பஞ்சாபில் வாழும் தெலுங்கு பெண் எப்படி தமிழ் பேசுறாங்க பாருங்க.. kzbin.info/www/bejne/fZSQZJKghruko6s
@தவப்பிரியன்_தமிழ் Жыл бұрын
தங்கள் வலையொளி பெயரை தமிழர் உலகு என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்... தமிழும் சிறக்கும்
@sh-hgvk Жыл бұрын
@@தவப்பிரியன்_தமிழ் சிறப்பு
@V.AeswaranV.Aeswaran-p6c Жыл бұрын
தமிழகத்தில் வாழும் தமிழ் பெண் ஏன் தெலுங்கு பேசுவதில்லை
@rocky13419 Жыл бұрын
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் கூட தமிழில் தான் பேசுகிறார்கள்..
@murthys509511 ай бұрын
தமிழ் பற்றுள்ள யாரேனும் வாரம் ஒரு முறை தமிழ் கல்வி கற்பிப்பது நல்லது அதுவே தமிழுக்கு vhiryum தொண்டு.
@kumarasuwamia.s4039 Жыл бұрын
இதுவரை நீங்கள் காண்பித்த பிற இடங்களைக் காட்டிலும் இங்குள்ளவாகள் கூச்சம் மிகுந்தும் தமிழர்களின் முக சாயல் மாறியும் இருக்கிறார்கள். மகிழ்சியாக இருக்கிறார்கள் எறை அளவில் நமக்கும் திருப்திதான். இதெல்லாம் தேடி தேடி வழங்கும் தங்களை எப்படிப் பாராட்டுவது, போற்றுவது என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வளர்க. வாழ்க. நன்றி!
@mutheeswarikumaravel8195 Жыл бұрын
வாழ்க தமிழ்...
@mckannan2029 Жыл бұрын
It shows tn not congenial to live.
@prasath-ray Жыл бұрын
பார்க்கும் போதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தமிழர்கள் எங்கிருந்தாலும் மென்மையாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
நன்றி அண்ணா.... பார்க்கவே ஆர்வமா இருக்கு... 👍👍👍இன்னும் எதிர் பார்க்கிறேன் நம் தமிழன் வாழும் இடங்கள்
@mosesj2316 Жыл бұрын
தமிழர்கள் என்றதும் ஒரு இனம் புரியாத பாசம் பொங்கி வழிகிறது❤❤❤
@PushpaVenkat-ly1gt Жыл бұрын
Unmai❤❤❤❤❤❤❤
@narayankashyap10637 ай бұрын
வீட்ல லத்தீன்/ஹீப்ரூ படிக்கும், பேரு கூட தமிழ் ல வெக்காத நீங்கள்லாம் தமிழரே கிடையாது.
@ThamilVendhan_yaSir Жыл бұрын
தமிழ் முஸ்லிம் தமிழை ஒருபோதும் விடுவதில்லை 🎉 உங்கள் வேலை மிகவும் பெரியது. தமிழை தேடி கேள்வி பட்டு இருக்கோம் தமிழர்களை தேடி வேற மாறி ஒரு feel கொடுக்குது .நன்றி அண்ணா.உங்கள் பணிக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கணும் 🎉🎉
@jochanselsa11 ай бұрын
Vera language theriyathu athaan, uruthu therinthaan athu thaan pesuvarkal
@ThamilVendhan_yaSir11 ай бұрын
@@jochanselsa வேற மொழி தெரியாது என்றால் என்ன அர்த்தம் .தெரியாத மொழி அவர்கள் தாய் மொழி இல்லை என்று அர்த்தம்.. பள்ளிக்கூடம் போகாமலே ஒருவருக்கு ஒரு மொழி தெரிகிறது என்றால் அதுதான் அவர் தாய் மொழி.. தமிழ் முஸ்லிம்கள் தமிழர்கள் உருது முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள்.. தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது.. சந்தேகம் இருந்தால் இசுலாமிய மக்களிடம் விசாரித்து பாருங்கள் உருது முஸ்லிம்கள் city ல அதிகமா இருப்பாங்க தமிழ் முஸ்லிம்கள் கிராமங்களில் வாழ்வார்கள் தமிழகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள்.. open challenge. உங்க ஊரு மக்களை பற்றி உங்களுக்கே தெரியலன எப்படி..
@deepakmagar94648 ай бұрын
फिर मुस्लिम क्यु बने 😂😂😂
@narayankashyap10637 ай бұрын
வீட்ல உருது/அரபி படிக்கும், பேரு கூட தமிழ் ல வெக்காத நீங்கள்லாம் தமிழரே கிடையாது.
@vinayagamleesha5312 Жыл бұрын
தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்போம் தமிழ் மொழிக் காப்போம் இறைவா தமிழர்கள் எங்கிருந்தாலும் வாழ்க தமிழர்களுக்காக நாம் தமிழை கற்றுக் கொடுப்பதுதான் நம் கொள்கை ஆக இருக்க வேண்டும்
@selvinjesudhasan1126 Жыл бұрын
I worked as ENGLISH TEACHER in PUNJAB ( MOGA ) The school SACRED HEART SCHOOL run by Tamil family ( from TIRUNELVELI ) Actor SONU SOOD had his primary education in this school
@ajarleinad Жыл бұрын
I visited this school in Moga when I was working in Faridkot.
@selvinjesudhasan1126 Жыл бұрын
Could you share your mobile number ?
@greenapple78468 ай бұрын
Selvin unga number thaga
@johnsonjo8454 Жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாடு நாடு தான் மிகவும் அருமையான மாநிலம் அதன் பிறகு தான் கேரள கர்நாடக மற்றது எல்லாம் 👌😍
@krishnaswamyrajagopalan3457 Жыл бұрын
ஆக தமிழ்நாட்டு மக்களைத்தவிர பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் சிறப்பாகத் தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களாவது நன்றாக இருக்க இறைவன் அருளட்டும் வாழ்த்துக்கள்.
@rajarajan1813 Жыл бұрын
All Languages is Just communication
@saravanankutralingam7877 Жыл бұрын
மிகச்சிறந்த இந்த முயற்சிக்கு வாழ்த்துகள். பெரியவர் ஆறுமுகம் என்ன வேலை செய்தோம்,எந்த ஊர் என்றறியா முதுமை நோக்கிய அவரின் வார்த்தைகள் வலி மிகுந்தவை..
@sirramu Жыл бұрын
மிகவும் வருத்தமான உண்மை
@anandraja5496 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல நல்ல இடங்களை காட்டுகீர்கம்
@parthasarathis7260 Жыл бұрын
சிறந்த பயணம், வாழ்த்துக்கள்
@kalpanavij3492 Жыл бұрын
தமிழர்கள் எங்கு இருந்தாலும் தங்கள் பேச்சு மொழி மற்றும் கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி.
@dmkloverforever Жыл бұрын
இந்தியாவே தமிழ்நாடுதான்.... தமிழ் தான் இந்தியாவின் அடையாளம். ❤
@ragupathy30489 ай бұрын
I am in Ludhiana for last one year ... First time i am hearing about them ... Unga video moolama ... Thanks bro..
@muthukumara1925 Жыл бұрын
வெளிநாடுகளில் வெளிமாநிலம் வாழும் தமிழ் மக்கள் மொழி மற்றும் தன்னுடைய இனம் மறந்து வாழ்வது வருத்தமாக உள்ளது.தமிழ் பேசுவது எழுதுவது படிக்கவது அங்குள்ள மக்களுக்கு முக்கியம் 😢😢😢😢😢
@aalampara7853 Жыл бұрын
தமிழ்நாட்டிலேயே யாரும் தமிழைப்படிக்க காணோம் இந்த லட்சணத்திலே 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@madhavan4747 Жыл бұрын
@@aalampara7853 😆😅😂
@aalampara7853 Жыл бұрын
@@madhavan4747 😆
@murali3147 Жыл бұрын
, இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவா்களின் வழிபாடு மட்டுமே அவர்களை அடையாளப்படுத்துகிறது.
@chandranr2010 Жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க
@sirramu Жыл бұрын
அருமையான காணொளி ☺ நன்றி நண்பரே ☺ அப்படியே அப்பப்போ உங்க முகத்தினையும் காண்பிக்கலாமே நண்பரே ☺ on the serious note.... ஒரு மலையாளி எங்கு சென்றாலும், எத்தனை ஜெனரேஷன் ஆனாலும் அவன் மொழியை மறக்கவே மாட்டான். மலையாளியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பாடம். அதேபோல், சீனர்களும். அன்பன், ராம்
@cnvramamoorthy8358 Жыл бұрын
மாரியம்மன் , ஓம் முருகன் துணை
@trezingavector240 Жыл бұрын
Unga interviewla semma hard work therithu. Keep going brother.
@SathyamoorthyG-kt9vl Жыл бұрын
நாயக்கர் மக்கள் ஆந்திராவில் இருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு தெலுங்கு மொழி முக்கியமில்லை அப்டின்னு இதுல காமிச்சிடிங்க 4:04 இதை பாருங்க... தெலுங்கு சாதியாக நாங்கள் இருந்தாலும் தமிழ்மொழியை தான் பேசுவோம் உயர்த்துவோம் 💪 நாயக்கராக
@sakthilens2society277 Жыл бұрын
I'm in Punjab ❤. Love this place and people's
@harishve Жыл бұрын
உண்மையான தமிழ் வளர்க்கும் அரசாங்கம் இந்த இடத்தில் ஒரு தமிழ் பள்ளிக்கூடம் ஆரம்பித்து இவர்களுக்கு தமிழ் கற்று குடுக்கலாம்
@poongodijothimani Жыл бұрын
Thanks You Tube🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ " Therai Kadal ODI theravyam thedal " Liked KANIYAN POONGUNTRANAR Writer Good God bless you sir thank you Jothi Mani Thanjavur Sivamayam THANJAVUR welcome to Tamilnadu Daravidan People's Madal Welcome to your family's home 🏡
@kavyas2898 Жыл бұрын
Sir tamil nadu place kannada and Telugu people is their here please tell me your government kannada and Telugu school they are doing
@s.venkatesan7301 Жыл бұрын
அருமையான பதிவு. நம் சொந்தங்களின் விருந்தோம்பல் பண்பு மாறவில்லை. அவர்களுள் விருப்பமுள்ளவர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும்.
@sanjivirayan4497 Жыл бұрын
பார்க்க ரொம்ப சூப்பரா ஜாலியாக சந்தோசமாக இருக்கு ❤❤❤
@RG-Farms Жыл бұрын
அந்த blue saree அம்மா " என்ன சாமி என்ன பேசணும் " 🎉🎉🎉🎉 இதுதான் தமிழர் பண்பாடு ❤❤❤❤
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
பஞ்சாபில் தமிழர்கள் வாழும் பகுதி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம் 🌹🙏🙏🙏🙏
@samsumohamed1030 Жыл бұрын
, இந்த நிகழ்ச்சி மூலம் பஞ்சாப் தமிழர்களை காட்டியதற்கு நன்றி தோழரே உங்கள் முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் மொழி படிப்பதே இல்லை. எல்லாம் ஹிந்தி, சீன மொழி, என்று படிக்கிறார்கள். பிறகு எப்படி பஞ்சாபில் தமிழ் படிப்பார்கள்.??
@Ghoogffjhfds1248 ай бұрын
இந்த முயற்சி செய்து தமிழ் நாட்டு மக்களை இனங் கண்டு அவர்களை விசாரித்து அவர்களின் வாழ்க்கை முறையை கேட்டு தெளிவாக பதிவிட்ட உங்கள் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இது போன்று எல்லா இடங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நான் தமிழ் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் அரசுப் பள்ளி ஆசிரியராகபணிபுரிந்து வருகின்றேன்.பார்க்கும்போது என் தமிழ் சொந்தங்களை கண்டு கண் கலங்குகிறேன்.நான் பாஞ்சாப் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன்.
@anbalagapandians12009 ай бұрын
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
@kamalamirthalingam3715 Жыл бұрын
Tamil valgha 🇱🇰i bean Panjab golden temple nice❤❤❤❤❤ Jaffna Tamil from Australia
@muthukumarankumaran2593 Жыл бұрын
Super video bro. U deserve many more subscribers and views. There are many Tamilian s living in Pakistan's punjab province. If some day u happen to visit pls take that video.
@ArchivesofHindustan Жыл бұрын
Thank you for your love and well wishes Anna
@ShankarM-f5z7 күн бұрын
1995இல் லூதியானா சண்டியர் பானிபட் சுற்றிப் பார்த்தபோது நிறைய தமிழர்கள் சந்தித்தேன் நானும் 20 நாட்கள் அங்கு தங்கி லூதியானா தேங்காய் வியாபாரம் செய்து பார்க்கலாம் என்று முதல் லோடில் நஷ்டம் அடைந்து விட்டேன் இருந்தாலும் இவர்களை எல்லாம் பார்த்த சந்தோஷத்தில் அந்த ஏரியாவுக்கு போகாமல் வரமாட்டேன் நல்ல பதிவு பழைய சிந்தனை நினைவுகள்
@kkv835 Жыл бұрын
நாரொம்பநேரம் பார்த்து ரசித்தேன் எனக்கும் அவங்கூட இருந்தது போலும் இருக்கனும் போலவும் தோனிச்சி .பஞ்சாப்ல1/2மணிநேரம் வாழ்ந்துட்டேன்
@art05 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு இது💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️😍👌🏼🔥🙏
@jaffnavisuvals-oe2lu Жыл бұрын
Thanks brother for the video coverage. I am a Catholic priest and I have been in Chandigarh and Punjab for 35 years working with our people from Tamil Nadu living in colonies and slums. I am sharing my experience. Our people are very loving and hard working. But Unlike the Keralites they lack that determination to come up in life. The hard earned money is spent on alcohol. Very little interest in shown in the education especially by men inspite of the opportunities provided to them. Of course some families have really come up. That’s the encouraging factor. The so called Tamil Samgams in the North should come forward and work not just for but with the poor Tamils settled in North India.
@vishnusmom7160 Жыл бұрын
Sir, tamil sangam has done a lot, like me thousands studied in dtea - tamil school of delhi with minimum fee and extraordinary education and because of that School i realised like bharatiyar that the best language is tamil. Indian government is giving education for free,, whose fault is it if the child just stops going to a school.?? I saw a video of delhi tamil near railway track and was shocked that kids left school to work as maids/ cleaners. Opportunies need to be grasped. Let's not blame the tamil sangams who has already established 8 schools in Delhi and made mandated even for hindi kids to learn tamil ( even in tn there is no such restrictions).
@vishnusmom71604 ай бұрын
@@reality-ve3fd really funny... All private school I tn has hindi as mandatory language.... Plsss
@surensivaguru5823 Жыл бұрын
Brother you are doing a great job thank you Sabesan Canada 🇨🇦
@chandranr2010 Жыл бұрын
அமைதியா வாழும் மக்களுக்கு பிரச்சினை உருவாக்க வேண்டாம் தம்பி.எங்கிருந்தாலும் வாழ்க
@annaramachandranannaramach8604 Жыл бұрын
உங்கள் முயற்சி சிறப்பானது*நம் தாய் மொழியை யாரும் கற்று தராமலையே இவ்வளவு பேச ஆர்வம் காட்டுகின்றனர்...இதையே தமிழ்நாடு அரசின் சார்பிலோ தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் சார்பாகவோ தமிழ் மொழியை கற்று தந்தால் தமிழ் மொழி அடுந்த சந்ததியினர் மறக்காமல் இருப்பர்.அன்று தமிழர்களை அதிகம் நேசித்த முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அவர்கள் இருப்பிட வசதியை நிறைவுபடுத்தி அவர்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழ வழிவகை செய்துள்ளார். அதைபோல் நிகழ்காலத்தில் தமிழர்களை அதிகம் நேசிக்கும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவர்களை தற்போதைய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்
மும்பை, ஆந்திர, கர்நாடக, பஞ்சாப், குஜராத், டெல்லி, புட்டான் போன்ற இடம்களில் தமிழ் படிப்பை கொண்டு வர வேண்டும். Government நெனச்ச முடியும் 👍
@kumaaar Жыл бұрын
அதென்ன புட்டான் எங்கே இருக்கு
@rajaratnamvarathan2302 Жыл бұрын
பூட்டாண் ஒரு நாடு
@murali3147 Жыл бұрын
மோதி அரசின் புதிய கல்வி திட்டம் அமலுக்கு வந்தால் தமிழை விருப்ப மொழியாக எந்த மாநிலத்தில் வாழந்தாலும் தேர்வு செய்யலாம். தமிழ்நாட்டில் கூட மற்ற மாநில மக்கள் தங்கள் மொழியை கற்றுக்கொள்ள என்ன ஏற்பாடு உள்ளது. தமிழர்களின் இரு மொழி கொள்கை எப்படி முட்டாள் தனமானது என்கிறது புரிகிறது. இந்திய ஒருமைபாடே அறிவார்ந்த அமைதியான வாழ்வுக்கு அடிப்படை .
@saranthamarai4670 Жыл бұрын
Ama correct anna anga irundhu namma inga varoam aana namma children ku tamil kathukkamudiyala punjab hindi dhan ellameyy
@kavyas2898 Жыл бұрын
Yes you are right Tamil Nadu place kannada people Hindi people Telugu people Kerala peopal is their know all languages tamilnadu iruka
@PaulRaju-v7m Жыл бұрын
மதராஸிகள சீக்கியர் களுக்கு ரொம்ப பிடிக்கும்.
@kumaradhasarasan6977 Жыл бұрын
சிறப்பு சகோ.🎉🎉🎉🎉🎉
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal madam ❤️❤️❤️
@rameshsriramulu2277 Жыл бұрын
முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க
@sampathkumark483 Жыл бұрын
The feel of Tamilians anywhere and every where is always filled with warmth. Tamilian endru Sollada Thalai Nimirndhu Nillada.
@murali3147 Жыл бұрын
இதை தமிழில் எழுதி பழகடா. !
@ssrajan2487 Жыл бұрын
amazing programme. very useful coverage. unity in diversity, that is INDIA,if you see these episodes definitely you will agree. it is really wonderful to observe that tamil population is able to merge with any community anywhaere in the world.
@sakthivelb741 Жыл бұрын
தமிழக அரசு செலவில் தமிழ் வாத்தியார் ஒருவரை நியமித்து இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கலாம்.தமிழ்ப்பல்கலைக்கழகம் முயற்ச்சிக்கனும்
@murali3147 Жыл бұрын
இந்த யோசனை வரவேற்கதக்கது. ஆனால் இது நடைமுறையில் நிகழ இங்கு திராவிட கும்பல் ஒழிய வேண்டும்.
@sakthivelb741 Жыл бұрын
@@murali3147 ஆம் உண்மையே
@dmkloverforever Жыл бұрын
@@murali3147இல்லனா மட்டும் ...ஒன்றிய அரசு ஏன் முயற்சிக்க வில்லை... சங்கி சோம்பேறிகள்.😢
@PushpaVenkat-ly1gt Жыл бұрын
Supper sir
@sakthivelb741 Жыл бұрын
@@dmkloverforever தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் தமிழ் பல்கலைக்கழகத்துக்கும் இல்லாத அக்கறை மத்திய அரசுக்கு எப்படி வரும்.மருத்துவர் ராமதாஸ் இங்கே தமிழில் பேச கூறினாலும் கேட்கிறோமா.ஈழத் தமிழர்களிடம் கற்கவேண்டும்
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Nam Tamilargal pulam peyarnthu sendru Tamizhai pesa koocha padugirargal ❤🙏💪🇮🇳🚩💯
@nandakumarrd96 Жыл бұрын
You are doing a great job brother... Keep it up... And all the best...
@c.sathiahsathiah36745 ай бұрын
அருமை நண்பரே பஞ்சாபில் வாழ்தமிழ் இனங்களைப் பற்றி மிக அருமையாக சந்து வந்து எல்லாம் அழைத்துச் சென்று அவர்களை பேட்டி எடுத்து விளக்கம் கொடுத்தீர்கள் அந்த தமிழர்களுடைய பேச்சை பார்க்கும் பொழுது நம் தமிழர்களைப் போலத்தான் இருக்கிறார்கள்
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா இவர்களை பார்க்கும் போது ஆனால் இவர்களுக்கு தமிழ் தொலைக்காட்சி வருமே பார்க்கிறார்களா?
@altaf5262 Жыл бұрын
இந்த செய்தி நான்றாக இருக்கு இது முழுமையாக பார்த்தேன் ஒரு அதிசியம இருந்தாது இந்த video அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@shyamalanambiar26376 ай бұрын
பஞ்சாப் தமிழ் மக்கள் ஓரளவு நன்ராக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷🙏🏿 Thank you doing Tharmam, for common good
@parthasarathy186110 ай бұрын
நன்றி. வெளிநாடுகளில் வாழும் தமிழர் இனத்தில் எத்தனை மன்னர்கள் அமைச்சர்கள் பெரும் தலைவர்கள் பெருய் மில்லியனர்ஸ் பெரும் குடும்பங்கள் இப்படி காட்டுங்களேன். சிறுவிற்பனையர்கள் கூலிவேலைகாகாரர்கள் போன்றவர்களை சிறிதுகாலம் நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் வேலைகிடைக்காமல் இடம் பெயர்ந்தவர்கள் போல் தெரிகிறது. இங்கு நாம் வடக்கத்தவர்களை பானிபூரி விற்பவர்கள் வீடுகட்டும்கூலிகாரர்கள் எடுபிடி வேலைகாரர்கள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில் நாம் மற்றவர்களை குறை கூறலாமா? 🇮🇳💐🌹
@user_uuwi Жыл бұрын
எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் உறவுகளே 🥺🙏
@chidambarammcm Жыл бұрын
எனக்கு தெரிந்து ஹரியானா வில் மதுரை யை சேர்ந்த வர்கள் வாழ்கிறார்கள்.. நானும் பஞ்சாப் மாநிலத்தில் 4 வருடங்கள் பணிபுரிந்தேன். லூதியானா வழியாக தான் நான் பல முறை தொடர் வண்டி யில் பயணித்து இருக்கிறேன்..
@தவப்பிரியன்_தமிழ் Жыл бұрын
தங்கள் வலையொளி பெயரை தமிழர் உலகு என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்... தமிழும் சிறக்கும்
@balanagarJ6 ай бұрын
நன்றாக பேட்டி எடுத்திருக்கிறீர்கள் தெரியாத அறியாத வற்றை தெரியவைத்திருக்கிறீர்கள் நன்றி
@tamilmanitamil1732 Жыл бұрын
அருமை.. நல்ல முயற்சி
@ajay4294 Жыл бұрын
Arumai annna ❤
@poornajayanthi Жыл бұрын
Wonderful video. Hats off to you Sir. Carry on Sir.🎉🎉🎉🎉
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 sir hard work interview done sir they lived happily vazthughal vazhavalamudhan ma
@natesanmanokaran7893 Жыл бұрын
எம் தமிழ் நல்லா இருக்கனும் இறைவா🙏
@Chnchn12129 ай бұрын
திருவண்ணாமலை, சேலம் , காஞ்சிபுரம், குடியாத்தம், போன்ற ஊர் மக்களே வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்கிறார்கள்.
@curiouskalai Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்கள் போல!💐💐💐👌
@dhanushkodipdhanush8300 Жыл бұрын
தமிழர் கண்ணடர் மலையாளி தெலுங்கர் ஆகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. மொழியை முன்னிருத்தி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாதே... சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து பகுதியும் ஒரே நாடாக ஒரே இனமாக இருந்தவையே நமது ஒன்று பட்ட தெற்கு பாரதம். மொழியை வைத்து குளிர் காயும் கூட்டத்தால் ஏற்பட்ட பிரிவினையே இவை. நிலைமை இப்படி இருக்க தமிழர் கண்ணடர் மலையாளி தெலுங்கர் என்று மொழியை முன்னிருத்தி ஒப்பாரி வைப்பது எதற்கு.. மொழியை வைத்து ஒருவனை தாழ்வாக எடை போடாதே முட்டாள்.
@curiouskalai Жыл бұрын
@@dhanushkodipdhanush8300 நான் மேலே சொன்ன கமெண்ட் இல் அப்படி என்ன தாழ்மையை கண்டுவிட்டீர்??? எதையாவது பேச வேண்டும் என பேசாதே.....
டேய் fool தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்போல என்கிறாய்.தெலுங்கர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் தமிழர்களே.இங்கிருக்கும் தெலுங்கர்கள் எங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல.இங்கு நுழைந்த சமஸ்கிருதக்கலப்பால் தமிழ் மாறுதலடைந்து தெலுங்கானது.சைமன் என்ற கேரள சைத்தான் நேற்று வந்த சனியன் தமிழருக்கும் தெலுங்கருக்கும் இடையே பிரிவினை விஷத்தை கக்கி குளிர்காய்கிறான்.அவனை விரட்டியடியுங்கள்.தமிழ்நாடு உருப்படும்
@KalaiselviKrishnan-lf7fj7 ай бұрын
@@dhanushkodipdhanush8300நீ தான் டா முட்டாள்
@Naveenkumar-ww7qp Жыл бұрын
அண்ணா உங்கள் தேடல் அ௫மை
@ragupathykn Жыл бұрын
தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் தெரியாமல் இருப்பது கஷ்டமாக இருக்கு 😢😢
@rajarajan1813 Жыл бұрын
Namma Entha State la Vasikirimo Majority antha Language pesuvanga
@rajamanikandanj8706 Жыл бұрын
Good effort bro ❤
@PerumPalli Жыл бұрын
2K Kids எப்படித்தான் தான் சந்ததிக்கு தமிழ் கடத்தபிராங்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம் 😓😓😓
@JohnsonSeychells Жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கே இருந்தாலும் தமிழ் வாழ்க
@Ghoogffjhfds1248 ай бұрын
Punjabis and Tamil people's are thick and thin,we are brothers and sisters.the deepest relations between Punjabis and Tamil people can't be separated by any force.I am really proud to say that I want to be either as Tamil Nadu people or as Punjabi people.
@sureshrajan9374 Жыл бұрын
இவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்கு ஆனால் தமிழின் பெருமை தெரியவில்லை . நானும் வட நட்டில் தான் இருக்கிறேன் தமிழை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை
@hariprasath7756 Жыл бұрын
Chandigarh rock garden la tamil people work sairanga.road work ku la madurai,thani people erukaga.poi meet saiga brother.
@sekars78633 ай бұрын
உங்கள் தமிழ் சேவை வாழ்க
@k.v.drimmer3723 Жыл бұрын
நல்ல,பதிவு,வாழ்த்துக்கள்
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
அருமை அருமை
@PushpaVenkat-ly1gt Жыл бұрын
Supper nanba❤❤❤❤❤❤❤❤
@sivaajanaa Жыл бұрын
Very interesting .tamil people in panjap. ❤
@amayababy9194 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி.🎉🎉🎉🎉
@arivuselvam59195 ай бұрын
எம் தமிழ் இனமே நமக்கென்று ஒரு தனிநாடு வேண்டும்...
@aalampara7853 Жыл бұрын
எல்லோரும் பஞ்சாபி மரபணு நிறைய கலந்திருக்கு 😂😂😂😂
@baluc3099 Жыл бұрын
Valgavalamudan. From Coimbatore, T N
@suren4610 ай бұрын
தாய் மொழி தமிழை படிப்பிக்க வழி செய்ய வேண்டும் ❤💪🏼
@santhakumarigovindasamy6637 Жыл бұрын
Good effort bro
@ShadowMindInsights-qk4vc7 ай бұрын
I appreciate your efforts, brother
@V.LAKSHMI-i2l4 ай бұрын
SIR NEENGAL TAMILAI ROMBA NESIKKERERGAL TAMIL MAKKALAI TEDI TEDI POI VIDEO EDUKERERGAL THANK YOU SO MUCH 🙏🙏❤❤
@subaselvam5690 Жыл бұрын
Nice to see all people and places culture
@bhaktavatsalam2918 ай бұрын
Very nice research about tamil speaking living in other states. Migration, is a natural phenomenon of human civilization. And it is interesting to know the background of such migrants, who. have become native of that place and adopted it. Man is wonderful human who goes on a journey of search for living and over a period of time settles down and starts s new life leaving behind the so called orginal identity.
@subakumarkumar9702 Жыл бұрын
Very nice to see you all god bless Tamils
@tamilan3396 Жыл бұрын
வேறு மொழிகரர்கள் நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறார்கள் ஆனால் ஏன் இந்த தமிழ் சமூகம் இப்படி இருக்கிறது மனசுக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது 😭😭😭🙏🙏🙏