பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற(Pani vizhum Iravu)-Song -SPB,Janaki

  Рет қаралды 5,505,400

Master Music Collection Songs

Master Music Collection Songs

Күн бұрын

#Mohanhits #SPBhits #SJanakihits
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற(Pani vizhum Iravu)-Song -SPB,Janaki
Song : Pani vizhum Iravu
Movie : Mouna Ragam
Singer : SPB,S.Janaki
Music : Ilayaraja
Director : Mani Ratnam
பாடல் வரிகள்:-
******************
பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா
பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தேன்ன லாபம்
தேவையில்லாத தாபம்
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
Please subscribe Our Chennal :-
*******************************
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,

Пікірлер: 625
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
உன்னை போல் இசையில் ராஜாங்கம் நடத்த உன்னால் மட்டும்தான் முடியும் ராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤
@adhilarshath2111
@adhilarshath2111 3 жыл бұрын
Evergreen it's..that's it.. இனிமே இப்படி ஒரு தென்றல் தீண்டும் பாடல்கள் வரப்போவதில்லை நிச்சயமாக. அதற்காகவே ராஜா சார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க வேண்டும். நன்றி ராஜா அய்யா
@bridgitlavanya79
@bridgitlavanya79 2 жыл бұрын
M
@marimuthuraj6366
@marimuthuraj6366 2 жыл бұрын
கார்த்திகை மாத இரவில் மொட்டை மாடியில் இந்த பாடலை கேட்கிறேன். யப்பா. உடலும் உள்ளமும் பனியில் நனையும் சுகமே சுகம். ராஜா அய்யா நீவிர் வாழ்க பல்லாண்டு.
@balaprakash878
@balaprakash878 Жыл бұрын
இளையராஜா ஐயா நம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் நாம் அனைவரும் அவரை பாதுகாப்போம்
@babupugazh
@babupugazh 3 жыл бұрын
காதலையும் காமத்தையும் இசைச்சரமாக கோர்த்து காதலர்களை நனைத்த இசைஞானி.......
@PushpavathiR-ue2dx
@PushpavathiR-ue2dx 10 ай бұрын
0:42 0:42 tdrrv rvrrvrrvrr4vvv4vvv4 44444 6h6 Jj J Hy H Y6 H 6 Y Y U Hh Hhh6 H6 H H H H 6 6 6 M6 6 6 6 6 6 6 6 6 Y 6 6 J6 6 6 J Y Jj
@muthuperumal9334
@muthuperumal9334 Жыл бұрын
ஜானகி அம்மா தேன் குரல் நம் இதயத்தில் தங்கி நிற்கும் ராஜா சாரின் இசையும் தங்கும் இதயத்தில்
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
இளையராஜா என்ற இளமைராஜா தமிழர்களுக்கு கிடைத்த இசை வரம் .அவரை கிண்டல் செய்கிறவை நிச்சயம் தமிழனாக இருக்க முடியாது.
@naga3010
@naga3010 Жыл бұрын
இளைய-ராஜா....பெயருக்கு ஏற்றார் போல் என்றும் நமெக்கெல்லாம் இளைய இசையை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்..... நமது கடமை இந்த இசைகளை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதே பெரிய சமர்ப்பணம் ராஜதேவனுக்கு.....
@Cumbumkaja
@Cumbumkaja 4 жыл бұрын
நனைந்து நிலவு மட்டும் அல்ல எங்கள் உள்ளமும் தான் இசை ஞானி யின் இசையில்
@annadosacafe
@annadosacafe 2 жыл бұрын
Lovely words
@saravanann1689
@saravanann1689 2 жыл бұрын
🥰இன்னும் 1000 ஆண்டு கழித்து இது போன்று ஒரு பாடல் வந்தால் வியப்பிற்கில்லை 😇🍂Salute Raja Sir ✨
@thamizhvanan3209
@thamizhvanan3209 4 күн бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜா 🤴🤴🤴
@sathikbasha4008
@sathikbasha4008 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது எனக்கு ரொம்ப பிடித்த பாடலில் இதுவும் ஒன்று இனிமையான இசையில் இனிமையான குரலில் பாடிய எஸ் பி பி ஜயா அருமை
@maharajan.b510
@maharajan.b510 3 жыл бұрын
SB Bala Ayya
@RamuRekha1977
@RamuRekha1977 3 жыл бұрын
ஒரு இசை ஆறுதலை அரவணைப்பை பொழுதுபோக்கை சோகத்தை மகிழ்ச்சியை தருமா என்றால் தரும்.. அது ராஜாவின் இசை மட்டுமே தரும்... ❤️
@sumathip3745
@sumathip3745 2 жыл бұрын
நிச்சயமாக bro
@Jayasuriyasundar
@Jayasuriyasundar 3 жыл бұрын
இந்த பாடல் 90's kids க்கு கிடைச்சா பொக்கிஷம் 🙋‍♂️🙋‍♂️
@mariappanmariappan4297
@mariappanmariappan4297 2 жыл бұрын
❤️
@Bhubaneswari-i5n
@Bhubaneswari-i5n 7 ай бұрын
80🎉🎉🎉
@ramesht4693
@ramesht4693 2 жыл бұрын
இது போன்ற பாடல்களை இவரை தவிர யாராலும் கொடுத்துவிட முடியாது. நம் பலரை பைத்தியமாகாமல் காத்த பெருமான். என்றும் ராஜா. உங்களுக்கு பாரத ரத்னா கிடைக்க வாழ்த்துக்கள்
@vethalogu5601
@vethalogu5601 Жыл бұрын
Vaali sir writting
@ravichandranravi3020
@ravichandranravi3020 Жыл бұрын
அப்படி வா வழிக்கு.
@marispidera68
@marispidera68 Жыл бұрын
Super song raja is great ❤
@rajendrann289
@rajendrann289 Жыл бұрын
ദേഷ്യം വരേണ്ട കാര്യമില്ല. പാല് തരുന്ന പശു ചിലപ്പോൾ ചവിട്ടി എന്നിരിക്കും.
@ramesht4693
@ramesht4693 Жыл бұрын
@@rajendrann289 sammadhichu
@sujeethkumar1315
@sujeethkumar1315 2 жыл бұрын
உருப்படாத படத்தையெல்லாம் பார்ட் 2 எடுக்கறாங்களே இந்த படத்த எடுக்கலாமே👍👍👍👍👍👍👍
@susilan3705
@susilan3705 Жыл бұрын
நோ part 2 ரீமேக் பண்ணலாம்
@CarolKishen
@CarolKishen 9 ай бұрын
Atlee kitta kelungga ...already copy cat
@angeldoll8567
@angeldoll8567 9 ай бұрын
Erkanavae eduthaachu Movie name: RAJA RANI
@dhanalakshmi-yt7bh
@dhanalakshmi-yt7bh 8 ай бұрын
Nalla கேள்வி அண்ணா
@Bhubaneswari-i5n
@Bhubaneswari-i5n 7 ай бұрын
👍👍👍
@kalibose3942
@kalibose3942 2 жыл бұрын
கவிதை போன்ற நடனம். காதல் போன்ற இசை. காதலி போன்ற ராஜா சார். லவ் யூ சார்.
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 3 жыл бұрын
நாம் வாழும் காலத்தில் இது போன்ற பாடல் கேட்பதே ஒரு பாக்யம் தான் போல
@khans9636
@khans9636 2 жыл бұрын
Mestro ❤️ is a treasure for all of us.
@sathyarajsubramani5611
@sathyarajsubramani5611 2 жыл бұрын
Super true
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 2 жыл бұрын
Kandippa
@ishuuabiii923
@ishuuabiii923 2 жыл бұрын
Super bro
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 жыл бұрын
அந்த காலத்திலேயே வாழ்ந்தவர்கள் நாம்...... என்னவென்று சொல்வது..... வழிக்கிறது மணம்....... நன்றி திரு இளையராஜா மற்றும் எஸ் பி பி அவர்களுக்கு.....
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 жыл бұрын
இப்போதுள்ள DTS, Dolphy System போன்ற வளர்ந்த இசை வசதிகளெல்லாம் அப்போதில்லை...!! இருப்பினும் அப்போதே இது போன்ற அதிரடிகள்...!! ஒருவேளை அவைகளெல்லாம் இருந்திருந்தால்...!! உலகிலேயே சிறந்த இசை நம் தமிழகத்தில்தான் உருவாகியிருக்கும்..!!!
@shoukathali4484
@shoukathali4484 2 жыл бұрын
Well said
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 жыл бұрын
👍
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் இனிமையையே தருவது இப்பாடல். ஏனெனில் இப்பாடல் என்னை அந்த பொன்னான வசந்த காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது❤❤❤
@varadharajvaradharaj3827
@varadharajvaradharaj3827 3 жыл бұрын
ராஜாவின் இசையும் பாடலும் மனதை வருடிவிட்டது.இசைக்கென்றே பலமுறை கேட்ட மற்றும் பார்த்த பாடல்களில் ஒன்று.
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
இசையே உன் பெயர் என்ன ராஜாவா இசை ராஜாங்கம் நடத்துகிறாய் நீளும் பயணங்களும் முடியாத ராஜாவின் இசையும்❤️❤️❤️❤️❤️❤️
@Gamingrookie72
@Gamingrookie72 2 жыл бұрын
ஒரு அந்தி சாயும் பொழுதில் யமுனை நதிக்கரையில் அமர்ந்து காதல் சின்னமாம் தாஜ்மஹாலை ரசித்து கொண்டே இசைஞானியின் இசையை அசை போட வேண்டும் என்ற பேராசை இந்த பாடலை பார்த்தவுடன் துளிர் விடுகிறது
@mariappanmariappan4297
@mariappanmariappan4297 2 жыл бұрын
Super ❤️
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
தாயின் மடியில் உறங்கினேன் மழலையில் உன் இசையின் மடியில் உறங்குவேன் மரணம் வரையில்❤❤❤❤
@thamizhathamizha9346
@thamizhathamizha9346 3 жыл бұрын
இப்படி பாடலை படைத்த ராகதேவனுக்கு தலைக்கணம் இருந்தாலும் எங்கள் மனதின் கணத்தை குறைத்து நிம்மதியடைகிறோம்
@sumathip3745
@sumathip3745 2 жыл бұрын
அது தலை கணம் இல்லை சகோ.நமக்கு முக்கியமான வேலை இருக்கும்போது நம்ம பிள்ளைகள் ஏதாவது கேட்டால் கூட நாம் கோபமாகிவிடுவோம்.அது போலத்தான் சகோ .தெய்வம் சகோ அவர்.
@saranksp
@saranksp 2 жыл бұрын
@@sumathip3745 அருமையான பதில்
@mathufreekar230
@mathufreekar230 Жыл бұрын
​@@sumathip3745 ❤
@subashp3321
@subashp3321 Жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் பாடல்
@VK-vj5ye
@VK-vj5ye 2 жыл бұрын
எத்தனை முறை தான் கேட்டாளும் என் மனதில் போர் அடிக்கதபாடல்
@basarabanu2498
@basarabanu2498 3 жыл бұрын
அருமையான பாடல் ஜானகி அம்மாள் குரல் எஸ்பிபி பாடும் பாடல் அவர் கள்குரல்என்றைக்குமேஅழகுதான்ஷீப்பர்பாடல்
@preethish1914
@preethish1914 3 жыл бұрын
👌👌👌👌👌
@saravanakumarkumar1923
@saravanakumarkumar1923 2 жыл бұрын
வயிற்றுக்கு உணவு போல் மனதிற்கு உணவு இந்த மாதிரி சில பாடல்கள்
@prasanthsp19
@prasanthsp19 3 жыл бұрын
மனதை விட்டு என்றும் நீங்கா அழகிய வரிகள் சூப்பர்
@haribabuharibabu48
@haribabuharibabu48 3 жыл бұрын
Nise
@svthvino
@svthvino 3 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@sssuchandran
@sssuchandran 3 ай бұрын
இந்த படம் வரும்போது எனக்கு 21 வயது இப்பொழுது 60 வயது பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@sendhilkumarsendhilkumar9392
@sendhilkumarsendhilkumar9392 3 жыл бұрын
பாடலின் நடுவே புல்லாங்குழல் வாசிப்பது சிறுவயது பிரபுதேவா.
@vdavidlin
@vdavidlin 3 жыл бұрын
Who said
@rajasekaranraja6904
@rajasekaranraja6904 3 жыл бұрын
2:33
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 2 жыл бұрын
Really
@1minutesinfo610
@1minutesinfo610 Жыл бұрын
Dance aduvathu prabu Deva illaya
@vetriboss7215
@vetriboss7215 2 жыл бұрын
கடந்த வருடங்கள் வருகின்ற காலங்கள் இந்த இசையின் தாக்கம் அதிகமாக இருக்கும்....
@Gokisna99
@Gokisna99 8 ай бұрын
கணரக வண்டிகள் தான் அருமையாக ஓடும் அது போலத் தான் இளையராசா அவர்கள் தலைக்கணம் கொண்டதாலோ என்னவோ முழுமையடைந்த அற்புதமான பாடல்களை வளங்கினார், வளங்குகிக் கொண்டிருக்கிறார்!!!! அவர் சொர்க்களால் பேசுவதை விட, இசையால் இசையைப் பற்றிப் பேசுவதே அற்புதம் !!!!
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... S. ஜானகி அம்மா குரல்.... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@raajeshkanna8300
@raajeshkanna8300 3 жыл бұрын
ஆப்கானிஸ்தானிய போராளிகள் கண்டிப்பாக இந்த மாதிரியான பாடல்களை கேளுங்கள் உங்களுக்குள் எந்த ஏற்றதாழ்வும் வராது... உலகம் ரோஜாப்பூப்போல் பூத்துக்குளுங்கும் இது சத்தியம்.
@chandru9070
@chandru9070 3 жыл бұрын
Fantastic bro...... Avanga..... Orula..... Amathi varanum.....
@hassan90eee
@hassan90eee 3 жыл бұрын
India irukura RSS and BJP naigala mudhala ketka sollunga da...
@Unitestmac
@Unitestmac 3 жыл бұрын
@@hassan90eee oh..nee avana
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
பூத்துக்குலுங்கும்......
@sundarspartan7393
@sundarspartan7393 2 жыл бұрын
@@hassan90eee Afghanistan ah sonna ungaluku yen kovam varuthu 🙄🙄😂😂
@krishnamoorthikrishna5556
@krishnamoorthikrishna5556 6 ай бұрын
இளையராஜா இசை அருமை அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமது பாக்கியம்
@hasnaseerhasnaseer8859
@hasnaseerhasnaseer8859 2 жыл бұрын
ராஜா தலைக்கனம் கொள்வதில் தப்பே இல்லை, யாராலும் இவரைபோல் இசை அமைக்க முடியாது
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 9 ай бұрын
உலகமே ​@@kantharao1785
@Vharish555
@Vharish555 Ай бұрын
Do u know aniruth. Listen his song first
@rvgamingff4621
@rvgamingff4621 Ай бұрын
Unmaithan oru isai arasan than but avar isaiyai love pannum alavukku nigaraga avara personal ha verukkuren
@aarumugamm8625
@aarumugamm8625 5 ай бұрын
பதினெட்டு ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை எனது தோட்டத்தில் கேட்க ஆசை
@devikas2780
@devikas2780 3 жыл бұрын
I love this song malai விளக்கேற்றும் நேரம் மனஜில் ஒரு கோடி பாரம் சூப்பர்
@cdwblog7073
@cdwblog7073 3 жыл бұрын
மாலை விளக்கேற்றும் நேரம் மனதில் ஒரு கோடி பாரம் தனித்து வாழ்தென்ன லாபம் Nice music
@aravindhraj6737
@aravindhraj6737 3 жыл бұрын
Wonderfull song 👌👌🎼🎼
@svthvino
@svthvino 3 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@naughtytomato7392
@naughtytomato7392 3 жыл бұрын
23/1/2022 Night 10.59pm Motte maadi kaathu Headset Thanimayil 🚶🚶🚶🚶 Adadaaa...!!!😍😍😍👌👌semma
@akkumar2328
@akkumar2328 2 жыл бұрын
22/09/2022 11:10 pm night time + Rain + drink
@TessyshibuTessyshibu
@TessyshibuTessyshibu 5 ай бұрын
❤one beedi ganja. Woww😊
@thanapaldriver3445
@thanapaldriver3445 2 жыл бұрын
இது போல் இனி பாடல் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை 😂😂😂
@hussainshamil4031
@hussainshamil4031 3 жыл бұрын
Manirathnam-raja-valee This was the best combination Manirathnam movies with Raja Sir music were his best movies
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 Жыл бұрын
நான் இப்பொழுது கல்லூரி இரண்டாம் வருடம் படித்து வருகிறேன் ❤️💥💥💥💥💥💥
@user-pc9cr2pi7p
@user-pc9cr2pi7p 10 ай бұрын
அதுக்கு என்னா பாட்டுக்கு vibe pannuu Bro😅❤❤❤😂
@sumohanan4752
@sumohanan4752 10 ай бұрын
@@user-pc9cr2pi7p 😂😂😂😂😂😂😂
@sakthisakthi5207
@sakthisakthi5207 9 ай бұрын
​@@user-pc9cr2pi7p😂😂
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 2 жыл бұрын
மணிரத்தினத்தை அறிமுகப்படுத்திய இளையராஜாவின் உலக இசை முக்காலமும் பொருந்திய இசை
@TamilSelvan-ns6vp
@TamilSelvan-ns6vp 4 жыл бұрын
ஓர் அழகான காதல் காவியம்.
@SanthanamSanthanam-d4o
@SanthanamSanthanam-d4o 4 ай бұрын
இன்றும் ஜானகி அம்மா ஜானகி அம்மாவை தவிர இந்த மாதிரி ஒரு பாடலை யாரும் பாடிட முடியுமா
@susilan3705
@susilan3705 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் இப்போது வருவது இல்லை
@shriramr8695
@shriramr8695 3 жыл бұрын
I just listen to this song everyday in the night especially for the Part @0.59 . It gives a different feeling.Only Maestro Ilayaraja can compose like this.GOAT
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 9 ай бұрын
கொதிக்கும் கோடைக்கால இரவிலும் பனி விழும் இரவு இராஜாவின் மாயாஜாலம் ❤❤❤
@michaelraj3323
@michaelraj3323 8 ай бұрын
No one is praising the lyricist. He deserves his credit for writing such an amazing song.
@ரவிந்திரன்பெரியபாலன்
@ரவிந்திரன்பெரியபாலன் 4 жыл бұрын
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் தனித்து வாழ்ந்தேன்ன லாபம் தேவையில்லாத தாபம் தனிமையே போ இனிமையே வா நீரும் வேரும் சேர வேண்டும் காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் விரகமே ஓ நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப்போகும்
@alsafreen5094
@alsafreen5094 4 жыл бұрын
Super
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 жыл бұрын
மிக அழகிய பாடல்
@vdavidlin
@vdavidlin 3 жыл бұрын
Thanks for lyrics uploaded
@manikandanchandrasekhar8224
@manikandanchandrasekhar8224 3 жыл бұрын
Superb
@sangeethageetha9829
@sangeethageetha9829 3 жыл бұрын
Anna super lyricks semmaya upload pannirukkinga thanks anna 👍👍👌
@saranksp
@saranksp 2 жыл бұрын
யாருப்பா டான்ஸ் மாஸ்டர் ...சும்மா பிரிசுருக்காப்ல
@MPJANA
@MPJANA 2 жыл бұрын
மாஸ்டர் சுந்தரம்(பிரபு தேவா தந்தை)
@anandaraj4087
@anandaraj4087 4 жыл бұрын
Super song.. Raja vera level.. Nice quality.. Thanks to channel admin.
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@gayathrikannadasan3603
@gayathrikannadasan3603 2 жыл бұрын
Whenever I Hear the line"Thaniththu vaazhndhenna laabam , Thevai illaadha thaabam"I am just dead with tears🥺❣️
@unmaivilambihindu
@unmaivilambihindu Жыл бұрын
Only bachelor's spinsters under this
@manikandank3313
@manikandank3313 3 жыл бұрын
என்ன சொல்றதுனே தெரியல.. மனதில் ஏற்படும் தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியல.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
🥰
@dheneshkumarg5223
@dheneshkumarg5223 3 жыл бұрын
MISS you SPB sir. Your voice is always the Surprise and out of sceince...and also Ilayaraja what to say OMG!!
@sriramjayaram7484
@sriramjayaram7484 4 жыл бұрын
rare music and extremely melodious. A piece of the legend.
@srinivasanr605
@srinivasanr605 4 жыл бұрын
kadavul nammai padaithathu intha mathiri songs kekkathan.
@selvaganapathiasogan8929
@selvaganapathiasogan8929 2 жыл бұрын
உண்மையில் இரவில் தனிமையில் இருக்கும் போது ஹாட்போன் போட்டு கேட்டு பாருங்கள் ❤❤👌🙏
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp 2 жыл бұрын
29.01.2023 02:26 am
@muniyasamyvasee8753
@muniyasamyvasee8753 4 жыл бұрын
Mouna ragam yarukkuthan pidikkathu all song evergreen this goldendays never come back.
@SathishKumar-oc8ft
@SathishKumar-oc8ft 3 жыл бұрын
மண்ணில். மறைந்தாலும். உன்னுடன். பூமியில். வாழ. ஆசைதான். 🐾🐾🐾🐾
@vijivijay7734
@vijivijay7734 3 жыл бұрын
𝑪𝒐𝒎𝒎𝒆𝒏𝒕𝒔 𝒑𝒂𝒌𝒂 𝒗𝒂𝒏𝒕𝒉𝒂𝒗𝒂𝒏𝒈𝒂 𝑬𝒍𝒍𝒂𝒓𝒖𝒎. 𝑼𝒏𝑮𝒂𝑳𝒊𝑵 புன்னகையை 𝑬𝒏𝒂𝒌𝒖 𝒔𝒉𝒂𝒓𝒆 𝒑𝒂𝒏𝒏𝒊𝒕𝒖 𝒑𝒐𝒐𝒏𝒈𝒂 𝒕𝒒....💙
@vinothsowmiya8298
@vinothsowmiya8298 3 жыл бұрын
😃
@vvvvvvv1280
@vvvvvvv1280 3 жыл бұрын
😭
@divyaa6622
@divyaa6622 3 жыл бұрын
🙂
@devikas2780
@devikas2780 3 жыл бұрын
😁
@divyabharathi5986
@divyabharathi5986 3 жыл бұрын
Smileyyyyyyy
@dharmarajank2219
@dharmarajank2219 Жыл бұрын
சுகமான ராகத்துக்கு எங்கள் இசைஞானி
@RajaThottiyam
@RajaThottiyam 7 ай бұрын
நீங்கள் வாழும் காலத்தில். நாங்களும் உங்கள் இசையோடு பயணிககறோம்
@dhanamstalin3542
@dhanamstalin3542 Жыл бұрын
இசை அரக்கன்...❤
@anandkesavalu7712
@anandkesavalu7712 3 жыл бұрын
Excellent back round music.raja sir great
@seenivasanjeeva4979
@seenivasanjeeva4979 3 жыл бұрын
💞💞💞💞
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 жыл бұрын
What a feel in janaki Amma and SPB sir voice
@r.eswariesha2478
@r.eswariesha2478 3 жыл бұрын
Music oru feeling, spb sir voice oru thani feeling than... Rip spb sir.. U r missed
@Britemore
@Britemore 3 жыл бұрын
yea korangu ponnea, Rip na ennanu theriyuma vunakku.? sethavanga ellorukkum idha solla kudadhudi panni.
@sathyadeepandeepan9453
@sathyadeepandeepan9453 3 жыл бұрын
அருமையான இசை அழகான வரிகள் ❤❤❤❤
@Britemore
@Britemore 3 жыл бұрын
Pani vizhum iravu, Nanaindhadhu nilavu... Yilankuyil irandu, isaikindra bozhudhu... Poo pookkum raapodhu, poonkatrum thooongadhu... Vaà va vaaa...😁👍 Vareaa Vah!
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 3 жыл бұрын
போதை .சுகமான போதை.கண்களை மூடி கொண்டு பறக்கலாம்.இளையராஜா. இசை. கடவுளே இது போதும்.
@subasaravanan7758
@subasaravanan7758 3 жыл бұрын
Aiooooo entha...song kekum pothu ennaiyea naa maruthura.......😍💏💏💏💏💏💏💏💏💏💏💑💑💑❤💚💌💙❣💟💗💖💞💝💕💜💓💛💛💫💫💫💫💫💫👑saravana mama
@yuvandrugs5106
@yuvandrugs5106 3 жыл бұрын
Enna love ha suba😍😍😍
@harik4221
@harik4221 Ай бұрын
Superb. No words to describe
@suryasuba8431
@suryasuba8431 3 жыл бұрын
என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
@kathirbaala7936
@kathirbaala7936 5 ай бұрын
02:31 - 02:54 Kills the soul.. What a man Raja Sir 😍😍🙏🙏
@aejazahmed8022
@aejazahmed8022 Жыл бұрын
ஜான் பாபு வாமன் மாலினி hat's off you both
@fortpharmaaca5158
@fortpharmaaca5158 2 жыл бұрын
1& 1ly raja illayaraja legent SBP Sir & Janaki amma Voice Evergreen hits
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp Жыл бұрын
Antha flute apppa ❤❤. Mani sir & illayaraja combo super.
@aarumugamm8625
@aarumugamm8625 5 ай бұрын
பிரபு தேவா ஆடாமல் புளூட் வாசித்து அசத்தியிருப்பார் நன்றி இசை காவியமே
@hkt9612
@hkt9612 Ай бұрын
Raja+ spb🔥🔥🔥 enaaa maari uyirootam
@Thilagan1
@Thilagan1 2 жыл бұрын
நீங்கா அழகிய வரிகள் சூப்பர்
@rekha4684
@rekha4684 3 жыл бұрын
Raja sir and balu sir combination always legendary rocks.
@akilkshatriya460
@akilkshatriya460 Жыл бұрын
Ama❤ ga
@KarthiKarthi-zt5ow
@KarthiKarthi-zt5ow Жыл бұрын
நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு இனிமையான பாடல்
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 Жыл бұрын
2:33 பிரபுதேவா..இப்பதான் கோபிநாத் பேட்டி பாத்தேன்
@dr.ayishathulshabika2006
@dr.ayishathulshabika2006 3 жыл бұрын
What a composition.. Simply amazing
@sam8519
@sam8519 Жыл бұрын
that male dancer is too good. conveyed the tone of the music emotion so well with the rhythm of music.
@sangeetharamesh3432
@sangeetharamesh3432 2 жыл бұрын
பூவும் முல்லைய் மாறும் ❤️❤️❤️
@saravananboss8214
@saravananboss8214 Жыл бұрын
மனதுக்கு மிகவும் இதமான பாடல் என்றும் ராஜா sir
@xavierfranklin3208
@xavierfranklin3208 2 жыл бұрын
சரியான சூழ்நிலைக்கு சரியான பாடல்....
@k.palanivel2890
@k.palanivel2890 3 жыл бұрын
Na daily intha song kettu tha thoongaven but I'm 90s kids intha songs romba like pannuren Great👍 of raja sir music🎶
@revvnijaa4177
@revvnijaa4177 2 жыл бұрын
Dear 80s kids unga teen age la love mood la intha song ketu yepdi enjoy pannirpinganu yennala feel panna mudithu ,i am 90s kid
@parvathinathankandhaiah2240
@parvathinathankandhaiah2240 2 жыл бұрын
Raja sirs one of the master piece. With out advance level instruments he did nice. Spb sirs voice lifting the song. John masters choreography nice . Night travel song
@raajeshkanna8300
@raajeshkanna8300 3 жыл бұрын
பிரபுதேவாவை ரசிக்க தெரியாத போது வந்த படம்... வாழ்த்துகள்
@LalitthaBalachander99947
@LalitthaBalachander99947 3 жыл бұрын
Bro இது his father
@jaikumarmahalingam8823
@jaikumarmahalingam8823 3 жыл бұрын
@@LalitthaBalachander99947 illa bro flud vaasipathu prabu deva thaan child artist
@KaMeGa40327
@KaMeGa40327 3 жыл бұрын
Starting bgm humming awasome 👌👌👌👌👌👌👌👌👌spb sir voice kekkavey venam arumai
@purplebangtan291
@purplebangtan291 3 жыл бұрын
பாடல் மட்டுமல்ல டான்ஸ் ம் super ma...
@palani5433
@palani5433 3 жыл бұрын
தனித்து வாழ்ந்தென்ன லாபம் 🦜❓👍 தேவை இல்லாத தாபம் 💔 👍 தனிமையே போ ... 👍 இனிமையே வா ... 👩‍❤️‍👨 👍 நீரும் வேரும் சேர வேண்டும் 🌧️ 🥀 👩‍❤️‍👨 👍 பனி விழும் இரவு 🌌 👍 நனைந்தது நிலவு 🌒 👍 @ Pala Ni 👍
@motivationalsilambam.rahul2
@motivationalsilambam.rahul2 3 жыл бұрын
மது மயக்கத்த தான்டி ஏதோ இவ்வரிகளின் இன்ப மயக்கம்.............
@sathishkumar-ve9ho
@sathishkumar-ve9ho 3 жыл бұрын
True msg bro super
@today876
@today876 3 жыл бұрын
Ok,
@moorthysangeetha4407
@moorthysangeetha4407 2 жыл бұрын
Nice th
@hareeshyadav5900
@hareeshyadav5900 3 жыл бұрын
விளக்க முடியாத உணர்வுகள்
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@incredibler11
@incredibler11 3 жыл бұрын
உங்க பின்னாடி யாதவ்னு இருக்க அது என்ன பட்டமா??
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
manikaraj1
Рет қаралды 17 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladiestamil
1:39:23
Kitchenkilladies Tamil
Рет қаралды 4 МЛН