படிச்சி வந்தீங்களா பணம் புடிச்ச பேய்களா.. என் வயிறு எரியுது.. 8 வருஷமா? அதிகாரிகளை விளாசிய முதியவர்

  Рет қаралды 5,367

Polimer News

Polimer News

Күн бұрын

”என் வயிறு எரியுது.. நீங்கலாம் அதிகாரிகளே இல்ல.. என் படிப்பு போச்சு, என் வாழ்க்கை போச்சு.. 8 வருஷமா மனு கொடுக்குறேன்.. சலிச்சு போயிட்டேன் ” திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலிப்பட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சரமாரியாக வார்த்தைகளால் விளாசிய முதியவரால் பரபரப்பு....
#Dindigul | #CollectorOffice | #OldMan | #Petition | #PolimerNews #Case #Complaint #FakeDocment #Fake
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 61
@Tm-y1k
@Tm-y1k 25 минут бұрын
அராஜகம் செய்யும் அதிகாரிளை வீரமாக அதட்டி கண்டித்த அந்த ஏழை முதியவரை நாங்கள் 100 சதவிகிதம் முழுமையாக ஆதரிக்கிறோம் 👍👍
@HariSSelvaraj
@HariSSelvaraj Сағат бұрын
முற்றிலும் உண்மை. நானும் பாதிக்க பட்டவன்.. உயர் நீதி மன்ற உத்தரவையே அதிகாரிகள் மதிக்காமல் எனது இடத்தை வேறு ஒருவனுக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டார்கள். எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு இவ்வளவு தைரியம் ? தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகிறது...
@Civil2210
@Civil2210 4 сағат бұрын
அனைத்து தவறு செய்யும் அதிகாரி வேலை விட்டு நீக்கணும்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 19 минут бұрын
இவங்களுக்கு தலைவர் அம்பேத்கர் மற்றும் பெரியார் தானே. இவங்க கொண்டு வந்த அதிகாரிகள் தானே நீங்கள் விரும்பிய தலைவர்கள் வழி வந்தவர்கள். கத்த கூடாது.
@Karthirider007
@Karthirider007 4 сағат бұрын
தமிழ்நாட்டை வெள்ளையனே ஆட்சி செய்திருக்கலாம்..😢😢
@-samy-74
@-samy-74 4 сағат бұрын
தமிழ்நாடு நம்பர் ஒன் லஞ்சம் வாங்குவதில்
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 28 минут бұрын
உண்மையில் வெள்ளைகாரன் மீண்டும் 50 வருடம் ஆழனும்
@Nithi-l8u
@Nithi-l8u 4 сағат бұрын
பாவம் அந்த பெரியவர் அலையவிட்டுருபான்க கொதித்து சாபம் விடுகிறார் 🤔😮
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 19 минут бұрын
அங்கு நிக்குற மற்ற மக்களை பாருங்கள். எவனோ ஒருத்தன் காத்திக்கிட்டு னிருக்கிற மாதிரி எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் தேமே ன்னு நிக்கிறாங்க . இந்த மனப்பாங்கு தான் அரசாங்க ஊழியர்களின் பலம். அனைவரும் கொதித்தெழுந்திருந்தால் விஷயம் பெரிதாகி ஒரு முடிவு வந்திருக்கும். பொது மக்க நமக்கென்ன என்று இருக்கும் வரை இந்த நிலை அதிகரிக்குமே தவிர எப்போதுமு குறையாது
@kasamykasamy
@kasamykasamy 14 минут бұрын
சூப்பரா பேசுனீங்க பெரியவரே. இது போல விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் மோசமாக ஒவ்வொரு துறையிலும் நடக்கிறது சீக்கிரம் வெளியே வரும்
@chandranchappani4012
@chandranchappani4012 Сағат бұрын
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்யக் கூடிய அனைத்து அதிகாரிகளும் பணம் பெற்றுக் கொண்டுதான் தங்களுடைய வேலையை செய்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 16 минут бұрын
பணம் இருந்தா நாளைங்கே பட்டா ரெடி.மந்திரிகளுக்கு பொது மக்களாகிய நமக்கு இல்ல
@RAZAK-w3o
@RAZAK-w3o 3 сағат бұрын
எல்லா அதிகாரியும் தமிழ்நாட்டுல லஞ்சம் தான் வாங்குறான் லஞ்சம் தலை விரித்த ஆடுகிறது
@KamalKrish-oj2ud
@KamalKrish-oj2ud 2 сағат бұрын
அரசியல்வாதிகளை விட பெரிய பெரிய பணம் தின்னிகள் இந்த அரசு அதிகாரி போனம் தின்னிகள், மக்களும் இந்த செய்தியை ஒரு வாரம் பேசுவாங்க அதற்குப் பிறகு வேற செய்தி வரும் அதை பேச ஆரம்பிச்சிடுவாங்க அப்படியே வார வாரம் ஒரு புது செய்தியை போட்டு பழசு எல்லாத்தையும் மறந்துடுங்க மறதி தான் இந்திய மக்களின் மிகப்பெரிய வியாதி
@KumarKumar-b7l1w
@KumarKumar-b7l1w 24 минут бұрын
பாவம் பெரியவர் வயிறு எரிந்து சொல்றார்..
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 59 минут бұрын
அவர் யாருக்கு போட்டாரோ அவரை போய் கேட்கட்டும். நோட்டாவெனில் உதவலாம் 😅
@jananvallathan5550
@jananvallathan5550 4 сағат бұрын
அரசாங்கத்தைப் மாற்ற வேண்டும்.
@ponrajponraj139
@ponrajponraj139 54 минут бұрын
பல உண்மையை சொல்கிறது சினிமா உயிரிழந்த கணவனுக்காக பணம் வாங்குவதில் லஞ்சம் அந்த படம் இந்தியன் 1 மனோரமா அரசு அதிகாரியை பார்த்து மண்ணைத் தூவி சாபம் விடுவார்கள் ஞாபகம் வருகிறது அதேபோன்று வயிறு எரிகிறது என்று சொன்னார்🔥😮😢
@rajan9725
@rajan9725 24 минут бұрын
தேனி மாவட்டம் இதே நிலைமைதான்.uDR பட்டா கேன்சல் செய்ய டி ஆர் ஓ ஆபீஸ் சென்ட்ரல் ஆர்டிஓ ஆபீஸ் செல்லச் சொல்கிறார்கள். ஆர்டிஓ ஆபீஸ் என்றால் டிஆர்ஓ ஆபீஸ் செல்ல செல்கின்றார்கள்
@பச்சைத்தமிழன்-ள8ம
@பச்சைத்தமிழன்-ள8ம 4 сағат бұрын
என்ன நடந்ததை புரியவில்லை. தனி. பேட்டி எடுங்களேன் பாவம்
@shanmugampalaniyandi6103
@shanmugampalaniyandi6103 4 сағат бұрын
பணம்னு அலையுறானுக
@varatharajanvaratharajan4086
@varatharajanvaratharajan4086 3 сағат бұрын
மக்கள்வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் அரசு அதிகாரிகள் மக்களின் பணியாளர்கள் என்பதை மறந்து மந்திரிகளின் பணியாளர்களாக மாறிவிட்டதால் தான் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது அனைத்து அரசு அலுவலகங்களிலும்
@muthur4142
@muthur4142 15 минут бұрын
அவனுங்க பொண்டாட்டி, பொண்ணும் நமக்கு சொந்தம் ஐயா. இது அவனுங்களுக்கு தெரியுனும்
@ThulasidossT
@ThulasidossT Сағат бұрын
ஐயா உண்னை போல் நிலம் இழந்து விட்டன் பத்திரப்பதிவு தலைவர் வரை சென்றேன் அங்கும் லஞ்சம் விட்டு விட்டேன் போச்சி நிலம்
@manikandank3689
@manikandank3689 12 минут бұрын
அந்தப் பெரியவரின் சாபம் வீண் போகாது. இவர் மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நல்ல சாவு வராது.
@shanmugapriya7960
@shanmugapriya7960 34 минут бұрын
30%comision
@SPL_Travel_Diary
@SPL_Travel_Diary 4 сағат бұрын
Salute Sir🫡🫡💯💯💯🔥
@kasamykasamy
@kasamykasamy 11 минут бұрын
இந்த செய்தியை மற்ற சேனல் ஒளிபரப்பு செய்யாத காரணம்
@moorthy1341
@moorthy1341 4 сағат бұрын
ஊழல் பெருத்திருச்சு
@saimuruges2
@saimuruges2 Сағат бұрын
சாபம் பலிக்குமா .....😢😢😢
@ramyatcm
@ramyatcm 3 сағат бұрын
ஒரு சாமானியனின் வேதனை ஆதங்கம் ஆத்திரம் வலி வேதனை எட்டு வருடங்களாக அதாவது அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளின் ஆட்சியின் கீழ் இருக்க கூடிய நிர்வாகத்தில் நடையோ நடை என்று நடந்து அவருக்கு அதற்கான வழி கிடைக்கவில்லை அதன் வெளிப்பாடு இது இன்னும் இவர்களின் ஆட்சி நமக்குத் தேவையா என்பது சிந்திக்க வேண்டும். இந்தக் காணொளியை TVK தலைவர் விஜய் அண்ணா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@techmaniacc
@techmaniacc 3 сағат бұрын
thambi ingu maara vendiyathu makkal arasiyal vaathigal alla
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 2 сағат бұрын
விஜய் வந்தா ....தலை தெறிக்க ஓடிடுவாரு ஏன்னா அரசு நிர்வாகம் அனைத்தும் பினந்தின்னி கழுகுகளால் நிரம்பி இருக்கு யாருக்கும் ஒத்துழைப்பு தரமாட்டானுங்க.ஆணி வேரில் இருந்து கலைய வேண்டும்.அப்படி கலைந்து முடிப்பதற்குள் மண்டைய பிச்சுக்கு வாங்க எந்த புதிய அரசும்.
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx Сағат бұрын
அங்கே என்ன தீர்வு கிடைக்கும் இதே அதிகாரிகள் தானே.
@balasentertainment4969
@balasentertainment4969 4 сағат бұрын
Ellathilum ulal ????? Tn
@ArunJeevan-fb2rh
@ArunJeevan-fb2rh 5 минут бұрын
உண்மை உண்மை தமிழ் நாடே ஊழல் ஊழல் இது எண்டா ஆட்சி மக்களே இனியாவது திருந்துகள் நாளைக்கு இதே நிலை வரும்
@MuthuRajesh-y5t
@MuthuRajesh-y5t 4 сағат бұрын
Polimer news ❤
@paulraj9290
@paulraj9290 4 сағат бұрын
Diravida thirudankal
@vensilver
@vensilver 31 минут бұрын
Even I have been going to gdp for guideline problem they are not solving it yet
@user-kavi-thara
@user-kavi-thara 36 минут бұрын
Ethuvum sari illa😢
@paulraj9290
@paulraj9290 4 сағат бұрын
Diravida vantharikal
@-samy-74
@-samy-74 4 сағат бұрын
அதிமுக திமுக சாதனை
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr Сағат бұрын
Nalaa solunga
@jayanthitr9152
@jayanthitr9152 Сағат бұрын
👍
@vijayakumar9798
@vijayakumar9798 4 сағат бұрын
👍👍👍
@manisamsea6431
@manisamsea6431 13 минут бұрын
Eppo yeavnum keaka varamatanunga
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 4 сағат бұрын
Ayya ennaiyum eppatithan alaiya vitanga ,0ru resion card ku 5 varusama alinthu biraku kitaicathu,eppatithan porumai ellanthu naanum collect office la Katharine,biraku news la vantha biraku natavatikai yethuthanga.
@AnuNisha-sr3if
@AnuNisha-sr3if 4 сағат бұрын
Pavam anthasar
@banubanu1547
@banubanu1547 4 сағат бұрын
Pavam ivaru
@parvathinathan.c6122
@parvathinathan.c6122 31 минут бұрын
,,🎉🎉🎉🎉🎉🎉
@paulraj9290
@paulraj9290 4 сағат бұрын
All thalunkan
@diamondworldmovies3499
@diamondworldmovies3499 Сағат бұрын
எவன் வயிறு பத்திகிட்டு எரிஞ்சாலும் நியூஸ் போடறவங்க வயிறு குலு குலு னு தாண்டா இருக்கு 😂
@alicejohn-wb6uk
@alicejohn-wb6uk 3 сағат бұрын
😂😂
@chandranchappani4012
@chandranchappani4012 Сағат бұрын
Very correct 💯
@javakarg1661
@javakarg1661 5 минут бұрын
பட்டா மாறுதலுக்கு மனு கொடுத்து 3வருடம் ஆகிறது ஒன்றும் ஆகவில்லை.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН