பஞ்சு போல வெண்பொங்கல், புசு புசுன்னு வடை, பூரி, அல்வா மாதிரி கேசரி | 4 ~ Breakfast Combo|Rava Kesari

  Рет қаралды 157,683

Vigha Samayal

Vigha Samayal

2 ай бұрын

Welcome to Vigha Samayal!!!!
#venpongal
#vadai
#ravakesari
#idli
#poori
#poorimasalarecipe
#sambar
#coconutchutneyrecipe
#tomatochutney
#cooking
#trending
#tips
#vighasamayal
#breakfast
#dinner
#dosa
#garlicchutneyrecipe
#chutney
#breakfastcombo
1:38 - Making of Venpongal with medu vada & chutney and sambar
13:23 - Making of Rava kesari, Poori & masala with idli, 2 chutneys & sambar
29:36 - Making of Poori with potato kurma and Garlic chutney idli
48:17 - Garlic Dosa with Chutney & Sambar
Ven pongal recipe in tamil | Medu vadai recipe in tamil | Pongal | Instant Sambar | Sambar recipe in tamil | tiffen sambar | வெண்பொங்கல் செய்வது எப்படி | urad dal vadai | Ulunthu vadai | Rava kesari recipe in tamil | ரவா கேசரி செய்வது எப்படி | Idli | Coconut Chutney | Tomato Chutney | Chutney Recipes in tamil | Breakfast | Breakfast combo | Dinner | Cooking | Trending | Poori recipe in tamil | Poori | Potato Masala | Garlic Dosa | Poondu Dosa | Garlic Chutney | Vigha Samayal

Пікірлер: 91
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 2 ай бұрын
எல்லா சிற்றுண்டியும் அருமை.யாராவது உங்களைப்போல் செய்து கொடுத்தால் சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும்.😂
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
வாங்க வாங்க சாப்பிடலாம் 👍
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 2 ай бұрын
@@VighaSamayal மிக்க நன்றி 🙏🏻😊
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 2 ай бұрын
இன்று தான் இந்த பதிவை முழுவதுமாக பார்த்தேன்.சொல்ல வார்த்தை இல்லை.மிக நன்றாக இருந்தது மா.
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 2 ай бұрын
இனி இதுபோன்ற பதிவுகளை இரண்டு பாகமாக போடுங்கள்.இட்லி மாவு மிக்ஸியில் அரைப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.அவசரகாலத்திற்கும் மற்றும் தனியாக இருக்கும் இளைய தலைமுறையினருக்கும் உபயோகமாக இருக்கும்.
@mytrades3241
@mytrades3241 2 ай бұрын
அதேதான்... சாப்பிட மட்டும் தான் முடியும்...
@nagunagarajan5297
@nagunagarajan5297 28 күн бұрын
ஒரு மாதம் உங்க சாப்பாடு சாப்பிட்டா 3 கிலோ அல்லது 4 கிலோ வெய்ட் ஏறிடும் ஏன்னா பார்த்தாலே சாப்பிட தோன்றும் நிறைய நிறைய சாப்பிட்டா என்னா ஆகிறது அருமையான சமையல்
@janakis8115
@janakis8115 2 ай бұрын
நீங்கள் சமையல் செய்யும் போதே சாப்பிடனும் போல தோனுது அம்மா
@aliceleelavathi9055
@aliceleelavathi9055 2 ай бұрын
Good preparation
@vijivenugopal6545
@vijivenugopal6545 2 ай бұрын
All dishes are super Thank you so much for sharing. I will follow this method
@gowrimanoharik-gk9jt
@gowrimanoharik-gk9jt 2 ай бұрын
Great breakfast recipes which is mouthwatering. Very nice explanation am. Thank you mam 🙏🙏🙏😍😍😍
@mythilirajan1500
@mythilirajan1500 2 ай бұрын
Sooperr and nice explanation
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 ай бұрын
எங்களுக்கும் வாயூறுகிறது.நல்ல பதிவு நன்றி.
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@seemamohideen4747
@seemamohideen4747 Ай бұрын
So nice. Thank you 🎉🎉🎉
@numamaheswarimaheswari5481
@numamaheswarimaheswari5481 2 ай бұрын
Sister awesome thankyou for your recipes
@arasuankita7104
@arasuankita7104 2 ай бұрын
Super, i will following your method mam
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Oh super ma, Thankq so much for your love and support ma💕🌹
@ambicaswaminathan385
@ambicaswaminathan385 2 ай бұрын
Super mam semma ungal samayal appaumay supera erukum thanksmam
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much for your love and support ma💕🌹
@rilnasirilnasi1930
@rilnasirilnasi1930 2 ай бұрын
Super semma
@vimalc671
@vimalc671 2 ай бұрын
Hi ma all your dishes are excellent thanks for sharing patiently explaining is also great thankyou very much
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Romba nanri sago 🙏
@Vishnu-kw2sk
@Vishnu-kw2sk 2 ай бұрын
Wow super mam
@seemamohideen4747
@seemamohideen4747 Ай бұрын
You make Hotel. It come very nice. All the best 🎉🎉🎉
@umadevis7716
@umadevis7716 2 ай бұрын
Very very interesting cooking video and mouth watering dishes
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@TamilSelvi-ls7pw
@TamilSelvi-ls7pw 2 ай бұрын
Vera mari vera mari mam😊 Keep rocking mam .Attagasamana recipe mam😊
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much ma💕🌹
@SekarSekar-ks7em
@SekarSekar-ks7em 2 ай бұрын
Super Amma
@lokesvari4431
@lokesvari4431 2 ай бұрын
Super ma all u cooking was so nice thanks.
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Most welcome ma💕🌹
@TrinketsFashionHub
@TrinketsFashionHub 2 ай бұрын
Superior super pa💐💐💐
@jeyammaduraichannel1811
@jeyammaduraichannel1811 2 ай бұрын
Amma samayal meenakshi innu oru amma nan srivathu than nalla samayal ennudiya masala appadi eppadiinnu perumey antha ammavey parkka sollungal
@rilnasirilnasi1930
@rilnasirilnasi1930 2 ай бұрын
Suzhiyam receipe podunga sis
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Ok sure 👍thankq so much ma💕🌹
@kavithasudhakar7376
@kavithasudhakar7376 2 ай бұрын
Super awesome 👌
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Hi ma Thankq so much ma💕🌹
@seethakrishnan7074
@seethakrishnan7074 2 ай бұрын
Very very supper
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Romba nanri sago 🙏
@umarani2517
@umarani2517 2 ай бұрын
Very super ma teaching is also super
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Romba nanri sago🙏
@SathiyaPriya-xc8oh
@SathiyaPriya-xc8oh 2 ай бұрын
Alwase👌👌👌👌👌👌👌mam
@vgsubramanian861
@vgsubramanian861 2 ай бұрын
Mouth watering breakfast sister
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Romba nanri sago 🙏
@VidhyaTharani
@VidhyaTharani Ай бұрын
Amma unga recipe super na pongal try panna same measurement super ma
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Thamkq so much for your feed back ma💕🌹
@user-cn5wh8ch3p
@user-cn5wh8ch3p Ай бұрын
பொங்கல் சூப்பர்
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Thankq so much🙏
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 Ай бұрын
எல்லாமே அருமை, thodarrattum
@user-yn9tl3zi6b
@user-yn9tl3zi6b Ай бұрын
தாங்கள் செய்யும் அளவுகள் எத்தனை நபர்கள் சாப்பிடலாம் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@AnuRadha-nz4qb
@AnuRadha-nz4qb Ай бұрын
Samma yummy
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Romba nanri sago🙏
@kausalyakausalya4519
@kausalyakausalya4519 2 ай бұрын
Very nice Madam.
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much ma💕🌹
@Ilovemyfashion6363
@Ilovemyfashion6363 Ай бұрын
Super
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Thankq so. Much happy morning ma💕🌹
@thiyagarajanr9759
@thiyagarajanr9759 Ай бұрын
🎉super
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Nanri sago🙏
@priyabalamurugan845
@priyabalamurugan845 2 ай бұрын
Arumaiii
@chitrarega5441
@chitrarega5441 Ай бұрын
Super amma
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Thankq so. Much happy morning ma💕🌹
@jsasikala2130
@jsasikala2130 Ай бұрын
Super ❤❤❤
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@duraipandi7892
@duraipandi7892 2 ай бұрын
Sporophyte super
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Romba nanri sago 🙏
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 Ай бұрын
திருமணம் ஆகி 22 வருடம் ஆகிறது. இந்த பொங்கல் மட்டும் அவரிடம் நன்றாக உள்ளது என பெயர் வாங்கவே முடியாது உங்கள் சேனல் பார்த்து செய்தேன் இன்று செம செம என்று கூறினார். நன்றி அக்கா
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா 💕🌹 உங்களின் comment பதிவு செய்தமைக்கு ரொம்ப நன்றிம்மா 🙏
@user-uz7bx1wp6x
@user-uz7bx1wp6x 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Sksivagaming123
@Sksivagaming123 Ай бұрын
நீங்கள் செய்த அனைத்தும் அருமை என் குழந்தைகளுக்கு இனி பள்ளிக்கு இதேபோல் செய்து அனுப்புவேன்
@VighaSamayal
@VighaSamayal Ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 2 ай бұрын
Idly rice rasuve sollunga ma
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Idli batter video link : kzbin.info/www/bejne/oae3Zn-Jr9GphK8 Pls check thankq ma💕🌹
@Pampa_Kitchen
@Pampa_Kitchen 2 ай бұрын
Pls tell me idli measurements madam. Idli is very soft and white.
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Idli batter full video link : kzbin.info/www/bejne/oae3Zn-Jr9GphK8 Pls check thankq souch ma💕🌹
@freeFire-tr3lv
@freeFire-tr3lv 2 ай бұрын
First comment next watch 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯👏👍🏆🥇⭐🍰
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much sago 🙏
@BrinthaRaaj
@BrinthaRaaj 2 ай бұрын
Unga samayal super. But neenga same recipes ah vera vera video combination la podara madhiri irukku. Same idli, sambar, pongal, vadai idhukku munnadiyum pottuteenga. Vera recipes poteengana kathukka nalla irukkum ❤
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
ஒவ்வொரு வீடியோலையும் சட்னி சாம்பார் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது வேற வேற taste, வேற வேற , மேசுரேன்ட் pls check பண்ணி பாருங்க, நிறைய பேர் breakfast combo, dinner combo than கேக்குறாங்க இது அவங்களுக்கு useful ஆ இருக்குன்னு சொல்ராங்கம்மா அதனால combo share பண்ணி இருக்கேன் நம்ப சேனல்ல நிறைய ரெசிப்பீஸ் இருக்கு pls check பண்ணி பாருங்க இன்னும் நிறைய ரெசிப்பீஸ் share பண்றேன் நன்றிம்மா 💕🌹
@mageratkannan7541
@mageratkannan7541 2 ай бұрын
மண் பாத்திரம் எங்கே வாங்குனீங்க? எனக்கு வாங்கி தர முடியுமா? விலை விபரம் சொல்லுங்க. உங்க சமையல் மிகவும் அருமை. பதில் பதிவு செய்யுங்க. எண்ணெய்,நெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது நல்லதா?
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
மண்பாத்திரம் இப்போ எல்லா இடத்துலயும் கிடைக்குதும்மா உங்களுக்கு தேவைன்னா சொல்லுங்க வாங்கி தரேன் கேசரி பொங்கல் எல்லாம் மாதம் ஒரு தடவை சாப்பிடுறதுனால தப்பு கிடையாதும்மா அதும் நம்ப வீட்ல செய்து சாப்பிடும் போது healthy தான் நன்றி 💕🌹
@mageratkannan7541
@mageratkannan7541 2 ай бұрын
@@VighaSamayal விலை விபரம் சொல்லுங்க. வாங்கி கொடுங்க. பணம் எப்படி அனுப்புவது என்று விபரம் சொல்லுங்க. பதில் பதிவு செய்தமைக்கு நன்றி.
@seemamohideen4747
@seemamohideen4747 Ай бұрын
Where are you? Say Answer? Please 🎉🎉🎉
@mytrades3241
@mytrades3241 2 ай бұрын
இவ்வளவு பொறுமையாக செய்து... அதெல்லாம் முடியாது... பார்சல் பண்ணிடுங்க.... சாப்பிட்டு கொள்ளலாம்...
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
பார்சல் போட்டுடுறேன் நன்றி 🙏
@mytrades3241
@mytrades3241 2 ай бұрын
@@VighaSamayal நன்றி மா.. நான் என் தாயிடம் கேட்டதை நீங்கள் இங்கு சொல்லி தருகிறீர்கள்.. நாங்கள் தான் உங்களை உட்கார வைத்து சமைத்து சாப்பிட வைத்து எப்படி இருக்கிறது என்று கேட்க வேண்டும்
@parvathi2068
@parvathi2068 2 ай бұрын
Super
@VighaSamayal
@VighaSamayal 2 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Easy Veg Thali Lunch in Just 1 Hour | Veg Thali Recipe | SIMPLY SAMAYAL
15:46