No video

#படிப்பு

  Рет қаралды 36,965

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Namma Vivasayiஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் இருக்கிறது. நமது சேனல் மூலமாக ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்த இருக்கிறோம். என்னிடம் கேட்ட கேள்விகளில் 10 சதவீதம் ஏஜென்டிடம் நீங்கள் கேட்டிருந்தால் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஏஜென்சிகள் எல்லாம் இன்று காணாமல் போய் இருக்காது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் நமக்கு உதவிகள் கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று மனநிலையில் இருந்து நீங்கள் வெளியே வந்து விடுங்கள். மிக எளிமையான இந்த வாய்ப்பை தெரிந்து கொள்வதற்கு நமக்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது. தற்போதாவது நமக்கு இந்த வாய்ப்பு தெரிய வந்திருக்கிறது என்பதை நினைத்து நம் சந்தோசம் அடைய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த வாய்ப்பை நாம் விடக்கூடாது இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காது.
WHATSAPP GROUP
நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
MEDIA
Facebook: www.facebook.c....
Instagram: / namakkaltolondo. .
TIKTOK: / namakkaltolon. .
FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
VIDEO LINKS
• # PORTUGAL JOB SEEKER ... - PORTUGAL COUNTRY JOB DETAILS
• # INDIA & AUSTRALIA AG... - AUSTRALIA VISA DETAILS
• #UK TOP RECRUITMENT AG... - UK TOP RECRUITMENTS AGENCY DETAILS

Пікірлер: 386
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
t.me/+5orHdD6nuoQ5YTJk TN01 telegram link.
@aravindhkumar.v3092
@aravindhkumar.v3092 Жыл бұрын
Thanks brother joined in telegram
@saravanan-de1vw
@saravanan-de1vw Жыл бұрын
Anna I'm waiting 2 part inta murai enaku vaypu ventum please
@parthibanrajalakshmi900
@parthibanrajalakshmi900 Жыл бұрын
நான் இந்தியா ஹெவி லைசன்ஸ் குவைத் ஹெவி லைசன்ஸ் பஃரின் ஹெவி வைத்து உள்ளேன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா அண்ணா
@shyam___555
@shyam___555 Жыл бұрын
👍
@karthikluckshara9753
@karthikluckshara9753 Жыл бұрын
அண்ணா நான் Ac Technician எனக்கு அங்க வேலை கிடைக்குமா? 15 வருசம் அனுபவம் .
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
இது நமக்கான வாய்ப்பு இந்த வாய்ப்பை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் தகவல்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
@sangeeth1397
@sangeeth1397 Жыл бұрын
Ennoda mail ku replay ye varala anna
@NawaabJohn-gb2ye
@NawaabJohn-gb2ye Жыл бұрын
I m ready
@AshokKumar-cn7uf
@AshokKumar-cn7uf Жыл бұрын
I am ashok kumar ❤ reday
@sherlinviveka8286
@sherlinviveka8286 Жыл бұрын
Anna replay pannuka TN01
@pjsudhan
@pjsudhan Жыл бұрын
i am lookig for this opens
@KannanKannan-km2kq
@KannanKannan-km2kq Жыл бұрын
S.kannan from erode. I am waiting for your next video bro.... ஒருவனுக்கு 🐟 மீனை கொடுப்பதை விட , அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறப்பு..... அந்த பணியை தொடர்ந்து செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழன்....
@antosibin5166
@antosibin5166 Жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ((( உங்கள் கூட்டணியில் பல ஏழைகளின் சிரிப்பை பார்க்கலாம் அண்ணா அதில் நானும் ஒருத்தன்))) உங்கள் சேவை தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளேன் அண்ணா.....
@rajaseharang939
@rajaseharang939 Жыл бұрын
தாங்கள் என்ன தான் சிறப்பாக செய்தாலும், தொடர்பு கொள்ள முடியாத செயல் பயன் அற்றது.நன்றி.
@mr.khansview6734
@mr.khansview6734 Жыл бұрын
Super brother, opportunity for everyone really sounds good, waiting for your next part video
@chefMaamatti
@chefMaamatti Жыл бұрын
Thanks for giving useful info.... appreciating ur great work!!! God bless you 🌹🌹
@mohamedrabeek5726
@mohamedrabeek5726 Жыл бұрын
உங்களுடைய வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு இன்னும் சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி உணர்த்துகின்றது விடா முயற்சி செய்து வருகின்றேன் எனக்கு நீங்கள் கூறிய இந்த சிறிய நாட்டில் வேலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் திருவினையாக்கும்
@duraivasu8490
@duraivasu8490 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இந்த பதிவு இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறேன்
@lakshmanthanjavur7489
@lakshmanthanjavur7489 Жыл бұрын
முயற்சிகள் தொடரட்டும் ❤️👏
@sriramannagamani887
@sriramannagamani887 Жыл бұрын
அண்ணே ஒருத்தர் வாட்சப் குரூப் ஒண்ணு ஆரம்பிச்சி 20-25 லட்சம் ஆகும்னு சொல்றாரு.சாதாரண வேலைக்கே இவ்வள குடுத்தா யூரோப் வந்து செட்டில் ஆகிரலாம்னு சொல்றார்.
@A.R.Vimarginiya
@A.R.Vimarginiya Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 good information bro.ungkal sevy thamil mannugku eanrum thevy.valza valamudan😊😊😊
@nsuresh7328
@nsuresh7328 Жыл бұрын
அண்ணா எந்த நாடு என்பது அங்கு unskilled வேலை மாத சம்பளம் எவ்வளவு என்பதை கூறினால் நன்றாக இருக்கும் Passport & Two Wheeler license இருக்கு. மேலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் எண்ணம் உயர வாழ்த்துக்கள். Suresh (கன்னியாகுமாரி)
@user-fm1ll7bv5p
@user-fm1ll7bv5p Жыл бұрын
Nenga solrathu nadakuma nakathanu theriyala but nenga pesarathu nalla iruku ellam nadantha nallathan iruku nenga valkaila melun valara valthu anbu ullam Namakkal Rajkumar
@sakthirajan5665
@sakthirajan5665 Жыл бұрын
Vannakkam anna,,,i am very very happy to see this video,,,kanndipa neegal tharum vaipai tavara vida matten bro
@khadarkhan6542
@khadarkhan6542 Жыл бұрын
தமிழன் எந்த நாட்டுக்குப் போனாலும் வாழ வைத்து வாழ்ந்துட்டு வருவான்
@pravink93
@pravink93 Жыл бұрын
🎉
@LakshansasiLakshansasi-sz6sc
@LakshansasiLakshansasi-sz6sc Жыл бұрын
Tamizhanin perumai engu senralun selikkattum
@therisingsun9310
@therisingsun9310 Жыл бұрын
Armenia la indian than commission vangitu vela vangitharanunga aana company owner keckala ivanthan keckuran athuvum commiya vangurathu illa namaku masa sambala 40000 iruntha athula 35000 keckuranunga ennatha solrathu
@Karthikeyan-lr6jn
@Karthikeyan-lr6jn Жыл бұрын
தமிழன் வாழ்வும் தமிழன் கையில் தமிழன் அளிவு தமிழன் கையில் இது தான் இப்போதைய நிலமை 🙏
@samayamuthuj2603
@samayamuthuj2603 11 ай бұрын
Bro yarachi avaru whatsapp number sollunga bro
@SivaKumar-wi2cb
@SivaKumar-wi2cb Жыл бұрын
நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள்
@barathkumar3555
@barathkumar3555 Жыл бұрын
வணக்கம் sir எப்படி இருக்கீங்க உங்கள் குடும்பத்தினர் நமது குடும்பத்தினர் நீங்கள் சொல்லும் நாட்டிற்கு வர நான் அவளுடன் இருக்கிறேன் நான் தனி நபரகத்தான் முயற்சிக வேண்டும் உதவி மறுக்க படுகிறது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்🌹
@vengataraghavanrengarajan8777
@vengataraghavanrengarajan8777 Жыл бұрын
Bro,நீங்கள் கூறிய தகவல் குறிய நாடு 1. செக் குடியரசு 2. ஆர்மீனியா 3. பொசுனியா இவைகளில் ஒன்றாக இருக்கும் என்பது எனது கணிப்பு. வாழ்த்துக்கள்
@aabithhussain699
@aabithhussain699 Жыл бұрын
Portugal
@hassanpeermohamed7427
@hassanpeermohamed7427 Жыл бұрын
உங்களுடைய தகவ‌ல் பயனுள்ளதாக இருக்கிறது
@magaavishnurenganathan2438
@magaavishnurenganathan2438 Жыл бұрын
நண்பா அது எந்த நாடா இருந்தாலும் சரி நீங்கள் சொன்னால் சரி அது 100% உண்மையான செய்தி நானும் ஆர்வமாய் உள்ளேன் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வழி காட்டி நீங்கள் என்னிடம் இரண்டு நாட்டு ஓட்டுனர் உரிமம் உள்ளது எனக்கு ஒரு உதவி தேவை நான் எதிர்பார்கிறேன் உதவ முடியுமா
@shajideen2936
@shajideen2936 Жыл бұрын
Anathuva ketaee aaganum🤣🤣🤣🤣🤣🤣vera lvl
@jayaramans3154
@jayaramans3154 Жыл бұрын
Iam waiting for next part ❤🎉
@Balakrishnan-jn1ug
@Balakrishnan-jn1ug Жыл бұрын
Bro live long life continue ur journey
@ranjith1315
@ranjith1315 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க
@karthiganesan36100
@karthiganesan36100 Жыл бұрын
எந்த நாடு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே அண்ணா....
@antosibin5166
@antosibin5166 Жыл бұрын
வணக்கம் அண்ணா factory work iam ready anna..... Next video iam waiting
@sureshvr4761
@sureshvr4761 Жыл бұрын
நல்ல முயற்ச்சி நன்பரே
@chitra-kr5qp
@chitra-kr5qp 9 ай бұрын
Anna super
@josephprakash1923
@josephprakash1923 Жыл бұрын
bro இது எந்த நாடு முழுவதும் தெரிந்து கொள்ள மற்றும் இந்த நாட்டுக்கு சேல்லா உதவி செய்ய வேண்டும் bro இதை group பில் பதிவு செய்யவும் 🙏💐
@parasakthi5978
@parasakthi5978 Жыл бұрын
Super anne , Anne, I'm interested post next video
@shyamsundar259
@shyamsundar259 Жыл бұрын
Thanks Anna,interested waiting for second video
@kumaresanl164
@kumaresanl164 Жыл бұрын
நம்ம.ஊர் டீவீ சீரியல் பார்க்கும் நிலை மையாகி விட்டது. விவசாயி
@vickydivya1774
@vickydivya1774 Жыл бұрын
I am currently awaiting for your next video
@rkaran1647
@rkaran1647 Жыл бұрын
I'm waiting for next video 😊 I'm ready for the job 💪
@HariHari-rw6rz
@HariHari-rw6rz 11 ай бұрын
Super brother
@umarmukthar2881
@umarmukthar2881 Жыл бұрын
அர்மானியா... இந்த நாட்டுக்கு வர விருப்பம்...தஞ்சாவூர் உமர் tn 01...
@pathransathguru5951
@pathransathguru5951 Жыл бұрын
I am waiting for second part Brother from coimbatore Pathran TN01
@kirijakirija388
@kirijakirija388 Жыл бұрын
👍💐
@vinujanarthanan7115
@vinujanarthanan7115 Жыл бұрын
Anna. Namma tv la nammaku romba pidicha program sincere ah pathutu irukum podhu advertisement varum parunga apo oru kovam varum parunga adheye pola tan ipo nenga pota videovum part 2 see you soon nu 😂😂😂😂 thalai vedichurum Pola iruku anna . Yn Anna ipadi pannunenga..
@tamilnadu1134
@tamilnadu1134 Жыл бұрын
@namakkaltolondon🎉🎉🎉🎉🎉 அண்ணா உங்கள் இரண்டாம் பாகத்திற்கு காத்து கொண்டு இருக்கேன்
@linham114
@linham114 4 ай бұрын
ஆயுள் பூரா இருக்கவேண்டியதுதான்😭🤮
@christrevelationmessage
@christrevelationmessage Жыл бұрын
அண்ணா சீரியல் தெடர்போல வச்சிட்டிங்களே... எனக்கு வயது 55 heavy driver இது கிடைக்க வில்லையென்றாலும் வேர வேலை வாங்கிதாருங்கள் தயவுசெய்து before I am worked Mauritius country heavy truck now I am working in Chennai BMW car
@periyasamysiva7575
@periyasamysiva7575 Жыл бұрын
Am having passport, two wheeler licence and four wheeler licence ( light). wait for next video. Am ready for factory worker.
@anithasudalaimani5739
@anithasudalaimani5739 Жыл бұрын
I "m interested bro 👍 I am waiting for second video.
@sampathKumar-it5pz
@sampathKumar-it5pz Жыл бұрын
அண்னே. சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க Im waiting......
@varathanvarathan6936
@varathanvarathan6936 Жыл бұрын
லைட் டிரைவர். சவுதியில் வேலை பார்த்தேன் House டிரைவர். Food delivery டிரைவர் வேற .கிளினிங் எந்த வேளையாக இருந்தாலும் ok
@therisingsun9310
@therisingsun9310 Жыл бұрын
Nalla pesuringa anna
@DANNY-zj2up
@DANNY-zj2up Жыл бұрын
Super, keep it up sir 👍
@aboobuckersiddiq3426
@aboobuckersiddiq3426 Жыл бұрын
நீங்கள் கூறிய இரண்டும் இருக்கு எனக்கு சம்மாதம் நிங்கள் முளுமையான Videoயவை பதிவு செய்யுங்கள் TN 01 எனக்கு சம்மாதம் தோழறே
@IBRAHIM-ru7qu
@IBRAHIM-ru7qu Жыл бұрын
I thought Armenia And i also heard there was lots of delivery jobs mostly welcome via some High charges agent
@ArunKumarKJ-hl6dx
@ArunKumarKJ-hl6dx Жыл бұрын
Mind blowing please let me know brother😇😇🤯
@baskarv5647
@baskarv5647 Жыл бұрын
Armenia,Check kudiyarasu i am interested
@vijayammu3435
@vijayammu3435 Жыл бұрын
Waiting for 2nd part
@bala1071
@bala1071 Жыл бұрын
Anna, Unga videos paarkkum pothu, kandippa foreign velai kandippa kidaikkum appadinu nambikka varuthu. Balasubramanian (Tiruchendur) Slovakia- the country
@rajurajeev0
@rajurajeev0 Жыл бұрын
அருமையான வாய்ப்பு
@sabarisabari8896
@sabarisabari8896 Жыл бұрын
பிறகு எந்த நாடாக இருந்தாலும் எந்த வேலைகளாக இருந்தாலும் வர ரெடியாக உள்ளோம்
@thamilantractor1904
@thamilantractor1904 Жыл бұрын
சார் இங்கே இருக்கும் பெண்களுக்கு ஜாப் ஒர்க் கிடைக்குமா அண்ணா
@abdulhake6314
@abdulhake6314 Жыл бұрын
Super good
@thambidurai1274
@thambidurai1274 Жыл бұрын
TN01 அண்ணா வணக்கம் அண்ணா இந்த வீடியோ பார்த்தேன் அண்ணா அருமை நல்லா இருந்தது நான் அது மாதிரி முயற்சி முயற்சி எடுத்தா வெற்றி நா நீங்க கஷ்டப்பட்டு முயற்சி எடுக்குறீங்க வெற்றி மேல வெற்றி நல்லா இருப்பீங்க அண்ணா ஆனா என்ன கண்ட்ரி நான் சொல்லுங்க அண்ணா நானும் வருகிறேன் அண்ணா என்ன கண்ட்ரி எந்த வேலை இருந்தாலும் செய்வ அண்ணா எனக்கு ஆதரவு உதவி பண்ணுங்க அண்ணா பண்ணுங்க அண்ணா
@hanshikathelifeonearth7431
@hanshikathelifeonearth7431 Жыл бұрын
😂😂😂 Really nice Hope you gone to bang when you back
@karthikjana3503
@karthikjana3503 Жыл бұрын
Anna entha Nadu anna unga video elam romba aartham ullathaga iruku naanga redya irukom anna
@KarthicKarthic-iz4cp
@KarthicKarthic-iz4cp Жыл бұрын
I am waiting part 2 bro
@karunarobin2346
@karunarobin2346 Жыл бұрын
எந்த நாட்டுக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் அண்ணா நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா நான் வாழ்வில் வளர வேண்டும் அண்ணா உதவி செய்யுங்கள் அண்ணா
@esakkimuthumuthu5663
@esakkimuthumuthu5663 Жыл бұрын
Anna iam interested Nan ready.waiting part-2pls inform
@prathap5352
@prathap5352 Жыл бұрын
நீங்க சொல்ற நாடு எனக்கு தெரியும் ஜி இந்த நாட்டை பற்றி
@vinothroy4720
@vinothroy4720 Жыл бұрын
I am waiting for the second part video
@vargeesejayan8396
@vargeesejayan8396 Жыл бұрын
Thanks for good message.bro....group TN 03 Il details podunga please.
@user-te1rq1nq1w
@user-te1rq1nq1w 10 ай бұрын
வணக்கம் நான் கத்தரில் வேலை பாற்க்கின்றேன் இப்போது வேலையில்லை
@seenivasan7769
@seenivasan7769 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@indiantamilan9132
@indiantamilan9132 Жыл бұрын
கடைசி வரை நாட்டை சொல்லவே இல்லை என்னிடம் பாஸ்போர்ட் லைசென்ஸ் இருக்கு
@SivaKumar-wi2cb
@SivaKumar-wi2cb Жыл бұрын
இது எந்த நாடு நே கூறவில்லை அடுத்த பாகம் எப்போ வெளியாகும்
@shakthikannasmart8812
@shakthikannasmart8812 Жыл бұрын
Iam 53 year old l was working as a transport workshop Incharge past 20 year back at Dubai now can l get work permit Visa. Brother.
@vinog6987
@vinog6987 Жыл бұрын
Anna super waiting soon part2
@balabalasingam3347
@balabalasingam3347 Жыл бұрын
Hiii anna vanakkam muyarchi pannite irukken onnum sariya amaiyale valkaiye veruthu pochsu ...ungalin pechsuthan konjam aruthala irukku ..
@ManiMaran-fd2rg
@ManiMaran-fd2rg Жыл бұрын
Super
@Singapore_trends
@Singapore_trends Жыл бұрын
waiting bro part 2
@markaugustinegreenfiel7360
@markaugustinegreenfiel7360 Жыл бұрын
Part 2waiting brother
@MdSabir-nh7mo
@MdSabir-nh7mo Жыл бұрын
Good morning Anna Homecare job interview questions entha maathuri irukkum... Athu pathi konjam sollunga.. 1st naa job ku apply pannanuma illa 1st ielts exam pass pannittu athukku apram job ku apply pannanuma.. Ethu 1st paananum please sollunga anna
@hameedbasha1993
@hameedbasha1993 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@indian-srilankancoupleworld
@indian-srilankancoupleworld Жыл бұрын
Group la ippo than unga voice ketten… Anna TNO1 group link kudunga
@mohamedrabeek5726
@mohamedrabeek5726 Жыл бұрын
I have airport experiences more than 10 years and delivery job more than 5 year's
@vigneshkumarbadhmanaban6257
@vigneshkumarbadhmanaban6257 Жыл бұрын
Sir pls ena country details potengana help ah irukum...nanum en frnd um abroad try pani neraya emandhu life ea tholachutu veetla elam avamanam patu irukom...ungalamari nala manusanga apa enga kanuku therila
@pragalathanp3542
@pragalathanp3542 Жыл бұрын
Tq so much for ..bro🙏
@veluvelu2201
@veluvelu2201 Жыл бұрын
அண்ணா வணக்கம் எந்த நாடுனு தெரியல ஆனா வாட்ஸ் அப்ல லிங்க் ஷேர் பண்ணுங்க அண்ணா
@saravanan-de1vw
@saravanan-de1vw Жыл бұрын
Yes bro
@kaliyaperumal4555
@kaliyaperumal4555 Жыл бұрын
Congratulations 👏
@SelvamRavi-eg6wm
@SelvamRavi-eg6wm Жыл бұрын
Congratulations
@SenthilKumar-jj6lc
@SenthilKumar-jj6lc Жыл бұрын
Super sir
@sanjeevirajan2069
@sanjeevirajan2069 Жыл бұрын
Which contry brother? Best wishes for you and Ravi,Nallendhiran brothers.
@markaugustinegreenfiel7360
@markaugustinegreenfiel7360 Жыл бұрын
Super super brother
@NavaneethaKrishnanOnnuramdass
@NavaneethaKrishnanOnnuramdass Жыл бұрын
Im ready bro ... And our group link please
@user-mb2km3on4c
@user-mb2km3on4c Жыл бұрын
Waiting for chapter 2
@smartsmiles2166
@smartsmiles2166 Жыл бұрын
Czech republic and liberland are two countries. Tn01 i am ready to go
@michaelmick5707
@michaelmick5707 Жыл бұрын
Sir please post the second video அர்மேன்ய
@ramanshanmugam89
@ramanshanmugam89 Жыл бұрын
Super Anna... Pls Abroad jop
@bharuhariharan8564
@bharuhariharan8564 Жыл бұрын
Sir can't able to join group, showing full
@mashok-tl4tt
@mashok-tl4tt Жыл бұрын
Group LA link share pannuga Anna and full video podunga na
@user-uc5ln6ts5w
@user-uc5ln6ts5w 10 ай бұрын
❤பெண்களுக்குWorkஇருக்க
@namakkaltolondon
@namakkaltolondon 10 ай бұрын
Please check the website link sister
@mugeshremo1399
@mugeshremo1399 Жыл бұрын
Nan ready anna 😍
@khadarkhan6542
@khadarkhan6542 Жыл бұрын
லேங்குவேஜ் பத்தி எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைஇங்கிலீஷ் ஓடஅரபி தான் ரொம்ப கஷ்டம் அது அசால்டா எட்டு வருஷம் ஓடிப்போச்சு இங்கிலீஷ் ஒரு மேட்டரா உங்களில் ஒருவன்
@sukumarkumar1753
@sukumarkumar1753 Жыл бұрын
Hi sir waiting for 2nd part video
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
ARMENIA | TAMIL | UNINFLECTED SHOTS | PART - 1
10:11
Uninflected Shots
Рет қаралды 7 М.
#FOREIGN JOBS #CHALLENGES FOR FOREIGN JOBS
16:36
Namakkal To London
Рет қаралды 9 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН