படத்தின் இசை யாருக்கு சொந்தம் - புது குண்டை போட்ட கே.ராஜன்.. கொத்தனாருக்கு கட்டிடமே சொந்தமாகுமா?

  Рет қаралды 263,236

Polimer News

Polimer News

Ай бұрын

கட்டிடம் கட்டும் கொத்தனாருக்கு அந்த கட்டிடமே சொந்தமாகுமா? இசையும், பாடலும் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்.. புது வெடியை கொளுத்தி போட்ட கே.ராஜன்..!
#chennai | #KRajan | #Vairamuthu | #Ilaiyaraaja | #MusicDirector | #Lyricist | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 500
@rajasekar2236
@rajasekar2236 Ай бұрын
ராஜன் சார், கொத்தனாருக்கு வீடு சொந்தமா ? அருமையான கேள்வி.
@user-hi1cj6qo3u
@user-hi1cj6qo3u Ай бұрын
கட்டிடம் கட்டும் போது அக்ரிமென்ட் போட்டால் யாருடைய விடும் சொந்தம் ஆகும்
@gk.manikandangk.manikandan8721
@gk.manikandangk.manikandan8721 Ай бұрын
ஏன்டா வெண்ண உனக்கு கொத்தனார்தா உதாரணம் கிடைச்சாங்கள
@mani19831983
@mani19831983 Ай бұрын
apdi paatha builder kum veedu sondham illeyla... kaasu koduthu vaangina makkal ku thaana sondham
@arularul7915
@arularul7915 Ай бұрын
நிலத்தை படைத்தது நில உரிமையாளரா?
@dharanking42
@dharanking42 Ай бұрын
Vidunga theriyama sollitan chinna paiya...kothanar velai evlo kastam nu avanukku enga theriya pogudhu​@@gk.manikandangk.manikandan8721
@jayachandran9097
@jayachandran9097 Ай бұрын
ஒரு வார்த்தை சொன்னால் கூட செருப்பால அடிச்ச மாதிரி சொன்ன பாரு சூப்பர் சார்
@kingmakersekar4180
@kingmakersekar4180 Ай бұрын
தயாரிப்பாளர்க்குத்தான் சொந்தம் ஐயா நீங்கள் சொன்னது 💯உண்மை
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 Ай бұрын
super உண்மை. 200% தயாரிப்பாளருக்குத் தான் சொந்தம்
@Moulik563
@Moulik563 Ай бұрын
சம்பளம் வாங்கி கொண்டு இசையமைத்த பிறகு எப்படி உரிமை கோருவது ஐயா சொல்வது 100% உண்ம
@ilavarasanjayaraman6175
@ilavarasanjayaraman6175 Ай бұрын
Sirrappa sonnaru aiya.
@jspa2011
@jspa2011 Ай бұрын
அவர் உரிமை கேட்பதால் இனிமேல் தயாரிப்பாளர்கள் அனைவரும் சொந்தமாக tune போட அதிரடி முடிவு..இன்னும் சிலர் இசை கோர்வையை சேர்க்காமல் படத்தை வெளியிட யோசனை
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் ..அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.அது தான் சட்டம் ..
@manikandansivaprakash1359
@manikandansivaprakash1359 Ай бұрын
காசு கொடுத்து டிக்கெட் எடுத்து சினிமா பார்த்த மக்களுக்கே அனைத்தும் சொந்தம்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
எந்த மேஸ்திரி வேண்டுமானாலும் ஒரு வீடு கட்டி தரமுடியும் , இல்லையென்றால் வேறுஒரு மேஸ்திரிகட்டித்தருவார். இசைஎன்பதுஒரு படைப்பாளி ஸ்ருஷ்டி செய்வது . உலகில்வேறுஒருமனிதனால்அதைஉருவாக்கமுடியாது. அப்படி முடியுமென்றால் COACHING CLASS சென்று அனைவரும் இசைஞானி ஆகிவிடமுடியுமே ..ஸ்ருஷ்டி செய்பவன் தான் வாழ்நாள் உரிமையாளர் .. அதன் பின் அவரின் வாரிசுகள் உரிமையாளர்கள். அது தான் உலகில் காப்புரிமை சட்டம்
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Ай бұрын
ராஜன் சார் சொல்வதே மிகவும் நியாயமானது! இசை அமைப்பாளர், ஓசி இல் இசை அமைக்கவில்லை! இளைய ராஜா மீது தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அதர்க்காக, அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொன்ட.பிறகு, அவர் இசைத் அமைத்த பாடல்கள் அனைத்தும் தனக்குதான் சொந்தம் என்ற கூற்றை நியாய உணர்வுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
@ariffmaricar5732
@ariffmaricar5732 Ай бұрын
பாடலாசியர் முதல்.... நடிகர், இசை, இயக்கம், கதை, சண்டை மற்றும் லைட் பாய் வரை அனைவருமே அவரவர் உழைப்பை விற்று தான் சம்பளம் பெறுகிறார்கள். எனவே யாரும் ஓசியில் வேலை செய்யாததால் அனைத்து உரிமைகளும் பணம் செலவு செய்த தயாரிப்பாளுக்கே சொந்தம். மற்ற யாருக்கும் எந்த உரிமையும் கிடையவே கிடையாது.
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
Correct❤
@yovanpichai474
@yovanpichai474 Ай бұрын
இதற்கு மேல் யாரும் தெளிவாக சொல்ல முடியாது.அந்த அஞ்ஞானிக்கு புரிந்தால் சரி.
@muralimuralitharan3463
@muralimuralitharan3463 Ай бұрын
அவர் இசை விஞ்ஞானி
@Bindu687
@Bindu687 Ай бұрын
​@@muralimuralitharan3463😂😂😂 head weight person
@Vicky.Creations
@Vicky.Creations Ай бұрын
இளையராஜா செய்வது தவறு. இசை அவருக்கு சொந்தமானது என்றால், அவர் வாசிக்கின்ற இசைக்கருவிகளை கண்டுபிடித்தவரும் தன் இசைக் கருவிகளுக்கும் உரிமை கோரலாம். எல்லாம் பண ஆசை.
@Ajay-kv3fs
@Ajay-kv3fs Ай бұрын
அப்ப! இசை கருவிக்குள்ளே நிறைய சாமாணங்க கீது, ஒவ்வொரு சாமானத்துக்கு ஒவ்வொரு புரடியேசர் இருப்பான்; அப்ப; அவங்களுக்கும் உரிமை தானே?
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@sridhard669
@sridhard669 Ай бұрын
@@user-vs5yj9gy3c தேவாரம் இசை தொகுப்பு இளையராஜா எந்த ப்ரோடுசேர்க்கும் பண்ணவில்லை. அதற்கு அவர் உரிமை கொண்டாடலாம். தனிப்பட்ட ஆல்பம் உருவாக்கினால், அதற்கு இண்டெலெக்ட்டவள் ப்ரொபேர்ட்டி ரைட்ஸ் கோரலாம். ஆனால் படத்திற்கு இசை கோர்வை செய்தவைக்கு பிரோடுசேர் மட்டும் தான் உரிமையாளர்.
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
​@@Ajay-kv3fsஅதேநேரத்தில் மன்னும், உலோகங்களும், மரங்களும்,எங்களால் தான் இசைக் கருவிகள் உருவானது என்று, பேசும் தன்மை இருந்தால் அவைகளும் உரிமை கொண்டாடும். ஆக மொத்தம் இளையராஜா ஒரு ஆறறிவு உள்ள மனிதனாக இல்லை. இளையராஜாவை வளர்த்த தானியங்களும் தானியங்களை உருவாக்கிய, அடக்கம் செய்கிற பூமிக்கும் உரிமை உண்டு
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Ай бұрын
​@@user-vs5yj9gy3cகிரியேட்டிவ் இசை அமைப்பாளர் இளையராஜா ஓசியில் இசை அமைக்கவில்லை! அழகான வீட்டை.கட்டி,.அதை அதிக விலைக்கு விற்ற கான்ட்ராக்டர் தான் விற்ற வீட்டின் உரிமை எனக்குதான் என்று சொன்னால், காசு கொடுத்து வீடு வாங்கியவன் செருப்பால் அடித்து தொங்கவிடுவான்!
@ThanjavurSaivaSamayam
@ThanjavurSaivaSamayam Ай бұрын
அமைதியாகவும் ஆணித்தரமாகவும் உண்மை கருத்தை உலகுக்குச் சொன்ன இராஜன் பிள்ளை ஐயாவுக்கு வாழ்த்துக்கள். வணக்கம் 🙏🏻
@Sanjukirithi
@Sanjukirithi Ай бұрын
ராஜன் சார் மிகவும் அருமையான ஒரு மனிதர். தன் மனதில் பட்டதை வெளிப்படையாக, தைரியமாக பேசக்கூடிய ஒரு மனிதர். இவர் சொல்வது முற்றிலும் உண்மை இசை என்பது தயாரிப்பதற்கு மட்டுமே சொந்தம்
@farookn7904
@farookn7904 Ай бұрын
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@crm135
@crm135 Ай бұрын
@@user-vs5yj9gy3c No production house or producer enter into an agreement to pay for one copy of a song in cinema industry. Do you mean the music director can sell the same tune for another film & the lyricist can sell the same set of lines to another producer etc.,
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj Ай бұрын
இவர் சொல்வது நூறு சதவீதம் உண்மை. எல்லா படத்தின் பாடல்களும் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் ..அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.அது தான் சட்டம் ..
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
எந்த மேஸ்திரி வேண்டுமானாலும் ஒரு வீடு கட்டி தரமுடியும் , இல்லையென்றால் வேறு ஒரு மேஸ்திரி கட்டித்தருவார். இசை என்பது ஒரு படைப்பாளி ஸ்ருஷ்டி செய்வது . உலகில் வேறு ஒரு மனிதனால் அதை உருவாக்கமுடியாது. அப்படி முடியுமென்றால் COACHING CLASS சென்று அனைவரும் இசைஞானி ஆகிவிடமுடியுமே ..
@manikandansivaprakash1359
@manikandansivaprakash1359 Ай бұрын
காசு கொடுத்து டிக்கெட் எடுத்து சினிமா பார்த்த மக்களுக்கே அனைத்தும் சொந்தம்
@Red.bulldozer3
@Red.bulldozer3 Ай бұрын
I don’t know which laws you are referring but all copy rights comes under intellectual property rights. Kindly read first before giving comments
@sridhard669
@sridhard669 Ай бұрын
@@Red.bulldozer3 தேவாரம் இசை தொகுப்பு இளையராஜா எந்த ப்ரோடுசேர்க்கும் பண்ணவில்லை. அதற்கு அவர் உரிமை கொண்டாடலாம். தனிப்பட்ட ஆல்பம் உருவாக்கினால், அதற்கு இண்டெலெக்ட்டவள் ப்ரொபேர்ட்டி ரைட்ஸ் கோரலாம். ஆனால் படத்திற்கு இசை கோர்வை செய்தவைக்கு பிரோடுசேர் மட்டும் தான் உரிமையாளர்.
@KannadasanBabu
@KannadasanBabu Ай бұрын
பணம் கொடுத்து படத்தைப் பார்க்கும் எங்களுக்கு சொந்தம் இல்லையா
@anandasatya483
@anandasatya483 Ай бұрын
டிக்கெட் கொடுத்து பிரயாணம் செய்யும் எங்களுக்கு பஸ் சொந்தம் இல்லையா என்று அடுத்தாற்போல்.....
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
😂😂
@mimihong146
@mimihong146 Ай бұрын
படத்தின் முழு தயாரிப்பு செலவும் கொடுத்து பார்த்தால் உங்களுக்கு தான😅😅😅😅
@saran4510
@saran4510 Ай бұрын
😂😂😂
@satishpillaigamedev
@satishpillaigamedev Ай бұрын
Exactly, we pay the producer back with buying tickets
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 Ай бұрын
சட்டப்படியும் நியாயப்படியும் திரு. கே.n ராஜன் அவர்கள் பேசியது உண்மை. இதற்கு ஒரே தீர்வு, படம் நிறைவடைந்தவுடன் உடனே தயாரிப்பாளர் தனக்கே அதில் முழு உரிமை என்று பதிப்புரிமை வாங்கி விட வேண்டும் வெண்டும். அது குறித்து இசை அமைப்பாளர் மட்டுமல்ல, மட்டும் உள்ள அனைவரிடத்திலும் கையெழுத்து வாங்கப்பட வேண்டும்.
@sathasivam99
@sathasivam99 Ай бұрын
அப்படிச் செய்ய முடியாது காப்பிரைட் ஆக்ட் 2012ன் இப்படி இசையை தனியாக பிரித்து விட்டார்கள். அதன்படி இசை அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கே சொந்தம் என்று இப்போதைய சட்டம் சொல்கிறது. தவிரவும் தயாரிப்பாளர்கள் அன்று இளையராஜா அவர்கள் தங்கள் படத்துக்கு இசையமைத்தால் போதும் என்று வரம் கிடந்தார்கள். ஆகவே தங்கள் படத்தின் பாடல்களை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டார்கள். இந்த ராஜன் கூட இளையராஜாவின் காலில் விழுந்து கிடந்த நாய் தான்
@Cyberaetos
@Cyberaetos Ай бұрын
கொத்தனாருக்கு வீடு சொந்தமா ? அருமையான கேள்வி | 200% CORRECT, இந்த கேள்வி செருப்பால் அடித்ததற்கு சமம்.
@DevPiran
@DevPiran Ай бұрын
ஐயா அருமையாக சொல்கிறார். முற்றிலும் சரி. கொத்தனார் பில்டிங் கேட்ட கதையாக தான் இசையமைப்பாளர்கள் சொல்வது
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@karthikeyankarthi3510
@karthikeyankarthi3510 Ай бұрын
​@@user-vs5yj9gy3c உங்கள் சட்டத்தில் பாடலாசிரியர் படைப்பாளி அல்ல. அப்படி தானே உங்கள் சட்டம் சொல்கிறது.
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
​@@user-vs5yj9gy3cbro Ilayaraja album aga veliyittal intha prachanai varathu
@Ajithaji-ns5lj
@Ajithaji-ns5lj Ай бұрын
வேலை வெட்டி எல்லாம் விட்டு விட்டு உங்கள் வேடிக்கைகளை பார்க்கும் எங்களுக்கு தான் சொந்தம் இசை 😅
@hazelgirl1509
@hazelgirl1509 Ай бұрын
😂😂😂😂semma
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
ஆஹா அப்படி போடு
@seeninasurudeen
@seeninasurudeen Ай бұрын
🔥🔥🔥🔥🔥 செமயா பதில்
@selvarajramasamy2656
@selvarajramasamy2656 Ай бұрын
💯 true 👌👌👌👌👌👌
@shrinithinehru9972
@shrinithinehru9972 Ай бұрын
Super
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Ай бұрын
ஐயா ராஜன் மிக அழகாக கருத்து சொல்லி இருக்கிறார்.உண்மை இதுதான்
@sheikhussain4139
@sheikhussain4139 Ай бұрын
ராஜன் சார் நீங்க சொன்னது மிக சரியான பதில் ஒரு திரைபடத்தின் எல்லா உரிமையும் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்
@rtrajinikanth2637
@rtrajinikanth2637 Ай бұрын
தெளிவான பதில்...... இதற்கு இது சரியான பதில்.....
@Ponthiru2233
@Ponthiru2233 Ай бұрын
உண்மை.. ஒரு வேலைக்காக நாம் சம்பளமோ.. அதற்கான பணத்தை வாங்கி விட்டால்.. அந்த பனத்தை கொடுத்தவருக்குதான் சொந்தம். அதே அவர் தனியாக ஆல்பம் விட்டால் அது அதை உடனருவாக்கிவருக்கு சொந்தம்... இசை, கவிதை, பாடல் வரிகள்.. அனைத்தும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம்.
@manoannur1087
@manoannur1087 Ай бұрын
கட்டுமானப் பணிக்கு வந்தவருக்கு கட்டிடம் சொந்தமாகுமா ? சூப்பர் விளக்கம். இசை நோனி கேட்டுக்கோ தயாரிப்பாளரருக்குச் சொந்தம் என்பதே சரியாளது
@ranjithkumarkoodalingam9901
@ranjithkumarkoodalingam9901 Ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள், ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் எந்த ஒரு படமும் முதலில் தயாரிக்க முடியாது மற்றும் சிறந்த இயக்குனர்களின் கதை அதை சார்ந்த சூழ்நிலையை உணர்ந்துதான் பாடல்கள் உருவாகின்றன. இளையராஜா ஏதோ ஒசியில் இசை அமைத்தது போல் எனக்கு சொந்தம் என்கிறார். ஒரு படத்தின் வெற்றி தோல்வி அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தயாரிப்பாளர் மட்டுமே முழுவதும் பொறுப்பாகிறார்.
@DevaRaj-um3wp
@DevaRaj-um3wp Ай бұрын
ஒரு பாடல் ஒரு படத்தில் வெளியாகிறது என்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு தான் அந்தப் பாடல் சொந்தமாகும் அப்படி இசை அமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம் என்றால் எந்த படத்தில் வெளியிடாமல் ஆல்பமாக நீங்களே தனியாக வெளியிடுங்கள்
@sridhard669
@sridhard669 Ай бұрын
Correct. Well said.
@ajikumar6985
@ajikumar6985 Ай бұрын
Correct...
@harikrishnan-ij8ku
@harikrishnan-ij8ku Ай бұрын
பணம் கொடுத்து படம் பார்க்கும் எங்களுக்கு தியேட்டர் சொந்தம்
@raavana2125
@raavana2125 Ай бұрын
Vadagai veedu unaku sonthama
@subramaniansubramanian442
@subramaniansubramanian442 Ай бұрын
ஐயா ராஜன் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை, ஞானி என்று பட்டம் வாங்கிக் கொண்டு செயல்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயல்களாக உள்ளது, இந்த பூமி எனக்கு சொந்தம் இந்த நாடு எனக்கு சொந்தம் இந்த மண் எனக்கு சொந்தம் என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தால் அழிவு நிச்சயம், யாதும் ஊரே யாவரும் கேளிர், அப்படிப்பட்ட நிலத்தில் இனத்தில் இப்படிப்பட்ட ஒரு மனிதர், முதல் போட்ட ஒருவருக்கு தான் அனைத்தும் சொந்தம்.
@ganeshnagarajan4267
@ganeshnagarajan4267 Ай бұрын
100% perfect answer..
@pallingampallingam7407
@pallingampallingam7407 Ай бұрын
ராஜன் பேசுறது தவறு இல்லை முற்றிலும் உண்மை
@pnc-tt6zz
@pnc-tt6zz Ай бұрын
அருமை.இராசன் அவர்கள் சொல்வது சரி.
@manikandaprabu.m2286
@manikandaprabu.m2286 Ай бұрын
அருமை... இதுதான் என் கருத்து... தனிப்பட்ட ஆல்பம் மட்டுமே இசையமைப்பாளருக்கு சொந்தம்
@MalaMala-yt4dx
@MalaMala-yt4dx Ай бұрын
சூப்பர் அதான் எல்லாத்துக்கும் காசு வாங்கிட்டு தானே பண்ணியும் கொடுத்தாங்க திரும்பி அதைக் கேட்கும் போதெல்லாம் கொடுக்கணும்னா அநியாயம் அப்படின்னா காசு வாங்காம அவங்க மியூசிக் போட்டு இருக்கணும் பாடல் எழுதி இருக்கணும் தயாரிப்பாளர் என்ன லூசா எல்லாத்துக்கும் சாப்பாடு செலவில் இருந்து போக்குவரத்து செலவிலிருந்து எல்லாம் அவரை கொடுக்கிறார் திரும்பியும் இவங்களுக்கு கேட்கும்போது தான் பணம் கொடுக்கணும் இதெல்லாம் அநியாயம் இது நீதிமன்றம் தான் நல்ல தீர்ப்பு வழங்கும்
@saravanans8264
@saravanans8264 Ай бұрын
இவரு மனசுல எது correct ha படுதோ அதை வெளிப்படையா பேச கூடிய மனிதர் சிறந்த மனிதர்
@aravind.j86
@aravind.j86 Ай бұрын
சினிமா படத்தில் வரும் இசை எல்லாம் உண்மையாக படத் தயாரிப்பாளர் அவங்களுக்கு தான் சொந்தம்.
@Narayananelumalai
@Narayananelumalai Ай бұрын
அருமையான பதில். இப்படி தான் பேசவேண்டும் என்பதுர்க்கு தரமான பேச்சு.
@gnanasekaran4998
@gnanasekaran4998 Ай бұрын
குழந்தையைக் கேட்டால் கூட இதற்கு பதில் சொல்லிவிடும் தயாரிப்பாளர்களுக்கு தான் உரிமை சொந்தம் என்று
@coolguy0719
@coolguy0719 29 күн бұрын
Mutttttaaal
@kumaR.0306
@kumaR.0306 Ай бұрын
இந்த அளவுக்கு பிரபலம் ஆக காரணமாக அமைந்த இசையை எந்த அளவுக்கு காலில் போட்டு நான் என்ற ஆனவம் மமதையில் மிதித்து தனக்கு தானே அசிங்க படுத்தி கொண்டு உள்ளார்
@JollyTImeN
@JollyTImeN Ай бұрын
நீங்கள் சொல்வது 100.சதவீதம் உண்மை. இளையராஜா ஆணவத்தின் உச்சியில் உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் இளையராஜா ", திரு எஸ் பி. பாலசுப்ரமணியம் பாடிய மண்ணில் இந்த காதலன்றி. என்ற பாடலை நான் ஸ்டாப் பிங். ஆக பாடிய பாடலை. தான் மிகவும் சிரமப்பட்டு இசை அமைத்தால் தனக்கு மட்டுமே அந்த பாடல் வெற்றி சொந்தமானது என கூறினார். இவர் விரைவில் கவிழ்ந்து விடுவார்
@vageer476
@vageer476 Ай бұрын
Correct sir... payment வாங்கிட்டா எதுவுமே நமக்கு சொந்தமில்ல.. pay பண்ணவங்களுக்கு தாண் சொந்தம்...
@sivashankar2347
@sivashankar2347 Ай бұрын
Super Super 👌 முதலீடு செய்தவருக்கு தான் படம், பாட்டு அனைத்தும் சொந்தம். இசைஞானி என்பதே தவறு. இசை அமைப்பாளர் பாப்பா, குமார், S.M. சுப்பையா நாயுடு, K.V.Mahaadevan, M.S.V போன்றவர்கள் எல்லாம் இவ்வளவு மட்டமாக உரிமை கொண்டாட வில்லை
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
எந்த மேஸ்திரி வேண்டுமானாலும் ஒரு வீடு கட்டி தரமுடியும் , இல்லையென்றால் வேறுஒரு மேஸ்திரிகட்டித்தருவார். இசைஎன்பதுஒரு படைப்பாளி ஸ்ருஷ்டி செய்வது . உலகில்வேறுஒருமனிதனால்அதைஉருவாக்கமுடியாது. அப்படி முடியுமென்றால் COACHING CLASS சென்று அனைவரும் இசைஞானி ஆகிவிடமுடியுமே ..ஸ்ருஷ்டி செய்பவன் தான் வாழ்நாள் உரிமையாளர் .. அதன் பின் அவரின் வாரிசுகள் உரிமையாளர்கள். அது தான் உலகில் காப்புரிமை சட்டம்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@cbsn10
@cbsn10 Ай бұрын
​@@user-vs5yj9gy3c The concept and situation of the song, the meaning of the song, the production expenses of the song, if at least these had not already preceded the song, there would not have happened a music director. This is applicable to every song. Of course, the music director contributes his creativity for the marketing of the song. But in an everyday article of Use, music director's creativity is no more important than the labour contribued, capital employed, and the user recognition.
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
​@@user-vs5yj9gy3cIlayaraja album aga veliyittal intha prachanai varathu
@karthikplkm8899
@karthikplkm8899 Ай бұрын
இளையராஜா ஒரு கிறுக்கன்
@kathirtamil317
@kathirtamil317 Ай бұрын
தமிழ் இனத்துக்கு மிகப்பெரிய பொக்கிஷமான மிகப்பெரிய இசைஞானி இசை அரசன் இளையராஜா அவர்கள் இப்படி செய்வது மிகப்பெரிய ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது இசைஞானி இளையராஜா அவர்களும் கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களும் ஒன்று சேர்ந்து பாடல்கள் அமைத்தால் காலத்தில் என்றும் அழியாத மிகப்பெரிய பொக்கிஷமாக உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இருக்கும்
@r.chinnadurai1365
@r.chinnadurai1365 Ай бұрын
ராஜன் சார் சொல்றது கரெக்ட் என படம் தயாரிக்கறதுக்கு தயாரிப்பாளர் ஒருவர் வரவில்லை என்றால் மியூசிக் டைரக்டர் எது டைரக்டர் எது பாடல் ஆசிரியர் எது ஏன் சினிமாவே எது அனைவருக்கும் சம்பளம் கொடுத்து தான் தயார் பல படம் தயாரிக்கிறார் எனவே அனைத்து உரிமையும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Ай бұрын
உண்மை அதுதான் சரி.🎉🎉🎉🎉🎉🎉
@ponnusamyalagarasan3886
@ponnusamyalagarasan3886 Ай бұрын
உலகில் எந்த ஒரு இசையும் ராகமும் ரசிகர்களுக்கு மட்டுமே சொந்தம்
@user-to9xn3jl8y
@user-to9xn3jl8y Ай бұрын
இனிமையாக இருந்த இசை ஞானியின் பாட்டு இப்போது எரிச்சலூட்டுகிறது
@gopikrishnanl5324
@gopikrishnanl5324 Ай бұрын
Super இதுக்கு மேல யாருமே விளக்கி சொல்ல முடியாது
@mohammedriyaz9994
@mohammedriyaz9994 Ай бұрын
❤ ஒரு படத்துக்கு இசை அமைச்சா அதற்கான கூலி அந்த தயாரிப்பாளர் கொடுத்து விடுகிறார் ஆனா இளையராஜா அந்த படத்தோட இசை மற்றும் என்னுடையது அது எனக்கு தான் சொந்தம் சொல்கிறார்கள் அப்போ அந்த படத்துக்கு அவர் ஃப்ரீயாக இசையமைத்து கொடுத்திருக்கிறா அப்போதான் அவருக்கு சொந்தமாகும் தங்கமகன் படிக்காதவன் படம் ரீமிக்ஸ் செய்வதற்கு தயாரிப்பாளர்களிடம் அதற்கு மட்டும் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றால் இசை பாடல்கள் எல்லாத்துக்கும் தயாரிப்பாளர்களிடம் வாங்க வேண்டும் பர்மிஷன் முழு படத்திற்கும் அவர்தான் சொந்தக்காரன் எனக்கு தெரிஞ்சது சொல்கிற❤❤
@kandasamyselvaraj1896
@kandasamyselvaraj1896 Ай бұрын
1000% correct
@cpr...7735
@cpr...7735 Ай бұрын
தயாரிப்பாளர் அண்ணன் ராஜன் அவர்கள் எப்பொழுதும் நேர்மையாக மனதில் பட்டதை பட்டென சொல்பவர்.. அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை....❤❤❤❤... மேலும் ஆர்மேனிய பெட்டியை கண்டுபிடித்தது தான் என்று இளையராஜா சொல்வார்.. அந்த அளவுக்கு அவருக்கு தலைகனம் ..மமதை.. திமிர்...
@kumaravelt8028
@kumaravelt8028 Ай бұрын
அருமையான கருத்து அவர் சொல்றது கரெக்டான வார்த்தை நானும் கொத்தனார் கரெக்டான பதில்
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 Ай бұрын
ராஜன் அவர்கள் சொல்வது சரியே...
@JC-cm1gs
@JC-cm1gs Ай бұрын
Rajan sir solradhu...100% correct...ownership is only for the producer who invested for everything which includes the salary for music director and lyricist.
@N.VasanthRaja
@N.VasanthRaja Ай бұрын
இசைஞானி இளையராஜா இசையமைத்தபோது படங்களுக்கு பல கோடி செலவுசெய்து படம் தயாரிக்கவில்லை. குறைந்த செலவில் படம் ஏடுத்து பல கோடி இலாம் அடைந்தார்கள் அப்போது தயரிப்பாளர்கள். ஆனால் இளையராஜா அப்போது ஆயிரத்துக்மேல் படங்களுக்கு இசைமைத்தார் அவர் கூடவிருந்த பல நூற்றுக்கனக்கனா இசைவாத்திய கஞைர்களுக்கு வேலை கொடுத்து சம்பளம் கொடுத்தார் இசைஞானி இளையராஜா. ஆனால் பிற்காலத்தில் வந்த இசையமைப்பாளர்கள் தனியாக கொம்யூட்டரை வைத்து ஒருவடத்துக்கு ஒரு படத்துக்கு இசையமைத்து அந்த இசை கஞைனர்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்கள்.அவர்கள் பலர் இன்று வறுமையில் இருக்கிறார்கள். இதால் தான் தன் இசையில் வந்த பாடல்களுக்கு இன்று இசைஞானி இளையராஜா காப்புரிமை பெற்று அதில் வரும் பணத்தை இந்த பாதிக்கப்ட்ட இசைகஞைர்களுக்கு வழங்க திரைப்பட சங்கம் மூலம் இந்த முடிவை எடுத்தார்.
@lakshmanansrinivasan9471
@lakshmanansrinivasan9471 Ай бұрын
உன்மையான பேச்சு.நன்றி.
@saravanan16aug
@saravanan16aug Ай бұрын
மிகவும் சரியான பதில்
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
சரியான கேள்வி...??? கொத்தனாருக்கே வீடு சொந்தம் மா...!!!
@suryarajan3842
@suryarajan3842 28 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை 💯
@user-gt5ln6xy8z
@user-gt5ln6xy8z Ай бұрын
அருமையான பதில் ஐயா தயாரிப்பாளர்கள் மட்டுமே உரிமை உண்டு
@maheskumarm6649
@maheskumarm6649 Ай бұрын
காசு போட்டு படம் எடுத்தவருக்கு தான் கொடுக்க வேண்டும்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@mskdinesh
@mskdinesh Ай бұрын
Good! 100%
@erulandigurusamy
@erulandigurusamy Ай бұрын
அண்ணன் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை
@prasathprs212
@prasathprs212 Ай бұрын
சூப்பர் சார் சரியான நச்சு பதில் ஆமாம் இதுதான் உண்மை சார் செல்வது ஆயிரம் பிரசிடென்ட் உண்மை
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
Rajan is hundred percent correct
@saravanansaran3773
@saravanansaran3773 Ай бұрын
அப்போ பாட்டு தயாரிப்பாளர் கு தான் சொந்தம்
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Ай бұрын
பாட்டு என்ன அவர் தனிப்பட்ட ஆல்பமாக தயாரித்தாரா இல்லையே அவர் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு படத்திற்காக அந்த பாட்டை இசையமைத்து விலைக்கு கொடுத்துவிட்டார்
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj Ай бұрын
இளையராஜா எல்லா படத்திற்க்கும் இலவசமாக பாடல் எழுதி பாட்டு பாடி இசை அமைத்திருந்தால் அவர் காப்புரிமை கேட்கலாம். இவனே கூலிக்கு வேலை செய்யும் வேலைகாரன் இவன் எப்படி உரிமை கொண்டாட முடியும் ? தயாரிப்பாளர் தான் உரிமை கொண்டாட முடியும்.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@gurusrinath1280
@gurusrinath1280 Ай бұрын
பணம் வாங்கி கொண்டு தானே பாட்டு எழுதி கொடுத்து இருப்பான்
@Anand_kumar92
@Anand_kumar92 Ай бұрын
​@@user-vs5yj9gy3c apdi patha lyrics antha lyricist ku mattum than sontham. Story atha eluthunavaruku than sontham, scenes lam director than sontham. Apdithane..
@hybrid-homeschennai
@hybrid-homeschennai Ай бұрын
ஓட்டலின் உரிமை சமையக்காரனுக்கு ! தோட்டத்தின் உரிமை தோட்டக்காரனுக்கு! பஸ்சின் உரிமை ஒட்டுனருக்கு கல்யாணத்தின் உரிமை பத்திரிக்கை பிரிண்டருக்கு ! நிலத்தின் உரிமை பத்திரம் எழுதுபவனுக்கு ! ரயிலின் உரிமை தண்டவாளத்தில் மண் கொட்டியவனுக்கே ! ராசா! என் கண்ண தொரந்த ராசா !
@manikandakumar5446
@manikandakumar5446 Ай бұрын
நூறுக்கு நூறு சதவீதம் ராஜன் ஐயா சொன்னது அருமையான விளக்கம்.....
@rajasekaransubramanian6842
@rajasekaransubramanian6842 Ай бұрын
அருமையான ஒரு விளக்கம். இதற்கு மேல் ஒரு விளக்கம் தேவை இல்லை.
@vravicoumar1903
@vravicoumar1903 Ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா...
@ramjothy6588
@ramjothy6588 Ай бұрын
Super 🎉🎉
@maamanimani8842
@maamanimani8842 Ай бұрын
Super sir Thank you 🎉🎉🎉
@babukala2662
@babukala2662 Ай бұрын
இசைக்கு பணம் வாங்கி கொண்டு அதற்கு உரிமை கொண்டாடும் உரிமை தயாரிப்பாளர்க்கு உண்டு... சரியான பதில் ஐயா
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 Ай бұрын
படத்தின் தயாரிப்பாளருக்குத் தான் இசை சொந்தம்
@tamizhan6183
@tamizhan6183 Ай бұрын
படத்தை விற்ற பிறகு எப்படி தயாரிப்பாளர் சொந்தமாகும்? அதை விலை கொடுத்து சென்று பார்த்து கேட்பவர்களுக்கே சொந்தமாகும்.....
@satiajiteb1748
@satiajiteb1748 Ай бұрын
sir area base than business full right only for producer
@venkatachalamsundararajan3956
@venkatachalamsundararajan3956 Ай бұрын
அப்போது புத்தகம் உரிமை அச்சிட்டவருக்கா? கதாசிரியருக்கா?
@satiajiteb1748
@satiajiteb1748 Ай бұрын
@@venkatachalamsundararajan3956 writer sonta kasila print panirar Ivar kuli vakitu isai amaikirar producer than kasu kudkirar
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம் .. ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் .. அதாவது படைப்பாளியிடம் PRODUCER ஒரு காப்பி மட்டுமே பணம் கொடுத்து வாங்கி தன படத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்.
@saleemsaleem9296
@saleemsaleem9296 Ай бұрын
பெரியவர் நன்றாக சொல்லியுள்ளார். முற்றிலும் உண்மை ஐயா
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 Ай бұрын
ராஜன்-ஐய்யாதீர்ப்பே-ஏற்று-கொள்ளப்-படும்
@jikkatech
@jikkatech Ай бұрын
அதை கேட்குற , பார்க்குற மக்களுக்கு தான் சொந்தம்.
@senthilsan5080
@senthilsan5080 Ай бұрын
உனக்கா சொந்தம் இசை இல்லாமல் ஒரு படம் பண்ணு பார்ப்போம் ஒரு படத்திற்கு உயிர் நாடியே இசை தான்
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 Ай бұрын
மிக அருமையான கருத்து
@duraidurai5628
@duraidurai5628 Ай бұрын
வணக்கம் இவர் கூறியது முற்றிலும் உண்மை தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை மறைக்க இது போன்ற தேவையற்ற செய்திகளை பரப்புகிறார்கள் நன்றி வணக்கம்
@senthilkumara1649
@senthilkumara1649 Ай бұрын
இளையராஜா ஐயா மிக சிறந்த உலகளாவிய இசை மேதை அவரது டியூனை ரீமேக் செய்யும் போது அனிருத் கேட்கவேண்டும் நியாயமான ஒன்றுதான்.சினிமா கட்டிடம் அல்ல வியாபாரம்.
@mukeshkumarr7913
@mukeshkumarr7913 Ай бұрын
இவர் கருத்தில் தான் உண்மையான ஞானம் இருக்கிறது.
@maruthapillai4186
@maruthapillai4186 Ай бұрын
ராஜன் ஐயா சொல்வது 100% உண்மை
@karuppiahkaruppiah3895
@karuppiahkaruppiah3895 Ай бұрын
உண்மை ஐயா
@nvairakannu632
@nvairakannu632 Ай бұрын
Very good Rajan sir.எளிய உதாரணம் தந்து புரியவைத்து விட்டீர்கள்.
@arunachalams9355
@arunachalams9355 Ай бұрын
ஒரு படத்தோட தோல்வியோட பாதிப்பு தயாரிப்பாளருக்கு தான் அவருக்கு மட்டும தான் உரிமையானதாக இருக்க வேண்டும்
@mhomedmansur6736
@mhomedmansur6736 Ай бұрын
Correct speech
@ranjthraghavan7186
@ranjthraghavan7186 Ай бұрын
எல்லாம் இசையாகிட முடியாது... கேட்டவுடன் கண்களில் நீர் கசியும்... இப்படிப்பட்ட பாடலை கொடுக்க வேண்டுமென்றால் நாள் முழுவதும் வாழ்நாள் முழுவதும் இசையின் நினைவுடனே வாழ்பவரால் தான் முடியும்.... அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.. இளையராஜா... படங்கள் வாய்ப்பில்லாத போது இசையமைப்பாளர்கள் கடைசி காலத்தில் வறுமையில் வாடி இறக்கிறார்கள்... தான் கண்டுபிடித்த மெட்டுக்களில் போட்ட பாடல்களை மேடைகளில் பாடி லட்சக்கணக்கில் வசூல் பார்க்கும் பிரபலமான பாடகர்கள்... ஒரு சிறு தொகையை மெட்டு போட்ட இசையமைப்பாளர்களுக்கு .. கொடுத்தால்.. என்ன..
@joshuasirkali2554
@joshuasirkali2554 Ай бұрын
இளையராஜா வறுமைல வாடுறாரு சொன்னா சிரிச்சிட போறாங்க...அவர்ட்ட இல்லாத பணமா...பண ஆசைல இப்படிலாம் பண்றாரு
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Ай бұрын
சரி தான் அவர் சொல்வதில் தவறில்லை
@arunap1428
@arunap1428 Ай бұрын
Super sir👏👏👏👏
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 Ай бұрын
ராஜன் சார் சொல்லுவது 100%உண்மை படத்தை காசு கொடுத்து பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் உரிமை உண்டு எங்களுக்கும் ராயல்டி கொடுப்பார்களா.
@AndAnd-oq3bc
@AndAnd-oq3bc Ай бұрын
திரு.k.ராஜன் அவர்கள் பல நேரங்களில் சரி....ஆனால் அவர் கூறும் எல்லா கருத்துகளும் சரி என்று ஆகிவிடாது...படைப்பாளி என்பவர் கோடியில் ஒருவர்.....எல்லோராலும் படைப்பாளி ஆகிவிட முடியாது....
@1965644
@1965644 Ай бұрын
Perfect answers
@user-fz1xp2yo4g
@user-fz1xp2yo4g Ай бұрын
கற்று கொண்டவேலையை கூலி வாங்கிகொண்டு செய்வதற்கும் புதிய கதையை உருவாக்குதல் இசை அமைத்தல் இரண்டும் வேறு
@gilindia1755
@gilindia1755 Ай бұрын
முற்றிலும் உண்மை ராஜன் சாருக்கு வாழ்த்துக்கள்.
@jayashreekishorekumar9695
@jayashreekishorekumar9695 Ай бұрын
இவரது தீர்ப்பு இறுதியானது.....
@manikanthan4693
@manikanthan4693 Ай бұрын
அப்படி என்றால், கதை கதாசியருக்கு சொந்தமா? பதிப்பதாருக்கு சொந்தமா?
@comedyclash5366
@comedyclash5366 Ай бұрын
Padam owner ku than da ellam sontham arivu kettavaney producer thana kaasu pottaru avarukuthan ellam sontham
@coolguy0719
@coolguy0719 29 күн бұрын
Copyrights vittu kuduthuta sondham
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub Ай бұрын
முன்பே இந்த பிரச்சினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீதிமன்றம் தயாரிப்பாளருக்கே எல்லா உரிமை உண்டு. இவர் இசைஅமைக்க கூலி வாங்கி விட்டார். இதை தெளிவாக நீதிமன்றம் கூறி இருக்க வேண்டும். என்ன நீதிமன்றமோ நீதிஅரசர்களோ நம் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@veeraveera6688
@veeraveera6688 Ай бұрын
பாடலாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் பணத்திற்க்காக விற்றுவிட்டால் சொந்தம்கொண்டாடமுடியாது
@manikandanap6424
@manikandanap6424 Ай бұрын
அப்ப ஏன் கொத்தனார் வீட்டு வாசலில் கையை கட்டி நின்றீர்கள்?
@vhmala
@vhmala Ай бұрын
நீங்க கொத்தனார் வாசல்ல போய் நின்னு அவரை கூட்டிட்டு வந்து வீடு கட்டிட்டு அவருக்கு உங்க வீட்டை கொடுத்திருங்க
@VaniB-mt1fm
@VaniB-mt1fm Ай бұрын
Sema punch 👊 ​@@vhmala
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
பற பாசமாடி தாயோழி
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Ай бұрын
ஒரு வீட்டுக்கு ஒருவர் வந்தா, எந்த கொத்தனார் கட்டினார்னு யாரும் கேட்கமாட்டார்கள் ஒரு பாட்டின் இசையை ஒருவர் கேட்டால், யாரு இசை அமைச்சதுனு தான் கேட்ப்பாங்க பாடல் பிரபலம் ஆவது இசை அமைப்பாளரால் தான் 25 ரீதியில் இசை அமைக்க சொல்லி, தயாரிப்பாளர் கேட்பது, இசை அமைப்பாளரின் புத்தியை. இசை அமைப்பாளரின் புத்தியால் இசையும், பாட்டும் பிரபலம் ஆகிறது பணத்தை வச்சுக்கிட்டு தயாரிப்பாளர் இசை ஞானத்தை கொண்டு வரமுடியாது. படமும் பாட்டும் வெற்றி பெற்று நிலைக்க, இசை புராதனம் ஒரு காலத்துக்கு மேல, படம் மதிப்பிழக்கும் எக்காலத்துக்கும் இசை நிலைத்து இருக்கும். இசை உணர்வு சம்பந்தம் ஆனது
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. 👍
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 2,2 МЛН
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
Poopigirl
Рет қаралды 11 МЛН
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,3 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
Ilaiyaraja Roast | Ilaiyaraja Copyright or Copycat | #mrkk #roast #ilaiyaraja #coolie #rajinikanth
14:43
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 164 М.
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 2,2 МЛН