Rajni ji most casual speech in recent times. 😀
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 2 жыл бұрын
Fine.. Good... Great. We people expect you like this type of Rajini kanth..
@gangapushanam5913
@gangapushanam5913 2 жыл бұрын
சொத்து சம்பாதிச்சா மட்டும் பத்தாது தர்மம் செய்யணும். நிம்மதி தானாக வரும். தன்னிடம் எதுவுமில்லை ஆனாலும் தனக்கு கிடைத்ததையும் தர்மம் செய்யும் cook with comali பாலா மாதிரி. He deserves all happiness. இவங்கள்ளாம் சம்பாதிச்சிட்டு நல்லா அனுபவிச்சிட்டு பணம் வேஸ்டுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க. பணம் இருப்பவனுக்கு அது மாயம். பணம் இல்லாதவனுக்கு பணமே தேவை அந்த மாயத்தை கடக்க. தினம் பெட்ரோல் போடணும் காய்கறி வாங்கணும் பீஃஸ் கட்டணம் ரீசார்ஜ் பண்ணணும். இந்த மாயங்களை கடக்க அந்த மாயாவி பணம் என்ற மாயாவி தேவைப்படுகிறான். இருப்பவர்கள் செய்வது அட்வைஸ் இல்லாதவர்கள் கேட்பது கரன்ஸி.
@rishjosh691
@rishjosh691 2 жыл бұрын
இருகுரவென் இல்லாதவனுக்கு கொடுத்து உதவுநாளே நிம்மதி இருக்கும்💞
@janoravi
@janoravi 2 жыл бұрын
இருக்கு ஆனா கொடுக்க மாட்டேன்
@anbalagan1661
@anbalagan1661 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.'..
@arulselvan410
@arulselvan410 2 жыл бұрын
Vazhga thalaivar super star Rajni 🌟
@kumarpk3583
@kumarpk3583 2 жыл бұрын
கைல reference பேப்பர் இல்லாமல் பேசும் உண்மையான நடிகர் சூப்பர் star
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 жыл бұрын
🏡🐿️🐿️🐿️🐿️🙏🐦🐦🐦🐦🙏🏠 குடும்ப க்கூட்டுக்குள் வாழ்ந்த ஞாபகங்கள்..பெரியவர்களைமதிப்பதே‌பிறப்பின்சிறப்பு*# என தன்னைத்திருத்துபவர்களை...# நீங்கள் யாருஎன்னைச்சொல்ல..ஏன்றுதுச்சமாக எண்ணாது....அதை முடிந்த மட்டும் பின் பற்றும் 🌺 மாணவப்பண்பு🌺 இன்று சரளமாகப் தமிழில்..என்பது மட்டுமல்ல..தன்வாழ்வில் ஞானப் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மெய்யான உணர்வுடன் அகமகிழ்ந்து உரையாடும் ..உண்மையான நட்புறவு..#...சத்குரு ஜீ யின் ஜுனியர் போலுமான‌ மேடை த்தரவு# இது போதும்.. இன்னும் பயிற்சி யின்நலங்கள் மக்களைச்சென்றடையும் விழிப்புணர்வு தருமளவில்... தொடரவேண்டும் நற்பணி ஃநற்பவி
@jagadeesh7669
@jagadeesh7669 2 жыл бұрын
தலைவா உங்க டயலாக் உங்களுக்கே சொல்றேன் பணத்தை ஒரே இடத்துல வைக்காதீங்க இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் அப்பதான் நிம்மதியா இருக்கும்
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 2 жыл бұрын
Ummai
@francisxaviera
@francisxaviera 2 жыл бұрын
மக்களுக்கு நல்லது பண்ணா தானே சந்தோஷமா இருக்க முடியும்
@vijayb5606
@vijayb5606 2 жыл бұрын
அப்படி சொல்லுங்க .bro அனாதை இல்லத்துல..எவோலோவோ பேரு சாப்பாட்டுக்கு கஸ்டபடுறாங்க..,படிக்கவைக்க காசு இல்லாம படிக்காமயே எவோலோவோ பிள்ளைகள் இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் உதவி செய்யணும்..அப்பதான் நிம்மதி வரும்..படம் நடிச்சி பணம் சம்பாரிச்சி நீ ,உன் குடும்பம் மட்டும் வாழ்ந்தா எப்படி நிம்மதி வரும்..
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 2 жыл бұрын
பணத்தை நீங்கள் ஏழை மக்களுக்கும் ஆதரவு அற்ற ஆனதை குழந்தைகளுக்கு உதவி செய்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்
@rakshakumar1727
@rakshakumar1727 2 жыл бұрын
Very good.taken this video from YSS of India book release function held in Chennai.
@gopiyosanayosana4291
@gopiyosanayosana4291 2 жыл бұрын
சந்தோசம் நிம்மதி எப்படி இருக்கும் உன் வாயால சொல்ற பணம் இருக்குனு பணம் புகழ் இருந்தும் சந்தோஷம் இல்லை சொல்ற பணம் புகழ் சந்தோசம் இருந்தும் நிம்மதி இல்லை என்று நீ சொல்ற எதுக்குடா நீ அனாதை ஆசிரமம் எதற்கு மூடனே அப்புறம் எப்படி நிம்மதி சந்தோஷம் உனக்கு வரும்
@Panda-cn5jk
@Panda-cn5jk 2 жыл бұрын
Good job Rajini Sir!
@gamesquad6514
@gamesquad6514 2 жыл бұрын
பணம் புகழ் இருந்தா சந்தோஷம் இருக்காதுன்னு இல்ல தர்மம் தலைகாக்கும் னு சும்மாவா சொன்னாங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா. இருக்கிறவனோ இல்லாதாவனோ நன்மையை அதிகமா செஞ்சா நிம்மதியா இருக்கலாம்.
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
பணம் எப்ப வேணாலும் சம்பாதித்து கொள்ளலாம்.... மன நிம்மதியை சம்பாதிக்க இந்த வாழ்நாள் போதாது பிறரிடம் அன்பு செலுத்தினால் மட்டுமே மன நிம்மதியை உருவாக்க முடியும்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... நிம்மதி தான் உண்மையான செல்வம்........
@கும்புடுறஞ்சாமி
@கும்புடுறஞ்சாமி 2 жыл бұрын
முதல்வர் ஆக. ஆசைப்பட்டேன்... முடியல.. ம்ம் என்னா பன்றது. போ போ
@marxdas9138
@marxdas9138 2 жыл бұрын
துண்டு சீட்டு வாரிசுக்கு வோட்டு போடறவனுக்கு சரளமா தெளிவா பேசறவன பாத்தா எரிய தான செய்யும் ஊபீஸ்
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Super Star Rajinikanth Mass Speech @ Kalaignar 100  | Kalaignar TV
18:46
Kalaignar TV
Рет қаралды 1,4 МЛН
Superstar🔥 Rajanikanth Ultimate Speech at Kalaignar Enum Thai Book Launch
22:22