🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 என் குல சுவாமி சுவாமி மகான் எங்கள் வாழ்க்கை முறையை ஆன்மீகத்திற்கு அழைத்துச் சென்ற எங்கள் ஞான குரு சுவாமி அவர்களின் பொற்பாதம் பணிகிறேன்🙏 சுவாமி அவர்களுக்கும்🙏 பாசமலர் அன்பின் இருப்பிடம் திருமதி திவ்யா தென்னரசு அவர்களுக்கும்🙏 ஞானக் குழந்தைகள் ஹர்ஷத் மற்றும் ஆர்த்தி நம் அனைத்து அலுவலகங்களிலும் இறை பணி செய்யும் இறைத்தூதர்கள்🙏 கோமடத்தில்🙏 இறைப் பணி செய்பவர்கள்🙏 நம் குழுவில் பயணிக்கும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கும்🙏 எங்கள் குடும்பம் சார்பாகவும் மின்சார வாரியம் அன்பு சொந்தங்கள் கபிஸ்தலம் சார்பாகவும்🙏 நெஞ்சம் நிறைந்த இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமைப்படுகிறோம் நன்றி வணக்கம் சுவாமி🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@murugandon226015 күн бұрын
❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤
@mr.kavinsaran840415 күн бұрын
சாமி வாழ்த்துக்கள் குருவே சரணம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏🙏
@Gayathridhanapal-m2l15 күн бұрын
குருவே சரணம்🙏🙏🙏 குருவே துணை🙏🙏 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வர குரு சாட்சாத் தஸ்மை ஸ்ரீ குருவே நம. தஞ்சாவூர் கவிதா வாழ்த்துக்கள் சாமி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சாமி🎉🎉🎉
@PoongodiPoongodi-yv5gg15 күн бұрын
🎉🎉🎉🎉புத்தாண்டுவாழ்த்துக்கள்சுப முகூர்த்த நாட்கள் சொல் லுங்கதம்பி🙏🙏🙏🙏
@PANDIARAJAN-hq2js15 күн бұрын
வாழ்க வளமுடன்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@saravanankr131315 күн бұрын
🙏 குருவே சரணம் குருவே துணை எமனேஸ்வரம் சரவணன் 🙏
@sankarsankar883315 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுவாமி சுகமே சூழ்க
@chandruvedi154016 күн бұрын
குருவே சரணம் குருநாதருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தர்மபுரியில் இருந்து வேடியப்பன்
@mahendrakumarramasamy256315 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாமி🙏
@ganesanthiruvasagam14415 күн бұрын
குருவே சரணம் திருவடிகள் சரணம். 🙏
@anandakannanm663016 күн бұрын
குருவே சரணம், இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி
@SakthiVel-zp9bc15 күн бұрын
குருநாதர் அவர்களுக்கும் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@Rameshk-ek6vu15 күн бұрын
சாமி ஜீ வணக்கம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாமிஜி
@GodKannathasan16 күн бұрын
வணக்கம் அய்யா தாங்களும் தாங்கள் குடும்பத்தினருக்கும் அலுவலகத்தில் பணி புரியும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா நன்றி அய்யா காரைக்குடி சத்யா கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajathimurugan154815 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🎉🎉🎉
@SakthivelJa16 күн бұрын
சுகமே சூழ்ந்து ஐயா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏 திருச்செங்கோடு சக்திவேல்