❤#SDI Source & Reference - bit.ly/48EexZy Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@ashwanthsk869411 ай бұрын
Iniya pongal thina nalvathukal
@anish5908Anish11 ай бұрын
Happy Pongal to you Saravanan brother
@jawaharj670211 ай бұрын
Iniya pongal nall vaztukal sir
@lakshmivanaraj417111 ай бұрын
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா🎉
@ThangeswaranVijayalaxmi11 ай бұрын
Happy pongal saro anna
@Ajith-e5h11 ай бұрын
அவனை விட அவனுக்கு சப்போர்ட் பண்ண போலீஸ் மற்றும் அரசியல்வாதி கொடூரமானவர்கள் 😡
@alagarrajb913011 ай бұрын
சாது மிரண்டால் காடு கொள்ளாது அவர்கள் செய்தது சரிதான் 💐💐💐💕💕
@melonmelon523711 ай бұрын
Bro Usha was a great and brave women to start a spark of 200 womens in the area we need a lot of women like her in our society to face every injustice
@shanthim746211 ай бұрын
Happy pongal Saravanan bro daily unga video epo varum nu parthukite irupen bro😊
@ChitraBala-ct6eu11 ай бұрын
மக்கள் செய்தது சரியே. ஆனால் அந்த பெண்களுக்கு கிடைத்த தண்டனை அநீதி
@varshinia.r.289511 ай бұрын
Correct but avangalaala Enna seiya mudiyumo ada senju mudichutaanga sis. Dandanaiku payapdute irunda Ivan innum pala ponnungaloda vaazhkai seeralichurpaan mirugam chiii....
@durgachandrakasan558411 ай бұрын
Agreed! They got the justice after 10years really unfaired.
@shanthakumarsabarjah61318 ай бұрын
exactly innocent girls ah rape pandrathu kola pandrathu , men ah nirvanama erikuradhu ..ipdi elam panna anda criminalkku masa kanakula thandana ..anal anda kodiyana kondavamgaluku..aduvum kalavarathula kondavangalukku varusha kanakula thandanaiya ..enna nyayam idu ?
@Sakthiseelan95311 ай бұрын
இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது தப்பை தயக்கம் இன்றி தட்டிகேட்டால் ஒருவர் பின் ஒருவர் கண்டிப்பாக ஒன்று கூடுவோம் நல் வழி பிறக்கும் 💐🤝😊 ஒற்றுமையே போன்று ஒரு நல்லது விஷயம் வேறு எதுவும் கிடையாது 👍🏻
@raashidahamed892510 ай бұрын
அற்புதம் செய்த அந்த பெண்களுக்கு வாழ்த்துகள் !! கேட்கவே பரவசம் !! இவனுக்கு கிடைத்த தண்டனை சிறப்பு. இது போல் கொல்லப்பட வேண்டிய நிறைய பேர் இருக்கானுங்க. மக்கள் இப்படி தான் சம்பவம் செய்ய வேண்டும்.
@veerasubakathirsuba513411 ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது 200 சதவீதம் உண்மையாகி விட்டது ❤❤
@pudhiya491411 ай бұрын
👌👌👌நீங்க போட்ட வீடியோ ல இதா Satisfying அ இருந்துச்சு 😅
@ArunKumar-hr6tk11 ай бұрын
Yes the most satisfied video! 😌
@shanthakumarsabarjah61318 ай бұрын
same here
@sivamdinesh69212 ай бұрын
yes Makkal theerpu 🔥🔥🔥
@rosekaja822311 ай бұрын
Ivargal than Bharathi Kanda puthumai pengal😊 really proud of that womens
@sgeethamaran232511 ай бұрын
This is we called மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 😊😊
@subiyasandra344311 ай бұрын
Complete satisfaction anna... Intha case la than accused ku sariyana punishment kidaichiruku....🎉
@estherjeni644911 ай бұрын
உங்க சேனல மிகவும் நிறைவா பார்த்த வீடியோ இது... உண்மையான தீபாவளி அவங்களுக்கு இது தான். அருமை அருமை அருமை.... இதே போல தன் மகளை கற்பழித்து கொன்றவனை நீதிமன்றத்தில் வைத்து கொன்ற வீர தாய் மரியானா பெக்மேர். அவங்க வழக்கை பற்றி வீடியோ போடுங்க அண்ணா..❤
@panshikkayogarasa543811 ай бұрын
சரியான நீதி வழங்கப்படாத பட்சத்தில் சட்டத்தை அவர்களே கையில் எடுத்தது நன்று , அன்று அவ்வாறு தண்டனை மக்களால் கொடுக்கப்படாது விட்டிருந்தால் அவன் அதற்கு பிறகும் பல குற்றங்கள் செய்திருப்பான் ஆகவே அவர்கள் செய்தது சரியான ஒன்று ❤🎉
@dhruvishgamingz172811 ай бұрын
Tharamana sambavam...real goosebump moments..all should realise the fact that "ondru patal undu vaazhvu"..and hats off to USHA for initiating ❤❤❤❤❤❤..she should been rewarded as bravest Indian women,,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@shruthisri866811 ай бұрын
நாம் நமக்கு என்ன என்று யோசிக்காமல் அனைவரும் ஒன்றாக இணைந்தால் பல குற்றங்கள் குறையும் என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம்.யாருக்கோ நடக்கிறது என்று நாம் விலகி செல்கிறோம்.இன்று அவர்களுக்கு நாளை நமக்கு என்று யோசித்தாலே போதும் நண்பர்களே.
@mohamedrafiq995311 ай бұрын
மக்கள் செய்தது மிகச்சரி. தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்...
@johnsonjohnson124311 ай бұрын
இது தான் கடவுள் அவதாரம் எடுத்து அந்த பெண்ணின் மனதில் கடவுள் அமர்ந்து இருப்பார் வாழ்த்துக்கள் அந்த பெண் தெய்வங்களுக்கு.. 🌹🌹🌹🌹💙🖤💘💛❤💕💞👍👍👌👌👏👏👏💜🤎💚🤍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthakumarsabarjah61318 ай бұрын
serious ah veh goosebump moment anna ..specially makkalida puratchikku karanumum pen than..and avana kolla perum pangatriyathum pen than endu ninaikkum pothu ..really a great thing
@jananijj182511 ай бұрын
Usha needs to be appreciated for her presence of mind on time which lead all the ladies in that area to deal with Akku Yadav bravely and end his rowdyism at least after 15 years.
@brindhaa2995 ай бұрын
எல்லா மக்களும் இப்படி தான் விழிப்புணர்வு அடையனும்.❤
@anitaks459311 ай бұрын
அனைத்து பெண்களும் அந்த காளி அம்மா தான் ✨
@kathersevi446711 ай бұрын
வீடியோ பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@Sakthiseelan95311 ай бұрын
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐🤝😊
@saransaranya352511 ай бұрын
Happy pongal
@sangeethaelangovan962211 ай бұрын
❤❤❤❤❤
@RWIN735211 ай бұрын
I'm from Malaysia brother.. Happy ponggal🎉
@ThisaiMaran11 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா
@TamilArasan-lf6hc11 ай бұрын
போட்டா இந்த மாதிரி போடனும் அண்ணா வேற லெவல்ல்ல்ல்.....💪💪💪💪💪💪💥🔥🔥🔥🔥👏👏👏👏👌👌👌
@Ajithe_Kada0311 ай бұрын
தண்டனைகள் கடுமையாகும் போது தான் தவறுகள் குறையும். இங்கு தண்டனை குடுக்க வேண்டிய காவல் துறை தான் குற்றவாளி. கொல்லப்படவேண்டியது அவன் மட்டுமல்ல அவனுக்கு துணை போன காவலர்களும் தான். சட்டம் தன் கடமையை செய்ய தவறும் போது அந்த சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதில் எந்த தவறுமில்லை...🎉🎉🎉.
இப்போவும் தவறு நடந்தா பாத்துட்டு போற சமூகம் இருக்கு அதே நேரத்துல தட்டி கேக்குறவங்களும் இருக்காங்க 👍 இதுபோல் நிஜ சம்பவங்கள் உங்க சேனல் வழியா தான் தெரிஞ்சுக்குறோம் நன்றி சகோ ❤️
@JEGANNKLROCKS11 ай бұрын
மாற்று மொழியில் இந்த சம்பவம் திரைப்படமாக கூட வந்துள்ளது... என்னை பொருத்தவரை அன்று மக்கள் செய்தது குற்றமல்ல.. ஒரு ஆரோக்கியமான சமுதாயம் வளம்பெற ஒரு வடு நீக்கப்பட்டது...அவ்வளவுதான்.. தீர்கமான முடிவை கையில் எடுத்த பெண் தெய்வங்கள் போற்றத்தக்கவர் கள்🙏🙏🙏
@KaniKani-c1w3 ай бұрын
👌👏👏👏👏👏👍😎சூப்பர் எல்லா பெண்களுக்கும் இப்படி தைரியம் இருந்தால் நல்லது 👍
Very happy to watch this ,Usha brave girl. she gave complaint against who misbehave with a girl. happy to hear this. when a girl was missused by some one, as a girl we will arise voice against him and need to protest. we need braveness for that we need more girls like Usha in India. இதே போல் ஒவ்வொரு பெண்களுக்கும் துணிச்சல் வரவேண்டும் ஒருவர் ஆரம்பித்து வைத்தால் பிரச்னை முடிகிறது அந்த ஒருவர் என் நாமாக இருக்க கூடாது. என் ஒரு பெண்ணிற்கு அநீதி நடந்தால் ரன் இன்னொரு பெண்ணுக்கு கோபம் வந்து புகார் கொடுக்க கூடாது. எல்லா பெண்களும் ஒற்றுமையாக சேர்ந்து போராடினால் நீதி கிடைக்கும். Victory is assured if women fight together without enemies.it is a great example incident thank u bro. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 😊
@rathnamravi107611 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா..🎉🎉
@anjalisharma-r8i11 ай бұрын
பொங்கல் நல் வாழ்த்துக்கள்..தம்பி சரவணன்...உங்களுக்கும்,, உங்கள் ஃபேமிலிகும். நல் வாழ்த்துக்கள்.....❤❤❤❤.. இந்த பெண்கள் செய்தது சரி.. பிக் சலுதே.. திஸ் வுமன்ஸ் ❤❤❤❤❤❤
@P.JeyarekhasriP.Jeyarehasri11 ай бұрын
Sir vera level summbavam sir ippady ellarum onna iruthu support panna entha Rawdyum namma thalla mudikku samma sir....... 😊😊😊
@sridevirathinavelu769911 ай бұрын
Sirapana sambavam bro ithu..... climax kekum bothu Romba Happy iruthathu .. girls ellarukume ithu oru Pongal treat bro.... girls thayavy seithu yarukagavum, ethukaagavum bayapadathinga bold ah face pannuga, uyir ponalum paravala aana yarukum eraiyagi poga kudathu.. Vera enna solrathu nu therila.... be strong girls...
@madqueen37348 ай бұрын
Thanks!
@Musthafa74911 ай бұрын
Saravanan anna love u😘addict ur narration🔥
@changchandran11 ай бұрын
I'm big inspirer of your work... Good to go... Ivanuku panamdriye neraiya rapist, harassers, nadanthiruntha, inniku pollachi madri issues ethume nadanthirukaathu... Definitely there could be eye opener for new law implemented... Need more like this ppl... Very impressive crime incident... Intha courage ilama ponathu than ipo neraiya tappu nadaka kaaranum... Vat a courageous ppl... 👌👋👋👋👋👋👋👋
@ராம்-ங6ண11 ай бұрын
தரமான சம்பவம் அண்ணா. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KavithaSaiarjunricky10 ай бұрын
பெண்கள் மிளகாய் தூளையும் ஆயுதமாக பயன்படுத்துவோம் கூர்மையான ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் என்று உணர்த்திய வீர பெண்களுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🎂
@Sakthiseelan95311 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சரவணன் 💐😊😊
@sumanmathi66749 ай бұрын
மிக மிக மிக சரி... good presence of mind 👍
@muthukumarmuthu547411 ай бұрын
Hai Anna Naa partha unga video's la most satisfied case Anna Usha panna antha presence of mind thinking super And people's give the strongest punishment so happy to see this case Anna Happy Pongal Anna❤❤❤
@devianju198911 ай бұрын
தரமான சம்பவம் brother... சூப்பர் video...
@anandhalakshmi581411 ай бұрын
உண்மையாவே இந்த சம்பவத்தை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி மனித வடிவில் இருந்த ஒரு நரகாசூரனை வதம் செய்தது போல இருந்தது.
@reetam480811 ай бұрын
Bro Bermuda triangle documentary pathi oru video podunga bro. Anyways Happy Pongal Naa...
@Shivaaa__10 ай бұрын
Bro, இந்த மாதிரி ஆட்களுக்கு💥 மக்களை தவிர வேற யாராலும் sevior aana punishment aah kudukka mudiyathu🔥💫
@Vadakkupattiramasamy_7611 ай бұрын
சிறையில் இன்று தலைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கும் சாராய அமைச்சர் சார்பாக அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@seaworldz582910 ай бұрын
Welcome viewers...adhu August 13 ....what a voice Saravanan Annan 🔥🔥🔥🙏🙏
@K.Selina11 ай бұрын
Usha is a brave woman. Saravanan bro good you uploaded such quality video
@NithishJaya11 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அண்ணா... மற்றும் வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤
@boyraja748711 ай бұрын
Happy ponggal🎉.. to saravanah ahnahh❤ and, SD° family members..from.. oversea🤳 Malaysia tamizhan💕🙏💕
@ANITHA10211 ай бұрын
நான் பாத்தே வீடியோ லே இதுதான் சரியனே தண்டனை வீடியோ சூப்பர்
@kullavangurusamy584611 ай бұрын
அந்த கயவனுக்கு சட்டமும் காவல் துறையும் பாதுகாப்பு கொடுத்தது, ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு சட்டமும் காவல் துறையும் தண்டனை கொடுத்துள்ளது... என்னடா இது நியாயம்
@sfmhalith37662 ай бұрын
அண்ணே மக்கள் செய்தது தான் சரி ✅✅✅ 💯💯💯👍🏻👍🏻👍🏻
@ChillerSri11 ай бұрын
உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடி மக்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கரும்பும் , பொங்கலும் போல வாழ்க்கை இனிதாகட்டும்😍😍😍
@singapore77836 ай бұрын
Best I’m thanking God for the courages of all women . “Ondru pattaal undu valvu “
@sivarameshsiva397311 ай бұрын
நான் பார்த்த உங்கள் வீடியோ ல் நான் சந்தோசமா ஒரு பெண்ணாக மனநிறைவுடன் பார்த்தேன்
@trendingmoment14979 ай бұрын
இதுக்குதான் அப்பவே சொன்னாங்க ..... சாது மிரண்டால் நாடு தாங்காது ... இப்போ தெரியுதா ... பெண்கள் நம் நாட்டின் கண்கள் ❤
@RakshithaRV11 ай бұрын
When people realize their punishment will be this much harsh, most of the crimes will be stopped. Nice explanation sir😊
@anujeeva928011 күн бұрын
நீங்க போட்ட வீடியோலயே இதான் செம்ம 🎉🎉🎉🎉
@Bavi31111 ай бұрын
Sooper case bro..itha mari ellaru ethirtha entha problem irukathu..this is an inspiration story for entire world were all this kind of cases going on.the big applause 👏 🙌 👍for that people
@sarbudeennisha152011 ай бұрын
தரமான சம்பவம் குறித்து வீடியோ குடுத்தற்கு உங்களுக்கு மிக்க நன்றி சரவணன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sugainataj110811 ай бұрын
What they did is 100 💯 correct....15 years ah avana summa vittadhea thappu...nisha annaiku edutha step Avan idhellam start pannumbodhea ellaarum eduthurukanum ....ovvoru pengalukkum thunichalum dhairiyamum romba mukkiyam....thappaa oruthan paathaalea dhairiyamaa edhirpa kaatunaa avanungalaan aduthu thappu panna yosipaanunga....thanks for this video...
@ameenudeen6211 ай бұрын
பெண்ண தேட்டு பக்கங்களுக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் தான் அண்ணா ஒரு புத்துணர்ச்சி சரியான சம்பவம் ❤❤❤❤❤ பெண்ண லேச நினைக்கதிங்க பெண் தான் பலமும் பலவினமும் 😍😍😍
@ppygroup498711 ай бұрын
தண்டனைகள் கடுமையாக்க படும் போது குற்றங்கள் குறையும்........ அத தான் பண்ண மாட்டிகிரங்க....... பெண்ணானவள் எந்த அளவுக்கு பொறுமையானவலோ, பயம் மிக்கவலோ, அந்த அளவுக்கு துணிவும், பலமும் மிக்கவள் ..என்பது நிதர்சனமான உண்மை..
@ranjithkumar-gq5sh11 ай бұрын
தவறு என்பது அந்த பகுதியில் அனைவருக்கும் தான் நடந்துள்ளது ஏன் இன்னொருவர் ஆரம்பிக்கும் வரை இடைவேளை விட வேண்டும் அதற்கு முன்பு நமக்கு நடந்த பிரச்சனைக்கு யாரோ ஒருவர் முன் வந்திருந்தால் இன்னும் குற்றங்கள் குறைந்து இருக்கும் யாராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதை விட நம்மால் அனைத்தும் முடியும் என்று நினைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@vveerakumar732611 ай бұрын
மக்கள் முடிவே சரியான முடிவு.
@HariHarish-t9d11 ай бұрын
அண்ணா நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் உங்கள் வீடியோ அத்தனையும் தவறாமல் பார்த்து விடுவோம் அந்த மக்கள் செய்தது 100% சரி அண்ணா
@varshaarts482311 ай бұрын
This case is more relevant to the movie "Karimedu" and there were some minute changes only. This movie is a Malayalam movie but it is also available in tamil. THIS IS A MUST WATCH MOVIE FOR WOMEN ❤. Thank you bro, for sharing this story. This might create many "Usha characters" in future. 🎉
@vaanenz4 ай бұрын
Exactly, I felt like there was this story scene in some movie. But couldn’t recall which movie it was. Anyways, this kinda punishment should be legalised by the law.
@ranjitha58111 ай бұрын
நண்பா இவ்வளோ நாள் நான் பார்த்த உங்கள் வீடியோவில் இன்று கொடுத்த அந்த கொத்துக்கறி விருந்து தண்டனை மிகவும் அருமை....சட்டத்தை தாண்டிய வரவேற்கத்தக்க தண்டனை❤
@Nothingtosaypplbmr11 ай бұрын
Goosebumps women should never fear🎉😊
@brocklesnarfansbrocklesnar511011 ай бұрын
Ending க கேட்கும் போது மனநிறைவா இருக்கு 🔥❤
@mkventerprises94811 ай бұрын
Super narration bro....thanks to courageous women's...
@rdarshan572811 ай бұрын
When law doesn't help you, you should take law in your hand, this incident is the example of this moral...
A good awareness and useful content to all the women of our country because it explain how they should be brave and fight against the terrible situation and save their lives themselves. And its explains that no one will help us in our bad situation we should take care of us to save our life
தப்பு செஞ்சவங்க சரியான தண்டனை அனுபவிச்சாலே மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.ஆரம்பத்திலேயே சட்டம் தன் கடமையை செய்திருந்தால் பல பெண்களின் கற்பும் பல மக்களின் உயிரும் சென்றிருக்காது. மக்கள் செய்தது சரிதான். யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
@tharajonita867611 ай бұрын
Wooooowww Wooooowww Wooooowww Idharku Peyar Dhaan Tharamana Sambavam 🎉🎉🎉Makkal Mass Kaatitanga A Royal Salute To Those Courageous People💥💥💥 Avanuku Court la Thooku Thandanai Kuduthirundhalum Enaku Ivlo Sandhosham Vandhirukadhu But Ella Makkalum Serndhu Avana Kothu Kariyakiyadhu Vera Level 💥 Yaru Kola Senjalum Avangaluku Public Ipadi Thaan Thandanai Kudukanum . . Hattsoff Makkale. Avan Senja Atrocities Ku Double ah Makkal Vechi Senjitanga . Indha Ulagathula Ella Makkalum Idha Follow Panna Indha Ulagathula Oru Kola Kuda Nadakadhu .👌👍👍💥 Excellent Narration Bro🎉 Vera Level & Semma Intresting Case Today. Pongal Festival Ku Indha Madhiri Oru Unique Case Video Upload Senji Ellaraiyum Sandhosha Paduthinadhuku Very Special Thanks To U Bro 🙏 Thank U For Giving Pongal Special To Us💥💥 🙏 Happy Pongal Bro 🔥 Enjoy🎉🎉🎉 Keep Rocking Bro GOD BLESS 🙏💥
@tharakeshkumar169111 ай бұрын
Ur videos are day by day getting awareness for ur subscribers keep rocking bro and happy Pongal to u ❤
@menakamahalingam401611 ай бұрын
Anna na parthathula ye romba satisfied video ithan.. ❤❤
@nammanattumarundu11 ай бұрын
Bilgis banu case pathi podunga sir please 🙏
@Sheerinmohamed-cd8gy9 ай бұрын
அண்ணா இனிமேல் மக்கள் இப்படித்தான் ஆகணும் அண்ணா சின்ன குழந்தைகளை நாசம் பண்ணும் நாய்களை அடித்தே கொல்லனும் அண்ணா
@asfiyashereen.s11 ай бұрын
It was a good video bro Usha was very brave as she teaches us how to think and be safe from others in a critical situation
@meghamoorthy730911 ай бұрын
Best revenge bro epditha dare irukanum namaku yarum Vara mataga namaku nama tha poradanum 👏👏👏👏👏 super girls hatts off 👏👏👏
@JayapriyaRavi11 ай бұрын
Anna Nirbhaya case poduga anna plzz anna romba naal ahh kekura anna 😢
சட்டம் கொடுக்காத தண்டனையை அந்த மக்கள் கொடுத்து இருக்காங்க👌👌
@Adiags2011 ай бұрын
Super Brother,,, Unmaiyave best revenge thaan... Andha people paninathu than Correct🎉🎉.....
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்11 ай бұрын
அவனுக்கு உதவிய போலிஸ் அதிகாரிக்கு இதே தண்டனை கிடைத்து இருந்தால் நல்லது.
@Kumardivya-ww7pp11 ай бұрын
Vera level goosebumping case Saro Anna tharama irunduchi 👏👏👏👏👏
@ChristyAsirvathamA11 ай бұрын
Happy Pongal gays 🎉 Unity is strength ❤
@alageswaranhyrtparaandthen98523 ай бұрын
100% rite. Keep rock women and girl....All women should learn self defence skills.
@dharanidharan31411 ай бұрын
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா 🎉🎉🎉
@swathishreesenthamizh130011 ай бұрын
Goosebumps Goosebumps Goosebumps ❤🎉🎉 The best ending among all cases❤ When we are ready to face the problems, problem will never face us 🎉
@sangeethamurugan302611 ай бұрын
இதே மாதிரி தப்பு பண்ற ஆண்களை கொலை செய்தா, தப்பு பண்ணனும்னு நினைக்கிற ஆண்கள் பயப்புடுவாங்க.இந்த நியூஸ் போட்ட சரவணன் அண்ணா க்கு நன்றி மற்றும் SDI குடும்பத்துக்கு இனிய தைத்திங்கள் நல்வாழ்த்துக்கள்
@gokulan601411 ай бұрын
யாரு தவறுன்னு சொல்ல மாட்டாங்க அவங்க பண்ணாத எல்லாமே சரிதான் ஊர்ல வச்சு பண்ணினா இருந்தா ஊரோட போயிருக்கு இது கோர்ட்ல வச்சு பண்ண அதனால ஒரு பாடம் 👌👌🙏🙏🙏👍👍👍
@sivagangair633610 ай бұрын
எல்லா பெண்களும் குழந்தைகளும் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தால் எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்...... good 👍👍👍👍 bro......