30 லட்சம் நஷ்டம் அடைந்த பிறகு கூட தாங்கள் சிறப்பாக மனவலிமை பெற்றிருப்பது தான் ஆச்சரியம்
@NavinKumar-id1vg4 ай бұрын
Thank you for giving this awareness sir
@Nagoorkani-us9lq4 ай бұрын
சார் நீங்க அடைந்தது நஷ்டமே கிடையாது அது ஒரு அனுபவம் நீங்க நிறைய பேர் நஷ்டம் அடையாமல் வாழ்வதற்கு அனுபவ உதவி நிறைய செஞ்சு இருக்கீங்க நீங்க நீங்க நீங்க பெரிய நல்லது செஞ்சி இருக்கீங்க சார். அந்த காசை நீங்க நஷ்டம் நினைக்காதீங்க நீங்க எப்ப எல்லாரும் நல்லா வாழ்றதுக்கு நீங்க செஞ்ச உதவின்னு நினைங்க சார் ஏன்னா ஏழைங்க தெரியாம அந்த விஷயத்தில் போய் ஈடுபட்டு அவங்க இருக்கிறதை இழந்துட்டு அவங்க மனம் உடைந்து போறதுக்கு முன்னாடியே நீங்க எச்சரிக்கையா அவங்களை காப்பாற்றுவதற்காக வேண்டி நீங்க அனுபவப்பட்டு அந்த அனுபவத்தை மக்கள் ஷேர் பண்றீங்க பாருங்க சார் அந்த இடத்துல இருக்கீங்க சார் நீங்க
@netumanju4 ай бұрын
One of the best video 🎉🎉🎉🎉 Thank you for sharing your experience.😊
@chinchuma98064 ай бұрын
Super bro 😢
@gurupathams59314 ай бұрын
Superb..,😊😊😊
@JanaJana-do8me4 ай бұрын
ஆகச் சிறந்த வீடியோ. உங்கள் நேர்மையான பேட்டிக்கு பாராட்டுக்கள்.
@passionvel93334 ай бұрын
100% true words by Mr.Rajesh.❤❤❤
@Arrive2wer4 ай бұрын
Yes good
@lsanjay3454 ай бұрын
Okay 👍 informative.
@Balaya-kq3tc2 ай бұрын
❤
@pmousekutty13412 ай бұрын
கேமரா மேன் மற்றும் எடிட்டர் சரியில்லை 😂
@kannanmanickam17314 ай бұрын
முதலீடு வேறு trading வேறு
@Lakshmi-xd4se4 ай бұрын
Ok. Good.
@sureshc19844 ай бұрын
Super information
@RanjaniR-z2l4 ай бұрын
இப்படியே சொல்லி 20000 கொண்டு போய்டுங்க
@GovindaramanujamRamanujam4 ай бұрын
good
@ng81544 ай бұрын
P.R.Sundar is the trainer. He is giving an example.😊
@silamba19884 ай бұрын
He said truth options waste investment best. Do investment with patients.
@king0007754 ай бұрын
This guy is half baked in FnO, in world wide ppl doing FnO and earning good money, in India the only problem is ppl doesn't have much knowledge that is what they loosing money. Proper learning and trading will give you a long term reward.
@samibu18064 ай бұрын
You can teach then
@swetha86464 ай бұрын
Just change your thumbnail 93% loss for traders not for investors.your thumbnail is misleading.
@jaisreen31534 ай бұрын
Profit parkalam chart ah inch inch ah read panna kandipa profit parkalam illana loss agama exit agalam crypto currency
@sridharannarasimhan49164 ай бұрын
I have never lost so far in stock trading for the past 24 years.
@DurgaDevi-un5ji4 ай бұрын
Uruttu 😂😂😂
@sridharannarasimhan49164 ай бұрын
@DurgaDevi-un5ji 😀😀😅 I am impressed by your polite reply. Thank you.
@rameshradha22764 ай бұрын
Trad,பண்றவங்க முதல்ல புத்தகம் படிக்கனும்
@ganeshvocgeology4 ай бұрын
F&O Panna kadaisi varaikum lapam parka mudiyathu..
@MbabyBabym3 ай бұрын
Trading 420
@sikkandarkaja43174 ай бұрын
We believe to contribute our money to national growth, but operaters implement their cost, against to correct market move to help manipulation by computer source and most losses very less gains and tends gambling move just jackpot greediness. Must stop mostly loss situation even though government may get lost.
@tnpscguruallinone10024 ай бұрын
He Mention - Trade achivers
@Lakshmanakumar-eg5fq4 ай бұрын
Investors not making loss,only traders make loss
@graghunath21064 ай бұрын
So beter not investment in unknown knowns
@selvarani64834 ай бұрын
Sir, If u earn rs 100 u paid 25 rs for expenses.
@srinivasan51034 ай бұрын
Investors ku loss illada traders ku dhaan loss indha difference kuda theriyama neeyelam cover story podura
@skr12-014 ай бұрын
SEBI giving reports only. For report giving why authority? What doing sebi to control stock market. Sensex , nifty going up then people why facing loss ,? What step sebi taken for this
@skr12-014 ай бұрын
பொதுமக்களும் சம்பாதிக்க நினைப்பதில் தவறு ilaiyey
@Jhon202424 ай бұрын
Future and option is not investment This is fully gambling
@graghunath21064 ай бұрын
Name should be changed legally as gambling trade
@king0007754 ай бұрын
Ivaru loss panna ellarum loss pannanum ethirparkiraar
@murugesanthirumalaisamy56134 ай бұрын
அட தற்குறி அவர் நீயும் அந்த படுகுழியில் விழ வேண்டாம் என்கிறார். இதே போல தான் கண்ணதாசனிடம் கேட்டார்கள் குடிகாரன், நாத்திகன்,பொம்பளை பொறுக்கி நீயெல்லாம் அறிவுரை கூறலாமா என்று. அதற்கு அவர் சொன்னார் நான் படுகுழியில் விழுந்து விட்டேன். நீயும் அதில் விழுந்து வீணாய் போய் விடாதே என்று சொல்வது தகுதியால் இல்லை. அக்கறையால் சொல்கிறேன் என்றார். உனக்கு தேவை இல்லை என்றால் விட்டு விடு
@venkataramanankrishnan50124 ай бұрын
அதுவே ஒரு சூதாட்ட களம். அதில் லாபம் சம்பாதிக்க என்ன இருக்கிறது. Luck இருந்தால் லாபம்.
@srin72494 ай бұрын
Traders and investors are different. Investors never losses. 93% of traders getting losses. Incorrect thumbnail & this view makes fear for investors.