பனிவிழும்மலர்வனம் |Pani Vizhum Malarvanam|Ninaivellam Nithya | Ilaiyaraaja Live In Concert Singapore

  Рет қаралды 2,218,085

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Pani Vizhum Malarvanam" Song from "Ninaivellam Nithya".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Пікірлер: 393
@kathirvel10932
@kathirvel10932 4 жыл бұрын
அடப்பாவிங்களா ரெண்டு பாட்டு கேட்டுவிட்டு ஆஃப் பண்ணலாம்னு தாண்ட ஹெட்செட் ஹ மாட்டினேன் இப்படி எல்லா பாட்டையும் கேக்க வெச்சி அடுத்த ரவுண்டு போக வெச்சிடிங்களே அய்யா ராசா
@kumarvenkatesan113
@kumarvenkatesan113 4 жыл бұрын
Same feel bro..... 🤔🤔🤔🤔
@harshikuttyvlogs866
@harshikuttyvlogs866 4 жыл бұрын
fact.....fact
@haiyyaseethis
@haiyyaseethis 4 жыл бұрын
Hah ha ha :D
@mayooranmayoorankm7007
@mayooranmayoorankm7007 4 жыл бұрын
Same brother
@mohanvpn978
@mohanvpn978 4 жыл бұрын
சுப்பர்
@zenithmouli9082
@zenithmouli9082 3 жыл бұрын
சில நிமிடம் எனது மூச்சில் சலனம் இல்லை... இருதயம் கேட்கிறது மீண்டும் வாழவேண்டும் என.... என இசை குருநாதனின் இசையிலியே எனது மரணமும்...
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
ராஜையா தெய்வமே நீங்கள் சி. ஆர். சுப்பராமன் அவர்களின் இசை மகத்துவம் பற்றி பள்ளி பருவத்திலேயே அறிந்து ள்ளீர்கள் அன்று அவர் இசை மேதை !! என்பதை மூன்றாம் வகுப்பு லேயே அறிந்ததால்தான் நீங்கள் இன்று அனைத்திலும் மாமேதை!! முதல் வகுப்பு டீச்சரை எப்படி மறக்க முடியாதோ! அப்படி தான் முதலில் இசை கற்றுக் கொண்ட தெய்வத்தின் பெயரையும் மறக்க முடியாது நான் சொல்வது சரிதானே?ஐயா தெய்வமே உங்களிடம் இசைப்பயிலவேண்டுமே தெய்வமே🙏💕 வணங்குகிறேன் வாழ்க வளமுடன் என்றும் உங்கள்! நினைவுகளுடன் நாங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆண்டவரே🙏💕ஏதோ...நினைவுகள் பாடல் அற்புதம் அய்யா அற்புதம் இதைவிட அற்புதம் நீங்கள் அன்று ஒரு நாள் சொன்னது எனக்கு முதலும் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படி எல்லாமே எனக்கு இசைதான் என்று இந்த மேடையில் மனோ சார் கேட்டக்கேள்விக்கான பதில் இதுதான் இவர் இசை மீது கொண்ட காதல் என்று நான் சொல்கிறேன். எந்த அளவுக்கு இசையை நேசித்துள்ளார் எங்கள் இசைஞானி இளையராஜா!! அதனால் தான் இவர் என்று ம் ராஜா 👑
@vivekvirtue
@vivekvirtue 4 жыл бұрын
பெருமை கொள்கிறேன் நானும் IR ஊர்க்காரன் என்பதில்...
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 жыл бұрын
உன் இசையே எங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம்
@Gamingrookie72
@Gamingrookie72 4 жыл бұрын
That reaction from raja sir, when mano sir tried to laugh like SPB sir did in original... 😍❤👌 This song is complete package ❤✌
@pavanreddykasireddy8142
@pavanreddykasireddy8142 4 жыл бұрын
Correct prasanna garu
@sandyr4450
@sandyr4450 3 жыл бұрын
I like Mano too but SPB garu is something different that cannot be expressed in words
@EnterWideAngle
@EnterWideAngle Жыл бұрын
Glad, you noticed...
@sindhuthasan
@sindhuthasan 4 жыл бұрын
3:27woww ilayaraja sir nijavamava,sathiyama nu solrapa ragama kekuthu,7:07😂😂Mano sir laughs and raja sir expression precious, priceless 😍😍love u mastero and musicians 🙂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐
@vipi2735
@vipi2735 2 жыл бұрын
7.07 ilayaraja's expression.. Wow.. Mano nailed it😍
@krishmohan6353
@krishmohan6353 3 жыл бұрын
Immortal level orchestration ...especially the Strings🙏 That synchronization in 2nd interlude... Rhythmic beats -Rhythmic Guitar - Solo violin ...All at the same time from 06:28....then followed by mini Violins ,Flute ,Guitar and the vocals Kaaman koil sirai vaasam.... The ecstasy in Music🙏🙏🙏 Genius level complex orchestration Raaja..The God of Music ❤️
@anupbala2153
@anupbala2153 2 жыл бұрын
Legend
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
Excellent 💯 observation 👍
@prashanthkumar1849
@prashanthkumar1849 5 жыл бұрын
Out of the world fusion of Classical and Western music. No one else can do this perfectly. Raja raja dhaan
@sridhars7711
@sridhars7711 5 жыл бұрын
எல்லா புகழும் இளையராஜாவுக்கே!
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 жыл бұрын
அருமையாக சொன்னீர்
@ManiVaas
@ManiVaas 4 жыл бұрын
அடடா
@saravanand1168
@saravanand1168 4 жыл бұрын
6:25 to 6:53. How it starts with folk, merges with carnatic, goes to western classical and comes back to carnatic. Jeez, how could we think of a music that flows thru such elegantly. People spend life time in trying to understand the possibilities in each area.
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
Seriously Raja sir's music itself can be a subject in university...there's so much to research n study abt it...never ending in fact...
@vasuthiags
@vasuthiags 2 жыл бұрын
Slowly goes to disco
@Gamingrookie72
@Gamingrookie72 4 жыл бұрын
Watched this multiple times... Orchestra nailed it 😍
@cpet396
@cpet396 4 жыл бұрын
Mr.Ezhil, It is almost 40 Years back the original created. Now, after all those Tech Developments like DTS/Digital Tech, the ought to Nail it. .
@athul3459
@athul3459 3 жыл бұрын
Really orchestra... Outstanding no words...
@mura0890
@mura0890 3 жыл бұрын
No of views will go multi fold day to day. Raja sir is world genius
@gollugopi
@gollugopi 4 жыл бұрын
Mano sang nice that reaction of maestro ilyaraja sir when mano laughs is precious If Spb sang this song in this concert it would ve fabulous ❤️His voice is unmatchable Spb❤️sir
@Musikforlove
@Musikforlove 2 жыл бұрын
Coming back after listening concerts of 3 other Tamil composers. Man! The discipline in this stage and workmanship of every single artist. UNBELIEVABLE. Real concert 🎵
@PCWorld22
@PCWorld22 3 жыл бұрын
I have never seen Mano sir using ear monitors like other singers. What a wonderful singer?
@uasiva1997
@uasiva1997 4 жыл бұрын
At 7:00 mano sir laughs Raja sir is surprised , So raja Sir teasing mano sir when line repeats at 7:14 😂 Childlike innocence
@BalaChennai
@BalaChennai 4 жыл бұрын
செம்ம ப்ரோ.. that innocence is what makes Raja always great and fresh..
@tkprabhakaran
@tkprabhakaran 4 жыл бұрын
This laugh at tht moment in the actual song was given by SPB himself. Vairamuthu praised SPB for tht. Search Isayum Tamilum in KZbin... Vairamuthu himself says about this. kzbin.info/www/bejne/pnu8i2CeoNGEqMU From 52 minute.
@uasiva1997
@uasiva1997 4 жыл бұрын
tkprabhakaran awesome ! :)
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
😃😃😃😃😃👍👌
@muthukrishnan2254
@muthukrishnan2254 4 жыл бұрын
பனிவிழும் மலர்வணம் பனிவிழந்தாலும் ராஜா இளையராஜாதான்
@SrikanthSrinivasamadhavan
@SrikanthSrinivasamadhavan 3 жыл бұрын
I like Raja's expression at 7:05...Appreciation of the rendition is ....so precious
@anthonykeys11
@anthonykeys11 3 жыл бұрын
What a bass guitar arrangement 👏👏😍😍😍😍🙏🏼🙏🏼. Raja sir vaalga forever !!
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
Thanks a lot ji 🙏🙏
@saradatummalapalli5732
@saradatummalapalli5732 4 жыл бұрын
Satya maa ilayaraja sir, ungalukku ennudai satakoti namaskaram, I admire your songs, vanakkam sir, if given opportunity ungaludai kalgalukku namaskaram pannanum, nandri for beautiful songs🙏🙏🙏🌹🌹🌹🌹
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
Mano Gaaru...., The Elder Son of Mastreo ILAYA Raja 🎼🎶👌🎤👍✨
@gnanaguru9224
@gnanaguru9224 Жыл бұрын
இசைஞானி இசை வெள்ளத்தில் பொங்கிவரும் பாடல் பனிவிலும்மலர் மலர்வனம் சுகம்😎💑
@johnprakash5337
@johnprakash5337 4 жыл бұрын
Mano's singing is Super.
@sreerajd9641
@sreerajd9641 3 жыл бұрын
Yes Raja sir Sathyam thaan...even if you scold us, it is like music for us because you are a living god 🙏🙏🙏 I feel ....it is worth living while listening to your songs 🙏🙏
@sivasubramanian9313
@sivasubramanian9313 2 жыл бұрын
இனி நீதான் அகில உலக இசை ஞானி
@nagarajanramudu5386
@nagarajanramudu5386 4 жыл бұрын
அமைதி இல்லாத மனமே, அமைதியானது இக்கனமே
@pusshkaran
@pusshkaran 4 жыл бұрын
6:12 Mr. Manual jiggling the keys...that sound travelling with the vocal is unique..very few composers touched this unique patterns..raaja the one and the only.
@manirishikesh4209
@manirishikesh4209 4 жыл бұрын
That look from raja sir at 7:07.. wowww
@tholkappians6842
@tholkappians6842 2 жыл бұрын
திரு இளையராஜா அவர்களை சர்வ சாதாரணமாக என்னுறு ( டிஜிட்டல்) இல்லாத ( anolog ) இசை கருவிகளை இசைத்து இன்ப தேன் இசையை கொடுத்தார் , இன்று அவர் இசையை டிஜிட்டல் கருவி கூட ஒத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறது ..... எந்த காலத்திலும் அவரின் இசை எல்லோருக்கும், எல்லவற்றிலும் நிறைந்து இருக்கும் இந்த கொடுப்பினை 1960-1970 களில் பிறந்தவர்க்கு மட்டுமே . மன்னிக்கவும் 90 (and ) 2000 kids . நீங்கள் இழந்தது நல்ல இசை மட்டுமல்ல உண்மையான உயிருள்ள வாழக்கையும் , நல்ல உடல் நலத்தையும் .yes 50 years back we LIVE LIFE now we are RUNNING LIFE ...மீண்டு வாருங்கள் நல்ல இசையுடன், நல்ல உண்மை உணர்வுகளுடன், நல்ல உறவுகளுடன் ..... இசை மட்டும் சாதி மதம் பார்க்காது உன்னை மகிழ்விக்கும் .....
@sasidharankp1406
@sasidharankp1406 2 жыл бұрын
Isai thaivam undentral adhu இளையராஜா ராஜா தான் .... அவர் காம்பௌசிங் செய்த அனைத்து பாடல்களுமே உயிரில் கலக்கும்... சந்தேகமேயில்லை.
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
What a energetic and stylish composition... Tough complex orchestration 💯 God bless our beloved Raja Sir 🌟💯❤️🌹💐
@Gamingrookie72
@Gamingrookie72 4 жыл бұрын
Nobody have used flute like raja sir ❤❤
@subramanyamsubbu8872
@subramanyamsubbu8872 3 жыл бұрын
I really miss spb sir participation in this concert.
@karthikeyana2917
@karthikeyana2917 4 жыл бұрын
Intha fluet musician arunmozhi ivaru evlo super hit songs padi onnum deriyathu pola irukaru ......lovely fluet or ur all songs arun jiiiiii👍👍
@josenub08
@josenub08 4 жыл бұрын
how easily they handle the notes wow varieties of flutes by Napoleon
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
சினிமா பெயர் : அருண்மொழி. நிறைய பின்னணி பாடல்கள் ராஜா Sir க்கு பாடி இருக்கிறார்...
@aru5492
@aru5492 3 жыл бұрын
Yes.But Arun Mozhi should have tried singing one of his number.
@nithiyannathan3129
@nithiyannathan3129 2 жыл бұрын
This is a beautiful composition by master Illayarajaa and extraordinary music Hungarian orchestra with talented Mano singing
@aayiramselvakumar7526
@aayiramselvakumar7526 2 жыл бұрын
ராஜா sir நமக்கு கிடைத்த வரம்.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 5 жыл бұрын
God of music Ilayaraja
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 Жыл бұрын
அழகான பாட்டு இசை பனி விழும் மலர் வனம்
@sujathacatrall2386
@sujathacatrall2386 Жыл бұрын
edho ninaivugal is a soul touching song.
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
Amazing ... Mano sir sundar sir don't know instrument name Arunmozhi sir flute very excellent Foreigners Finally raja sirs orchestra....Wonder...
@redsp3886
@redsp3886 Жыл бұрын
Raja sir deserves Bharat Ratna
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Clear notes only make real performance,, you made it Raja sir nd hats off Sunda (70+ex Tamil drama artist) Toronto north Canada
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker Жыл бұрын
I am a violonist and love those violin notes portion.. So sweet composition.
@a.murugana.murugan2343
@a.murugana.murugan2343 2 жыл бұрын
இனிமேல் யாரும் இது போல் பாடல் கள் இசைக்க முடியாது
@Ameeranavas
@Ameeranavas 4 жыл бұрын
Mano sir you are great singer 🕋🤲
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 6 ай бұрын
No one can come near Ilayaraja Sir.....He is the ultimate Legend....
@tangaraj5087
@tangaraj5087 3 жыл бұрын
Mano sir singing super
@SivakumarNagarajan
@SivakumarNagarajan 4 жыл бұрын
ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் ஆண் : { சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை } (2) ஆண் : இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் ஆண் : கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும் ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் ஆண் : காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே ஆண் : ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம்
@cpet396
@cpet396 4 жыл бұрын
Mr.SHiVAKUMAR NAAGARAAJAN, many thanks for the full Lyrics. God Bless you. . .
@SivakumarNagarajan
@SivakumarNagarajan 4 жыл бұрын
@@cpet396 its my pleasure sir. this song is my favourite one.
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 жыл бұрын
Only male singer
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
Thankyou
@anandkmurthy
@anandkmurthy 4 жыл бұрын
Please pin the above lyrics comment Noise and Grains admin.. it will be useful
@balam1125
@balam1125 4 жыл бұрын
7:00 to 7:14 😍 mano knows that & acknowledged that appreciation 😘
@josenub08
@josenub08 4 ай бұрын
I love those two cool folks handling guitar and drums ..no pressure🥰🥰🥰🥰🥰🥰🥰
@ammanoj
@ammanoj 5 жыл бұрын
It still feels like it has something special to it, from the time it was first heard.
@BC999
@BC999 5 жыл бұрын
This is not Mano's 100%. Maybe, he was not at his best when he sang this particular song on stage that day. Agree that SPB is in a different league. But this is GREAT rendition still. And what to say about Maestro's WIT and humour!! That glance at Mano @ 7:08! LOL. He looked like "Paarrraa...SPB maathiri try panradha!". It is always GOOD to see these 2 people interact!! This song - such an aural treat. Chorus, Guitar, Violin, Drums, Flute, Prelude, Interludes - WOW! An ecstatic melange.
@praneshsridhar9040
@praneshsridhar9040 5 жыл бұрын
SPB no one can match bro well said SPB angelic voice 🤩
@sln7881
@sln7881 4 жыл бұрын
The difference between Mano and SPB is Mano delivers the song with so much effort whereas SPB does it better with ease !
@BC999
@BC999 4 жыл бұрын
@@sln7881 I'm NOT here to quote a minimum of 10 differences between SPB & Mano. I will NEVER put down Mano's credential as an EXCELLENT singer, because I believe nobody could sing a Shenbagame or Thenmozhi or Nee oru kaadhal sangeetham etc. so good as Mano did! ALL singers have their limitations - yes, even the greater ones. This is still a very good rendition, though.
@prabhunatesan6096
@prabhunatesan6096 4 жыл бұрын
@@BC999 fantastico reply and good backing of Mr Mano, every singer is unique, we humans have the bane of comparing, janaki'than best, asha bhonsle waste, yenamo AB'oda iruvathu ayiram paata ketu mudivu panina maari...ellla paatayum oruthurey paada mudiyuma? Ella padathukum isai gyaani isai amaika mudiyuma..makkaley...yenama ipadi panreengaley ma.. BC'99...neengaley oru kadhal sangeetham'than...as you mentioned to me earlier, you and your hubby a huge fan of raaja sir. You prove that in every comment by being just. And your hubby is damn lucky...u see..pls.use this comment in case of feud b/w u people...mitha'padi nagging pathi unga husband'than sollanum...
@sasikumar311
@sasikumar311 4 жыл бұрын
Comparison is wrong
@anandakumarsanthinathan4740
@anandakumarsanthinathan4740 2 жыл бұрын
What is this drummer's name? He is absolutely amazing. I love the entire orchestra, but there is something special, calm and beautiful about the drummer.
@madhesyarn8891
@madhesyarn8891 4 жыл бұрын
Wow wonderful fantastic vaalthukkal ilayaraja ayya music Mano Anna golden voice Appa appapa
@aruljebi4648
@aruljebi4648 5 жыл бұрын
Credits to the bass guitar player. Excellent he is guiding the song well
@subash159
@subash159 5 жыл бұрын
Bass is the backbone of most IL songs., can't imagine the integrity without bass...I.. guess the wonderful bassist here is Suresh #sureshbass of Crystlz Band
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
Thanks a lot ji 🙏🙏🙏
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
@@subash159 Thanks a lot ji 🙏🙏🙏
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
Arul jebi, thanks a lot ji 🙏🙏🙏
@pjmagesh
@pjmagesh 4 жыл бұрын
Mano sir, what a voice... the only person who can sing spb songs with perfection.. he nailed it.. great singer
@user-yl8pq8kd9c
@user-yl8pq8kd9c 3 жыл бұрын
We have to wait 100 years to get music director..
@sln7839
@sln7839 2 жыл бұрын
I wish IR sings all the songs. Something in his voice.
@rextonperis3141
@rextonperis3141 5 жыл бұрын
Thanks Raja Sir and musicalist all Really I Enjoy
@a.eswaranpallipa5158
@a.eswaranpallipa5158 3 жыл бұрын
Spb sir neenga missing sir I love your lovely voice sir👌👌👌👌👏👏👏👏👏
@vasaben10tamil21
@vasaben10tamil21 3 жыл бұрын
Sbp sir always irunthu kondu than irupar avar padalil jeevan irunthukite irukum
@vasaben10tamil21
@vasaben10tamil21 3 жыл бұрын
Sbp sir always irunthu kondu than irupar avar padalil jeevan irunthukite irukum
@GuitarSuresh
@GuitarSuresh 5 жыл бұрын
Superb singing and Raaja sir’s exquisite bass - classic
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
Thanks a lot ji 🙏🙏
@raghavendrar7179
@raghavendrar7179 4 жыл бұрын
Listen to it again again again again again.... Ecstatic... Raja Sir 💯
@tmenz296
@tmenz296 5 күн бұрын
IlayaRaja my All Time Favorite ❤❤❤
@janarthananjanarthanan5063
@janarthananjanarthanan5063 3 жыл бұрын
What a voice man Mano sir your also a great legend sir . finally u also wearing a specs like spb sir .love u sir both of including raja sir .
@samrajsabari
@samrajsabari 3 жыл бұрын
Addicted to this song🎵 those who are addicted please give a like
@sureshsampath9564
@sureshsampath9564 4 жыл бұрын
Missing Missing spb n no compromise for IR n SPB
@iamhere8140
@iamhere8140 2 жыл бұрын
Sir my pure love from changanacherry.
@redsp3886
@redsp3886 Жыл бұрын
Raja sir deserves Dada paalke award
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb 3 жыл бұрын
Ily and mano super all musicians salute flute
@guruzinbox
@guruzinbox 4 жыл бұрын
இளையராஜா பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@valagamraghunathan
@valagamraghunathan 3 жыл бұрын
Yes. He always talks from his heart.
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 3 жыл бұрын
Kelu yaaru venaamna
@SHREEMA9374
@SHREEMA9374 3 жыл бұрын
True..
@psathaiyahpichai4825
@psathaiyahpichai4825 2 жыл бұрын
ilayaraja sir
@anilkumara1477
@anilkumara1477 2 жыл бұрын
Bull shitt
@maleemalee2539
@maleemalee2539 3 жыл бұрын
ORCHESTRA MUST HAVE MASTER OF CEREMONY . TO LIFT THE SINGERS VOICE. JOIN FLOW DOUBLE BASS GUITAR TO KICK THE SOUND BRIGHTER. THE HIGHNESS METHAVI SONG DIRECTOR ELIARAJA. GREAT
@palanisrm
@palanisrm 4 жыл бұрын
Divine song my iniyaraja
@ashokgowtham2034
@ashokgowtham2034 4 жыл бұрын
Ilaiyaraja sir aachariyapattu paakuraaru paarunga mano sir paaduradha paathu mano sir urs great sir
@mohankrishna6185
@mohankrishna6185 Жыл бұрын
Orchestration is sounding too good. I would be good if they recreate raja sir songs with new orchestration and with original tracks.
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 2 жыл бұрын
Salutes to the extraordinary man of our time Raja sir....
@AjaataShatru
@AjaataShatru 9 ай бұрын
My entire life has been a failure for not being a musician and the only solace I am still living for is, the music of Shankar Jaikishan & Ilayaraja. Next life I surely would like to live as a musician. 🥰
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 3 жыл бұрын
Impeccable Orchestra 🔥🔥
@suryarascal3613
@suryarascal3613 2 жыл бұрын
Otha. Enna paatu. Vera Level yaaa. Lyrics Music Fantabulos... Paaratta Varthaigele Illa ... Arputham....😍😍😍😍😍
@AAa-vm3tw
@AAa-vm3tw 4 жыл бұрын
Spb padinal ennum supera erukum.
@developerinprogress9382
@developerinprogress9382 4 жыл бұрын
Unable to skip this song.
@bharathiraja4015
@bharathiraja4015 2 жыл бұрын
Mano sir and ilayaraja sir ☺️ super
@கழகக்காரன்
@கழகக்காரன் 8 ай бұрын
இளையராஜா ஒரு அதிசய பிறவி 🫡🫡🫡🫡
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
7.07 ல் இருக்கு சம்பவம் ! ராஜா ரியாக்ஷன் சூப்பர் ! 😃
@sankarakrishnan8707
@sankarakrishnan8707 4 жыл бұрын
Maestro is maestro. But pani falls only when SPB sings “Pani Vizhum”. I love Mano - he is a good humorous happy guy. It is better SPB songs are sung by no one.
@PB-hy3jm
@PB-hy3jm 4 жыл бұрын
Art is subjective, mano may not have the same effect that spb has but still this is a very good rendition of a beautiful song.
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 4 жыл бұрын
@@PB-hy3jm the impact of spb's voice and his dynamics has on any song is just immaculate. I cant say this is a bad rendition at all. But the benchmark that spb has already set is hard to beat.
@PB-hy3jm
@PB-hy3jm 4 жыл бұрын
​@@hameedhularshadh8288 Like I said, art is subjective.
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 4 жыл бұрын
@@PB-hy3jm that's true
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 4 жыл бұрын
@@PB-hy3jmfyi am not repeating any words
@fullblis4788
@fullblis4788 3 жыл бұрын
Man! such a grand composition, alternating between various instruments... absolutely brilliant
@prakash-nz4kv
@prakash-nz4kv 2 жыл бұрын
Mano sir voice super 😊
@milanchezhian8446
@milanchezhian8446 5 жыл бұрын
Singapore ppl really BLESSED ........
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 жыл бұрын
சத்தியமா நீங்கள் சாமிதான் 🙏🙏🙏🙏
@vjkrishnan1182
@vjkrishnan1182 4 жыл бұрын
What a composition..
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
செல்லம் எனது ஆரூயிரே என் தெய்வமே 😘😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@SivakumarNagarajan
@SivakumarNagarajan 5 жыл бұрын
ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் ஆண் : { சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை } (2) ஆண் : இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் ஆண் : கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும் ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் ஆண் : காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே ஆண் : ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி ஆண் : பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்……. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஆண் : பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம்
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 3 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@prasadshastri554
@prasadshastri554 6 ай бұрын
SPB was the ultimate. This is a OK rendition.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 5 жыл бұрын
Enna music appa appa
@SKR-hu2ty
@SKR-hu2ty 5 жыл бұрын
God of music raja sir..
@vjkrishnan1182
@vjkrishnan1182 4 жыл бұрын
Happy Birthday Ilaiyaraaja Sir, June 2. 2020
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
Belated wishes raja sir.. July 01.2021
@jacobsylas9872
@jacobsylas9872 4 жыл бұрын
Sbb..is legend...
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja sir. thanks Sohw👍🥁🎼🎵🎹🙏🏻🙏🏻
@mrtechnemmara7454
@mrtechnemmara7454 3 жыл бұрын
Magic voice mano sir woowww
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 39 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 39 МЛН