பறந்து செல்ல ஆசை | Tamil Gospel Song Parandhu Sella Aasai | Bro. Samuel | Bro. Alwin Dhinam Endhan

  Рет қаралды 210,811

Alwin Paul

Alwin Paul

7 ай бұрын

#tamilgospelsong #worship #alwinpaul #samuel #worshipsong
Song Composed by: Bro. Samuel Joseph
Sung by Bro. Samuel Joseph & Bro. Alwin Paul
Ft. Bro. Allan Paul
Music: Isaac D
Guitars : Keba Jeremiah
Solo Vio, Flute : Aben Jotham
Choreography: Neelima Anumalsetty
Video Featuring on Choir:
Ms. Tryphena, Mrs. Mercy, Mrs. Jebamani, Mrs. Beulah, Mrs. Annie, Ms. Jolin, Mrs. Rachel, Mrs. Sheena
Dance:
Ms. Michelle Elesheba Samuel, Ms. Akshitha, Ms. Riya Alexandra Sundaram, Ms. Danica, Ms. Clarissa Janice John, Ms. Midhula, Ms. Hanshika Shyju kaipada
Video Featuring Instruments: David, Vinoth
Backing Vocals : FRIENDS IN FAITH- Rohith Fernandes, Joseph Jerome, Annuncia Ragavarthini & Shobi Ashika. Backing Vocals @ OASIS RECORDING STUDIO by Abishek Eliazer Mixed & Mastered by DAVID SELVAM @ Berachah studios VIDEO Production Direction - KAMAL Cinematography - SURESH KUMAR SUNDHARAM Art Direction - VIJI Editing - NAVEEN PAUL DI - Z SHADES POSTER DESIGN - SHALOM
Clearly According to the Bible Verse Lord Gave this song.
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Revelation 19: 4 … Worshipped God who was Seated on the Throne, Saying Amen, Hallelujah… Revelation 21: 4 “He will wipe away every tear from their eyes, neither shall there be mourning nor crying nor pain anymore, for the former things ... the Lord Helped to compose this song.
Lyrics:
தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
பறந்து செல்ல ஆச ஆச
இயேசுவோடு பேச பேச
அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்குப் போதும்.
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்
1. கவலை இல்லை துயரம் இல்லை
உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
வாடிய வேளையிலே தேடியே வந்தவரே
அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
அல்லேலூயா பாட்டுபாடி
விண்மீன்கள் கடந்து சென்று
நேசர் இயேசு மடியில் அமர்ந்து
அப்பாவின் மார்பில் சாய்வேன்
அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்கு போதும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்.
Keywords
PARANDHU SELLA AASAI
DHINAM ENDHAN CHINNA ULLAM
ALLELUAH PATTU PAADI
VINMEENGAL KADANDHU SENDRU

Пікірлер: 314
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே (எனக்கு பிடித்த வரி) இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம், உங்களுக்கு பிடித்த வரியை கமெண்ட் செய்யவும்.
@murthymur7327
@murthymur7327 7 ай бұрын
❤ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்,,,❤❤
@kalaijessy7481
@kalaijessy7481 7 ай бұрын
Praise the lord Alwin Wonderful song My favourite line வாடிய வேளையிலே தேடியே வந்தவரே அற்பமாய் இருந்த என்னை சிற்பாமாய் மாற்றினீரே
@davidraja1686
@davidraja1686 6 ай бұрын
👑👑
@user-up9zt7qv6d
@user-up9zt7qv6d 6 ай бұрын
Super ❤❤❤
@RobeartJuli
@RobeartJuli 6 ай бұрын
Same lyrics
@nishanishanthi7374
@nishanishanthi7374 Ай бұрын
❤Enna song kakumpothu eppa paralogathuku povanu asaiyaka erruku evvala vathanaikal eeruthalum athanai maraka thevan kudutha paadal❤
@deeparani890
@deeparani890 6 ай бұрын
பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச..... God bless you தம்பி......
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 😊
@user-maniikanda
@user-maniikanda 2 ай бұрын
பறந்து செல்ல ஆசை ஆசை இயேசுவோடு பேச பேச அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
@user-vp7hq9yi7r
@user-vp7hq9yi7r Ай бұрын
Super bro. Super song . Nice vice
@umasathiya2488
@umasathiya2488 6 ай бұрын
இயேசப்பா மனுஷனை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசைகள் ஏமாற்றங்களும் வெறுப்புகளும் தான் வந்தது ஆனாலும் உம்முடைய முகத்தை தினமும் தரிசிக்கும் போது பரலோகத்தில் உம்மோடு இருக்க எப்பொழுதும் ஆசை உம்மை பார்க்க ஆசை ஆசை❤
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@esther.alana.
@esther.alana. 6 ай бұрын
ஆறுதல்அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே.. உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்...
@eastereaster4337
@eastereaster4337 5 ай бұрын
Alwin super da chellam
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 2 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@rkmilton8858
@rkmilton8858 Ай бұрын
Yenna song bro ithu kekum pothu yellame yennaium meeri azharen😭😭🥺🥺🥺🥺🥺🥺 God bless you.....all dancing kid incredible😘😘😘😘😘😘
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
Hi Everyone Praise the Lord, Thankyou so much for watching, Comment your favourite line… அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே “ARPAMAI IRUNDHA ENNAI SIRPAMAI MAATRINEERAE”
@Abisampaulofficial
@Abisampaulofficial 7 ай бұрын
Parandhu sella aasa aasa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@janejershiya1444
@janejershiya1444 7 ай бұрын
yesovodu pesa aasa 🖤
@janejershiya1444
@janejershiya1444 7 ай бұрын
Avar mugam parthal pothum......💜🖤🎉
@sushilaranijacob600
@sushilaranijacob600 7 ай бұрын
My favourite line:- Aananda geedam ondrai searndhu paaduvoom. 😄✨
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Super song 😊
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Wow what a meaningful song this is best song of this year 2023 love you 😍 Alwin ❤
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Waiting for your next song Alwin ❤
@jadonpaulsteve3
@jadonpaulsteve3 7 ай бұрын
Ulagathin kastam ini Ennaku illa Amen
@rabirabi2222
@rabirabi2222 6 ай бұрын
அவர் முகம் பார்த்தாலே போதும் அதுவே என் கிரீடம்❤❤❤❤❤❤❤❤Super Bro❤❤❤❤❤❤
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
Thanks brother pastor will appreciate you Jesus King 🎶 🎵 🤴 🙏 blessings 🤴 us 👌 🤴 blessings us 👌 🤴 blessings us 👌 🤴 🙏
@margaretrajkumar9745
@margaretrajkumar9745 5 ай бұрын
மகிமை மகிமை இறங்கட்டும்
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
What a wonderful song 🎵
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 7 ай бұрын
தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே வருகையின் எக்காளத்தைக் கேட்கவே பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்குப் போதும். அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம்ஆகும் 1 கவலை இல்லை துயரம் இல்லை உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம் - பறந்து செல்ல 2 ஆறுதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன் வாடிய வேளையிலே தேடியே வந்தவரே -2 அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே -2 அல்லேலூயா பாட்டுபாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன் அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்கு போதும் அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம் ஆகும்.
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
❤️
@esthernadar2037
@esthernadar2037 7 ай бұрын
அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் கிரிடமாகும்
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 3 ай бұрын
Allvin unnai athigam naesikkiraar yesappa God bless you🎉
@jebamanievangelin4505
@jebamanievangelin4505 7 ай бұрын
Parandhu sella aasai aasai Yesuvodu pesa pesa Avar mugam paarthaal podhum Adhu ondrey enakku podhum. Avar mugam paarthaal podhum Adhuvey en kreedam aagum.... Alleluya paatu paadi Vinmeengal kadandhu sendru Nesaresu madiyil amarndhu appavin maarbil saaiven Avar mugam paarthaal podhum Adhu ondrey enakku podhum Avar mugam paarthaal podhum Adhuvey en kreedam aagum
@vijijeyan6955
@vijijeyan6955 3 ай бұрын
Very nice 🎉🎉🎉🎉
@SathiyamTV
@SathiyamTV 7 ай бұрын
Wonderful song God bless you ma Alwin 😊
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
I'm addicted to this song
@jabezelijah3516
@jabezelijah3516 6 ай бұрын
அல்லேலூயா பாட்டுப் பாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன்
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 😊
@VSVlogs-zf9px
@VSVlogs-zf9px 3 ай бұрын
பொன் வெள்ளி பிரஸ் தாடி பரலோகத்தில் - NO ADMISSION 😂
@Joabem
@Joabem 6 ай бұрын
எக்காளம் சத்தம் கேட்டிடவே..... சிங்கசனம் முன்னே நின்று அல்லேலூயா பாட்டு பாடி😊😊😊(எனக்கு பிடித்த வரி)
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
@user-up9zt7qv6d
@user-up9zt7qv6d 5 ай бұрын
பறந்து செல்ல ஆசை
@enjoywithnature123
@enjoywithnature123 2 ай бұрын
Woww.. such a Blessed song... அவர் முகம் பார்த்தால் போதும்.. அதுவே என் கிரீடம் ஆகும் ❤❤❤❤❤
@SathiyamTV
@SathiyamTV 5 ай бұрын
Very meaningful song 🎵 😊
@roselinjonarthan1768
@roselinjonarthan1768 5 ай бұрын
Yes 💯%
@nithiyanathan1307
@nithiyanathan1307 7 ай бұрын
அவர் முகம் பார்த்தால் போதும் அதுவொன்றே எனக்கு போதும் ❤🥹
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@Blessy_7777
@Blessy_7777 6 ай бұрын
சிங்காசனம் முன்பே நின்று அல்லேலுயா பாட்டு பாடி ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்❤❤
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@jeniangel5757
@jeniangel5757 3 ай бұрын
My favourite lines ❤
@manomartin9779
@manomartin9779 6 ай бұрын
அல்லேலூயா பாட்டு பாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன் அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்கு போதும்..✨
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@johnkennedyantony8675
@johnkennedyantony8675 3 ай бұрын
Super song sir
@SusiJesika-ue5vk
@SusiJesika-ue5vk 5 ай бұрын
Beautiful song
@user-js8uj1lb1l
@user-js8uj1lb1l 6 ай бұрын
Very nice song Jesus Christ
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Beautiful song 🎵 ❤️
@roselinjonarthan1768
@roselinjonarthan1768 5 ай бұрын
1.*சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி* ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம் 2.**வாடிய வேளையிலே தேடியே வந்தவரே** Jesus ❤
@SathiyamTV
@SathiyamTV 5 ай бұрын
Amen 😊
@lavanyaV-gp5wc
@lavanyaV-gp5wc 2 ай бұрын
Very Nice 😊😊
@allanpaulisaac8851
@allanpaulisaac8851 7 ай бұрын
My Favourite line is வாடிய வேளையிலே தேடியே வந்தவரே “VAADIYA VELAYILAE THEDIYAE VANDHAVARAE” and ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே “AARUDHAL ALITHENAKKU MAARUDHAL THANDHAVARAE”
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
🙌
@NareshArulalan
@NareshArulalan 7 ай бұрын
True
@vijiaa4225
@vijiaa4225 6 ай бұрын
ஆமண்
@rubyrani2610
@rubyrani2610 7 ай бұрын
Alwin God bless you and your health and safety
@JesusLovesYou-gv2ob
@JesusLovesYou-gv2ob 6 ай бұрын
அவர் முகம் பார்தால் போதும் அதுவே என் கிரீடம் ஆகும்
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 😊
@yagapragasam172
@yagapragasam172 6 ай бұрын
Amen Amen Amen ❤
@streetcatrider
@streetcatrider 7 ай бұрын
🙌
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@angel.p9274
@angel.p9274 6 ай бұрын
Meaningful song🎉
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@abinashalini2242
@abinashalini2242 7 ай бұрын
God bless u tampi
@user-up9zt7qv6d
@user-up9zt7qv6d 6 ай бұрын
Super song❤❤❤❤❤
@lillypreethi1965
@lillypreethi1965 6 ай бұрын
Excellent lyrics 👌👌 and singing ..want to hear again and again..
@selvamm1046
@selvamm1046 7 ай бұрын
Vera level alwin bro
@Paul_Gospel
@Paul_Gospel 7 ай бұрын
Amen🎉🎉🎉🎉🎉
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amazing 👏 ❤
@leglockerzzentertainments665
@leglockerzzentertainments665 7 ай бұрын
Very nice song alwin. All the best for your future songs
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@jersonjohn7724
@jersonjohn7724 7 ай бұрын
Super song
@shining_of_Jesus
@shining_of_Jesus 3 ай бұрын
Awesome song 🎵 lyrics 🎉blessed ❤.. My fav line , வாடிய வேளையிலே தேடியே வந்தவரே அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
@vijilapaulraj1146
@vijilapaulraj1146 4 ай бұрын
🥰🥰🥰🥰🥰😍😍😍😘😘
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. 6 ай бұрын
Avar mugal parthal podhum endra vari pidichu iruku ❤ Paranthu sella asai asai jesuvoda pesa pesa ❤ God Bless you thambi with more Songs
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 😊
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. 6 ай бұрын
I realy Love the Dance of the Girls they are looking Like Angels ❤😍😍😇😇
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Yes it's true 👍
@udhayanesan4860
@udhayanesan4860 Ай бұрын
Praise the Lord! Dance of the kids for this song is amazing ❤!
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 🙏
@roselinjonarthan1768
@roselinjonarthan1768 7 ай бұрын
Lyrics nalla irukku 👍
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@roselinjonarthan1768
@roselinjonarthan1768 7 ай бұрын
Yellarukkum Ithu onnu than aasai . Neenga than Yesappaa 🥰
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@mercypaul3399
@mercypaul3399 6 ай бұрын
👌👌👌👌👌
@dprince3088
@dprince3088 7 ай бұрын
Amazing and very meaningful song....👌👌👏👏Wishing you a goodluck Alwin. May God bless you with many more songs to glorify His name.
@renjithren7532
@renjithren7532 6 ай бұрын
Praise the Lord
@jebamanievangelin4505
@jebamanievangelin4505 7 ай бұрын
You are the most blessed and chosen son of God. May our Lord and saviour Jesus bless you exceeding abundantly in all the works of thine hands.
@mahendranfernando5959
@mahendranfernando5959 7 ай бұрын
Super GOD bless you ❤
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 6 ай бұрын
Praise the Lord Jesus Christ
@AnandAnand-rs8hh
@AnandAnand-rs8hh 7 ай бұрын
God bless you Alwin Paul brother
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@maryjohn9517
@maryjohn9517 5 ай бұрын
Wow super 🎉🎉🎉🎉❤❤❤
@ebyinezer1435
@ebyinezer1435 7 ай бұрын
Super excited song 🎵
@DevarajDevarajRaj
@DevarajDevarajRaj 7 ай бұрын
Awesome songs congratulation brother
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
@JohnSon-gb4pf
@JohnSon-gb4pf 6 ай бұрын
Amen
@r.paulthiruvalluvansundar985
@r.paulthiruvalluvansundar985 7 ай бұрын
Ketka ketka asai🎉💕
@kanthammachinnaiah9788
@kanthammachinnaiah9788 6 ай бұрын
Wonderful song, praise the Lord Amen
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@rockeyrockeyee6397
@rockeyrockeyee6397 7 ай бұрын
அன்பு தம்பிக்கு கடவுளின் ஆசிர்வாதமும் உன் புகழ் உலகமெங்கும் பரவட்டும்😊
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@beulahp3840
@beulahp3840 7 ай бұрын
Wonderful singing, Beautiful music, awesome presentation by the whole team.... Costumes were mind blowing...
