அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் சோதனைகள்தொடரவேண்டிகேட்டுகொள்ளும் தமிழகமக்கள். நன்றி. ~
@jbsbala431921 күн бұрын
Pls ask irfan mater
@balanabalana7641Ай бұрын
ஐயா எல்லா அரசு மருத்துவமனைகளையும் திடீர் ஆய்வு செய்ய தனிக்குழு தங்களின் நேரடி கண்காணிப்பில் இருக்குமாறு அமைக்கவும்
@roslinnewton2236Ай бұрын
சூப்பர் அருமை மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சருக்கு 👍🛐✝️வாழ்த்துக்கள் god bless you iyya.
@trendyserialstamil8438Ай бұрын
மனிதநேயமிக்க அமைச்சர் அவர்கள் பணி மென்மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
@smulegewinrajАй бұрын
அமைச்சருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@anbazhagananbazhagan-p4gАй бұрын
அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
@kalyanasundaramchandraseka2595Ай бұрын
அருமை அமைச்சர் அவர்களே. மிக்க நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். நல் வாழ்த்துக்கள்.
@hildjoshua7943Ай бұрын
அருமை
@ganeshsubaya1971Ай бұрын
ஆய்வு தொடரவேண்டும். ❤ வாழ்த்துக்கள்.❤
@jeganathajeganatha6834Ай бұрын
இந்தியாவுக்கு இப்படிப்பட்ட அமைச்சர் தான் தேவை
@gganga7723Ай бұрын
3:29 3:29
@foodtea4339Ай бұрын
எங்க MLA இப்படி தான் இருப்பார்.சர்வ சாதாரணமாக எங்கள் சைதாப்பேட்டை தொகுதியில் இவரை பார்க்கலாம்.நாங்கள் இவருக்காக தான் வோட்டே போடுகிறோம்.மாஸ் மந்திரி மா.சு
@baskarane7823Ай бұрын
@@foodtea4339 சைதை தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@spottv9272Ай бұрын
செறுப்படி இந்த மனிதாபிமானமில்லா டாக்டருக்கு...அமைச்சருக்கு வாழ்த்துகள். இந்த கூத்துதான் எல்லா மருத்துமனையிலும் நடக்குது சுப்பிரமணி.
@palaniselvan76754 күн бұрын
Mass thalaiva
@deventranadeventrana2268Ай бұрын
சுகாதாரத்துறை சிறப்பா சிறப்பாக செயல்படுவதற்கு மாண்புமிகு அமைச்சர் மா. சு.அவர்கள் வரவேற்க வேண்டிய ஒருவர் 👌👌👌
@tamilarasu11b722 күн бұрын
❤
@jayapriya7267Ай бұрын
Super sir ஏழைகளுக்கு உதவும் தங்களுக்கு நன்றி
@durairajsimson3970Ай бұрын
மனிதநேயம் கொண்ட அமைச்சர் அவர்களுக்கு இயேசு கிருஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவிக்கிறேன் God bless you💐💐💐💐💐💐💐
@Jayasankar-th8vjАй бұрын
நீங்கள் இப்படி பதிவு போடுவது பார்த்தல் இதுவும் நாடகமா திராவிட மாடல் கம்பெனிகள்
@Sumathi-y4pАй бұрын
unmai
@Sumathi-y4pАй бұрын
Ellamae drama real picture is different
@ayyanaratyanar8299Ай бұрын
Super super super super 👌👌👌 Good job sir ji 👏👏👏👏👏 Thankyou sir ji 🙏🙏🙏
@MurugeshSBCLАй бұрын
Super minister pls continue your raids.
@MurugeshSBCLАй бұрын
Nan bjp aanaalum unghalai paaraattugiren.🎉
@rajamanis8293Ай бұрын
Salute sir🎉🎉🎉 🙏🙏🙏🙏
@e.nagaraj712918 күн бұрын
மிகவும். நன்றி அய்யா பணி தோடற வாழ்த்துக்கள்
@erkrishchennaiАй бұрын
மருத்துவரா ? சினிமா கவர்ச்சி நடிகையா? Dress code follow பண்ணனும்.படித்தவர்களே இப்படி இருந்தால் என்னத்த சொல்ல.
@abrahamarul6176Ай бұрын
உண்மை
@malligakoilraj803Ай бұрын
படிச்சவங்க தான் இப்படி இருப்பாங்க
@kothailakshmi7344Ай бұрын
Uniform இல்லனா driver ku fine போடற மாதிரி doctor kku podanum
@narayanasamyd8124Ай бұрын
மாண்புமிகு அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்கள் மிக மிக சிறப்பாக பணியாற்றுகிறார் வாழ்த்துக்கள்
@RajaThillaАй бұрын
வாழ்த்துக்கள்
@akashrithik7454Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா கடவுள் ஆசிர்வதிப்பார்
@SubraMani-f5bАй бұрын
Super sir.good work.valthukkal.
