நாங்க மனசுல நினைக்கிற புடிச்ச ரெசிபி களை போடுற tea kadai kitchen னுக்கு ரொம்ப நன்றி 🙏 🙂
@TeaKadaiKitchen0078 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@indirakannan1260 Жыл бұрын
எல்லா எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு அண்ணா நிறைய வீடியோ போடுங்க
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you mam
@AnjelaLawrence-n9mАй бұрын
நான் இலங்கை சேர்ந்தவள் உங்கள் செயல்முறைகள் நன்றி ❤❤❤
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள்🎉🎊
@SivajiUsha-ck7gc Жыл бұрын
அம்மா சமைக்க எப்படி சொல்வது போல் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் சகோதரர் நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much😊
@Vetrivelan-ek2cg Жыл бұрын
அண்ணா நான் தள்ளு வண்டி போடலாம்னு இருக்கேன் நான் இத்தாக்குதலுக்கு உங்கள் விடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
வாழ்த்துக்கள். சிறப்பா பண்ணுங்க
@Vetrivelan-ek2cg Жыл бұрын
@@TeaKadaiKitchen007 மிக்க நன்றி அண்ணா
@Selvammgr-fh2ru Жыл бұрын
நான் பெட்டி கடை வைத்திருக்கிறேன். 5 ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி அருகில் ஆக இங்கு சிறு குழந்தைகள் பண்டங்கள் செய்து விற்கும் வீடியோ போடுங்கள் சாமி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
@@Selvammgr-fh2ru கண்டிப்பாக போடுகிறோம். உங்கள் வியாபாரம் என்றென்றும் செழிப்பாக வளர வாழ்த்துக்கள்🎉🎊
@viswanathannatrajan40078 ай бұрын
super anna. arumayana sei murai and vilakkam. nandri.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you
@Vidhya-r4n Жыл бұрын
Tea katai kitchen super bro
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@AnandRaj-yp9zm Жыл бұрын
Anna super egg sombhu dalda podanum anna
@roshanmathew8942 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் Anna super
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you bro
@revathyspecial Жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பரே!
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@kanmanirajendran767 Жыл бұрын
மிகவும் அருமை👌👌சார்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you mam
@punithavathis3840 Жыл бұрын
Superb brother.excellent.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you so much
@shanthir6779 Жыл бұрын
மிகவும் அருமை 🎉🎉
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much
@AnandRaj-yp9zm Жыл бұрын
Anna ungalodha yalam recipe wow super
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you
@GoogleBusinessAccount-mw2sr Жыл бұрын
All time favourite sweet.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@jayaprakashtn8435 Жыл бұрын
Good. Please demo about Mysore.Bonda.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sure
@alijulaiha8172 Жыл бұрын
செஞ்சி சாப்டாமல சாப்ட திருப்தி உங்கள் வீடீயோல தான் கெடைக்குது சார் எல்லாம சூப்ரா செஞ்சி காட்டுறிங்க
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you🙏❤
@lakshmikannan2612 Жыл бұрын
My first comment sir really superb bonda.put many varieties.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
So nice of you thank you
@HemaLatha-xl4dq Жыл бұрын
Anna very very useful
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you so much
@BalkeesBanu-yb7tm6 ай бұрын
உங்களுடைய மசால் உளுந்த வடை பஜ்ஜி வகைகள் அருமை அருமை அருமை உங்களை நேரில் பார்க்க முடியுமா நீங்க எந்த ஊர் சார்
@TeaKadaiKitchen0076 ай бұрын
விரைவில் சொல்கிறோம்
@thulasiram.r5015 Жыл бұрын
Thanks for this recipe Anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Welcome 😊
@riyazsview Жыл бұрын
Super bro tea kadai vadai kuruma epti seirathunu sollunga bro
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sure
@goodgood9586 Жыл бұрын
May your service continue. God bless you all. Intha nalla ennam yaarukume varaathu . Tea kadai kitchen vazhga noorandugal valamudan 👌❤💚💙🙏🙏🙏
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much sir.
@kothaipasupathy1522 Жыл бұрын
Super 👍👍dish
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you so much 👍
@sivasubra248011 ай бұрын
👍👍👍
@Abiumnaanumvlogs6 ай бұрын
Glass messurement la maida la sollunga anna
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@Abiumnaanumvlogs measurement cup la sonna ellarukum easy ya irukum.
@Abiumnaanumvlogs6 ай бұрын
@@TeaKadaiKitchen007 appa cup la sollunga Anna gram la sonna enga poie messure pandrathu
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@Abiumnaanumvlogs ok bro sorry. Kandipa soliruvom
@gopib1919 Жыл бұрын
Super 💯💯
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you
@shekinaraj6563 Жыл бұрын
Wow super bro thank u🎉
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Welcome 😊 thank you
@ChandraKala-x1p Жыл бұрын
Super
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks
@vedaji6577 Жыл бұрын
Thankyou so much , excellent
@TeaKadaiKitchen007 Жыл бұрын
You're most welcome
@ganesanlakshmi2359 Жыл бұрын
Rempa nanri anna🙏
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you sako
@juleejulee1411 Жыл бұрын
Bro video super
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you so much 😀
@sowmiyap7009 Жыл бұрын
Grated Coconut potu mix pani podunga anna, Inum semaya irukum
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ooh super. thank you ma. thank you so much.
@padmavathirekha1960 Жыл бұрын
Anna thengai paal recipe poduinga na pls
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok mam sure
@mrkshanthi8066 Жыл бұрын
Sir thairkku pathil enna sarkkalam sollunga sir
@TeaKadaiKitchen007 Жыл бұрын
vera option ila mam.
@AnandRaj-yp9zm Жыл бұрын
Painapple Kesari hotel style la ha solli thangha anna pls
@TeaKadaiKitchen007 Жыл бұрын
already potrukom
@venkatesanb8421 Жыл бұрын
Super bro
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you brother
@sarassmuthu801111 ай бұрын
Superrrr Bonda .is it similar to Mysore Bonda ???
@TeaKadaiKitchen00711 ай бұрын
Yes.
@sarassmuthu801111 ай бұрын
@@TeaKadaiKitchen007 👌👌.Canada 🇨🇦 🍁
@TeaKadaiKitchen00711 ай бұрын
@@sarassmuthu8011 super mam.
@ManimegalaiThangaraj-dm4vr11 ай бұрын
Tea, kadai அண்ணா sweet போண்டா endral kothumai மாவு and, sugar, ஏலக்காய், and, போண்டா உப்பி var கொஞ்சம் சோடா மாவு இதை add, பன்னி ஆயில் போட்டு சுட்டால் நல்ல சுவையாக இருக்குமா. தோசை mavu பதம் கரைத்து small கரண்டி ஊற்றி போடுவாங்க. இது தான் போண்டா ஓகேவா அண்ணா. I am house wife Manimegalai Thangaraj.
@TeaKadaiKitchen00711 ай бұрын
இனிப்பு போண்டா பல விதமாக மாவு கலக்கலாம். இதில் இது ஒரு வகை.
@TeaKadaiKitchen00711 ай бұрын
தோசை மாவு பதமாக கரைத்தால் உருண்டையாக உப்பி வருவது சந்தேகம் தான்
@leoversionofme Жыл бұрын
Super anna. Road side kaalan. Poduvingala
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sure podurom
@logasanthanakumar2766 Жыл бұрын
உங்கள், வீடியோ பார்த்து, தினமும் தீபாவளி தான்.🎉😂
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much😊❤
@Kalavinkaiepakkuvam Жыл бұрын
Super anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you brother
@mahipalkhushwant8298 Жыл бұрын
Kare chatni podunga.sir
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sure
@meenashanmugam6740 Жыл бұрын
Spr spr brother. Parka semaya iruku. Try pananum
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you mam 😊😊😊
@arumugamc5631Ай бұрын
Good jop
@antonyjosephine494 Жыл бұрын
Appam recipe podunga bro...
@TeaKadaiKitchen007 Жыл бұрын
appam already potrukom bro
@gowris9628 Жыл бұрын
Ghee use panalama
@TeaKadaiKitchen007 Жыл бұрын
panikalam ma
@logeshwariyuvanesh2550 Жыл бұрын
சிக்கன் சால்னா செய்து கட்டுங்க அண்ணா
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok mam sure
@sabilabanu6779 Жыл бұрын
thank you super ponda
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@SelvaKumar-lb6nm Жыл бұрын
ஹாய்
@purnimamuraganatham171 Жыл бұрын
வனஸ்பதி தான் சேர்க்க வேண்டுமா? 5:05
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ஆமாம் மேடம்
@Prema-bg8rz Жыл бұрын
வெல்லம்சேர்க்கலாமா
@TeaKadaiKitchen007 Жыл бұрын
கண்டிப்பாக சேர்க்கலாம் நன்றாக இருக்கும்.
@ambikaambika9280 Жыл бұрын
Anna Bakery vanaspathi ma dalda va
@TeaKadaiKitchen007 Жыл бұрын
dalda mathiri irukum. white colour la
@premagnanavel1193 Жыл бұрын
ரவை பனியாரம் போடுங்கள் please 🙏
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok mam
@vasukimahendran9273 Жыл бұрын
Sugar avoid seithu jaggery add seiyalama
@TeaKadaiKitchen007 Жыл бұрын
yes potukalam mam.
@malar802 Жыл бұрын
Vanaspati health ku good or bad ah anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
konjama serthukalam
@LathaBala-w6v Жыл бұрын
Which place you
@TeaKadaiKitchen007 Жыл бұрын
srivilliputtur
@babysubramanian8796 Жыл бұрын
சூப்பர் தம்பி நாட்டுச்சக்கரை போட்டுசெய்யலாமா
@TeaKadaiKitchen007 Жыл бұрын
செய்யலாம் அண்ணா
@sathyamoorthy9954 Жыл бұрын
வனஸ்பதிக்கு பதில் நெய் அல்லது கடலை எண்ணெய் சேர்க்கலாமா?
@TeaKadaiKitchen007 Жыл бұрын
sekalam sir
@spmuruganmurugan9896 Жыл бұрын
சாப்பாடு என்றால் ரசம் வேணும் கல்யாணம் வீட்டு ரசம் வீட்டு ரசம் போடுங்க மாஸ்டர்ர்ர்ர் என்றும் உங்கள் ரசிகன்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
potralam thambi
@manjupriya5561 Жыл бұрын
Yes plz hotel style rasam podunga
@TeaKadaiKitchen007 Жыл бұрын
@@manjupriya5561 ok mam
@musthafamusthafa5755 Жыл бұрын
நான் கேட்டது. டேங்யூ..டேங்யூ...டேங்யூ
@TeaKadaiKitchen007 Жыл бұрын
welcome brother
@s.balajis.balaji3149 Жыл бұрын
👍👍👍👍👍
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@maxforever2023 Жыл бұрын
I am your new subscriber
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks and welcome
@maxforever2023 Жыл бұрын
@@TeaKadaiKitchen007 😀
@vyoms.tekapi11 ай бұрын
Sir enkadila eppadi snaks start pandradhu nu theriyella ... Neenga konjam kadai odaa spot pathutu ... Sollunga...
@TeaKadaiKitchen00711 ай бұрын
enna seiyanum bro
@Vidhya-r4n Жыл бұрын
Welcome bro🎉🎉🎉
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks 🔥
@CDK1607 Жыл бұрын
Sir Maida burfi podunga
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Ok mam sure kandipa podurom. Thank you so much❤❤
@arumugamp3929 Жыл бұрын
வெள்ளை அப்பம் போடுங்க(காரம்) தம்பி மதுரை தந்தி ஆபீஸ் பக்கதில அப்போ கிடைக்கும், அந்த மாதிரி எங்கேயும் சாபிட்டதில்லை
டீ கடைகளில் சுடப்படும் வடைகள் மட்டும் குறைந்த மாவில் பெரியதாகவும்.... உள்ளே அடர்த்தியாகவும்.... இரண்டு வடை சாப்பிட்டாலே. வயிறு நிரம்பும் அளவுக்கு இருப்பதன் ரகசியம் என்ன..? சகோதரரே.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
மைதா, கடலை மாவு இவற்றில் போடப்படும் வடை போன்ற பலகாரங்கள் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்று இருக்கும். அதே நேரம் மாவு ஆட்டி போடும் உளுந்து வடை, உளுந்து போண்டா இவை அதிகம் சாப்பிடலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.