வணக்கம் நீங்க சொல்வதெல்லாம் ஓகே ஆனால் 30 நாளுக்குள் சென்று ஆப்பிள் செய்ய வேண்டும் என்பது சில நில மோசடி கும்பல் நில உரிமையாளருக்கு தெரியாமலே நிலத்தை அவர் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து பட்டாவும் மாற்றி விட்டேன் வருஷங்கள் கடந்து பின்பு வேலி அமைப்பு வரும்போதுதான் தெரியவருகிறது இவர்கள் எப்படி கையாளுவது இதுபோல கயவர்களிடம் இருந்து என் சொத்தை எப்படி மீட்பது அதற்கு பதில் சொல்லுங்கள் சகோதரர் அவர்களே வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@Revenue_department18 күн бұрын
உங்களுக்கு சொந்தமான நிலத்தை நீங்க வந்து தரிசாக விட்டிருந்தால் அவ்வபோது உங்கள் நிலத்தை பார்வையிடுவது மிக நல்லது. அப்போதுதான் வேறு யாரும் ஆக்கிரமிப்பாக ஆக்கிரமிக்காமல் இருப்பார்கள். மேலும் அவ்வப்போது இணையதளத்திலும் உங்கள் நிலத்திற்கான பட்டா யார் பெயரில் உள்ளது என சரிபார்த்துக் கொள்வது மிக நல்லது. https//eservice.tn.gov.in
@Revenue_department18 күн бұрын
உங்க நிலத்துக்கான பட்டாவை எப்படி ஆன்லைன்ல செக் பண்றது அப்படின்னு தனியா வீடியோ போட்டு இருக்கேன்.அதை பாருங்கள்.
@Revenue_department18 күн бұрын
eservices.tn.gov.in
@nagarajannagarajan794610 күн бұрын
ஐயா 🙏🏻 முன்னோர்கள் சொத்து எனது தாத்தா(இறந்து விட்டார்) அவர்களின் 3 மகன்கள் மூன்று பேர்களும் சொத்தை 3 பாகமக பிரித்து இறந்து போன என் தந்தைக்கு ஒரு பாகமாக 55 சென்ட் ஒதுக்கி இருந்தார்கள், இவருக்கு மனைவி, மகள், மகன் 3 என வாரிசுகள் இருக்கும் போது, எங்கள் தந்தைக்கு ஒதுக்கிய பாகத்தை எனது தம்பி மற்ற 2 சித்தப்பா அவர்களுடன் சேர்ந்து எனது தம்பி பெயரில் மட்டும் பாகபிரிவு பத்திரம் 9/10/2006 செய்து கொண்டு இருக்கிறார், பட்டாவும் 2 சித்தப்பாகள் மற்றும் தம்பியும் சேர்ந்து 3 பேர்கள் பெயரில் பட்டா வாங்கி இருக்கின்றன்ர், மேற்கொண்டு பெண் வாரிசு ஆகிய நான் எங்கு முறையிடு செய்து பரிகாரம் தேடுவது, வழி காட்டுங்கள் ஐயா, நன்றி 🙏🏻
@Revenue_department10 күн бұрын
@nagarajannagarajan7946 உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்து உங்களையும் உங்கள் தாயையும் கூட்டுப் பட்டாதாரராக சேர்க்க முதலில் online விண்ணப்பம் through e sevai centre மூலம் செய்யுங்கள்