@klinikrapha4652Күн бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@redmdtalha618516 күн бұрын
Super sir கிரேட் சார்❤❤❤👌🏻👌🏻 🙏🏻🙏🏻🙏🏻
@simonjoseph2473Ай бұрын
Great sir salute
@SathishS-w7uАй бұрын
Big Salute Sir ❤
@subramaniankrishnasamy6233Ай бұрын
Super very nice happy
@kottaisribagavathipeedam7837Ай бұрын
அருமையான அமைச்சர்
@manoharankaliappan4312Ай бұрын
மாண்புமிகு மா. சு அவர்களின்களப்பணி சிறப்பு. ஏழை பங்காளான் வாழ்க வளர்க 🙏🙏
@peterm478427 күн бұрын
அருமையான செயல் திரு.மா. சு ஐயா அவர்கள் வாழ்க வாழ்க
@kalidas7047Ай бұрын
super, good heart.
@SjeyakanthiHenryАй бұрын
Great job ❤
@Victorpaul25Ай бұрын
Great sir we really appreciate and best wishes for you sir.God bless you and our beloved CM
@selvamrps2859Ай бұрын
❤your great sir
@luciyafrancis3530Ай бұрын
Super doctor .like yhis sll yhe ministers must inspection thrir duties. Hats off sir
@jj_2206Ай бұрын
Salute Sir
@sakthikumarkp2203Ай бұрын
Exlant sir
@graceassemblychurch789Ай бұрын
இப்படிப்பட்ட இவரையல்லவா துணை முதல்வராக செய்திருக்க வேண்டும்.
@vijays6967Ай бұрын
Super sir, keep going on
@geminigemini6185Ай бұрын
Masss mass
@ThillaiNathan-ki7rcАй бұрын
மா சுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி
@ASHABABY_COOKING0708Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻
@rathnamarj8063Ай бұрын
அமைச்சர் அவர்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதுபோல் ஆய்வு செய்ய வேண்டும் மேலும் அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைகளை இதைப் போலவே ஆய்வு செய்தால் நன்றாக எனது எண்ணம்
@maheswaranc9602Ай бұрын
நாடும் மக்களும் முன்னேர இது போன்ற அமைச்சர் அவர்கள் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது பணி மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
@saraswathisaraswathi6973Ай бұрын
அனைத்து மந்திரி களும் அவரவர் துறை கட்டுப்பாடின் கீழ் உள்ள அலுவலகம் சென்று திடீர் ஆய்வு செய்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.
@RajanSivaraman-sq5hfАй бұрын
Hats off to you sir,
@senthamaraikannan1771Ай бұрын
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
@NatarajanM-n5lАй бұрын
நன்றி அய்யா முதியோர்க்கு உதவியமைக்கு
@prapaprapa9563Ай бұрын
முதலில் மருத்துவரை 'கோட் 'போடச்சொல்லுங்க
@ramakrishnanrthe227Ай бұрын
The lady doctor was without any apron.pl supply . Her looks give her' an at home' position, NOT ON DUTY.MUST BE PUNISHED FOR INDISCIPLINE.
@kanagadharshini2024Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார் மிகவும் நெகிழ்ச்சி யான நிகழ்வு. நீங்கள் வாழ்க! உங்கள் அன்புக் குடும்பம் வாழ்க
@udayasurianpanchavarnam1271Ай бұрын
Honourable Health Minister visit Superb ..... But the hospital staffs not taking seriously .... What to do ?????
@RajasimhanRaja3 күн бұрын
நல்ல செயல் செய்தீர்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
@tlkuppu9275Ай бұрын
மதுரைக்கு வாங்க
@thangarajk6079Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉
@Ananathi-d1hАй бұрын
குறிப்பாக சொல்ல போனா நம்ம தமிழ்நாட்டுக்கு இப்படிப்பட்ட அமைச்சர் தேவை
@vijaymanjula9989Ай бұрын
Super super sir
@jaferarham3733Ай бұрын
அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தஞ்சை வடக்கு என்றும் அன்புடன் குடந்தை ஜாபர்
@ArunaC-ln8wpАй бұрын
சூப்பர் அய்யா நல்ல பணிகள் தொடர வேண்டும்
@monickadossАй бұрын
முதலமைச்சரும், அமைச்சர் சேகர்பாபுவும் இத்தகைய பாராட்டுக்குரியவர்கள்தான். மற்ற துறை அமைச்சர்களுக்கெல்லாம் கல்தா கொடுப்பதுதானே நியாயமான நடவடிக்கையாக இருக்கமுடியும்.
@kannanramasamy7071Ай бұрын
அற்புதம் வாழ்த்துக்கள் 💐
@sakariyamohammed904Ай бұрын
அரசு ஊழியருக்கு தானே சம்பளத்தை கூட்டிக் கொண்டே இருக்கீங்க ள் ????????
@விடியல்-ட6ஞАй бұрын
நேர்மையான அரசு ஊழியருக்கும் இவர்களால் அவப்பெயர் உண்டாகிறது.
@BHARATHKUMARSBKАй бұрын
2500 மருத்துவர் காலிபணிடங்கள், 6000 மருத்துவ பணியிடங்கள் காலியா இருந்தா.....மக்களை கவனிக்க ஆள் பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும்.... சும்மா வீடியோ அமைச்சராக மக்களை ஏமாற்றாமல் உண்மை நிலையை மக்களுக்கு அறிவித்தி மன்னிப்பு கோருங்கள்
@AbdulRehaman-q4nАй бұрын
GOOD GOOD
@thangarajans594Ай бұрын
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கடவுள் போன்றவர் ஒருவருடைய கஷ்டத்தை போக்குவதற்கு கடவுள் இவர் ரூபத்திலே வருவார்
@keerthanaarjunan849013 күн бұрын
நன்றி நன்றி அர்ச்சுனன்
@dhanasekaran7114Ай бұрын
Excellent Honorable Minister
@vijayavrraja3004Ай бұрын
Thank u sir
@sumathic2683Ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 சார்
@arivazhaganmatheswaran7469Ай бұрын
Super work Valthukal sir
@ganeshvallal7423Ай бұрын
வாழ்த்துகள் மா.சு அமைச்சரே
@anbalaganvadivel3653Ай бұрын
SUPER SUNDHAR MASU AVARGALE
@karunakarankarunakaran2342Ай бұрын
மிகவும் சிறப்பு
@petercartoonist8851Ай бұрын
HEARTY BIG SALUTE MINISTER.........
@jahirhussain4082Ай бұрын
Vv great minister sir.. we hope pls do continue...
@RajendranRajendran-x4iАй бұрын
அமைச்சர் அவர்களே அருமை நன்றி ❤❤❤
@AnverAli-jc6qvАй бұрын
Really appreciate.
@thirukaviyarasan6740Ай бұрын
அருமை அமைச்சரே மணிதநேயத்திற்கு நன்றி
@sathiyamoorthyr800Ай бұрын
அமைச்சர் செயல்பாடு என்றும் பாராட்டுக்குரியது
@madasamymuthu4541Ай бұрын
பாராட்டுக்கள்.பணிசிறக்க.வாழ்த்துக்கள்
@kundalagesikundalagesi9447Ай бұрын
செண்ணை நந்தணம்கல்லூரி முன்னால் மாணவர் நமது அமைச்சர் பணிசிறக்க வாழ்த்துகள்.
@baskarane7823Ай бұрын
அகாதாரத்துறையின் தரமான அமைச்சர் மா.சு. அவர்கள். அன்பு, இரக்கம் மனிதாபிமான மிக்க ஒரு மனிதர் அவர் அமைச்சராக இருப்பது நமக்கு பெருமை. duty concious. மிக்கவர். வாழ்க வளமுடன்.
@ManickrajR6 күн бұрын
Tq so much sir
@johnflamin4395Ай бұрын
வாழ்க கலைஞர் ஆட்சி.. வாழ்க மக்கள்
@JAYAKumar-f6nАй бұрын
மேயராக இருக்கும் பொழுது,மற்றும் அமைச்சர் பணியிலும் தங்கள் சிறப்பாக உள்ளது
@SuperSeniorCtizenАй бұрын
நன்றி🙏
@kamarajpandidorai6315Ай бұрын
Well done Health Minister,many thanks for u
@thangarajans594Ай бұрын
வாழ்க ஐயா பல நூறாண்டு
@vazhavaikumvallanathnakarupasaАй бұрын
Super ஐயா
@lakshminarasimhan730Ай бұрын
Sir great
@UmavijayUmavijayАй бұрын
அனைத்து வசதிகளும் மருத்துவமனைகளில் வேண்டும்
@VrValliappanАй бұрын
SUPER SIR
@subramanimani9129Ай бұрын
Super sir 🎉🎉🎉🎉🎉
@palaniyappanpalaniyappan3272Ай бұрын
அண்ணா உங்க பணி மென்மேலும்....வளர வாழ்த்துக்கள்
@Kesavan.1965Ай бұрын
Really this minister's action is really appreciable.... 👏👏👏👏
@thangarasu4075Ай бұрын
சூப்பர் ஐயா சூப்பர் ஐயா
@Mahalingam1962-p8wАй бұрын
Valthugal sir
@baskaranjairus513322 күн бұрын
அமைச்சருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் 🎉❤
@ParandamanePАй бұрын
அமைச்சர் மா.சு. அவர்களுக்கு வாழ்த்துகள். அரசு மருத்துவ மனைகளை அடிக்கடி ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.