நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@jeyaram5932Ай бұрын
Very much Thanks.
@gkrajaraja2803 Жыл бұрын
தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மனதைரியம் இருக்கிறது.
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@moorthitvt634110 ай бұрын
பயனுள்ள செய்தி மனமார்ந்த நன்றிகள்
@selvampalanisamy8 ай бұрын
மகிழ்ச்சி
@v11kumar4 ай бұрын
😮good information
@banubanu188911 ай бұрын
அருமையான பதிவு தகவலுக்கு நன்றி ❤👍
@selvampalanisamy8 ай бұрын
மகிழ்ச்சி
@ponnappanjayakeerthi5153 ай бұрын
தகவல் மிகவும் அருமை நன்றி
@selvampalanisamy2 ай бұрын
மகிழ்ச்சி
@sakthikumar16182 жыл бұрын
மிக மிக அருமையான பதிவுகள் சார்
@selvampalanisamy2 жыл бұрын
மகிழ்ச்சி
@dr.congress91062 ай бұрын
ஏழை மக்களுக்கு உதவும் நீங்க சொல்வது
@premkumarchakkaravathi Жыл бұрын
❤ அருமை சார் நன்றி
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@வேல்மீடியா2 жыл бұрын
மிக அருமை யான பதிவு சார்
@selvampalanisamy2 жыл бұрын
மகிழ்ச்சி
@govindarajut64323 ай бұрын
தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
@selvampalanisamy2 ай бұрын
மகிழ்ச்சி
@babu3412 Жыл бұрын
Nice good video thanks for information 👌👍❤❤❤❤❤❤
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@agatheeswararscienceandlife8 ай бұрын
அருமை சார்.
@swathiselvam10673 ай бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy3 ай бұрын
மகிழ்ச்சி
@hoorp8738 Жыл бұрын
Nice good speech video ❤️👌👍
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@SivasankarESiva-lg9bk Жыл бұрын
மிக்க நண்றி
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@hari38877 ай бұрын
Thank you so much Sir 🙏
@jayanthijaya73855 ай бұрын
Sir please help me
@nivia_2020 Жыл бұрын
அருமையான பதிவு.
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@abinayak55864 ай бұрын
சார் வணக்கம் நாங்கள் 60 வருடமாக உபயோகித்து வந்த நிலத்தில் 3 சென்ட் இடத்திற்கு மட்டும் எனது பக்கத்து வீட்டார் UDR PATTA பெற்றுள்ளார். இப்பொழுது நாங்கள் அந்த இடத்தில் ஒரு வீடு கட்டி வந்துள்ளோம் அதற்கு அவர் பட்டா என் பெயரில் உள்ளது எனவும் அந்த வீட்டை இடித்துத் தருமாறும் கேட்கிறார்கள், ஆனால் அந்த இடத்திற்கான பத்திரம் எங்கள் பெயரில் உள்ளது அவர்கள் 2001ல் UDR பட்டா பெற்ற பிறகு அந்த பட்டாவை வைத்து அவர்கள் பத்திரம் செய்து வைத்துள்ளனர் அதனால் அவர்களும் அந்த பத்திரத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள், இப்பொழுது அந்த மூணு cent இடம் எங்களுக்கு சொந்தமானதாக ஆகுமா?
@selvampalanisamyАй бұрын
ஆவணங்கள் உங்கள் பெயரில் இருப்பதை வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுங்கள்
@hoorp8738 Жыл бұрын
Nice thanks for information ❤️👌👍
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@ramasamy-f7p9 ай бұрын
1975ம் ஆண்டு எனது தாத்தா வாங்கிய நிலம் தற்பொழுது அரசு பதிவேட்டில் அரசு நிலம் என்று இருக்கிறது.என்னிடம் பத்திர நகல் மற்றும் ஈசி நகல் உள்ளது மீட்க வழி உண்டா ஐயா
@selvampalanisamy9 ай бұрын
இல்லை
@antonym9488 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@ArunKumar-fj1jm7 ай бұрын
ஐயா எனக்கும் இதே பிரச்சனை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மிக்க நன்றி ஐயா
@Periyasamy-m5gАй бұрын
ஐயா தாங்கள் எனக்கு பயனுள்ள தகவல் கொடுத்ததிற்க்கு நன்றி ஐயா தாங்கள் அறிய வேண்டியது 1952 முதல் 1962 வரையிலான பழைய அடங் கள் பதிவேட்டில் எனது தந்தை பெயர் தாக்கலாகி உள்ளது மேலும் 1962 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் பதிவேட்டிலும் நிலத்தின் உரிமையாளர் என் தந்தை பெயர் உள்ளது மேலும் வருவாய் துறையால் வழங்கப்பட்ட அடங்கல் பதிவேட்டில் 1980 வரை என் தந்தை பெயர் உள்ளது 1983 ல் யூடிஆரில் வேறு ஒருவர் பெயர் மாறி உள்ளது மீண்டும் என் தந்தை பெயரில் யூடி ஆர் திருத்தம் செய்து தர RDO தாசில்தார் துணை தாசில்தார் மற்றும் DRO மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து மூன்று வருடம் ஆகி விட்டது முடிவு இல்லை என் தந்தை பூர்வீக சொத்து சார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு செய்தேன் அவர்கள் விசாரணையில் யூடி ஆர் திருத்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்தார்கள் மேலும் மாவட்ட ஆட்சியருக்கு மனுநீதி நாள் அன்று மனு செய்தேன் அவர்களும் யூடி ஆர் திருத்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்து உள்ளார்கள் ஆனால் DROக்கு மனு செய்து ஆவணங்களை சமர்பித்தும் இன்னும் யூடி ஆரில் பெயர் மாற்றம் செய்து கொடுக்கவில்லை சார் என் தந்தையும் இறந்துவிட்டார் நான் என்ன செய்வது அதிகாரிகளுக்கு மனம் இரக்கம் வரவில்லை சார்
@selvampalanisamyАй бұрын
அதிகாரியிடம் இரக்கத்தை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? மனு கொடுத்து பாருங்கள். வேலை செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்லுங்கள்
@SelvaSelvamoorthy-n5f2 ай бұрын
சக்கு பந்தி இல்லாத பழைய பத்திரம், சொத்து வழக்கில் செல்லுமா? அதைப்பற்றி அவசியம் ஒரு கானொளி போடுங்கள் ஐயா.
@selvampalanisamyАй бұрын
முயற்சிக்கிறேன்
@prabhuganesh5000 Жыл бұрын
Great
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@senthilkumarkvm28539 ай бұрын
ஐயா என் அப்பாவுடைய சொத்தை எனது சகோதரி நான் இல்லாமல் போலியான பட்டா மூலம் வேறு ஒருவருக்கு 2008 ல் கிரையம் செய்து விட்டார். இப்பொழுது 15 வருடங்கள் ஆகிவிட்டது அதில் எனக்கு உண்டான சொத்தை நான் எப்படி மீட்பது 15 வருடங்கள் ஆகிவிட்டதால் கோர்ட் கேஸ் சென்றால் செல்லுபடியாகுமா...
@selvampalanisamy8 ай бұрын
தங்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இருந்தால் செல்லுபடியாகும்
@Natarajan-ue3rj Жыл бұрын
Sir my father brought a land in 1974 with a extend of 3 acres 13 cents but in T.S.L.R.patta name is in klink of registered documents in 1953.she was late in 1953 before itself but my father brought a manual patta,chitta and adangal and kusthi receipt in1988 in my father name.i am having all the registered link of documents and E.C. in my father's name till 2023 but iam applied for patta(computerised) in e-sevvai mayyam 3 times ,the zonal deputy thasildar and thasildar is rejected. What can I do sir?
@Pachaiyammalr0 Жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டிற்கு அருகில் ஒத்த மாட்டு வண்டி தெரு 1970ல் இருந்தது.அதை பக்கத்து வீட்டு நபர் தன் பெயரில் udr பட்டா பெற்றுவிற்றார். என்ன நடவடிக்கை எடுக்கலாம் அண்ணா கூறுங்கள் 🙏
@selvampalanisamy Жыл бұрын
ஆதாரங்களை முதலில் சேகரியுங்கள்
@rajanpdeva Жыл бұрын
ஐயா எங்க ஊரு N. புதுப்பட்டி, நாமக்கல் மாவட்டம். இங்கிருந்து அருகில் உள்ள thipramaadevi என்கிற கிராமத்துக்கு சுமார் 20 அடி அகல பாதை எங்கள் நிலம் வழியாக சென்ற து. UDR பட்டாவில் அந்த பாதையே இல்லை என்று சிலர் தடுத்து நிறுத்தி விட்டார்கள். தயவு செய்து இந்த பாதையை மீட்க வழி சொல்லுங்கள்
@selvampalanisamy Жыл бұрын
இது போன்று பயன்படுத்தப்பட்ட பாதைகள் அடுத்தவருடைய (பயன்படுத்தப்படாத) நிலங்களின் வழியே சென்றிருக்கும். இதனை நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது.
@Sankar3723 ай бұрын
Udr patta enga vayalukku pakkathu kaatu karan vangi vechurukkan anupavam engalutayathu engalidam. Yentha aavanamum illai enna seivathu sir
@mbvijhaykhumar68252 жыл бұрын
அண்ணா புதிய வீட்டு வாடகை சட்டத்தையும் பற்றி ஒரு வீடியோ போடுங்க, நன்றி
ஐய்யா தங்கள் விளக்கம் அருமை நன்றி என்னுடைய கேள்வி.என்னுடையதாத்தா வாங்கிய நிலம் என்அப்பாவுடன்பிறந்தவர் நால்வர் என்தாத்தா இறந்து விட்டார் பல ஆண்டுகள் ஆனது அதன் பிறகு என் பெரியப்பா பெயரில் யு டி ஆர் பட்டா மாறிவிட்டது என்பெரியப்பா மகன் வேறொரு நபருக்கு விற்று விட்டார் நாங்கள் பலமுரைசண்டை போட்டும் பலன் கிடைக்கவில்லை வாங்கியவர் புமுண்ணால் ஊ ம தலைவர் நாங்கள் நீதிமன்றங்களுக்கு சென்றால் பலனலிக்குமா
@selvampalanisamy Жыл бұрын
உரிய ஆவணங்கள் இருந்தால், கோட்டாட்சியரிடமே புகார் அளிக்கலாம்
@leadalifefullofbliss9 ай бұрын
ஜயா, udr பட்டா வழங்குவதற்கு அரசு என்ன ஆவணங்களை பட்டாதாரரிடம் வாங்கியது என்று எப்படி தெரிந்து கொள்வது மற்றும் அதன் நகல் பெறுவது எப்படி
@selvampalanisamy8 ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@MalarKodi-wv6srАй бұрын
வெள்ளைக்காரன் சர்வே உங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எடுத்து சரிபார்த்து கொள்ளவும்
@NandhagopalR-l5gАй бұрын
50 சென்ட் இடம் இதில் 13.5 சென்ட் மட்டும் யூ டிஆரில் தனியாக உள்ளது இது எங்களுக்கு பாக்கியமான சொத்து இதை எனது பெரிய தாத்தா மகன் யூ டாரில் 13 சென்ட் மட்டும் அவர் பெயருக்கு மாற்றி உள்ளார். அதையே சாதகமாக பயன்படுத்தி எனது பெரிய தாத்தா பேரன் அவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து அவரின் குடும்பத்தாரை வைத்து பத்திரப்பதிவு செய்து கொண்டு எங்கள் இடத்துக்கு வருகிறார் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவம் எங்களிடம் உள்ளது விஏஓ ஆர் ஐ இவர்கள் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள் ஆர்டிஓ க்கு மனு கொடுத்துள்ளோம் இந்த சொத்து எங்களுக்கு கிடைக்குமா
@selvampalanisamyАй бұрын
ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் நிலம் கிடைக்கும்.
@GunasekaranGunasekaran-k5q7 ай бұрын
சார் வணக்க . அரியலூர் மாவட்டம். டி பழூர். ஒன்றியம் . சோழன்மாதேவி. கிராமம். நத்தம் பட்டா பழைய கூட்டு பட்டாவில் எட்டு இயர்ஸ் ராமலிங்கம். மணியம்மாள் பெயரில் இருந்தது அது யூ டியர். செய்தபோது. தவறுதல்களாக மணியம்மாள் மீது ஐந்து இயர்ஸ். ராமலிங்கத்தின் மீது. மூன்று இயர் பதிவாகியுள்ளது. இதில் மணியம்மளின் மகன். எனக்கு ஒரு இயர்ஸ் கூடுதலாக இருக்கு. என்று வம்புக்கு வருகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் கூறுங்கள் சார்
@selvampalanisamyАй бұрын
தவறுகளை திருத்தம் செய்ய அனைவரும் வட்டாட்சியரிடம் விண்ணப்பியுங்கள்
@maxmano56923 ай бұрын
முன்பு காலத்தில் நமது பெற்றோர்கள் அறியாமையாக இருந்த காரணத்தினால் இன்று நாம் அவதிப்படுகிறோம் 😢😢
@selvampalanisamy3 ай бұрын
உண்மை
@MalarKodi-wv6srАй бұрын
அப்ப யாருக்கும் அந்த அளவுக்கு படிப்பறிவு இல்லை
@ramdassramdass36942 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் தாலுக்காஎங்களோடு நிலமும் யூ மாறிவிட்டதுபக்கத்து நிலத்தோடுபேரில் வந்ததுஅதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
@selvampalanisamy2 жыл бұрын
பழைய ஆவண நகல்களோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
@panneerselvam82319 ай бұрын
தங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வழக்கு தொடர வேண்டும் என்றால் மாவட்ட உரிமையியல் அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா சார்.
@selvampalanisamy9 ай бұрын
முதலில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
@Fancy-j8t2 ай бұрын
Sariya soninga sir
@saminathank5673 Жыл бұрын
பட்டாதாரர் 4 பேர். அதில் ஒவ்வொருவருக்கும் அளவு தவறுதலாக பட்டா 1984ல் வழங்கப்பட்டது. இதை திருத்தம் செய்ய முடியுமா?
@selvampalanisamy Жыл бұрын
உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்து திருத்தம் செய்ய முடியும்.
@palanivmp53606 ай бұрын
வணக்கம் ஐயா 1956-ல் பத்திரம் பதியபட்டுல்லது தாத்தா பெயரில் ஆனால் வேரு மூவர் கள் udr-ல் அவர்கள் பெயரை எங்கள் சொத்தில் அதாவது பட்டா வில் சேர்த்து எங்கள் நிறங்களையும் சேர்த்து பாகப்பிரிவினை செய்து விட்டார்கள் 1988-ல் அதை வைத்து அவர்கள் பத்திரம் எழதிவட்டார்கள் இப்போது எங்கள் நிலத்தில் 1.70 ஏக்கர் அவர்கள் பெயரில் உல்லன என்னிடம் தாய் பத்திரம் உல்லன மற்றும் பட்டா வில் அவர்கள் பெயரும் தொடர்ந்து வருகிறது எனது காடும் போயி படத்திலும் பெயர் வரும் பட்சத்தில் நான் அவர்கள் பத்திரத்தை கேன்சல் செய்ய திரும்ப எனது 1.70-வது ஏக்கர் வாங்க என்ன செய்ய வேண்டும் யாரிடம் மனு கொடுக்க வேண்டும் திரும்ப கிடைக்குமா பதில் சொல்லுங்கள்
@Smartbilal-h5i4 ай бұрын
Same problem
@_ARAVINDHKUMAR_R3 ай бұрын
Kidaikkum nga neenga V.O office la poitu unga document tuku undaana nilatha survey panni eduthu thara sollunga..
@selvampalanisamy2 ай бұрын
வட்டாட்சியரிடம் புகார்மனு அளியுங்கள்
@MahaLakshmi-vb3ft2 жыл бұрын
ஐயா. என்னுடைய மாமனாருக்கு 1972ல் அவருடைய அம்மா கிராம நத்தம் பகுதியில் மணை தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்திருக்கிறார். அதனுடைய அசல் பத்திரம் இருக்கிறது. ஆனால் அதனுடைய தாய் பத்திரம் இல்லை. பட்டாவில் அந்த இடத்தில் 7 பேர் பெயரில் கூட்டு பட்டா வாக இருக்கிறது. இப்போது என் மாமனார் இல்லை. ஐயா ஓரு அசல் பத்திரம் மட்டுமே உள்ளது. நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் UDR correction மனு கொடுக்கலாமா.
@selvampalanisamy2 жыл бұрын
முதலில் பழைய ஆவணங்களை சேகரியுங்கள்
@MahaLakshmi-vb3ft2 жыл бұрын
ஐயா பழைய ஆவணங்கள் என்னென்ன வேண்டும். பழைய பட்டா இல்லை.
@selvampalanisamy2 жыл бұрын
@@MahaLakshmi-vb3ft 1) 1972 தானசெட்டில்மெண்ட் பத்திரத்தின் தாய்பத்திரம், 2) 7 பேர் பெயரில் இருந்த கூட்டுப்பட்டா 3) மாமனார் இறப்புச் சான்றிதழ் 4) அவரது வாரிசு சான்றிதழ் 5) உங்கள் மாமனாரது சொத்துக்கு அவரது மகன் மனு கொடுக்காமல் நீங்கள் ஏன் மனு கொடுக்கிறீர்கள்? என்பதற்கான காரணம் மற்றும் அதற்கு உரிய ஆவணங்கள்
@vivekvivek8114 Жыл бұрын
1959 ஆண்டு காத்தான் என்பவர் பெயரில் 220/5c,220/5g,220/5l மற்றும்( 220/5f பொதுவான கிணறு.இப்ப கிணறு மட்டுமே எங்கள் தாத்தா பெயரில் உள்ளது.நிலம் பழனியாண்டி என்பவர் udr மாற்றம் செய்து உள்ளார்.காத்தான் பெயரில் பட்டா புத்தகம் 1959 ஆண்டு உள்ளது.கூட்டு பட்டா
@vivekvivek8114 Жыл бұрын
இவர் இறந்து விட்டார்.இவருக்கு இறப்பு சான்றிதழ் இல்லை
@m.sampathm.sampath252611 ай бұрын
பயனுள்ள தகவல்கள்.😅
@selvampalanisamy11 ай бұрын
மகிழ்ச்சி
@gopig80645 ай бұрын
நன்றி ஐயா. UDR பட்டா மட்டும் தான் இருக்கு வேறு எதுவும் இல்லை. பத்திரம் எப்படி வாங்குவது.
@selvampalanisamy3 ай бұрын
உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தானசெட்டில்மெண்ட் செய்து பத்திரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்
@palaniappan4015 ай бұрын
அய்யா தங்களின் போன்நெம்பர் வழங்கவும்
@selvampalanisamy2 ай бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@tamilsundarraj2667 Жыл бұрын
Ayya UDR patta vachi enga Appa kitta konjam idathai vithitanga .pathiram Vera oru nabarkitta irruku . UDR patta vachirukum nabar enga Appa Ku 10 years munnadiye vithitanga.pathiram vachirukum nabar 20 years munnadi vankirukanga. Anupava pathiyam engaluku selluma .nanga thennai maram vachi valrthukittu varukirom. Future la engaluku ethenum pathippu varuma
@SR-yb4ry Жыл бұрын
Anna nibandanaikku utpatta adamana nilam endra condition patta vilkkam kidaikuma
@kvmurugan94729 ай бұрын
8மாதங்களாக விளக்கம் கிடைக்க வில்லையா,கிடைத்து விட்டதா,தெரிவிக்கவும்
அண்ணா மூலப்பத்திரம் அசல் இல்லை நகல் மட்டுமே உள்ளது பட்டா 25வருடங்கள் எனது பெயரில் உள்ளது இதை பத்திரம் பதிவுசெய்து எப்படி அண்ணா
@selvampalanisamy2 жыл бұрын
நகல் பத்திரத்தை வைத்து அசலை பெற முடியும். அதை முதலில் வாங்குங்கள்
@marank.s2698 Жыл бұрын
ஐயா வணக்கம் 4 ஏக்கர் 3 காணி என்றால் குழி 0.9.2 அரைய மாகாணி அரைய விலாசமும் என்பது எவ்வளவு சென்ட்
@selvampalanisamy Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு 100 செண்ட், ஒரு காணிக்கு 132 செண்ட்
@sekarraju55746 ай бұрын
1985 I have registered a Nathan land about ten cents from a original owner. But in UDR scheme it is treated as poramboke. What is the way to get patta
@Mosck2 жыл бұрын
Thanks!
@selvampalanisamy2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@AbdulSalam-cz1cr Жыл бұрын
ஐயா, வணக்கம்
@eyarkaiaasef6318 Жыл бұрын
CLR. ஐ பற்றி ஒரு விளக்க விடியோ போடவும்....
@selvampalanisamy Жыл бұрын
முயற்சிக்கிறேன்.
@lokesh.b68743 ай бұрын
@@selvampalanisamysir Patti name Andalammal ana Udr la annamal eruku epdi change panrathu sir
@சுதாகர்சுமதி Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்
@selvampalanisamy Жыл бұрын
கேளுங்கள்
@kkjkaliyappan88805 ай бұрын
சார் உங்கள் பேச்சை நம்புகிறேன் ஆனால் எங்கள் சந்தேகத்திற்கு பதில் தெரிய உங்கள் ஃபோன் எண் வேண்டும் அவசியம் தேவை சார்
@selvampalanisamy2 ай бұрын
பேச்சை நம்பாதீர்கள். நான் காட்டியுள்ள ஆவணத்தை நம்புங்கள் செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@rameshrao77595 ай бұрын
எந்த அலுவலகம் மற்றும் எந்த அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் ? UDR விவரம் தேவை. நிலம் குறித்த விவரம்: காஞ்சிபுரம் மாவட்டம்.. திருபெரும்பதூர் (Sriperumbudur) தாலுகா வளர்புரம் கிராமம். 1982 வருடம் வாங்கிய காலி மனை ( ரியல் எஸ்டேட் மூலமாக போடப்பட்ட லே அவுட் பிளாட் கள்) விவரம் தேவை. நன்றி
@selvampalanisamy2 ай бұрын
வீடியோவை பாருங்கள்
@rameshgd8548 Жыл бұрын
அப்பா ஒருவர் அப்பாவுக்கு மனைவி மூவர் இதில் முதல் மனைவி பெயரில் சொத்து இருக்கு ஆனால் பட்டாவில் மூன்று மனைவிக்கும் பிறந்த குழந்தைகள் அனைவரையும் பட்டாவில் சேர்த்து UDR ல்உள்ளது இதை நீக்க RDOக்கு கடந்த 18-11-2020 மனு கொடுத்து அலைந்து கொண்டிருக்கிறேன் இதுவரை அதை திருத்தம் செய்யல என்ன செய்வது
@selvampalanisamy Жыл бұрын
திருத்தம் செய்யாததற்கு என்ன காரணம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@annadurai77855 ай бұрын
ஐயா வணக்கம் நான் வாங்கிய சொத்து 12.10 செண்ட் இந்த சொத்து 1988 ஆண்டு தானே செட்டில்மெண்ட 12.10இருந்தது. அதன் பிறகு ŮD̊R̊ பட்டா கொடுக்கும் போது இதனை குறைத்து10.25 செண்ட் கொடுத்து உள்ளார் கள் .மேலும் இதிலிருந்து வேறு ஒருவருக்கு 1.45 செண்ட் கொடுத்து உள்ளார்கள் இதனை சரி செய்ய முடியுமா சார்
@selvampalanisamy3 ай бұрын
உரிய ஆதாரங்கள் இருந்தால் முடியும்.
@kannanr8064 Жыл бұрын
சார் வணக்கம் நாங்கள் 1981 வருடம் 17 சென்ட் இடம் வாங்கி பதிவு செய்து உள்ளோம். .அந்த இடத்திற்கான utr பட்டா 2001 குடுத்து உள்ளார்கள். .அந்த பட்டாவில் என் பத்திரத்தில் உள்ள அளவை விட ஒரு சென்ட் பட்டா குறைவாக தந்து விட்டார்கள். .பட்டா குறைவாக உள்ளதால் எனது FmB மேப்பில் பட்டா அளவு மட்டும் கொடுத்து உள்ளனர். .பட்டா குறைவாக உள்ளதால் மீதி உள்ள எனது ஒரு சென்ட் நிலம் எனது அளவில் சேர்க்காமல் தனியாக பக்கத்தில் உள்ளது. இதை நான் எப்படி சரி செய்வது. .என்னிடம் பதிவு பத்திரம் மட்டுமே உள்ளது. .உதவி செய்யுங்கள். ..
@selvampalanisamy Жыл бұрын
யூடிஆர் பட்டா வழங்கிய வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிடுங்கள்
@kannanr8064 Жыл бұрын
@@selvampalanisamy நன்றி
@selvampalanisamy Жыл бұрын
@@kannanr8064 மகிழ்ச்சி
@balasubramania52849 ай бұрын
சார் வணக்கம் நாங்கள் ஆண்டு அனுபவித்து வரும் இடம் 2 செண்ட் சுமார் 60 வருடம் 2 செண்டில் இருந்து வருகிறோம் ஆனால் எங்களுடய பங்காளிக்கு அந்த இரண்டு சென்ட்டில் யூடியர் ரில் பட்டா வழங்கியிருக்காங்க ஆனால்எங்களிடம் இருப்பது 60 வருடம் ரசிது மட்டும் தான் 25 பைசாவில் இருந்து ரசிது வைத்துள்ளோம் ரசிதுவைத்து கோர்ட்டுக்கு பேகலாமா எனக்கு பதில் செல்லுங்க சார்
@selvampalanisamy9 ай бұрын
போகலாம்
@srinivasanr3609 Жыл бұрын
👌👍🙏
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@KumuthaKaran-oj5oo2 ай бұрын
ஐயா வணக்கம். என் பெயர் .வே.நந்தகோபால் எனக்கு அம்மா அப்பா இருவரும் கிடையாது அம்மா இறந்து 13 வருடம் ஆகிறது அப்பா இறந்து 2 வருடம் ஆகிறது அப்பா அம்மா இருக்கும் வரை எங்களுக்கு எதுவும் தெரியது இப்போ அப்பா இறந்த பிறகு நாங்கள் இருந்த வீடு மற்றும் வீட்டுமனை udr பட்டா போட்டது எங்களுக்கு தெரியது இந்த மனையில் இருந்த எங்க வீடு இப்போ விழ்ந்து விட்டது கம்பி ஏழ்பி நிற்கிறது இப்போது வீடு கட்டக்குடது இது எங்கள் மனை என்று எங்களை வீடு கட்ட விடவில்லை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை நிங்கள் எங்களுக்கு உதவி செய்ய முடியுமா எங்களுக்கு யாரும் இல்லை உதவி செய்யுங்கள் ஐயா
@selvampalanisamyАй бұрын
வாய்ப்பில்லை
@karthikeyanra8150 Жыл бұрын
ஐயா , புதிய வாடகை சட்டம் பற்றிய வீடியோ மக்களுக்கு தேவைப்படுகிறது . குரிப்பாக வாடகை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்யும் விதம் குரித்த தெளிவு தேவைப்படுகிறது . உதவுங்கள் ஐயா !
@selvampalanisamy Жыл бұрын
விரைவில் போடுகிறேன். எனக்கும் அந்த ஐடியா இருக்கிறது,
@karthikeyanra8150 Жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா !
@selvampalanisamy Жыл бұрын
@@karthikeyanra8150 மகிழ்ச்சி
@singamtamizhchannel87782 жыл бұрын
எங்கள் பெயரில் உள்ள பட்டாவை ஒய்ட்னர் மைய் வைத்து மறைத்துவிட்டு வேறு ஓருவருக்கு பட்டா மற்றாம்செய்யதுவிட்டர் இதுசீவில் வழக்கில் வருமா அல்லது கிருமனல் வழக்கில் வருமா
@selvampalanisamy2 жыл бұрын
ஓட்னர் என்றால் யாரு?
@singamtamizhchannel87782 жыл бұрын
@@selvampalanisamy ஒய்ட்னர் என்றல் வெள்ளை நிறத்தில் இருக்கும் மைய் ஒய்ட்ன்ர் என்பதற்க்கு பதில் ஓட்னர். என்று தவறன பதிவு
@selvampalanisamy2 жыл бұрын
@@singamtamizhchannel8778 கிரிமினல்
@singamtamizhchannel87782 жыл бұрын
@@selvampalanisamy. நன்றி அண்ணா
@selvampalanisamy2 жыл бұрын
@@singamtamizhchannel8778 மகிழ்ச்சி
@manikandana9436 Жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் யுடிஆர் காலத்துக்கு முன் காலத்தில் எனது பாட்டனார் எனது தந்தையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார்கள் கிராம நத்தம் நிலம் வீடு மணை.பட்டா கொடுக்கும் போது UDR பட்டா கொடுக்கும் போது நாங்கள் அனுபவித்து வந்த சொத்தையும் கூட்டு பட்டாவாக வழங்காமல் தனிப்பட்டவாக மற்றொருவர் பெயரிலேயே (என் பங்காளி )பட்டாவை வழங்கிவிட்டனர் .தற்போது கேட்கும்போது அது எனது பெயரில் உள்ளது தர முடியாது என அவர் மறுக்கிறார் . தற்போது என்ன செய்வது அவரிடம் உள்ளது UDR காலத்து தோராயப்பட்டா. என்ன செய்யலாம் அய்யா.
@selvampalanisamy Жыл бұрын
ஆதாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
@kuttyvillagegaming9871 Жыл бұрын
ஐயா வணக்கம் என் நிலத்திற்கு பட்டா இருக்கிறது ஆனால் அது இப்போதுதான் அது பொறம்போக்கு இடமாக மாறி உள்ளது ஐயா இதை எப்படி சரி செய்வது இந்த இடம் காலம் காலமாக பயிறு செய்து வருகிறோம், 😥😖😖
@selvampalanisamy Жыл бұрын
தாங்கள் கூறியது வியப்பாக உள்ளது. பட்டா நிலம் திடீரென புறம்போக்கு நிலமாக மாறாது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@kuttyvillagegaming9871 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@kuttyvillagegaming9871 மகிழ்ச்சி
@itsmeru319 ай бұрын
Udr பட்டா மூலம் 5 செண்ட் எழுதிக்கொண்டு அந்த நிலத்தை சுற்றி இருக்குற 10 செண்டும் எனக்கு தான் என்று ஒருவர் சண்டை செய்கிறார்
@madeshm8558 Жыл бұрын
ஐயா 1.4 ஏக்கர் நிலம் யு டி ஆர் 1. முனிசாமி 2. திம்மி என இருக்கிறது. ஆனால் நிலம் அனைத்து முனிசாமி கு சொந்தமான து. திம்மி பக்கம் நில உரிமையாளர். இதனால் எனக்கு பாதி உரிமை என்று 52 செண்ட் விற்று விட்டார். என்ன செய்வது.
@selvampalanisamy Жыл бұрын
மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளியுங்கள்
@madeshm8558 Жыл бұрын
@@selvampalanisamy வட்டார பதிவாளரிடம் மனு கொடுத்தேன் அவர். யு டி ஆர் என்பதே பத்திரம் போன்ற து யாரும் மாற்ற முடியாது. திம்மி க்கு சரி பாதி பங்கு உள்ளது. தாசில்தார் டம் கேல் என்று சொல்லி விட்டார். வழக்கு போட முடியுமா சார்
@selvampalanisamy Жыл бұрын
@@madeshm8558 அவரிடமிருந்து அதை எழுத்து பூர்வமாக வாங்குங்கள் முதலில்.
@parameswaramangappagowder97828 ай бұрын
1912 முதல் 1986 வரையுள்ள RSR பதிவைட்டில் எனது தந்தையின் தாத்தா பெயரில் மூன்று புல எண்ணில் பட்டா இருக்கிறது(மூலப்பத்திரம் இல்லை).UDRபட்டாவில் இருபுல எண்ணுக்கு மட்டும் பட்டா என் தந்தை பெயருக்கு வந்துயுள்ளது.மூன்றாவது புல எண் உட்பிரிவு செய்யப்பட்டுயுள்ளதால் அது UDR பட்டாவில் பட்டா கொடுக்காமல் சம்பந்தமில்லாத வேரு யாரோ நாலுபேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.ஆனா ( 40செண்ட்) முழுவதும் எங்களுயுடைய அனுபவத்தில் உள்ளது.இதற்கு என்ன செய்வது தயவு செய்து ஆலோசனை கூறவும்.
@selvampalanisamyАй бұрын
வட்டாட்சியரிடம் புகார் அளியுங்கள்
@kesavananbu1291 Жыл бұрын
Sir appa document village change aguruku udr la
@pachamuthu5332 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் புதுக்கோட்டை மாவடடம் 1974ம் வருஷம் நிலம் வாங்கியது. பத்திரம் பதிவு செய்யப்பட்டது. UDR பட்டா வேறு பெயரில் மாற்றப்பட்டது vao விடம் சொன்னால் நடவடிக்கை எடுக்கவில்லை
@selvampalanisamy Жыл бұрын
வட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்கள்
@n.srinivasan6034 Жыл бұрын
நன்றி மேடம்
@selvampalanisamy Жыл бұрын
?
@RAMKi-i7f Жыл бұрын
வணக்கம் ஐயா பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பம் அதில் வேறு ஒரு பெயர் பட்ட பட்ட மாறியது . எங்க பாட்டி வாங்கின இடத்துக்கு அவங்க பட்டா பெயர் மாற்ற வில்லை செட்டில் பண்ணிட்டு மூலமாக எங்க அம்மா எங்கம்மா பெயருக்கு மாற்ற விண்ணப்ப கூறும்போது ஆடியோ க்கும் மனு எழுதுவது எப்படி என்று வீடியோ
@RAMKi-i7f Жыл бұрын
UDR முன்பாகவே வேறு ஒரு பெயரில் படமாகி உள்ளது
@polurpala3802 Жыл бұрын
ஐயா வணக்கம், udr க்கு முன்னாடி 1923 ஆண்டு கிரையம் பெற்ற சொத்தை யாருக்கும் விற்பனை செய்யவில்லை, 1984ல் வேறஒருவர் பெயரில் பட்டா வருது அதை வைத்து 2009 ல் ஒரு தனிசெட்டில் மென்ட் பண்ணியுள்ளார் , அதை கேட்டவுடன் எனது தந்தை உரிமையை நிலை நாட்ட நீதி மன்றம் சென்றார் , 2010வருடம் எதிர் மனுதாரர் இறந்து விடுகிறார் 2014 ஆண்டு எனது தந்தை இறந்து விடுகிறார்கள் வழக்கு வாதி பிரதிவாதி இருவரும் வராத காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது ஐயா, இப்போ அந்த வாரிசுகள் என்னை எங்கள் பெயரில் பட்டா உள்ளது நீ வெளிய போ என்று மிரட்டி வருகிறார் கள் என்ன செய்வது
@selvampalanisamy Жыл бұрын
வழக்கறிஞரை அணுகுங்கள்
@ramajayamm7767 Жыл бұрын
ஐயா உங்கள் தொலைபேசி எண் வேனும்
@selvampalanisamy Жыл бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@ganesanr24585 ай бұрын
அனுபவம் யாரிடம் இருந்த்து..
@nagarajans727 Жыл бұрын
ஐயா வணக்கம், எனது பூர்வீக சொத்துக்கள் எனது தாத்தாவின் பெயரில் தான் உள்ளன. வி ஒ அலுவலகத்தில் உள்ள அடங்கலில் எனது மாமாக்கனின் பெயர் உள்ளது. இடம் சம்பந்தமாக கோர்டில் உள்ளது. மூன்று மாமாவின் பெயரும் நில வரி திட்டம் 93ம் ஆண்டுகொண்டு வந்த போது தங்கள் பெயர்களை இணைத்துள்ளார்கள். இவர்களுடன் பிறந்த பெண்மக்கள் மூன்று பேர்கள் உள்ளனர். அடங்கலில் தங்கள் பெயர் உள்ளது என்று கூறிக் கொண்டு இதனால் பாகம் பிரிக்காமல் காலம் தாமதம் ஏற்படுத்திக்கொண்டு உள்ளார்கள். எப்படி தீர்வு காணலாம்...
@selvampalanisamy Жыл бұрын
வழக்கறிஞரை அணுகுங்கள்
@nagarajans727 Жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@nagarajans727 மகிழ்ச்சி
@KaruppusamyP-n8q2 ай бұрын
சார் உங்களுடைய போன் நம்பர் அனுப்பி வைங்க சார்
@selvampalanisamyАй бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@sundaramssundaram Жыл бұрын
ஐயா வணக்கம் பட்டா நிலமாக இருந்தாலும் பத்திர நிலமாக இருந்தாலும் வேறு ஒருவர் சொத்தில் 12 ஆண்டுகள் அனுபவித்தால் அனுபவ பாத்தியம் கோர முடியும் என சட்டம் உள்ளது அப்படி இருக்கும் பொழுது யூ டியர் நடந்து 35 ஆண்டுகள் ஆகின்றது அப்படி இருக்கும் பொழுது இப்பொழுதே யூ டியர் பிழை திருத்தம் செய்ய முடியுமா விளக்கம் அளிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
அந்த சந்தேகத்தை தீர்க்கத்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மறுபடியும் சந்தேகமா?
@sundaramssundaram Жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுடைய சொத்து பூர்வீக சொத்தாகும் மொத்த பரப்பு 5.44 சென்ட் ஆகும் 1974 ஆம் ஆண்டில் ஒருவருக்கு ஒரு ஏக்கர் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 1982 ஆம் ஆண்டில் வேறொருவற்கு ஒரு ஏக்கர் விற்பனை செய்யப்பட்டது கிட்டத்தட்ட 2 ஏக்கர் விற்பனை செய்யப்பட்டது இதை பத்திரப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலா உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பட்டாவில் ஒரு ஏக்கர் 32 சென்ட் எனவும் மற்றொருவருக்கு ஒரு ஏக்கர் 22 சென்ட் எனவும் பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனால் கிட்டத்தட்ட 54 சென்ட் நிலத்தை நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிலத்தை இழந்து உள்ளோம் தற்பொழுதே தங்களிடம் இருக்கக்கூடிய நிலத்தின் பரப்பு 2.90 நிலம் தான் தங்களிடம் உள்ளது இதை திருத்தம் செய்ய முடியுமா பத்திரத்தின் அடிப்படையில் மற்றும் RSR. SLR. உள்ளபடி திருத்தம் செய்ய சொல்லி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மனு அளித்தால் அதை ஏற்று திருத்தம் செய்வார்களா இல்லை யூ டியர் பட்டா தான் செல்லும் என திருத்தம் செய்ய முடியாது என கூறுவாங்களா விளக்கம் அளிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@sundaramssundaram முடியும்
@சுதாகர்சுமதி Жыл бұрын
நிலம் சம்பந்தமாக உன்னிடம் பேசலாமா
@AshokAshok-e4y2 ай бұрын
Udr alag alag Sariya naan engu seivathu
@kasinathanvelayutham1823 Жыл бұрын
எங்களுக்கு ஏற்கனவே 4ஏக்கர் (3 காணி) நிலமிருந்தது. அதில் ஒரு காணியை 1.33 ஏக்கரை எனது பெரியப்பாவிற்றுவிட்டார். வாங்கியவர்களின் வாரிசுகள் 3 பேர் 44 சென்ட் வீதம் பிரித்து கொண்டனர். அதில் ஒருவர் மற்ற இருவர்களிடமும் 44 + 44 வாங்கிக் ெ
@kasinathanvelayutham1823 Жыл бұрын
கொண்டார். ஆனால் UDRல் அவருக்கு அதிகமாக 1.44 சென்டும் எனக்கு 2.67 பதிலாக 2.56 என பட்டா வழங்கப்பட்டுள்ளது. RDO விடம் விசாரணை நடந்துள்ளது. அது பூர்விக சொத்து என்பதால் மூல பத்திரமில்லை. என்ன செய்வது.
@selvampalanisamy Жыл бұрын
@@kasinathanvelayutham1823 இருக்கும் ஆவணத்தை வைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள். காத்திருங்கள்
@marank.s2698 Жыл бұрын
ஐயா வணக்கம் 4 ஏக்கர் 3 காணி என்றால் குழி 0.9.2 அரைய மாகாணி அரைய விலாசமும் என்பது எவ்வளவு சென்ட்
@arunaabi2180 Жыл бұрын
வணக்கம் ஐயா. யூடியர்ன்படி2. 37சென்ட்fmpன்படி 2.29சென்ட் பாகப்பிரிவினை பாகப்பிரிவினையில் தலா110. 110 அப்போது எனக்கு வயது 17 அதன் பிறகு 1.10சென்ட்நிலம்கிணறு உள்பட கிரையம் கொடுத்துவிட்டார். மிதீ நிலத்தை என் பெயருக்கு பட்டா மாற்றி மனைவிக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டேன். பாகப்பிரிவினை பாகப்பிரிவினையில் 40சென்ட்நிலம்எனக்கு குறைவாக ஒதுக்கபட்டது. நான் செய்தது சரியா
@selvampalanisamy Жыл бұрын
புரியவில்லை
@arunaabi2180 Жыл бұрын
பாகப்பிரிவினை செய்யும் போது எனக்கு வயது 17.எனக்குஇடம் குறைவாக ஒதுக்கபட்டது. என்னுடைய அண்ணன் அவருடைய இடத்தை கிரையம் கொடுத்துவிட்டார். Fmpன்படி10சென்ட் அதிக மாக உள்ளது. அதில் எனக்கு முழு உரிமை உள்ளதா. ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@arunaabi2180 இப்ப வயசு என்ன?
@arunaabi2180 Жыл бұрын
வணக்கம் ஐயா. எனக்கு வயது 43.
@selvampalanisamy Жыл бұрын
@@arunaabi2180 நீங்கள் மேஜரான வருடத்தில் இருந்து மூன்று வருடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
@k.marimuthuk.m89322 ай бұрын
யூடிஆர் பட்டா பத்திர அளவு கொண்டு தான் தருவார்களண்ணா?
@selvampalanisamyАй бұрын
அனுபவத்தைக்கொண்டு
@srinivasanr3609 Жыл бұрын
எங்களுடைய நிலத்திலும் மாற்றி தவறுதலாக UDR பட்டா தந்துட்டாஙாக எங்களுடைய மன்சுவரானமாட்டுக்கொடாடாய் உள்ளது இப்பவரை எங்களுடைய அனுபவமாக உள்ளது
@selvampalanisamy Жыл бұрын
உரிய ஆவணங்கள் இருந்தால், கோட்டாட்சியரிடமே புகார் அளிக்கலாம்.
@MOSES.107 Жыл бұрын
சார் வணக்கம் அரசு வழங்கிய இலவச பட்டா கேன்சல் ஆகிவிட்டது என்று என் தாய் மாமா ஏமாற்றிவிட்டார் அதை வேற ஒருவருக்கு விற்றுவிட்டார் அந்த இடத்தை எப்படி வாங்குவது சொல்லுங்கள் சார்
@selvampalanisamy Жыл бұрын
அரசு பட்டா வழங்கியதற்கான ஆதாரம் இருக்கிறதா? மாமா உங்களை ஏமாற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா? வேறு ஒருவருக்கு மோசடியாக விற்றதற்கான ஆதாரம் இருக்கிறதா?
@MOSES.107 Жыл бұрын
சார் வணக்கம் இருக்கிறது
@MOSES.107 Жыл бұрын
எல்லா ஆதாரம் இருக்கிறது
@selvampalanisamy Жыл бұрын
@@MOSES.107 அந்த ஆதாரங்களை இணைத்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்
@baskar2564 Жыл бұрын
ஐயா வணக்கம், நான் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பாஸ்கர், 1985க்கு முன்னாடி என் தாத்தா பெயரில் இருந்த பட்டா சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரின் பெயரில் udr மூலம் வழங்கப்பட்டு உள்ளது, 3தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் உள்ளதால் சமீபத்தில் என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்ற போது தன் இந்த பிழை கண்டோம், எங்களிடம் பதிவு செய்யப்படாத 1993ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாக பிரிவினை பத்திரம் மட்டுமே உள்ளது இப்போ அதை பதிவும் செய்ய முடியல அதை எப்படி சரி செய்வது
@selvampalanisamy Жыл бұрын
பழைய ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற்று, அவரிடமே புகார் அளித்து பயன் பெறுங்கள்
@baskar2564 Жыл бұрын
@@selvampalanisamy மிக்க நன்றி ஐயா 🙏
@selvampalanisamy Жыл бұрын
@@baskar2564 மகிழ்ச்சி
@senthilmurugan6540 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்களின் தாத்தாவின் அண்ணன் தம்பிகள் நாலு பேர் நாலு பேருக்கும் பாக கரார் பத்திரம் எழுதி உள்ளார்கள் 1950 இல் அதன் பிறகு அந்த நால்வரில் ஒருவருடைய மகன்கள் மூன்று பேர் அண்ணா மூன்று பேருக்கும் பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவரா அவர் பெயருக்கு பட்டா வந்துவிட்டது 1984 யூ டாரில் தற்பொழுது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பட்டா உள்ளது அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களது பெரியப்பா தகராறு செய்கிறார் அவ்வாறு செய்ய முடியுமா பட்டா மாற்றம் செய்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் எனக்கு வேண்டாம் உங்களிடம் உள்ள இடம் தான் வேண்டும் என்கிறார் இந்த பட்டாவை ரத்து செய்ய முடியுமா
@selvampalanisamy Жыл бұрын
முடியும்.
@senthilmurugan6540 Жыл бұрын
@@selvampalanisamy வணக்கம் தங்களின் இந்த வீடியோவை பார்த்தேன் இதில் உள்ள பிரச்சனைக்கும் எங்கள் பிரச்சனைக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது எங்களுக்கு எங்கள் அப்பாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் 35 ஆண்டுகளாக இருக்கிறார் அதற்கு முன் உள்ள எஸ் எல் ஆர் இனம் அப்பாவின் பெயர் உள்ளது அப்படி இருக்கும் பொழுது எப்படி ஐயா அவர் ரத்து செய்ய முடியும் மற்றவர் இடத்தில் 12 ஆண்டுகள் இருதாண்டு இருந்தால் அவருக்கு சொந்தம் என்கிறார்கள் ஆனால் எங்கள் தாத்தா எங்கள் அப்பாவிற்கு கொடுத்த இடத்தை அப்பா வந்துள்ளது அதை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா
@selvampalanisamy Жыл бұрын
@@senthilmurugan6540 அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகி உங்களிடம் உள்ள ஆவணக்களை காட்டி ஆலோசணை பெறுங்கள்
@ramasamy33832 жыл бұрын
ஐயா இந்த பிரச்சினை போலவே எங்கள் தந்தை பெயருக்கு பதிலாக சித்தப்பா பெயரில் பட்டா வழங்கி உள்ளார்கள் UDR காலத்தில் ஆனால் நிலத்திற்க்கான. எந்த ஒரு ஆவணம் இல்லை எங்கள் இடம் 35 வருடங்கள் ஆக அனுபவம் உள்ளது அவர்களிடம் UDR பட்டா. உள்ளது வேறு ஏதும் இல்லை எங்கள் மாவட்டம் கிருஷ்ணகிரி நான் எங்கள் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம். வட்டாட்சியர் அலுவலகம் தமிழ் நாடு ஆவணக் காப்பகம் மத்திய நில அலுவலகம் ஆகிய இடங்களில். Urd க்கு. முந்தைய ஆவணங்கள் OSR..SLR.RSLR.சிட்டா.அடங்கள்.அபதிவேடு. ஆகிய ஆவணங்கள் கேட்டேன் எந்த ஒரு ஆவணம் இல்லை என தெரிவித்துள்ளார் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் ஐயா 🙏🙏🙏
@selvampalanisamy2 жыл бұрын
உங்களிடம் எதாவது ஆவணங்கள் இருந்தால்தான் முடியும்
@ramasamy33832 жыл бұрын
ஐயா எந்த ஆவணம் தேவை யாரிடம் கேட்பது
@selvampalanisamy2 жыл бұрын
@@ramasamy3383 உங்கள் தந்தை பெயரில் அந்த சொத்து இருந்ததற்கான பத்திரம் வேண்டும். அதை உங்கள் வீட்டில் கேளுங்கள். இல்லை என்றால் எதனடிப்படையில் உங்கள் சித்தப்பா பெயருக்கு யூடிஆர் பட்டா வழங்கப்பட்டது? அது சம்பந்தமான ஆவண நகல்களை தாருங்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@ramasamy33832 жыл бұрын
ஐயா நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வட்டாட்சியர் அலுவலகம் கேட்டேன் UDRக்கு முந்தைய ஆவணங்கள் தங்கள் இடம் இல்லை என தெரிவித்துள்ளார் நான் மேல் முறையீடு செய்தேன் வட்டாட்சியர் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தங்கள் இடம் இல்லை என கடிதம் அனுப்பினார் RSR மட்டுமே உள்ளது அதில் என் தந்தை பெயரோ என் தாத்தா பெயரும் இல்லை வேறு எந்த ஒரு ஆவணம் இல்லை என தெரிவித்துள்ளார் எந்த ஆவணம் அடிப்படையில் பட்டா வழங்கி உள்ளீர்கள் என கேட்டேன் UDR மூலம் வழங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளார் அதற்க்கான மூல ஆவணம் இல்லை என தெரிவித்துள்ளார் ஐயா இந்த நிலம் பூர்வீக சொத்து. எந்த ஒரு ஆவணம் இல்லை பத்திரம் இல்லை
@selvampalanisamy2 жыл бұрын
@@ramasamy3383 எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. சென்னை - 5, சேப்பாக்கத்திலுள்ள நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கேட்டு பாருங்கள்
@jayaprakash-xp7kf5 ай бұрын
பாமரனுக்கும் புரியும் படி சும்மா நச்சுனு இருக்கு சார் உங்க விளக்கம்.நண்றி..
@selvampalanisamy3 ай бұрын
மகிழ்ச்சி
@vijaykumar4206 Жыл бұрын
.நீங்கள் சொல்வது உண்மைதான்என்னுடைய பட்டா ஒன்று 40 வருட காலமாகஇன்னும் என் தாத்தாபெயருக்கு மாறாமல் அப்படியே இருக்கு
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@deepalakshmi709 Жыл бұрын
Can u gv ur no.. Need to clear certain doubts regarding udr error
@@perumalg9003 இது போன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளியுங்கள்
@kuppandmk6662 Жыл бұрын
கூட்டு குடும்பமாக இருந்த போது அப்பா இல்லை அண்ணன் பெயரில் சொத்துகள் வாங்கி பதிவு செய்தோம் அண்ணன் இறந்து விட்டார் அங்கங்கு பாகம்பிரித்து பயிர் செய்து வருகின்றோம் இரண்டு இடங்களின் யூடியார் மூலமாக அண்ணன் பெயர்லயும் தம்பி பெயர்லயும் ஆகிவிட்டது இன்னும் இருவருக்கு நிலம் கிடைக்குமா
@maheswari2856 Жыл бұрын
@
@maheswari2856 Жыл бұрын
,
@seduanna3535 Жыл бұрын
ஐயா எனது பட்டி செத்து யூ முன் எனது பட்டி பெயர் இருக்கு இப்ப வேறொரு பேர் இருக்கு அதா க்குது
@muthusamym57982 жыл бұрын
நிலமோசடி 77எகீழ் பத்திர பதிவை ரத்து செய்யும் மனு எழுதுவது எப்படி