அப்பா உம் பிரசன்னமே | Alwin Paul | Pas. Zac Robert | Blesslin - Appa um pressanamae

  Рет қаралды 90,020

Alwin Paul

Alwin Paul

11 ай бұрын

அப்பா உம் பிரசன்னமே Appa um pressanamae | Alwin Paul | Zac Robert | Blesslin
Praise the Lord
Sung By: Bro. Alwin Paul Isaac, Pas. Zac Robert, Sis. Blesslin
Join Bro. Alwin on Instagram: / alwin_paul_isaac
Production Head: Allan Paul I
Tune and Music by: Bro. D. Anand Alwin
Lyrics: Bro. Crispus Chelladurai
Cinematography: Manoj Kumar (6t Frames)
Video Editing: Sam Matthews
Publicity Design: Livingstone Reynold
Guitars, Ukulele, Charango: Keba Jeremiah
Flutes: Jotham
Rhythm Programming: Blesson
Mixed and Mastered: Bro. Augustine Ponseelan
Special Thanks to:
Sathiyam Media Vision Pvt Ltd & Sathiyam Gospel
Lyrics:
அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே..
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே..
உம் தண்ணிரால் என் தாகம் தீர்த்திடும்
உம் செந்நீரால் என் பாவம் போக்கிடும்
வழுவாமல் என்னை தாங்குமே
வழியெங்கும் என்னை நடத்திடுமே
Stanza 1
என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே..
என் வழியெங்கும் என்முன் நின்றவரே...(2)
என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே..
என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே..
நன்மையால் நிரப்பிடுமே
உம்மைபோல் மாற்றிடுமே..
- அப்பா உம் பிரசன்னமே
Stanza 2
தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே..
சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே..(2)
நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே..
உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே
என் தலை உயர்தினிரே..
என் நிலை மாற்றினிரே..
-அப்பா உம் பிரசன்னமே

Пікірлер: 114
@AlwinPaul
@AlwinPaul 11 ай бұрын
Join us on Instagram: instagram.com/alwin_paul_isaac/
@kalaiselvi4628
@kalaiselvi4628 11 ай бұрын
அப்பா உம் பிரசன்னம் வேணும் அப்பா
@allenpeterv7212
@allenpeterv7212 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது மனதுக்குள் ஒரு நிம்மதி கிடைக்கின்றது ஆமென்
@violetjeba8913
@violetjeba8913 11 ай бұрын
அருமையான பாடல் வரிகள் ஆமேன்!!☦🛐
@JustinKumar-cs6eq
@JustinKumar-cs6eq 2 ай бұрын
Nice song❤❤❤❤❤❤❤❤❤
@monikacarmel4308
@monikacarmel4308 3 ай бұрын
Super song🎵
@drskb2934
@drskb2934 10 ай бұрын
குட்டி பையா!! எவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாயடா " செல்லமே!!❤🎉🎉
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
❤❤❤
@pothurasa6958
@pothurasa6958 9 ай бұрын
மிக அருமையா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@godlinjo8955
@godlinjo8955 7 ай бұрын
❤❤
@kuruvammalr4366
@kuruvammalr4366 5 ай бұрын
Praise the Lord
@samuel.cvinitha9451
@samuel.cvinitha9451 11 ай бұрын
🙏ஆமென் அல்லேலூயா❤ அல்லேலூயா❤ அல்லேலூயா ❤
@ayyapparajr8151
@ayyapparajr8151 9 ай бұрын
Amen god bless you pastor
@user-eo2zb5ps7o
@user-eo2zb5ps7o 7 ай бұрын
our GOD IS BLESSING you BoTH so BE HUMBLE and THANKFUL to OUR JESUS TILL JESUS s COMMING❤🎉
@packiashiela8827
@packiashiela8827 11 ай бұрын
@leninrajesh
@leninrajesh 11 ай бұрын
. *LYRICS (in Tamil)* அப்பா உம் பிரசன்னமே, இவ்வேளை இறங்கிடுமே. நிறைவாக பொழியட்டுமே, என்னில் வழியட்டுமே. உம் தண்ணிரால், என் தாகம் தீர்த்திடும், உம் செந்நீரால், என் பாவம் போக்கிடும்; வழுவாமல் என்னை தாங்கிடுமே, வழியெங்கும் என்னை நடத்திடுமே. 1) என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே, என் வழியெங்கும் என்முன் நின்றவரே -(2) என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கணுமே, என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கணுமே; நன்மையால் நிரப்பிடுமே, உம்மைபோல் மாற்றிடுமே ....(அப்பா) 2) தடுமாறிய காலத்தில், இடறாமல் காத்தவரே, சிறையான நேரத்தில், விரைவாக வந்தவரே -(2) நீர் சொட்டும் பனிதுளியாக பொழிந்திடுமே, உம் திட்டம் என்னில் என்றும் தொடரணுமே; என் தலை உயர்த்தினிரே, என் நிலை மாற்றினிரே ....(அப்பா) .
@Darknessgameing-xf3ht
@Darknessgameing-xf3ht 10 ай бұрын
Tq so much😊
@monishathangaraj7282
@monishathangaraj7282 9 ай бұрын
Nice one 🤍🤌🏻Praise to be God ✝️
@manjulamanju7859
@manjulamanju7859 11 ай бұрын
Amen Amen Hallelujah Hallelujah praise the Lord Jesus Christ super what ship song Glory of Jesus🛐🙋🏽🙋🏽🙋🏽🙏🏾🙏🏾🔥🔥🔥🔥🔥🔥🔥❤
@siluvaianpu8705
@siluvaianpu8705 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@jenifer1057
@jenifer1057 11 ай бұрын
Appa um prasannamae 😇 ❤ ..
@rajeshp5404
@rajeshp5404 10 ай бұрын
Nalla paadal varigal
@user-gf9ft8ob8j
@user-gf9ft8ob8j 11 ай бұрын
மனதிற்கு இதமான சூழலோடு பாடலும் அருமை ஆல்வின் கண்ணா🎉
@jansisolomon2916
@jansisolomon2916 8 ай бұрын
Amen. Jesus
@samuel.cvinitha9451
@samuel.cvinitha9451 11 ай бұрын
ஆமென் ❤
@appollorajkumar7926
@appollorajkumar7926 5 ай бұрын
Nice song meanings
@kalaiselvi4628
@kalaiselvi4628 11 ай бұрын
Amen
@packiashiela8827
@packiashiela8827 11 ай бұрын
My favourite song
@jaypaljaypal9730
@jaypaljaypal9730 8 ай бұрын
Beautiful voice blesslin🎉
@sathiyamtelevision6674
@sathiyamtelevision6674 11 ай бұрын
*அப்பாவின் பிரசன்னமே....மனதுக்கு ஆறுதல்... இனிமையான பாடல்* ❤🎉
@gnanathebam205
@gnanathebam205 11 ай бұрын
🙏🙏Amen amen amen super
@manohartharimlla6704
@manohartharimlla6704 11 ай бұрын
Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏
@sirkazhirdavidofficial
@sirkazhirdavidofficial 11 ай бұрын
Crispus Chelladurai ayya wonderful lyrics.. may God bless you all ❤
@Heartshouldbeat
@Heartshouldbeat 11 ай бұрын
Everyday and Everything all coz ur Presence Appa Amazing Lyrics and Singers.🎉
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 2 ай бұрын
Suppar nice brothar
@kcaclienttds0640
@kcaclienttds0640 10 ай бұрын
Super 🤗🤗❤️❤️
@marinaesther2204
@marinaesther2204 11 ай бұрын
Hallelujah Hallelujah 💕
@persysubashini8710
@persysubashini8710 11 ай бұрын
Amen Thank you Jesus
@dbharathi3833
@dbharathi3833 11 ай бұрын
Amen amen
@sudhavernica5834
@sudhavernica5834 10 ай бұрын
பாடல்! அப்பா உம் பிரசன்னமே இவ்வேளை இறங்கிடுமே நிறைவாக பொழியட்டுமே என்னில் வழியட்டுமே 1) உம் தண்ணீரால் என் தாகம் தீர்த்திடும் உம் செந்நீரால் என் பாவம் போக்கிடும் வழுவாமல் என்னை தாங்கிடுமே வழியெங்கும் என்னை நடத்திடுமே அப்பா......... இறங்கிடுமே நிறைவாக ....... வழியட்டுமே 2) என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே என் வழியெங்கும் என் முன் நின்றவரே -(2) என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே நன்மையால் நிரப்பிடுமே உம்மை போல் மாற்றிடுமே அப்பா.......... இறங்கிடுமே(1) 3) தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே- (2) நீர் சொட்டும் பனித்துளியாக பொழிந்திடுமே உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே என் தலை உயர்த்தினீரே என் நிலை மாற்றினீரே அப்பா..... இறங்கிடுமே நிறைவாக ......பொழியட்டுமே- (1) Sudha (Kerenap Vernica)
@helilarenjit8233
@helilarenjit8233 11 ай бұрын
Nice song dear Alwin.May Jesus Bless you Abundantly chellam.
@sumathip3931
@sumathip3931 10 ай бұрын
பாடல் அருமை
@jebamanievangelin4505
@jebamanievangelin4505 11 ай бұрын
🎉Jehovah Shamma. Your presence comforts us always.
@mahendranfernando5959
@mahendranfernando5959 11 ай бұрын
Arumaiyana lirics GOD bless you brother ❤🙏
@SureshSuresh-xo9qf
@SureshSuresh-xo9qf 11 ай бұрын
Amen God gave a beautiful song to you God bless you
@dbharathi3833
@dbharathi3833 11 ай бұрын
Amen🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🎉
@sambeulah5820
@sambeulah5820 10 ай бұрын
Arumai magale God bless you da
@newtonnirmalraj3214
@newtonnirmalraj3214 11 ай бұрын
Amen may God bless you much and upload more songs for God brother 🎉
@eunicecharles8000
@eunicecharles8000 11 ай бұрын
Beautiful Lyrics, wonderful tune & lovely voices. All glory to God. May God bless you and use you all to glorify His name.
@richardtole9745
@richardtole9745 10 ай бұрын
Glory to God 🙏
@charlesj8727
@charlesj8727 11 ай бұрын
Melody song. Nice
@ruthjoseph2067
@ruthjoseph2067 11 ай бұрын
Beautiful ❤️ Alwin ..God bless u dear ..happy to see Pas..Zac ...
@poojapooja9850
@poojapooja9850 11 ай бұрын
Very Nice song Anna I like your all song and voice God bless you anna
@user-sk3hg7cz9g
@user-sk3hg7cz9g 8 ай бұрын
I also same. ....like song. ...
@santoshkumarg6839
@santoshkumarg6839 11 ай бұрын
❤❤Glory to Lord jesus
@princeponselvan7383
@princeponselvan7383 10 ай бұрын
❤❤wow super ma
@saumiyaprincy5106
@saumiyaprincy5106 11 ай бұрын
Super Song
@arputhamjerlin9292
@arputhamjerlin9292 11 ай бұрын
Super
@easterkennedy5226
@easterkennedy5226 11 ай бұрын
Wonderful song Superb Alwin😊 May GOD bless you abundantly . Glory to GOD.
@crownpromoters5282
@crownpromoters5282 10 ай бұрын
Allwin your song is very nice to hear and God's presence in this song,
@saradamanidevi6621
@saradamanidevi6621 11 ай бұрын
Amen Amen.Praise the Lord.
@steveebenezer6149
@steveebenezer6149 11 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ. Very Blessful and Anointing Song Blesslin David Sister, Allwin Paul Isaac Brother and Pastor Zac Robert Annan 😇✨️🎊🎉. Lyrics are Meaningful and Spiritual 🔥🙌🏻. God Bless You All Abundantly ✝️
@marymasolica576
@marymasolica576 11 ай бұрын
Wonderful song Alwin god bless u and give you more strength and stay blessed brother Amen 🙏
@shining_of_Jesus
@shining_of_Jesus 11 ай бұрын
Amen 🙌.. hallelujah.. blessed singing thambi... touched lyrics🥳💯💯
@christinawilfred3671
@christinawilfred3671 11 ай бұрын
Wonderful song Alwin God bless you
@1972msr
@1972msr 11 ай бұрын
Congrats On Your Teamwork.👍 GOD Bless You All.🙏💐
@Dannydjp22
@Dannydjp22 11 ай бұрын
God bless you 🙏 spr ❤
@sibidhana
@sibidhana 11 ай бұрын
Praise the Lord 🙏 🙏🙏
@sumathisarasa387
@sumathisarasa387 11 ай бұрын
Such a meaningful song 🎵 God bless you 🙏 more and more.
@saronrose818
@saronrose818 11 ай бұрын
Proud of you da Blesslin💜
@blesslindavidkumar1025
@blesslindavidkumar1025 11 ай бұрын
Thank you so much Shari ❤ Praise God!
@emy7972
@emy7972 11 ай бұрын
Glory to God
@solobless1363
@solobless1363 11 ай бұрын
Omg lyrics score 💯 let this be #Prasanamhit2 in Jesus name. God bless Alwin❤
@christydavidson4042
@christydavidson4042 11 ай бұрын
N̺i̺c̺e̺ s̺o̺n̺g̺❤
@MrKarsy
@MrKarsy 11 ай бұрын
superb anna, such a devine blessing to sing with such a wonderful to the Lord
@stellanathaniel128
@stellanathaniel128 10 ай бұрын
Such a wonderful lyrics and tune ..God bless you thambi
@blessyr1560
@blessyr1560 11 ай бұрын
And it is another masterpiece for God's glory...Keep going Alwin ma ❤ God bless you ❤
@jasminerajakani5814
@jasminerajakani5814 10 ай бұрын
Nice song ma❤ God bless you abundantly.
@sanjaydj5576
@sanjaydj5576 10 ай бұрын
Praise be to God. Amazing.
@shylinmercysamuel1043
@shylinmercysamuel1043 11 ай бұрын
Nice song bro and ur voice so beautiful
@anshibeautlin3581
@anshibeautlin3581 11 ай бұрын
Fantabulous song with Alwin Paul brother’s magical voice❤️😇 May the Almighty bless you all and hope this song melt many hearts 🤍
@JoiceWilson.S
@JoiceWilson.S 11 ай бұрын
Super song bro God bless you Anna 🥰
@christophermarquis4422
@christophermarquis4422 11 ай бұрын
Awesome lovely song
@christon6047
@christon6047 11 ай бұрын
I love your songs anna ❤
@andrewemmanuelvictor
@andrewemmanuelvictor 11 ай бұрын
Blesslin ka 🔥 Voice 😍 Keep Rockin' !!!
@blesslindavidkumar1025
@blesslindavidkumar1025 11 ай бұрын
Thanks alot Andrew! Praise God!❤
@thayageesan.p5120
@thayageesan.p5120 10 ай бұрын
Blesslin God bless U.
@blesslindavidkumar1025
@blesslindavidkumar1025 10 ай бұрын
Thank you so much uncle! God bless you too 😊
@idajennyb20
@idajennyb20 10 ай бұрын
Nice song ❤ sounds good
@joicejohnson5007
@joicejohnson5007 11 ай бұрын
Lovely 🙋🙋🙋
@judithshamani
@judithshamani 11 ай бұрын
Awesome song 🤗💗 God bless you more master Alwin 😇
@vinishas5917
@vinishas5917 11 ай бұрын
Touched my heart bro . glory to the god 🙏🏻✝️
@edwinarockiyaraj6035
@edwinarockiyaraj6035 11 ай бұрын
Praise God 🙏🎉
@PTimothyKumar
@PTimothyKumar 11 ай бұрын
Nice song for His Glory.
@paulthiruvalluvansundar1140
@paulthiruvalluvansundar1140 11 ай бұрын
God bless you Thambi, congratulations on your successful song.
@Srikalaignc
@Srikalaignc 11 ай бұрын
Great 💯🎉
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
I 46 ages I children have a problem God helping me to Lord Jesus King 👌 🤴 blessings us thanks again 😊 🙏
@blues_sam5039
@blues_sam5039 11 ай бұрын
Anand anna 🔥
@jenifer1057
@jenifer1057 11 ай бұрын
Akka and annas voice nice 🎉 God bless you❤
@AlwinPaul
@AlwinPaul 11 ай бұрын
Thank you so much sister
@stayblessedalways5316
@stayblessedalways5316 11 ай бұрын
Nice song❤❤❤
@lidiyarobinson9773
@lidiyarobinson9773 11 ай бұрын
You sang so well it's wonderful to hear Alwin God bless you 💐💐
@AlwinPaul
@AlwinPaul 11 ай бұрын
Thank you so much 🙏🏼
@kenithrao5982
@kenithrao5982 11 ай бұрын
Super anna god bless you 🙏
@earnmoneyonlinetamil1480
@earnmoneyonlinetamil1480 9 ай бұрын
Intha song jio caller tune available ah pls slunga
@crispuschelladurai
@crispuschelladurai 11 ай бұрын
I had a privilege to write this song about the glorious experience of HIS presence. As soon as I wrote it, I firmly believed that this song would help many people to take small steps towards the big GOD.. As usual little master #Alwin_Paul sang wonderfully in his angelic voice.. Blessiln's voice is also awesome. Especially my brother Ps.Zac Robert's anointing voice has taken this song to the next level.. The most wanted gospel musicians of the city Keba, Jotham and Blessin's instruments along with Anand alwin make this song even more beautiful.. All glory to GOD alone. 🙌
@MrKarsy
@MrKarsy 11 ай бұрын
anna this is a wonderful song which will help us to worship our God . may yahuwah bless you with lyrices to write many more such wonderful songs regarding his mighty presence. anna one small request pl give us the lyrices in tanglish as we cannot read tamil . thanks in advance
@crispuschelladurai
@crispuschelladurai 10 ай бұрын
@@MrKarsy Thank you Brother. God bless you. Appa um prasanamae Ivvellai irangidumae.. Niraivaga pozhiattumae Ennil vazhiyatumae.. Um thaniral en thagam theerithudum Um seneeraal en paavam pokidum Vazuvamal ennai thangidumae Vazhi engum ennai nadathudamae Stanza 1 En vizhiengum endrum niraindavare.. En vazhi engum en mun ninravarae.. (2) En kadavugal um kural kettu thirakanumae.. Um udadugal ummai mattum Thuthikanumae. Nanmayal nirapidumae Ummai pol matridumae.. - Appa um prasanamae Stanza 2 Thadumariya kaalathil edaramal kaathavarae.. Siraiyana nerathil virivaga vanthavarae..(2) Neer sottum pani thuliyagae pozhinthudumae.. Um thitam ennil endrum thodaranumae En thalai vuarthinirae.. En nilai matrinarae.. - Appa Um prasaname
@sushilaranijacob600
@sushilaranijacob600 11 ай бұрын
Super song Anna. Been waiting for it from a long time.
@AlwinPaul
@AlwinPaul 11 ай бұрын
🙏🏼
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:51
Jerushan Amos - Official Channel
Рет қаралды 2,8 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 685 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 643 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 144 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 92 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 3,6 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН