தங்கை நீங்கள் சிறப்பாக பாடுகிறீர்கள். உங்கள் அழகான முகத்தில் மேலும் அழகூட்ட நெற்றியில் இடும் விபூதியை அழகாக மூன்று வரிசையில் இட்டால் நன்றாக இருக்கும். நீங்கள் பாடும் நாயன்மார்கள் எல்லோரும் மூன்று வரிசையில் தான் விபூதி அணிந்துள்ளார்கள் இதனைக் கருத்தில் கொண்டால் நன்று.
@dinakaranm49982 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@செல்வம்ஓதுவார்3 жыл бұрын
அருமை 🙏
@SaraswathiNagarajan3 күн бұрын
சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏻
@kanegessathasivam43073 жыл бұрын
மாதர்ப் பிறைக்கண்ணி யானை பாடல் அனைத்து பாடல்களை பாடுங்கள். 😄🙏🏽.
@vinothvinoth58323 жыл бұрын
Speeching level is extraordinary
@tholkappiyamtholkappiyam30303 жыл бұрын
மிகவும் நன்றி
@virudhagiriNathan11 ай бұрын
நமச்சிவாய 🙏
@veilukannu31342 жыл бұрын
ஓம் நமசிவாய.... திருச்சிற்றம்பலம்.....
@kiranshiva51753 жыл бұрын
Nice 💥💥💥
@Siva_Ganesan3 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் 🌿🙏🙏🌹
@ஆன்மிகசிந்தனை-ன5ண3 жыл бұрын
Super
@padippu1239 ай бұрын
இறைவன் என்றும் உன்னுடன் துணை இருப்பான். எந்த சூழ்நிலையிலும் பாடுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.
Spread Panniru Thirumurai throughout the world. Start a series where you take on song and explain the meaning, also state the present name of the city place(talam). For example TiruAlavai = Madurai