உங்களுக்குள் இந்தக் கதை ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா ?? Pls Share Your Feedback ♥️♥️ so that I could understand your interests 💙💙
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
அக்கா, திறமைசாலியான என்ற எழுத்தில் தி பதில் கி என எழுத்து பிழை உள்ளது. Sorry Akka..🙏 குறை கூறுவதற்கு.
@SakuraPages1 Жыл бұрын
@@vkpvenkateshwaran1997 yeah sago 😀😀
@muthulakshmik5546 Жыл бұрын
உங்கள் கதைகள் அத்தனையும் வாழ்க்கைக்கு தேவையான பூஸ்டர்டோஸ்
@sellakkili.svarsini3960 Жыл бұрын
very important story super akka
@shiyaminiyoganathan Жыл бұрын
@@vkpvenkateshwaran1997 pp⁰p000ppø9ò
@ganthimathi2632 Жыл бұрын
தேவையான நேரத்தில் கிடைத்தது நன்றிகள் சகோதிரி வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும் சகோதிரி
@PoongavanamEssaki Жыл бұрын
எனக்கு சரியான சூழ்நிலையில் இந்த கதையை கேட்கிறேன் மிகவும் நன்றி அக்கா😢
@velanrd434 Жыл бұрын
💵💵💵பணம் 💷💷💷💷என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் மகத்தான கதை 🎊🎊🎊. ஐந்து விதிகளை கூறி வாழ்வின் ஆறா துயரத்தை போக்கியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏.பணத்தை 💷💷💸💸💸பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் உங்களை👌👌👌 மனமாற பாராட்டுகிறேன் 👏👏👏சபரி அக்கா ❤️. உங்கள் குரல் முழுவதுமாக குணமானதை எண்ணி ஆனந்தம் 😀😀😀😀அடைந்தேன்.
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@muthurajacinefantasticnanp5232 Жыл бұрын
எல்லாம் இழந்து மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கும் நிலையில்.. சரியான நேரத்தில் கிடைத்த சரியான தகவல்...
@APPLEBOXSABARI Жыл бұрын
May God give you more strength
@yogeshyogesh801 Жыл бұрын
Naanum than bro
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
ஆசிரியர் பிடித்தால் அவர் நடத்தும் பாடம் மனதில் பதியும் மதிப்பெண் அதிகம் எடுப்பார்கள்... அதுபோல, உங்கள் குரல் பிடித்த அனைவருக்கும் உங்கள் கதை பிடிக்கும் கதையின் கருத்தால் வாழ்வில் மாற்றங்கள் எடுப்பார்கள்.💞💐💓🥰
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@SaiRam-vv9ht Жыл бұрын
I like Your story 🤠 unga motivational story. enaku ennoda lifela neraya change kondu vanthathu
@manojanani475 Жыл бұрын
Super... Fact...
@ushadayanithi66737 ай бұрын
Ss
@malargovindraj5805 Жыл бұрын
நம்மிடம் சொந்த புத்தியும் விழிப்புணர்வும் இருந்தால் யாராலும் ஏமாற்ற முடியாது
@anusuyarajapandiyan4229 Жыл бұрын
சிறந்த கதை சிறப்பான பாடம் நடத்துவது போல் பணத்தின் அருமையை புரிய வைத்தீர்கள் சகோதரி வாழ்க வளமுடன் 💐🥰
@evangelinepsyba9th_b99 ай бұрын
வணக்கம் சகோதரி, உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது,மேன்மேலும் நீங்கள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 💖💐💐💐
@ramya_tamil Жыл бұрын
Yes sis...na 50,000 yemanthutan now I understood. Tnx for your valuable story sis...it's really important for my daily life.
@APPLEBOXSABARI Жыл бұрын
Pls be careful from now, Atleast
@thasarathandatchanamoorthy753 Жыл бұрын
It will be come. Very soon don't worry
@seranraj Жыл бұрын
பணமும் முக்கியம், பாடம், பாசம் மும் முக்கியம் சபரி அடுத்த முறை அன்பு, பாசம் என்றல் சிலருக்கு புரிந்து கொள்ள ஒரு நல்ல story கொடுங்க 💔💔👌💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐
@APPLEBOXSABARI Жыл бұрын
❤
@kanishkarkyson4048 Жыл бұрын
gGgGGggggg
@srihari9220 Жыл бұрын
Wa
@atoznammaooruthiruvila44 Жыл бұрын
A to Z karthik super
@theindianmissionandevangel9659 Жыл бұрын
@@srihari9220 krishna
@kamalamma6404 Жыл бұрын
அனுபவமே சிறந்த ஆசான்
@VigneshVignesh-ro4pc Жыл бұрын
சேமிப்பு வேண்டும் அதைவிட சிக்கனமும் வேண்டும்... ✍️
@prabhavathishankar3902 Жыл бұрын
பயனுள்ள கதை சபரி💯 எந்த காலத்திற்க்கும் தேவையான விழிப்புணர்வு கதை இது🙏🙏🙏🙏
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி பிரபா
@pandi9972 Жыл бұрын
கதை ரொம்ப நல்லா இருந்துச்சு.. வாழ்க்கையின் தத்துவத்தை நல்லா சொன்னேன் சபரி 👌👌👌👌👌
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@pnr7156 Жыл бұрын
நீங்கள் கதை சொன்ன விதம் மிக நேர்த்தியாக உள்ளது.
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@suchitrav5335 Жыл бұрын
Yes .. already na 2lakhs emathuten.... Now I understand... TQ Sabari mam
@APPLEBOXSABARI Жыл бұрын
Pls recover it wisely like this Boy
@suchitrav5335 Жыл бұрын
Story la panathai peruka nalla ideas solla manithargal kedaipaga... But real life la yarum apidi nall ideas kudukarathu Ella..
@MANNATHTV2112 Жыл бұрын
Heloo
@saralasaroindhu38336 ай бұрын
Thank you akka intha mathiri oru solution sonthuku Evalavu tha selavu vanthalum 10pangu nu irukarathu chinatha irunthalum IKATANA SULANILAYLA UDHAVUM nu anubavichi iruka ipo intha kathaiya ketu purunjikita
@DivyaDivya-gd6rx Жыл бұрын
Mam,Now a days I addict ur lovable stories and ur way of explaining makes me feel mesmerize.I liking u........
@devimeenu4335 Жыл бұрын
Akka unga kadhaigal sollum vidham enakku romba pidikkum....nalla oru puridhal iruku.....my book reading angle will be changed after i saw ur videos..... thankyou ka..... Varum thalaimurai kandipa books padika time spent pannadhavangaluku unga story helpful ah irukum🤝
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Dear 🥰🥰
@marteenrathinam11147 ай бұрын
Dear Sabari madam Good morning. Recently started to seeing your VDO. My life also as same as this story. But different way. As per story Now I standing in front of father. I am having confidence may I will come up. Playing God. Thanks for your story.
@thilakabesekara7435 Жыл бұрын
கதை எப்படி இருந்ததாலும் சபரி சொல்லும் போது கேட்க ரொம்ப இனிமை வாழ்த்துங்கள் sis🎉🎉❤❤❤🎉
@thangarajsekar9998 Жыл бұрын
அருமையான 5 விதிகள்
@muthumari4384 Жыл бұрын
நன்றி சகோதரி.... வாழ்த்துக்கள்
@masilamani8903 Жыл бұрын
ரொம்பவும் பயனுள்ள அருமையான தகவல்கள்.
@sadaiyappanm6792 Жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@AarumugamP Жыл бұрын
வணக்கம் கதை நன்றாக இருந்தது
@laxman1784 Жыл бұрын
Ennoda life la ithu ellam nadathu mudinju padipadiya, nalla oru anupavamum nalla oru ematramum, eppo focus ellam amaithiyana vaalka innum niraya padikkanum apram than business la irankanum, sariya a way a paathiddu irukkan sis
@Madhra2k25 Жыл бұрын
*Yes Sabari, there are many psychological traps where ppl lose money !!!*
@pinkapple9668 Жыл бұрын
அருமை தோழி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐👍
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
அம்மா ஆயிரத்து ஒரு இரவு கதையை தொட ராக போடுங்கள். ராமாயணம் மஹா பாரத மமெல்லாம் அத்தப்க்கம் நிக்கணும்.
@thilipanp4838 Жыл бұрын
😬சுய தவறுகளை உணர்ந்து கொள்க ..🥴. நீங்கள் சொல்லும் கதைகள்😇 மிகவும் பயன்படுகிறது.💯💯💯
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@robertddhanam2499 Жыл бұрын
Wow superb sabari🌹 ellorukkum thevaiyaana bayanulla story sis💙💜❤️ thank u sis🌹
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@shenbagarajk5127 Жыл бұрын
அருமை .. அருமை ..
@DhineshKumar-kj5kv Жыл бұрын
மிக அருமை அக்கா மிகவும் தேவையான ஒன்று மிக்க நன்றி அக்கா
@sivakumarseerangan9163 Жыл бұрын
I have waited your story and voice
@arunaramboo4421 Жыл бұрын
அருமை சகோதரி 👌
@miruthulabalraj8624 Жыл бұрын
Thanks for upload this story akka😌 it's very very useful to us...intha mari panatha pathina arivuraikal solla yarum illa epti semikkirathu epti antha kasa perukkurathu ithu ellam neenga slum pothu neraya kathukiren... So pls upload more vedios like this akka 😇
@arockiamsamy9553 Жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@MaheshWaran-jk9ic10 ай бұрын
மிகவும் நன்றி அக்கா வாழ்க வளமுடன் 🙏🥰
@salmanasif4767 Жыл бұрын
நேர்த்தியான சொல்வன்மை சகோதரி வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@kanakaramiah63929 ай бұрын
Sow. Sabari , Love and Generous Blessings ❤🎉❤🎉❤
@amulrajnivyasri8118 Жыл бұрын
Arumaiyana thagaval bro thank u
@valanteenasrinivasan600511 ай бұрын
எனக்கு உங்கள் கதைகள் ரொம்ப பிடிக்கும் நானும் என் மகளும் இரவு படுக்கும் முன் உங்கள் கதையை கேட்டு விட்டு படுப்பது
@karuppaswamy8605 Жыл бұрын
மிகவும் அருமையான கதை
@kalpanaravi4370 Жыл бұрын
This story is real for life most important 🌅
@rajasekarant2050 Жыл бұрын
Sabari your way of Story telling is very interesting. We want to see our Story teller.
@annamcreations98137 ай бұрын
Very true stories. My life is happening now. Thank you
@suganthijayaraman3687 Жыл бұрын
Good story Akka life most important thing thank you so much sister 🥰
@rituvardhana3013 Жыл бұрын
Thank you so much for this story.i never trapped till now .
@Muthukumar_03 Жыл бұрын
THANK YOU FOR wealth story sister..💐
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@Abi-p5q10 ай бұрын
Super akka kadan adaiha vido
@arunmoses9275 Жыл бұрын
Useful and wonderful story with practical life lessons thankyou so much mam.
@AnwarHussain-fr3fr Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் A.M.ரத்தினம் என்ற தயாரிப்பாளர் திறமையான வேலை ஆட்களை பயண்படுத்தி ஒரு படம் எடுத்தார் அந்த படத்தின் பெயர் கில்லி விஜய் த்ரிஷா பிரகாஷ் ராஜ் வித்தியாசாகர் ராஜ் சுந்தரம் போன்ற கலைஞர்களை பயண் படுத்தி எடுத்த படம் கில்லி பெரிய வெற்றி படமாக அமைந்தது சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு பங்கை சேமிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நல்ல கருத்து பத்தில் ஒரு பங்கை சேமித்து வைத்து இருந்தால் பலர் மகிழ்ச்சியை தொலைத்து இருக்க மாட்டார்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களை ஏமாற்றும் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள் நாம் தான் திறமையாக இருக்க வேண்டும் காசேதான் கடவுளடா
@k.karthickkanagaraj3364 Жыл бұрын
Thank you Sabari akka 😀 Story narration & 5 principles explanation is great.
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@santhoshkumarr3798 Жыл бұрын
அருமை...
@KkathiresankathiresanKat-cf6zv Жыл бұрын
அருமை சிஸ்டர் வாழ்த்துக்கள்
@ramachandrant7272 Жыл бұрын
Romba use ful .....superb. story
@kasirkmprabu3055 Жыл бұрын
அனுபவசாலியும் சூழ்ச்சிகாரனும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் வித்தியாசப்படுத்த தெரிந்தவன் வெற்றி கொள்கிறான்..
@APPLEBOXSABARI Жыл бұрын
True
@neyvelirangaswamydevarajan15247 ай бұрын
Sabash sister enakku nalla arivurai.🙏
@TamilTamil-gt6wq Жыл бұрын
Super akka intha kathai enoda lifela nadantha mathri irukithunga akka
@madhanakumarij725 Жыл бұрын
Very nice story Sabari 👏👍
@pandiselviselvi-xl6fr Жыл бұрын
usefull story thank u for ur vedio
@boopathimsw3014 Жыл бұрын
வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க....
@raviswarann62628 ай бұрын
Arumai and unmai all your stories are very useful and helpful. God bless you madam
@APPLEBOXSABARI8 ай бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️
@arunachalamprema2020 Жыл бұрын
Thanks amma really great advice maa
@ajayagain55587 ай бұрын
Thank You 😊
@pktpkthanusu5554 ай бұрын
சேமிப்பு மிகமிக முக்கியம்
@Umadevi-rd2gs3 ай бұрын
Thank you Akka story super sapar Akka 👣🙏👌❤🎧💐
@lakshmir1528 Жыл бұрын
Most useful story sis thanku ..
@devikadachunamurthy606 Жыл бұрын
Super. Good lesson 😘
@ramarbujji4547 Жыл бұрын
Unga voice kekkarathuku supera iruku akka
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@ayyappankuutytharnaya3861 Жыл бұрын
Super story❤ khansi eppadi samglm 🎉
@rishnirishni6153 Жыл бұрын
මගේ ජිවිතය ගොඩාක් වෙනස් කර තිබේ ඔබේ කතා....
@cartoonkala567 Жыл бұрын
Nalla karuthu nalla nerathula kidachithu mam tq
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@jansyrani2106 Жыл бұрын
Useful story sister. tq
@babun294 Жыл бұрын
Super mam❤
@mohanas86394 ай бұрын
Thanks ma very useful story super
@eswarikarthik4108 Жыл бұрын
Super super akka
@padmaanand4027 Жыл бұрын
Very well said. Everything was impressive: the story, the pictures, voice, modulation and the spirit behind the effort. Thank you sister. Good experience.
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@yuvarajravichandran4170 Жыл бұрын
Super sis
@anujaspher1623 Жыл бұрын
Thank you so much sister 🥰
@Sandhiya_123411 ай бұрын
Very useful video sister thank u so much ❤
@venivelu4547 Жыл бұрын
Madam, truthful👌👌
@kanakaramiah6392Ай бұрын
❤❤❤❤❤Thank You Sow Sabari ❤❤
@nallathainallathai4820 Жыл бұрын
Vera level🙏
@gopistudiosscolony3927 Жыл бұрын
sema ... super . edu nejam
@kalpananagarajan5389 Жыл бұрын
You are right Thank you so much
@SharmilaTaj-q4h5 ай бұрын
Story super good 👍👍👍👍👍❤❤❤❤❤
@rajarajeswaris3018 Жыл бұрын
Story super sister
@abdulhakkeem10077 күн бұрын
சூப்பர் சிஸ்டர்
@APPLEBOXSABARI3 күн бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@hema6301 Жыл бұрын
excellent guidance sister 👌👌👌beautiful modulation on ur voice sago💐👌hats off🎉