நீங்கள் மிகவும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் சார் உங்களுடைய அறிமுகம் எனக்கு கிடைத்தது தெய்வசங்கல்பம் தான் என மனபூர்வமுடன் நம்புகிறேன் ஆண்டவன் எனக்கு விதித்த வாழ்க்கையை முழுமையாக இறைவன் விருப்பப்படி வாழ்ந்து காட்டவேண்டும் என்ற மன வலிமையை தருவது உங்களது எண்ணங்களும் செயல்களும் வழிகாட்டுதலும் தான்.நன்றி வாழ்க பல்லாண்டு என்னைப் போன்ற எளியவர்கள் வாழ்வு சிறக்க.
@ellappanm34344 жыл бұрын
அண்ணா அருமையான பேச்சு நன்றி🙏🙏🙏♥🙏🙏🙏
@kanaguraj57424 жыл бұрын
உங்களை எனக்கு அடையாளம் காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@ramalakshmi98403 жыл бұрын
Late a theyrindaluoom ungala nalla puriudu epa
@mohanasundaris11242 жыл бұрын
Nandringa annaa.by S. Mohanasundarii.... 🙏🙏🙏🙏💐💐💐💐
@ramalakshmi98403 жыл бұрын
Superb ramalakshmi kallidai
@vijayageetha34203 жыл бұрын
துரோகம் செய் நண்பணே உன் துரோகம் என்னை வாழவைக்கிறது
@N_I_S_H_A_N___-___-___-5 жыл бұрын
நன்றிகள் கோடி அண்ணா நாம் துரோகத்தால் வீழ்த்தப்படும்போதுதான் வாழ்கையில் மிகப்பெரிய. வெற்றியை அடைவோம் என்பதை தெளிவாக கூறினீர்கள் அண்ணா வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து வாழ முடியாது என்று இருந்த எங்களுக்கு ஏமாற்றியவனுக்கே இந்த உலகம் வாழ்க்கை குடுத்திருக்கும் போது ஏமாந்தவனுக்கு வழி இல்லாமல் போகுமா என்பதை உணர்த்தியவர்கள் அண்ணா நீங்கள் உங்களுக்கு கடவுளின் அனுகிரகம் என்றுமே நிரைஞ்சிறுக்கட்டும்
@nagalaxmi63384 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் அண்ணா
@kiruthikraja13604 жыл бұрын
அருமையான பகிர்வு அன்பரே உங்கள் மகள் விசயம் சொன்னதுமிகவும் கணக்கிறது என்மனம்
@asravi_05604 жыл бұрын
வணக்கம் தங்கள மூலம் திருச்செந்தூர் பற்றி அறிந்து முருகனை மனம் குளிர தரிசித்தோம். உணர்ந்தோம். நன்றி 🙏
@ChillaxMusicClub5 жыл бұрын
Nice great advice
@barathirajendran14644 жыл бұрын
௮ண்ணா நான் உங்களை கோவையில் சந்தித்தார் ௮துவும் தெய்வ சங்கல்பம் தான் ௮ண்ணா .மீண்டும் உங்களை சந்திக்க வேண்டும். ௭ன் மகளின் தி௫மண த்திற்கும் நீங்கள் வர ௭னக்கு தெய்வ சங்கம் கிடைக்கநீ௩்கள் ஆசிர்வாதம் செய்யவும். நீங்கள் ௭ன்றும் இன்று போல் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💐💐💐
@uthamanbalakrishnan38374 жыл бұрын
வணக்கம் நன்றி நன்றி நன்றி அய்யா. வாழ்க வளமுடன்
@velmuruganvelmurugan17404 жыл бұрын
thank u god. muruga
@gunasundariv48864 жыл бұрын
என் மனமாற்றம் ஆண்டாள் சொக்கலிங்கம் திருச்செந்தூர். முருகன் சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் நன்றி ஜயா வாழ்க வளமுடன்
@hariharasubramaniam62303 жыл бұрын
Guru Ji due to my Tiruchendur Kuladeivam Murugan Arul only I have chance to hear your speech vel vel Muurugaa
@shubha45834 жыл бұрын
I lv u so much sir...
@sathyasuper59754 жыл бұрын
Really super msg anna...
@letchumysubrayan81534 жыл бұрын
Anna super
@amsavenikarthikeyan18174 жыл бұрын
100% true Anna your speech
@indirarajagopal32664 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் தன்னம்பிக்கை தருகிறது
@geethar13625 жыл бұрын
Arumaiyana pechu iya,nandri nandri
@selva.s94105 жыл бұрын
அன்பை கொண்டு அன்பை பெறு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@歐美宏5 жыл бұрын
Super sir
@venkatesangovindarasu75804 жыл бұрын
Om sai seetharama.
@thangaraj27655 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா
@akshayamanimekalai49805 жыл бұрын
Sir, What you practice you preach.All your examples cited are filled with Divinity & Grace.Blessed to recieve daily positivity. Thank you.வாழ்க வளமுடன்.முருகா சரணம்.வெற்றி நிச்சயம் இறையருளால்.
@sathyasuper59754 жыл бұрын
Thank you for your msg anna...
@chitrasampath75664 жыл бұрын
I learnt many values from this video sir. Thank you. All best for your daughter's bright and wonderful future.
@chitras19265 жыл бұрын
Thank you sir.engalukkum oru throkam natanthu sir rompa kavalaya irukkaram sir ungaloda speech ketathukku apram rommpa confidant,ah irukku sir . very, very thank you sir.
@selvama84195 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@vijayramesh24735 жыл бұрын
Jaya tv la ninga Donna. Varthai ninga romba thoorathil rukinganu ninaithen ,aana ninga pothu kakkalai santhikira mudivuku vanthathum Nan ungalai santhikka annai nadathiya atputham,nanri Anna,
@subathrakalyani2515 жыл бұрын
தம்பி உங்க கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நிங்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி.🙏🙏🙏🙏🙏
@sanjaybharathy75135 жыл бұрын
Thank you
@balakrishnanbalakrishnan29695 жыл бұрын
மிகச்சிறந்த வாழ்கை தத்துவம், வாழ வழிவகுக்கும் வழிகாட்டுதல் நன்றி நன்றி நன்றி.....
@kesavbiru97445 жыл бұрын
nice video & continue ur service
@vijayraghavan74315 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@sankarisundar57405 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் வார்த்தை ஒவவொன்றும் என்னை மெய்சிலர்க்கவைத்து நன்றி உங்களை நான் பார்க்கவேண்டும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகின்றேன்
@lavanyasureshkumar64125 жыл бұрын
Super sir
@ANANDHU-sf9ib5 жыл бұрын
Anbu sahothararku anandakodi vanakkam,nandrihal
@barathb9595 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி சார்
@accsysseethapathivasthu13925 жыл бұрын
Good experience.. Life experience great..
@yamunar78165 жыл бұрын
Anna... U r really a blessed person. Goosebump speech Anna, tears are rolling down uncontrollably when watching ur speechs. Thanks for this wonderful video 🙏😊
@maneeshss5625 жыл бұрын
Good msg anna nadri
@viniyaramesh95645 жыл бұрын
Great sir....deiva sangalpam enaku erukradhalathan na ungala sandichen sir.....thirusendur murugan enaku matrathai kuduthirukirar.....nandri sir....🙏
@Aish235 жыл бұрын
Super sir.. True....
@sathyasasikumar84354 жыл бұрын
Thank you so much for your valuable truth. That s, sila dhrogam nammai vazha vaikum. I am also a trust worthy devotee of lord Murugar. As you said that he is with me on my way. Wishing to meet you sir.
@svlifestyle50685 жыл бұрын
Valga valamudan, thank you brother
@kuwaitkuwait32425 жыл бұрын
ஐயா.நான் sri lanka தவறாமல் நிகழ்ச்சிகள் பார்த்துக் வருகிறோம் ஆனால் தற்போது குவைடில்நவேலை செய்கிறேன் .sri lanka வரமாட்டிங்கலா. உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் மா..,ச.ராணி ..sri lanka
@paavailawrence98295 жыл бұрын
Required information for life....thank u
@arulprakashhcl5 жыл бұрын
You are our inspiration sir, thank you for all your good work
@smithakarthik14185 жыл бұрын
Thanku god bless you
@akak41185 жыл бұрын
Good speech
@kokilamohan55735 жыл бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் தவப்புதல்வரே ஐயா வணக்கம் உங்களால் பயன் பெற்றவர்கள் கோடி க்கனக்கானவர்கள் உங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய இந்த பரபஞ்சத்திற்க்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்!
@sakthiveljaya81884 жыл бұрын
Kishoresowmi Kishoresowmi
@mskarpagamchakravarthy66605 жыл бұрын
Thank you Sir thank God
@mariappan53005 жыл бұрын
உமது புன்னகை பூத்த முகம் பார்த்தால் எனது கவலைகள் எல்லாம் எங்கு சென்றாது என்றே தெரியவில்லை வாழ்க நலமுடன்
அருமை! தெய்வசங்கலபத்திற்கு மிகச்சிறந்த அரசியல் உதாரணம் முதல்வர் எடப்பாடியாரும் வைகோவம்தான். இதை நான் அடிக்கடி உணரந்துள்ளேன். நன்றி!
@prabakaranbalakrishnan1415 жыл бұрын
நன்றி ஐயா
@premaviswanath81074 жыл бұрын
sir i went to kumaramalai temple near manickampalayam nammakal district after hearing your speech ... i gone unfortunately temple closed near 10; 30 am around .. every tuesday i wi gone to chennimalai, thindal , but after my disc prolapse i stopped to climb the step... past one year i am very suffer in my life business not good , our famiilies having big problem bad debts etc sir ... but everyday i am hearing your speech in myself having some inspire ...
@andalpchockalingam93264 жыл бұрын
Pl meet sir @ Chennai @ coffee with chocka
@indusivaperumal70305 жыл бұрын
Thank you sir Thank you so much
@subramanisaa50985 жыл бұрын
Well said Sir. My mansiga guru.
@suganthip12125 жыл бұрын
Nandri samy nandri nandri
@krishnaveni17635 жыл бұрын
Super snna
@kalaiselvi97915 жыл бұрын
Anna Ungal mugathil Nan vannagum shridi baba VA parukeeran... Eppo irrukunum makal manna neenaiel Ku yatravaru... Avargalku purium padi yaduthu solli varukeergal.. U have changed many peopleslife...Kodanakodi Nandri... Continue ur journey...
அருமை, தாங்கள் நல்ல குரல் வளத்துடன் பேசுவதற்கு திருச்செந்தூர் முருகனின் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.
@abuka835 жыл бұрын
We stand behind you Anna
@jayanthikarthikeyan44365 жыл бұрын
Open talk.. yethaiyum maraikama pesuringa superb sir
@suryakalalakshmanan35685 жыл бұрын
Hello sir. I really experience change in my life after following you, I always think that I am not God's child because of my life's incidence. But now I feel even I'm also God's child
@jeyasudha32765 жыл бұрын
Nandri ayya
@mugilanmanickam72285 жыл бұрын
திருச்செந்தூர் முருகனை எனக்கு அடையாளம் காட்டிய Dr.சொக்கலிங்கம் ஐயாவுக்கு கோடி நன்றிகள்.
@jayalakshminandagopall79355 жыл бұрын
I am so blessed to hear so much of information given by you Ayya. Thank you so much🙏💕💞
@abiramigiritharan21025 жыл бұрын
அண்ணா வணக்கம் Dr ஆண்டாள் சொக்கலிங்கம் மட்டுமே எங்கள் வாழ்வின் வழிகாட்டி தெய்வம் வேறு யாரும் இந்த அளவிற்கு சுயநலம் இல்லாமல் வழி காட்ட முடியாது அனைவரும் சுயநலம் கருதித்தான் அடுத்தவருக்கு உதவி செய்கிறார்கள் இது 100% உண்மை ஆனால் தாங்கள் மட்டுமே the ultimate person யாருமே உங்களை மிஞ்ச முடியாது இது நிதர்சனமான உண்மை நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@vadivelm30135 жыл бұрын
sar super
@jeevan-ew6lm5 жыл бұрын
Practical solutions spiritual ah unga sharing ellame super..... Ungaloda sevai ellorukkum thevai....... Nandri Anna
@rajendranrajendran8605 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@kvdhava17845 жыл бұрын
ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயாவுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் கோடான கோடிநன்றி நன்றி நன்றி
@p.kumaracharyachary61675 жыл бұрын
Thank u na😊
@HariVicky2085 жыл бұрын
Sir vanakkam,ungalai neril parkka vaippu kidaikkanum
வினை ஓடவிடும் கதிர்வேல் மரவேன் நன்றி ஆண்டாள் அண்ணா
@chandrangopal54945 жыл бұрын
நன்றி அண்ணா. சர்வம் ௧ிருஷ்ணார்பணம்
@SS-brdwj7hj5 жыл бұрын
கருத்து செறிவுடன் நீங்கள் பேசுவது மெய் மறக்க செய்கிறது. ஆண்டாள் தாயார், கவின் மிகு முருகன் திருவருள் என்றும் நிறைக !!
@siva455 жыл бұрын
Nandri Anna 🙏💐
@rajivellikannan57075 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா
@nainarsivakami70245 жыл бұрын
அருமை சார்
@இதுவும்கடந்துபோகும்-ர4ல5 жыл бұрын
மனசுக்கு ஆறுதலாக உள்ளது
@akak41185 жыл бұрын
Thakudu thakudu super
@narasubai31155 жыл бұрын
🙏
@rojaroja20285 жыл бұрын
Anna last your smile .the ultimate love you na
@veerampandiyarajanbose96085 жыл бұрын
என் வழிகாட்டி வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் . திருச்செந்தூர் முருகனே போற்றி.
@sivasakthihro5 жыл бұрын
ஐயா சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா உங்களை நாங்கள் மனித வடிவில் இருக்கும் தெய்வமாகத் தான் பார்க்கின்றோம் நீங்கள் சொன்ன தெய்வ சங்கல்பத்தால் தான் ஏதேச்சையாக யூ டியூப் சேனலில் உங்களது வீடியோ பார்க்க நேர்ந்தது ஆனால் அதன் பிறகு எனது வாழ்வில் அப்படியே மாற்றங்கள் ஐயா கடவுள் எல்லோருடைய கஷ்டத்திற்கும் நேரில் சென்று தீர்க்க முடியாது ஆதலால் உங்கள் வடிவில் எங்கள் வாழ்வில் எல்லோருடைய வாழ்விலும் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்கும் ஓரு தீர்க்க தரிசயாகவும் உங்களை காண்கின்றோம் ஒருவரது பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் கடவுள் நேரில் வர வேண்டும் அல்லது எதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பார் கடவுள் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தந்து வழிகாட்டியாக இருக்கும் தருணத்தில் உங்கள் திருச்செந்தூர் முருகன் ஆக காண்கின்றோம் சில நேரங்களில் ஆண்டாள் ஆக காண்கின்றோம் சில நேரங்களில் நரசிம்மராக காண்கின்றோம் ஐயா ஒருவன் உச்சபட்ச கஷ்டத்தில் இருக்கும் பொழுது கும்பிடாத தெய்வம் இருக்காது அந்த நேரத்தில் உங்கள் வீடியோ அல்லது பேச்சை கேட்கும் பொழுது அவன் பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை வேறு ஒரு நபர்க்கு வழங்கி கொண்டு இருப்பீர்கள் அந்த தருணம் நம்ம கும்பிட்ட சாமி ஆண்டாள் சொக்கலிங்கம் மூலமாக நேரில் நிற்கின்றது என்று நான் மட்டும் இல்லை ஐயா எல்லோருடைய மன நிலையும் இதுதான்ங்க அது மட்டும் இல்லைங்க ஐயா மனிதன் பிறப்பு அரிய பிறப்பு பிறந்ததின் நோக்கம் நாம் மட்டும் அல்லது பிறர்க்கும் உதவி செய்து எப்பவும் கொடுத்து வாழ வேண்டும் உதவிகள் கிடைக்கும் பொழுது எல்லாம் செய்ய வேண்டும் என்றும் நற்கருத்துகளை வழங்கி வருகிறீர்கள் .. எத்தனை நன்றிகள் கூறினாலும் உங்களுக்கு ஈடாகாது ஐயா கோடானு கோடி நன்றிகள் உங்கள் மலர் பாதங்களில் சமர்பிக்கின்றேன் எதற்கு எடுத்தாலும் பணம் பணம் என்று சென்று கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இலவசமாகவும் பாசத்தோடும் அன்போடும் கண்டிப்போடும் உள்ள உங்கள் உளவியல் தீர்வுகள் நிறைய தற்கொலைகளையும் , விவாகரத்தையும் , தடுத்து நிறுத்தியுள்ளன .பல்வேறு குடும்ப பிரச்சினைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தீர்ந்து உள்ளன மனிதர்கள் என்றால் இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்வின் அத்தனை அடிப்படை விதிகளையும் எங்களுக்கு தந்து கொண்டு இருக்கும் ஐயா நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு உங்கள் அன்பு குடும்பம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் பெற்றது ஆண்டாள் அனுக்கிரகம் எங்களுக்கு என்றும் என்றென்றும் வேண்டும் உங்கள் அனுகிரகம் உங்களின் அன்பு பக்தன் சாய் சிவா (எ) ச .சிவசக்தி வடிவேல் திருப்பூர் மாவட்டம்