Atha vera panrangala.. yaruku potanganu theriyuma😂😂
@kv4994 Жыл бұрын
நல்ல சமுதாயம் நல்ல மக்கள் விளங்கிடும் நம் நாடு
@periasamymalayandi9948 Жыл бұрын
நாடு நாசமா போவது இவரை போன்றவர்களால் தான்
@natureview246 Жыл бұрын
பணம் வாங்கிதை தாமாகவே ஒப்புக் கொண்டதால் இவரின் மீது வழக்கு போடவும்
@shanmugasundaram2964 Жыл бұрын
வழக்கா அப்படின்னா?
@rameshravina1648 Жыл бұрын
Panam koduthavanuku Award koduka poriya
@kaarthikeyan6599 Жыл бұрын
வழக்கு போட்டா பணம் கொடுத்த கட்சிகாரணும் சேர்த்து தான மாட்டுவான்.. வழக்கு பதிவான பண பட்டுவாடா நடந்தது உண்மை என்றாகி தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யக்கூடும்... அதனால வழக்குலாம் பதிய மாட்டங்க...
@Vengai_ Жыл бұрын
பணம் கொடுத்தவன தான் கைது பண்ணனும்.
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@Vengai_ பணம் வாங்குவதும் தவறுதான்.
@narayanannarayanan6487 Жыл бұрын
அக்காவுக்கு ரொம்ப கடமை உணர்வு வாழ்க ஜனநாயகம்
@rajn2449 Жыл бұрын
Kadamai, Kanniyam, Kattupadu= DMK 🤣😇🤦♂️
@sarburash Жыл бұрын
ஈரோடு மக்களின் நேர்மை
@GŦฬคเ Жыл бұрын
😂😂
@ravibalu1020 Жыл бұрын
😂😂😂
@boopathirajag5343 Жыл бұрын
இதெல்லாம் ஒரு ஊரு
@thamizharasan4093 Жыл бұрын
கொட்ட
@saranyaganesh5153 Жыл бұрын
@@boopathirajag5343 oru thavaga la paarthu ellora yum thappa pesathiga😡😡😡
@vravicoumar1903 Жыл бұрын
இந்திய ஜனநாயகம் சிரிப்பாய் சிரிக்குது..BBC க்கு போன் போடுங்க.உலகமே காறி துப்பனும்.அதுக்கு அவுங்க தான் சரி.
@subramanisujayvinsen4100 Жыл бұрын
India Jana nayaga ellada tamil nadu Jana nayaga
@kadaikuttysiva8129 Жыл бұрын
இது தேர்தலே அல்ல... பொம்மலாட்ட நாடகம்
@DevarajRaja-g6g Жыл бұрын
அப்போ பணம் கொடுத்தவன் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் தானே
@amcschenal3264 Жыл бұрын
செம்ம நடிப்பு ,,நல்லாவருவேமா நீ 👏👏👏
@chinniahlingam3012 Жыл бұрын
இவள கைது பண்ணவும் .இவள் வாக்கு மூலம்
@renganathanparasuram8619 Жыл бұрын
சிறை தண்டனை
@arjunangovindasamy4833 Жыл бұрын
இதைவிட பெரிய காரியம் முக்கியமா ! வாங்குன பணத்துக்கு சின்சியரா போட்டு இருக்கோணும்.
@subramaniyapillaipadmanabh8616 Жыл бұрын
பிரம்மாதம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!
@powerful3702 Жыл бұрын
புடிச்ச ஜெயில்ல போடுங்க.....
@Keerthana383 Жыл бұрын
கொடுத்த பணத்தை திருப்பி கேட்க வேண்டும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்
@signtk8738 Жыл бұрын
இவரை கைது செய்து விசாரித்து பணம் கொடுத்த கட்சியின் தேர்தல் பங்களிப்பு செல்லாது என்று அறிவிக்கலாமே?
@paulduraipauldurai4706 Жыл бұрын
லட்டர் பேடு கட்சி தவிற இந்தியா முழுமையாக எல்லா கட்சியும் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். தேசிய கட்சிகள் எம்பி க்களை விலைக்கு வாங்குகின்றனர். மாநில கட்சிகள் எம்எல்ஏ களை விலைக்கு வாங்குகின்றனர், மேயர்கள் மாமன்ற உறுப்பினர்க ளை விலைக்கு வாங்குகின்றனர். இப்படி மேலே இருந்து அடிமட்டம் வரை தொடர்கிறது.
@tamil6tamil97 Жыл бұрын
அதெல்லாம் பண்ண முடியாது டைம் இல்லை 😂
@சுரேஷ்மௌலி Жыл бұрын
எங்க வீட்டுக்கு பணம் வந்தது.நாங்க யாரிடமும் வாங்க வில்லை. உன்மை
@commentseripu Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️🙏
@raphaeljohnson3999 Жыл бұрын
👍
@sharukbajan5916 Жыл бұрын
Neenga vangala, avanga vacchuttu poitanga
@sekartheboss3447 Жыл бұрын
உலக மகா நடிப்புடா சமி 😃😃😂😂😁😁
@shanmugathurai446 Жыл бұрын
விளம்பரம் தேடல், நடிக்க சொல்லியவர்களும் இந்த நடிக்கைக்கும் கிடைத்த வெற்றி, காவல்துறை அழைத்து தக்க விசாரணை மேற்கொள்ளுங்கள்
@RajuBhai-qz6qt Жыл бұрын
S
@madansamy5535 Жыл бұрын
அப்படின்னா ஈரோடு தேர்தலில் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்களா,,,,
@reedishas7009 Жыл бұрын
Very good performance 😁
@southnorthbhojan4197 Жыл бұрын
Hahaha semma
@rathip7030 Жыл бұрын
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு😆😆😆🤣
@kavinWarrior Жыл бұрын
என் மாமியார் மாதிரி அப்பாவியா இருக்காங்க, பொம்பள புள்ளய பெத்துட்டோம்னு எனக்கு கட்டி வச்சிட்டாங்க. 😪 கடமை சில நேரம் மருமகனுங்களுக்கு கஷ்டம் யோசிங்க. ஜனநாயகம் செத்துப்போச்சு சார்.
@rajanganesan5256 Жыл бұрын
🤣🤣🤣👍
@chandranalavandar6534 Жыл бұрын
ஆமாம்இல்ல
@tamil6tamil97 Жыл бұрын
உனக்கு வேணம்னா உன் பொண்டாட்டிய அனுப்பிரு ப்ரோ நான் பாத்துக்குறேன் 😂😂😂😂😂
@rajanganesan5256 Жыл бұрын
@@tamil6tamil97 ஏன்டா அவர் சும்மா ஏதோ நகைச்சுவையான பதிவு போட்டா... உன் புத்தி ஏன் இப்படி போகுது....
இந்த பெண் நல்ல குடும்ப பெண் மாதிரி தெரியல ஓட்டு போடலனா என்ன நம்ம வீட்ல எவ்வளவு பிரச்சனைங்க இருக்கு அத பாக்கலாம்
@பெரியகோட்டைபாண்டியன் Жыл бұрын
ஓட்டு லிஸ்ட் ல டிக் ஆகலனா ஓட்டு போடலைனு பூத் ஏஜெண்ட் பணத்தை திருப்பி கேட்பாரோ என்னவோ...! 😃😃
@andalramani6191 Жыл бұрын
வாங்கறது லஞ்சம் இதுல என்ன ஒரு பாழாப்போன கடமை உணர்ச்சி.😔🙄🤔 மேலும் ஒரு தேர்தலுக்கு 20000 ₹ நல்ல டீல். அப்புறம் எவன் வந்தாலும் ஒண்ணும் பண்ணமாட்டான். அதுனால எவன் நிறைய குடுத்தானோ அவனுக்கு ஓட்டு. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻நல்ல பாலிசி.!!
@velayuthamp2616 Жыл бұрын
ஆஹா ஆஹா. உன் கடமை உணர்ச்சி புல்லரிக்கிறது!
@DevaRaj-ut9jq Жыл бұрын
பணத்தை வாங்கிட்டேன் ஓட்டு போடுவது கடமை அற்புதமான தத்துவம் வாழ்க சனநாயகம்
@revathikumaresan4626 Жыл бұрын
இந்த காணொளியில் உள்ளதை எல்லாம் வைத்து தேர்தல் ஆணையம் எந்த ஆணியாயும் புடுங்க முடியாதா?
@ramanathanramanathan2649 Жыл бұрын
இப்பவும் கூட தேர்தல் ஆணையம் சொல்லும் ஆதாரம் இருக்கா??? ஆட்டுக்குட்டி இருக்கானு??? என்னமோ இது ஒரு ஜனநாயகம். நீதிமன்றம். காவல்துறை???
@aveeJ Жыл бұрын
அட அட அட என்னமா இப்படி பண்றீங்களேம்மா 😂
@samiappan2154 Жыл бұрын
😀😀😀
@richierichie168 Жыл бұрын
பணத்தை வாங்குனாலும் ஓட்டு போட்டுட்டு தான் போவேன் னு சொல்லுற நேர்மை இருக்கே... அந்த மனசு தான் sir கடவுள் 🥰
@krishnasamy1825 Жыл бұрын
அந்த கடவுளுக்கு பைத்தியம்தான் பிடிக்கும்!.
@richierichie168 Жыл бұрын
@@krishnasamy1825 அப்புடி இல்ல நண்பா,,, அங்க நேர்மை என்று ஒன்னு இருக்கு பார்த்திங்களா?? அவங்க நினச்சா காசு வாங்கிட்டோம் னு கம்னு கூட இருந்து இருக்கலாம் 🥰🥰
@manikandan-gx9zt Жыл бұрын
😁😁😁😃😃😃
@sivar5850 Жыл бұрын
Saraku valai seidhu 😭😭😭
@deepanjayan5996 Жыл бұрын
இன்னும் வேறு கட்சி பணம் தருவாங்கன்னு காத்திருந்து நேரத்தை கோட்டை விட்டுட்டாங்க போல
@தர்மர்பாண்டியன் Жыл бұрын
பணத்தய்.கொடுத்து. மக்களய்.சிந்திக்க. விடாமல்..அடி.முட்டாளிக்கிவிட்டார்கள்.திமுக. அதிமுக.... மக்களே. சிந்திக்க வேண்டும். புதிய ஆட்சி. அமைக்க வேண்டும்... நாம் தமிழர்.ஆட்சி அமைய வேண்டும். தமிழ்ர்.நாட்டில்
@sivan9720 Жыл бұрын
பணத்தை வாங்கினது தப்பு அப்படுயே வாங்கின கழுதை சீக்கரம் வந்து இருக்கணும்
@muthusamy8415 Жыл бұрын
மாஸ்க் போட்டுவிட்டு பேசறாதெரிய வேண்டாமா யாரோ சொல்லித்தான் அவள் செய்கிறாய்
@vadivelsaras2975 Жыл бұрын
நிதானமான போதை போல, அழகாக நடிக்கறாங்க 😄😄😄
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
, எம்மா காலையிலிருந்து கோமாவில் இருந்தயா
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
நேர்மையான உண்மையான குடிமகள் இவர்தான்.. இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்
@vishwanathan4481 Жыл бұрын
ஊத்தி கொடுத்த சரக்குல மப்பு தெளிஞ்கி வந்திருக்கும் போல 😅😄😂🤣
@raji8050 Жыл бұрын
இவங்களுக்கு கொடுக்குற தண்டனை அடுததபடியாக எந்த மக்களும் சட்ட விரோதமாக போக கூடாது முடிந்த அழகுக்கு குறைக்கலாம் எதுக்குடா இவங்க கிட்ட பனம் வாங்கணும் தண்டனை அனுபவிக்கனும் என்று எண்ணனும் கொடுக்கிறது 500 ரோ 1000ரோம் அண்ணல் மட்டுநல் செலவு என்னமோ 50000 என்ற நிலை வரணும்
@shanmugasundaram2964 Жыл бұрын
நீங்கள் ஓட்டு போடுவதற்கு எவ்வளவு நேர்மையாக பணம் கொடுத்தீர்களோ அதில் இம்மிகூட நேர்மை தவறாமல் ஓட்டு போட துடிக்கிறார் பாருங்கள் அதுதானய்யா தமிழ் இனம் என்பது .
@antonyajith Жыл бұрын
மனசாட்சி வேலை செய்யுது
@karnanvisit4485 Жыл бұрын
இது தான் உண்மையான ஜனநாயகம்
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Edukku kathharareenga.. SI enna poling officer a
@mallikam9380 Жыл бұрын
இந்த நிரூபிக்கப்பட்டுள்ளது.பணம் பட்டு வாடா பற்றி.திமக அதிமுக மீது நடவடிக்கை தேவை
எங்கடாதேர்்தல் ஆணையம் காங்கிரஸ்திமுக கூட்டணி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
@இம்சைஅரசன்-ல2ச Жыл бұрын
திமுக தோல்வியடைந்தால் அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி. அ திமுக தோல்வி அடைந்தால் அதற்கு காரணமும் நாம் தமிழர். நாம் தமிழர் கட்சி வெற்றி அடைந்தால் அதற்குக் காரணம் அவர்களின் உழைப்பு.
@maharaja1796 Жыл бұрын
கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ போவோம் என்ன பன்னீர் வாங்க
@arumugamk2233 Жыл бұрын
பணம் கொடுத்த கட்சிக்காரன் பக்கத்துல இருக்கான் அதான் அந்த பெண் ரொம்ப பொங்குது.
@raj-sp2kw Жыл бұрын
🤣🤣🤣🤣 என்ன ஒரு விசுவாசம்...... கையில காசுவாங்கிட்டேன் ஓட்டு போடாம போகமாட்டேன் 🤣🤣🤣🤣🤣
@jpmtv2228 Жыл бұрын
நீ பொய் ஊர் சுத்திட்டு வந்து 7மணிக்கு ஒட்டு போடுவையா
@ShiyaBerl Жыл бұрын
மது கடை நடத்தும் அரசு ஏன்
@BashaBasha-xh7qn Жыл бұрын
கடமை இன் மறு பிறவி
@chandrasekaranhkrishnamoor7751 Жыл бұрын
Election commission where are yu😮
@rexnadar5627 Жыл бұрын
அறிவற்ற நேர்மை உங்கள் சந்ததியை பாதிக்கும்..
@iravilchandiran7822 Жыл бұрын
மாடல் விளம்பரம் - சூப்பர் 👌
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
பணம் வாங்கி இருந்தால் கைது பண்ணலாம்
@kkalidass4212 Жыл бұрын
அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
@Creation-l4x Жыл бұрын
😂😂
@balasankar462 Жыл бұрын
அம்மா sema வெலங்கெடும்
@விஜய்-ச4ட Жыл бұрын
பணத்தை வாங்கிட்டா என்ன வேணாலும் செய்வீங்களா நீங்க?🤔🤔
@southnorthbhojan4197 Жыл бұрын
Very good question
@charlesjoseph8933 Жыл бұрын
Why dhanthi did not ask about her....
@MadhanKumar-ui2rq Жыл бұрын
பணம் வாங்கிட்டேன் ஓட்டு போட்டுட்டு தான் போவேன், என்ன ஒரு தர்ம சிந்தனை...😡😡😡
@ezhilg2399 Жыл бұрын
Hats of you Akka...👏
@SasiKumar-xf7ve Жыл бұрын
Her vote is very important for this by-election
@jaishankarperumal7426 Жыл бұрын
பில்டப் லேடி சூப்பர் நல்ல நாடகம்
@justIn-lw2ln Жыл бұрын
"வாய் மூடி பேசவும்" திரைப்படம் வந்தது... அந்த மாதிரியான கொரனா காலம் இன்று... பணம் வாங்கியது பொது மக்கள் முன் எடுத்த விசாரித்த வீடியோ ஆதாரம் ஏற்கப்படாதாம்...
@viswanathanm1097 Жыл бұрын
Ithu ellam evidence illai - Election officer.!
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
உன் ஓட்டை போட்டாச்சு போட்டாச்சு...
@seenivasan6920 Жыл бұрын
இது தான் பொம்மை முதல்வரின் திராவிட மாடல்
@ezhilmalini7903 Жыл бұрын
இவரது பெரு(று)ந் தன்மையால் என் உ(ம)யிர் புல்லரிக்குது.
@manirm5335 Жыл бұрын
இந்த தேர்தல் ஆணையம் ஏங்க போச்சினு தெரியவில்லை
@mahendirandiran7243 Жыл бұрын
என்னம்மா பல்பு காட்டுரா 😂😂😂😂😂😂😂😂😂😂 வாங்கின காசை விட அதிகமாக கூவுறா விசாரணை நடத்த வேண்டும்
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Election Commission didn't make sufficient arrangements for increasing booths
@munusamym1944 Жыл бұрын
அட்ராசக்க இதுவல்லவோ ஜனநாயகம்?
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
Very good citizen
@நெடுஞ்சேரலாதன் Жыл бұрын
இது யாருடைய நாடகம். இவர் மீது நடவடிக்கை எடுக்கவும்.
@niyazsubi294 Жыл бұрын
super Action
@59MTS Жыл бұрын
ஆஹா, தாயே உன்னை வணங்குகிறேன். தமிழன் காசை வாங்கிக் கொண்டுதான் நியாயமாய் ஓட்டுப் போடும் ஒரு சமுதாயம் என்று உலகுக்கு அறிவித்த அன்னையே, நீ வாழ்க! உன் வம்சம் தலைத்து பரம்பரை பரம்பரையாக இந்த உன்னத கடமையை செய்வாயாக 🤗
@shythu7335 Жыл бұрын
ஐம்பதாயிரம் ரூபா காசு கொடுத்தால் வீட்டில் உள்ள பெண் பிள்ளையை கூட்டியும் கொடுப்பாள் போல!
@e.mohanasundarame.mohanasu5155 Жыл бұрын
Ippo thavathu election commission enna seyyum
@arulnathan3808 Жыл бұрын
திராவிட விடியலுக்கு வந்த சோதனை தி மு கழக உ. பிகள் வரிசையாக வரவும் வெற்றி வீராங்கனைக்கு வாழ்த்துக்கள்
@rajadurairaja9706 Жыл бұрын
தமிழ்நாடு நாட்டு மக்களுக்கு தான் குடும்பம் பிள்ளை என்று கூறுகிறார்கள். ஆனால் தம் எதிர் கால சந்ததிக்கு மிகப் பெரிய அளவிலான அழிவுக்கு இட்டுச் செல்லும்போது வருத்தமாக இருக்கிறது
@gopalakrishnan9140 Жыл бұрын
ஒரு வேளை எதிர்கட்சியோட சதியா இருக்குமோ....சிக்குனான் சித்தப்பா