No video

பணம் தாகம் வந்தாலும் மன தாபம் குறையாது | June Month Rasi Palan 2024 | Dhanusu Rasi |

  Рет қаралды 39,562

Reflect Aanmeegam

Reflect Aanmeegam

Күн бұрын

பணம் தாகம் வந்தாலும் மன தாபம் குறையாது | June Month Rasi Palan 2024 | Dhanusu Rasi | #dhanusu
#dhanusu #aanmeegam #tamilastrology #astrology #jothidam #rasipalan #rasipalan #sanipeyarchi2024 #tamilnewyearrasipalan2024 #dhanusurasi #tamilnewyearrasipalan #tamilnewyear2024 #dhanusurasipalangal #dhanusurasipalan #dhanusu2024 #tamilrasipalan #reflectaanmeegam
WATCH 👉 : • கணவன் மனைவிக்கு இடையூற... | கணவன் மனைவிக்கு இடையூறு வரும் | June Month Rasi Palan 2024 | #kanni
WATCH 👉 : • சேர்க்கை சரியில்லை என்... | சேர்க்கை சரியில்லை என்றால் துக்கத்தில் முடியலாம் | June Month Rasi Palan 2024 | #simmam
WATCH 👉 : • Corona-வுக்கு மருந்து ... | Corona-வுக்கு மருந்து கண்டுபுடிச்ச உங்க Science, ஏன் Cancer-கு கண்டுபிடிக்கலை | NN Chandra Kumar
WATCH 👉 : • வாய்க்கு வந்ததை பேசாதீ... | வாய்க்கு வந்ததை பேசாதீங்க🔥🔥சண்டையில் முடிந்த நேர்காணல்!!😲 | NN Chandra Kumar | Black Magic
Watch More On: / reflectdivine
📺For Advertising & Business Enquiry:
Mail - enquiry.reflectnews@gmail.com
WhatsApp: +91 89257 68884
இது முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எந்த தீர்ப்புகளையும் வழங்காது மற்றும் ஆதாரமாக பயன்படுத்த முடியாது. இதற்கு சேனல் எந்த வகையிலும் பொறுப்பேற்க்காது.
This is a pre recorded program. This program makes no judgements and cannot be used as evidence. The channel will not be responsible in any manner for the same.
Reflect Aanmeegam is a Devotional KZbin channel from Reflect News Pvt Ltd, that caters a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com