@jedidiahj1201
@jedidiahj1201 7 ай бұрын
Very nice song Alwin All glory to Almighty God🎉
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen 🙏
@evanmusicproductions
@evanmusicproductions 7 ай бұрын
so nice
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@Crush_on_Jesus_20
@Crush_on_Jesus_20 7 ай бұрын
Keep going Anna 🤝🏻
@praveendavidraj1
@praveendavidraj1 7 ай бұрын
Lyrics are more beautiful…bro ur songs are my favourite…..ennum adhikamaga andavarukaga paralegal podunga brother..
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@ramkumarjayapaul6759
@ramkumarjayapaul6759 7 ай бұрын
Hii niczzz song new subscriber..❤️😍
@murthymur7327
@murthymur7327 7 ай бұрын
Fantastic ❤❤❤
@AngelAnjali
@AngelAnjali 6 ай бұрын
Nice song bro
@olivetreeglobalschool-madh5996
@olivetreeglobalschool-madh5996 7 ай бұрын
💐🎉
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@SureshSuresh-xo9qf
@SureshSuresh-xo9qf 7 ай бұрын
Amen God bless you
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@dominicrajar6070
@dominicrajar6070 7 ай бұрын
Great Mass song.. God bless you Thambi... glory to Jesus
@victorvinoba5191
@victorvinoba5191 7 ай бұрын
Dear Allan❤and Alwin ❤well compose Lyrics to feel the mighty presence of God.❤ Let the worship song may touch the healing souls. Keep going Kids Dance team , Music and Choreography will organize. May God use all your Talents for the Glory Of God.❤ Excepting many more Blessed songs from all your team - 2024.❤❤❤ Thanks and Love❤ Victor Rajan Vinoba❤
@sheenasushil9867
@sheenasushil9867 6 ай бұрын
Beautiful song alwin ! God bless you 🎉
@ruthjoseph2067
@ruthjoseph2067 6 ай бұрын
Great Master Alwin ...keep rocking ...nice to see u with Samuel Joseph...lovely 🌹 rendition...stay blest ❤
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@velapodyabitha8767
@velapodyabitha8767 6 ай бұрын
God is good 💯🫂
@sheebavinos7795
@sheebavinos7795 7 ай бұрын
Thambi very nice song god bless u....
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@harisundarpillai7347
@harisundarpillai7347 7 ай бұрын
Awesome alwin paul supper songs praise the lord 🌹👏👏👏👏
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@jenifer1057
@jenifer1057 7 ай бұрын
Kutties dance super❤both voices are awesome ❤ blessed team 😊
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@RobeartJuli
@RobeartJuli 6 ай бұрын
Jes it's truth ❤❤
@persistamil5534
@persistamil5534 6 ай бұрын
Wow wonderful let God may bles you with more songs
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amen
@christopherisaac9015
@christopherisaac9015 6 ай бұрын
Fantastic
@sweetysandy2345
@sweetysandy2345 6 ай бұрын
🎉😢
@robinstonjeyasingh7178
@robinstonjeyasingh7178 7 ай бұрын
Praise the lord. God bless you Alwin
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@RobeartJuli
@RobeartJuli 5 ай бұрын
5 கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். சங்கீதம் 128 ❤
@RobeartJuli
@RobeartJuli 5 ай бұрын
❤❤❤❤❤
@RobeartJuli
@RobeartJuli 5 ай бұрын
Very nice❤❤❤❤❤
@SunilKumar-xn5mh
@SunilKumar-xn5mh 5 ай бұрын
❤❤
@RobeartJuli
@RobeartJuli 4 ай бұрын
❤❤​@@SunilKumar-xn5mh
@RobeartJuli
@RobeartJuli 4 ай бұрын
@@SunilKumar-xn5mh ❤
@janejershiya1444
@janejershiya1444 7 ай бұрын
Super song ❤
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
😊
@janejershiya1444
@janejershiya1444 7 ай бұрын
@@AlwinPaul 👏🏼
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 118 МЛН
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 1,9 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 92 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 144 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН