வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர எளிய விளக்கம் | Vallalar Arutperunjothi Mantra Explanation

  Рет қаралды 53,954

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

8 жыл бұрын

வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர எளிய விளக்கம் | Vallalar Arutperunjothi Mantra Explanation
Why did Arutprakasa Vallal Perumaan give us the Mahamantra.Power of Mahamanthram
This is part of an Arutperunjothi Satsanggam given in Malaysia in October 2015.
Music and Video by Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai, Indian.
www.VallalarMission.org
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 9042234000
+91 6383416426
+91 9894010007
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #மகாமந்திரம் #Mahamantram #vallalar #Arutperunjothi #மகாமந்திரம்விளக்கம் #மரணமிலாப்பெருவாழ்வு #சித்திவளாகம் #swamyramalingavallalar #இராமலிங்கசுவாமி #சித்திநிலை #Immortalbody #சத்சங்கம் #satsang #சித்தர்கள் #சித்தர்கள்இரகசியம் #ஜோதிநிலை #முத்தேகசித்தி #ஆன்மீகம் #Spiritual #Meditation #தியானம் #பொள்ளாச்சி #வடலூர் #vadalore #ஜோதிவழிபாடு #திருஅருட்பா #Thiruarutpa #jothivazhipadu #சன்மார்க்கசத்சங்கம் #sanmargasatsang #sithargal #சித்தர்கள் #யோகம் #yogam #Meditationclass #தியானவகுப்புகள் #Meditationcamp #திருவண்ணாமலைஅன்னதானம் #TiruvannamalaiAnnadhanam #கார்த்திகைதீபம்அன்னதானம் #கிரிவலம்அன்னதானம் #girevalamAnnadhanam #Sadhujanagiraman #சாதுஜானகிராமன் #உலகஅதிசியம்

Пікірлер: 49
@Theboyrox1
@Theboyrox1 4 жыл бұрын
மதிப்பிற்கு உரிய மக்களே, அனைவரும் ஜீவா காருண்யத்தை கடை பிடிக்கவும்!. அதுவே வள்ளலாரின் முக்கியமான போதனை !
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
@SenthilKumar-yp8sz
@SenthilKumar-yp8sz 3 жыл бұрын
விளக்கத்திற்கு மிக்க நன்றி.தமிழ் எழுத்துக்களை அறியாமல் ஒருவர் இறைவனை அடைதல் இயலாது என்பது ஞான மார்க்கத்தில் நுழைந்த அன்பர்களுக்கு நன்கு புரியும்.
@vajjiravelr2779
@vajjiravelr2779 4 жыл бұрын
மிக அருமை .
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 Ай бұрын
ஐயா தமிழ் சொற்களுக்கு சரியான பொருள் நன்குணர்ந்து சந்தேகம் மயக்கமற உரைப்பதும் தெரியாததை தவிர்ப்பதும் சிறப்புடையதா கும். மந்திரமாவது என்பதின் மன் +திறம் எனபிரித்து மன் என்றால் மனம் என்று கொள்வது முறையல்ல. மன் - உயர்ந்த, பெரிய சிறப்புமிக்க என பல பண்புகளை உடையதாகும். உம். மன்னன், மனிதன் மனுஷன்) மனு முறை, மனு தர்மம் என்று பலவாக விரிகிறது. நடந்த வண்ணம் உரைத்தலில் ப்ரம்மத்தை மனதினால் அரியமுடியாதோ என்ற வினாவிற்கு ஆன்ம ஞானத்தினால் மட்டுமே ப்ரம்மத்தை அறிய முடியும் என்று அற்புதமான விளக்கத்தை தந்துள்ளார்கள் பெருமான். அருட்பெருஞ்ஜோதி மந்திரமும் மனதினால் உணரப்பட்டது என்றாகிவிடக்கூடடாது என்ற கவனத்தில் சுட்டவேண்டி உள்ளது, மன்னிக்கவும். உயர்ந்த மார்க்கத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதில் உபதேசிப்பவர்கள் கவனிக்க வேண்டும் 🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 5 ай бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@suriyaascreens7733
@suriyaascreens7733 5 жыл бұрын
வணக்கம்! ஸ்வாமிஜி! தங்களின் விளக்கங்கள் அனைத்துமே மிக மிக பயன் உள்ளவைகளாக இருக்கிறது. முடிந்தவரை கடைபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்குறேன். நன்றி! அருட்பெரும்ஜோதி ! அருட்பெரும்ஜோதி !! தனிப்பெரும்கருணை! அருட்பெரும்ஜோதி !!
@Theboyrox1
@Theboyrox1 4 жыл бұрын
ஐயா, ஜீவா காருண்யத்தை கடை பிடிக்கவும்!. அதுவே வள்ளலாரின் முக்கியமான போதனை !
@kumarmoorthy7551
@kumarmoorthy7551 4 жыл бұрын
மிக அருமை!!!
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
மிகவும் நல்லது நன்றி ஐயா
@rajanrajan7779
@rajanrajan7779 3 жыл бұрын
Super Sami
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Guru saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 4 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@allgodssongkids3725
@allgodssongkids3725 3 жыл бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😒
@Madhavan_srinivasa
@Madhavan_srinivasa 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ
@mahandranv2073
@mahandranv2073 5 жыл бұрын
குருஜி நன்றி அன்பேசிவம்
@radhakannan7873
@radhakannan7873 2 жыл бұрын
அருமை ஐயா🙏🙏🌹🌹
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவசிவ சிவசிவ சிவ
@nagalakshmi3753
@nagalakshmi3753 4 жыл бұрын
நன்றி அண்ணா
@thirumalaihkumar7718
@thirumalaihkumar7718 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி வணக்கம்💥💥🙏🙏
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@vijayg636
@vijayg636 4 жыл бұрын
பெருமான் புகழ் ஓங்குக
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🙏🏻
@shanmugamkumarastrloger4026
@shanmugamkumarastrloger4026 7 жыл бұрын
deetchai enpatharku arumaiyana vilakkam koduthulleerkal nanri Iaya.
@gsankar4361
@gsankar4361 5 жыл бұрын
SHANMUGAMKUMAR ASTRLOGER
@mahandranv2073
@mahandranv2073 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனன அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
@sureshksureshk4921
@sureshksureshk4921 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@cheranen4968
@cheranen4968 Жыл бұрын
Thanks அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை விளக்கம் அருளுரை பொருளுரை இப்பகுதியில் கிடைத்திடுமா
@sivakami5chandran
@sivakami5chandran 2 ай бұрын
😍😍
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@devarajdeva9445
@devarajdeva9445 6 жыл бұрын
Kadavul nilaya puriya vaiththavar vallalaar perumaan oruvare
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
👌🙏🙏🙏🙏🌹🌹🌹
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@mahandranv2073
@mahandranv2073 5 жыл бұрын
ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@janaksi
@janaksi 8 жыл бұрын
Tamil language was given by God not siddhars or gnanis. For Mahamandiram explanation Ramalinga Vallalar has given clear explanation ..
@sarnijasarnija974
@sarnijasarnija974 5 жыл бұрын
Vanakkam Mr. Shiva Kumar, I respect your love for Tamil...actually all the languages came frm God.....all came frm God we have to realise that first.....nothing can come without God. Tq.
@kunarajaammaci27
@kunarajaammaci27 5 жыл бұрын
@@sarnijasarnija974 might be his mean.... Tamil is spiritual language.... language that explains spiritual better and deeply....
@sarnijasarnija974
@sarnijasarnija974 5 жыл бұрын
Kunaraja Ammaci yes each and every language is from God.....it is normal for the natives of the language to think so, but if u think spirituality only can feel through Tamil language and no other languages then its wrong. Hanuman chalisa wouldn't be written in Sindu language by Tulsi Das if that's the case, Carnatic language wouldn't have come from Telugu language if that's the case, Soundarya Lahari wouldn't be written in Sanskrit by Adhi Sankaracharya if that's the case. Like that, there are many spiritual texts/scripts emerged from many languages. So, there is uniqueness in each and every language. Tq🙏
@kunarajaammaci27
@kunarajaammaci27 5 жыл бұрын
@@sarnijasarnija974 it's not told by myself but siddhar....
@007bluesky007
@007bluesky007 4 жыл бұрын
Tamil Language is said to have been provided by Lord Muruga (Subrahmanya), son of Lord Siva to Sage Agastya (who is also a Siddhar apart from being a Maharishi). This Sage Agastya is said to be a sibling of Sage Vasishta (from Thretha Yuga and the Kula-Guru of Surya Clan where Lord Ramachandra blessed with his appearance). Sage Agasthya, who since then was living in the north, crossed to the South to spread the Vedic Culture(from the times of Lord Rama) along with a language that was rich in vocabulary and deep in meaning. That's why you see a lot of similarity between the language Sanskrit (in which Vedas were brought into writing) and Tamizh (the language of the south). Sage Agastya's disciple Tholkappiyar wrote the grammar for Tamizh just like Panini wrote for Sanskrit. Both Sanskrit and Tamil need to be cherished, nurtured and handed over to the next generations.
@radhakrushtnan608
@radhakrushtnan608 3 жыл бұрын
அய்யா, நீங்க சொல்வது சரியான விளக்கம் அல்ல.
@sooriyangaming5363
@sooriyangaming5363 Жыл бұрын
please neenga solunga.
@universalfriendship
@universalfriendship 4 жыл бұрын
அது தமில் இல்ல தமிழ்
@slkartgalleryglasswishingy9191
@slkartgalleryglasswishingy9191 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 193 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 145 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
27:18
Brahma vizhnu rudra yogam | இவர்களால் சாகாவரம் கொடுக்கமுடியாதா? sagavaram  | Vallalar | Sivaguru
15:28