Пікірлер: 49
@yogeshm6740
@yogeshm6740 2 ай бұрын
என் வாழ்க்கை முடிவிக்கு வந்தா ரொம்ப நல்லா இருக்கும் ஐயா. வாழ்க்கைல எவ்ளோ பட்டுட்டேன் முடியல. போதும் இந்த வாழ்க்கை எனக்கு 😢
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 2 ай бұрын
Seam 😊
@edwingeorge2942
@edwingeorge2942 2 ай бұрын
அதே தான் ப்ரோ ... இவனுங்கல நம்பினா நடுத்தெருவில் தான் நிக்கணும்... ஏற்கனவே எல்லாம் காலி ஆகி நடை பினமா நிக்கிரோம்... வாழ்ந்தது போதும் ப்ரோ... There is Nothing in my life, only my soul remains inside my useless body... In few days I'm going to commit suicide... Bye
@user-uv6vq5kn1n
@user-uv6vq5kn1n 2 ай бұрын
Yes Iam also ❤❤😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢
@mgk55820
@mgk55820 2 ай бұрын
மீ டு
@mgk55820
@mgk55820 2 ай бұрын
நானும்
@ShanthaKumar-op8hx
@ShanthaKumar-op8hx 2 ай бұрын
ஐயா ஏழரை சனி முடிஞ்சும் எல்லாமே ஏமாற்றம் ஏமாற்றம் மன உளைச்சல் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@vlvl6990
@vlvl6990 2 ай бұрын
உண்மைதான் ஐயா உயிர் போகும் நிலையில் உள்ளது
@rameshcarpenter2041
@rameshcarpenter2041 2 ай бұрын
ஓம் நமசிவாய
@rameshcarpenter2041
@rameshcarpenter2041 2 ай бұрын
ஓம் முத்தையா போற்றி
@rameshcarpenter2041
@rameshcarpenter2041 2 ай бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் நமசிவாய
@user-id9mo7zm2e
@user-id9mo7zm2e 2 ай бұрын
எல்லாத்தையும் பட்டுட்டென் எப்பதன் சகஜமான வாழ்க்கை வாழ பொரெனு தெரியல
@ShanthaKumar-op8hx
@ShanthaKumar-op8hx 2 ай бұрын
ஐயா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் உயிர் மட்டும் தாயா மிச்சம் எல்லாமே ஏமாற்றம் ஏமாற்றம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ourlifetimeforchange
@ourlifetimeforchange 2 ай бұрын
எனக்கு வயது 36 ஆனா என் வாழ்க்கையில் எல்லா கஷ்டமும் பட்டுட்டேன் கோடி கணக்கில் இதுக்கு மேல வால்றதுல எந்த பயனும் இல்லை 😢
@user-ur4mz2dp6o
@user-ur4mz2dp6o 2 ай бұрын
வணக்கம் ஐயா! நான் தனுசு ராசி (பூராடம்), தனுசு லக்னம். என் கணவர் தனுசு ராசி (உத்திராடம்), கன்னி லக்னம். கடந்த 1 1/2 மாதமாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம். எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நாங்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டா, ஐயா?
@user-qm9vl9hh5k
@user-qm9vl9hh5k 28 күн бұрын
உண்மை
@AnjaliSathish-he5yt
@AnjaliSathish-he5yt Ай бұрын
❤ super
@arunavarshika1553
@arunavarshika1553 2 ай бұрын
Super appa
@mohans6902
@mohans6902 2 ай бұрын
4 months life vazhanumanu iruku Kastam kastam mudiyala itha 4 months le apadi oru kastam Sami 2 leg suthama mudiyala apadi oru pain doctors nothing varu soluraga but apadi oru Vali
@sasikala-zc5zf
@sasikala-zc5zf 2 ай бұрын
Super
@rajakumari2025
@rajakumari2025 2 ай бұрын
Nanri sir
@parameswarigopi4338
@parameswarigopi4338 2 ай бұрын
True
@venkatayyappan8965
@venkatayyappan8965 2 ай бұрын
உண்மை உண்மை
@user-lt1oq4fi3o
@user-lt1oq4fi3o 2 ай бұрын
என் ராசி தனுசு நட்சத்திரம் மூலம் என் குடும்பம் ஒன்னு சேருமா அய்யா
@Sriyoga359
@Sriyoga359 2 ай бұрын
Kandippa serum, nambikkai vainga
@poomasekar5103
@poomasekar5103 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RamaLingam-rv9eq
@RamaLingam-rv9eq 2 ай бұрын
🙏🙏🙏
@kiwah5324
@kiwah5324 2 ай бұрын
@PoojaDevi-tx9gg
@PoojaDevi-tx9gg 2 ай бұрын
Aiya..me dhanasu rasi pooradam nakshathiram kumba laknam..23/5/1981-my husband simma rasi pooram Nachathiram dhanasu laknam-24/10/1981-
@ourlifetimeforchange
@ourlifetimeforchange 2 ай бұрын
ஐயா சாப்பாடு பத்தி சொன்னீங்க ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் சாப்பிடுறேன் அதுவும் பிடிக்கல பிள்ளை களுக்காக உயிர் ஓட இருக்கேன் ஐயா
@mohans6902
@mohans6902 2 ай бұрын
Ayya jewellery panam nariya problem parthu parthu life veruthuten
@sdprakash2549
@sdprakash2549 2 ай бұрын
🌹🌹🌹🌹🙏
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 2 ай бұрын
Danush Rai rip Om Shanti Om namah shivaya Om Shanti 😮😮
@suganyaammu1889
@suganyaammu1889 2 ай бұрын
Unmai
@arunavarshika1553
@arunavarshika1553 2 ай бұрын
Na thaivathatha nampuran
@m.thirumalaimcd1856
@m.thirumalaimcd1856 2 ай бұрын
Pamban samigal slogon
@vasanthanvasanthan4357
@vasanthanvasanthan4357 2 ай бұрын
Allam unmaithan iya allam nadanthathutha
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 2 ай бұрын
💯 💯 💯 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰🇱🇰
@thushathusha1180
@thushathusha1180 2 ай бұрын
அய்யா எல்லா ராசிக்கும் ஒரே மாதிரி தானே சொல்லுறீங்கள் தனுசுக்கு மோசமாய் இருக்கு
@praveenapravee7836
@praveenapravee7836 2 ай бұрын
Correct 7 years no more than..IPO varaikum seri ila..IPO guru start aiyrchu inum mosam ah tha iruku
@pavithrab9804
@pavithrab9804 2 ай бұрын
En life la na innum munnerevela
@ainkaranaaranan4015
@ainkaranaaranan4015 2 ай бұрын
Feu naje
@revon8630
@revon8630 2 ай бұрын
😂
@user-nj8fx3cw5h
@user-nj8fx3cw5h 2 ай бұрын
😂😂😂
@nirmalailango1218
@nirmalailango1218 2 ай бұрын
இவர் பேச்சு கவிதை கோபால் மாதிரி இருக்கு 😂😂😂😂
@user-pe1yo3jq5g
@user-pe1yo3jq5g 2 ай бұрын
😂
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН