நாங்கள் காசி சென்றிருந்தோம் அங்கு நகரத்தார் மண்டபம் போய் பார்த்தோம் அங்கு உள்ளவர்கள் நன்கு உபசரித்து வரவேற்றார் கள். எந்தவூர் எனக்கேட்டார். நாங்கள் தமிழ்நாடு ஈரோடு ஜில்லா கோபிசெட்டிபாளையம் என்றதும் சந்தோஷப்பட்டனனர்.
@ravihalasyam4040 Жыл бұрын
உயர் திரு, பா சிவா ஐதராபாத் முனைவர் வாழ்த்துக்கள் வணக்கம், அப்படி யே திறையில் திருமறை எழுத்து களை ஓட விட்டால் என்னை போன்ற (பெரிய எழத்தில்) முதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ,தங்களது முயற்சி க்கு பாராட்டி கொண்டே இருக்கலாம் , மிக்க தமிழ் உச்சரிப்பு கள் பாட்டு கேட்க தேன் அமுது பின் பாடுபவர் களுக்கு பாராட்டு கள், இனி தினம் தினம் ஒரு முறை கேட்டு மகிழ போகிறேன் ஆனந்தம் ஆனந்தம். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
@ttjeganathan2610 ай бұрын
டாக்டர் ஐயா அவர்களே உங்கள் தேவார பாரஜனை கேட்டு கேட்டு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது நன்றி கள் பற்பல. ❤❤❤❤❤
@duraipackian86611 ай бұрын
Om ShivaSakthi Sharanam
@superpicture195811 ай бұрын
சிவாயநம தங்கள் தேவார இசை தேனிசை ஆகும்.
@mahendren6face8 ай бұрын
என் அப்பன் ஈசன் இல்லை என்றால் நான் வீடு கட்டி இருக்கவே முடியாது எனது வீட்டின் பெயர் சிவாலயம் இல்லம் ஓம் நமசிவாய
@தேசபக்தன்-ட9ய3 ай бұрын
உங்கள் இல்லத்திலும் அன்பு உள்ளத்திலும் என்றும் சிவன் அமர்ந்து அருள் பாலித்து வருவார்! நமசிவாய! "சிவநெறித் திருத்தொண்டர்"
@sureshkumar-ix1hq3 ай бұрын
If. Pray God Siva bright future comes @@தேசபக்தன்-ட9ய
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி சிவன் சேவடி போற்றி தங்களது குழுவில் உள்ள அனைவரையும் வணங்குகிறேன்
@anandhimoorthi7472 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ganeshbhattar65512 ай бұрын
Om namasivaya
@mariyappanudhai70422 жыл бұрын
என் அப்பன் சிவன் நினைவு இல்லை என்றால் என் உயிர் எப்போதே என் உடலை விட்டு போய் இருக்கும் சிவாய நமக
@hyderabaddrbsiva75502 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@prasannakarthikeyanragunat40422 жыл бұрын
Abir Amyandhmisoĺamangalamsisþer
@balasubramaniantv47785 ай бұрын
நன்றி. குரல் வளம் நிறைந்த சிறந்த பண் உடன் சிறந்த இசை ஆல்பம். கேட்க கேட்க இனிப்பு உடன் அறுசுவை விருந்து கிடைக்கப் பெற்றேன். வாழ்த்துக்கள். நன்றி.நன்றி. இவ்வையகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். வாழ்க வளமுடன் வளர்க.
மிகவும் மகிழ்ச்சி! வெகுகாலமாக வேண்டிக் காத்துக் கொண்டிருந்த திருமுறைத் தொகுப்பு! நாங்கள் நடத்தும் மலேசியக் குழந்தைகளுக்கான சமய வகுப்புகளில். போதிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது! மேலும் வேண்டும். பெரிய கவலை தீர்ந்தது! மனமார்ந்த நன்றிகள் ஐயா! அடியவன் இல.சின்னையா.
@hyderabaddrbsiva75504 жыл бұрын
உங்களை போன்ற பெரியவர்களின் ஆதரவினால் இது சாத்தியமாகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஆசியும் என்றும் வேண்டும் .
அருமையான குரல் ,தெளிவான உச்சரிப்பு . எல்லோரலாலும் பாடும் வகையில் எளிமையாக உள்ளது. சிவனருள் பெற்று உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள் . 🙏🙏சிவாய நம
@hyderabaddrbsiva75502 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்
@vadivelansubbiah71952 жыл бұрын
மிகவும் அருமையான முயற்சி இந்த பாடல்களை கேட்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சிவனருள் பெற்றவர்கள் ஐயா உங்களுக்கு ம் உங்கள் குழுவினர் களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் வணக்கங்கமும்🙏🙏🙏🙏🙏
அற்புதம் அற்புதம் ஐயா. நீண்ட திருமுறை இசை பதிவு. சிறப்பான முயற்சி. பாடல்களை கேட்பதற்கு இனிமை. தங்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் உடன் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எளிமையும் இனிமையும் கூடிய தங்களது தேனிசை திருமுறை இசை இல்லங்கள் தோறும் நாளும் அற்புதமாக ஒலித்திட உதவிடும் தங்களின் சிறப்பான திருத்தொண்டினை போற்றி வணங்குகிறோம் ஐயா. மிக்க நன்றி வணக்கம். சிவாயநம. 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம். Wonderfull sir. Long play indeed. Excellent effort. The songs are pleasant to listen. Congratulations to you and all the children who sang along with you and the musicians. The simplicity, soft and sweetness of of your songs are so endearing that every one would love to play and fill this divine honey in their homes and hearts. Thanks for your wonderful timeless gift. With best regards. Vanakkam Sir. Sivayanama. 🙏🙏🙏 Thiruchitrambalam.
@lalithabp63062 жыл бұрын
Thanks for the efforts
@7d2h3an9d82 жыл бұрын
Our homes are sanctified by playing Thiru - Murray n Thiru Arutpa songs.
@mohank64582 жыл бұрын
Very very sweet and nice to hear divine music songs
@kamaladevithirulinganathan64932 жыл бұрын
Arumai valthukkal
@kamaladevithirulinganathan64932 жыл бұрын
Blessings to all partcipants
@Sivavenukarunanidhi26992 жыл бұрын
சிவ சிவ 🙏 சிவாயநம ஐயா 🙏 அருமை ஐயா, தேன் மழை யாக இருந்தது இதில் பங்கேற்ற அத்துணை அடியார் பெருமக்களுக்கும் பெருமான் கருணை கிட்டும். திருச்சிற்றம்பலம் 🙏
@hyderabaddrbsiva75502 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@sathasivam864 Жыл бұрын
திருச்சி சிற்றம்பலம்.திருமுறைகள் அற்புதம்🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
தங்களுக்கு அடியேனின் மனமார்ந்த வணக்கங்களும் நன்றியும்
@lakshminarayanansriram79994 жыл бұрын
கார்த்திகைத் திருநாளில் தங்கள் தெய்வீகக்குரலில் தேவாரப் பண்ணிசை யைக் கேட்டு அகம் மகிழ்ந்தோம்.தங்கள் சீரிய சிவத்தொண்டு மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.சிவாய நம.
@soundarapandi26822 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிவ.அற்புதம். பன்னிரு திருமுறை கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது. புதிதாக குழந்தைகளுக்கு திருமுறை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். உங்கள் பாதரவிந்தங்களை வணங்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hyderabaddrbsiva75502 жыл бұрын
தங்கள் அன்பான வாழ்த்திற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்
@rjaysry17832 жыл бұрын
அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@natarajann73262 жыл бұрын
.ji
@kajenkajen196528 күн бұрын
நன்றிகள் பல ஐயா 🙏🏻
@kalaivanipadmanabhan11742 жыл бұрын
சிவாயநம. ஐயா . நன்றி. தங்கள் பதிவு எல்லோரும் பாராயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு அனந்தக் கோடி நமஸ்காரம் அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@hyderabaddrbsiva75502 жыл бұрын
ஓம் நமச்சிவாய மனமார்ந்த நன்றிகள்
@Virutha Жыл бұрын
சிவசிவாதங்கள் பாட்டு இனிமை,யாக இருந்தது அதேபோல பிளஅ தமிழ் பாடும் படி கேட்டு கொள்கிறேன் விருத்தா.
@porchelviramr44042 жыл бұрын
வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் சகோதரனே! ❤️🙏
@hyderabaddrbsiva75502 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
குரு சிஷ்ய பாவனையில் எளிமையான முறையில் இனிமையான குரலில் வரிவரியாக பாடி பிறகு முழு பாடலையும் அனைவரும் சேர்ந்து அனைவர் மனத்தையும் ஈர்க்கும் வகையில்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இதைக் கேட்டு கேட்டு நாங்கள் பின்பற்றி பாடிப் பயிற்சி செய்ய உதவியாக உள்ளது. மிக்க நன்றி."சிவநெறி திருத்தொண்டன்"
@vijayalakshmibaskaran6402 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா சிவாய நம நன்றி ஐயா
@savisakthi40513 ай бұрын
Arumai iyananri
@pushpamchairmadurai17742 жыл бұрын
சிவாயநம வணக்கம் ஐயா பணிவுடன் நமஸ்கரிக்கின்றேன்ஐயா மிகுந்த நன்றி ஐயா🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் நால்வர் பாதையிலே அடியேன்
@hyderabaddrbsiva75502 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@tavamathy6562 жыл бұрын
அற்புதம் அருமை அருமை தமிழ் உச்சரிப்பு
@saravanankumar796 ай бұрын
இன்று தங்களின் திருமுறை பாடல்களை அடியேன் கேட்க நேர்ந்தது..சிவ..சிவ.. திருச்சிற்றம்பலம்.
சிவா எனக்கு நீங்க கொடுத்த பிள்ளைகள் மூன்று . இரண்டு பிள்ளைகளுக்கு நல்லது நடந்த்தேனாய் இன்னும் ஒரு பிள்ளை அவருக்கும் ஒரு நல்லது செய்யுங்கள் சிவாய நம ..
@srivedhajothidanilayam Жыл бұрын
அருமை
@wellnessdoctorjkt75303 ай бұрын
நமஸ்காரம் ஐயா அடியேன் இந்தோனேசியத் தமிழன் ,ஒரு சிவனடியார் தங்கள் பாடல்கள் அடங்கிய இந்த கோப்பையை நன் தினந்தோறும் கேட்டு வருகிறேன் ,பாராயணமும் செய்ய முயற்சி செய்கிறேன் வேற தொகுப்பில் திருமுறைப் பாடல்களின் வரிகளுடன் இருந்தால் இன்னும் கற்பிக்க சுலபமாக இருக்கும் என வேண்டுகோள் , அன்பன் அசோகன் ,இந்தோனேசியா
@KarmakamKaruppiah-zc1zy23 күн бұрын
Thiruchidrambalam
@ParamporulNesan2 ай бұрын
சிவாயநம நன்றிகள் அய்யா 🙏
@krishnamurthys.n.23342 жыл бұрын
எல்லாம் வல்ல இறை தங்களுக்கு வஜ்ரபாஹு போன்ற உடலும் தேனினைம் இனிய குரல்வளமும் அருளிடவேண்டுகின்றபலருள் யானும் பிரார்த்திக்குன்றேன் இதனால் திருமுறை மேலும் நன்றாக பரவும்
@kamyaganesh40572 жыл бұрын
சிவாய நம அற்புதம் ஐயா.. தொடரட்டும் தங்கள் சேவை
@hyderabaddrbsiva75502 жыл бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் தொடரும் வரை எம்முடைய இறை இசை பணி தொடரும்
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajaomom vanaja ஒம்.?
@pandikingsongdiary35872 жыл бұрын
தெய்வீகமணம் நெஞ்சமெங்கும். 🙏 திருச்சிற்றம்பலம்.🌸
@hyderabaddrbsiva75502 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@pandikingsongdiary35872 жыл бұрын
@@hyderabaddrbsiva7550 🙏
@kousalyabanu6541 Жыл бұрын
மிகவும் அற்புதம் கேட்பதற்கு இனிமையாகவும் எளிமையகவும் உள்ளது. இனிமையான குரல் வளம்,.
@annammalgomathinayagam3128 Жыл бұрын
இளையவர்களை இந்த நல்வழியில் ஈடுபடச் செய்தல். மிகப்பெரியசெயல் அதனை வெற்றிகரமாக ச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எம்பெருமான் என்றும் துணை இருப்பான் திருச்சிற்றம்பலம்
அருமை ஐயா ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் பாடல் வரிகள் இரு ந்தா ல் சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா.
@murugaiyanvv12872 жыл бұрын
அருமையான குரல் ,தெளிவான உச்சரிப்பு . எல்லோரலாலும் பாடும் வகையில் எளிமையாக உள்ளது. சிவனருள் பெற்று உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள் . சிவசிவ சிவசிவ சிவசிவ.....................................
@hyderabaddrbsiva75502 жыл бұрын
தங்கள் அன்பான ஆசிகளுக்கு அடியேனின் பணிவான நன்றிகள்
மனம் உருக கண்ணீர் பெருக காது குளிர கேட்டு மகிழ்ந்தேன். அய்யன் திருவருளால் பணி தொடர வேண்டும் அய்யா🙏
@nagarajansenbagam4415 Жыл бұрын
என் மனம் நிகழ்ந்தது
@nagarajansenbagam4415 Жыл бұрын
என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இணையான உபயோக இறைப் பணி சிறக்
@VINOTHKUMARSS4 жыл бұрын
சிவாயநம * அருமை ஐயா... இன்குரலில் தெளிவான தீர்க்கமான உச்சரிப்பு. இன்னும் பல தமிழ் அருள் நூற்பாக்கள் பாட வாழ்த்துகள் ஐயா
@hyderabaddrbsiva75504 жыл бұрын
சகோதரருக்கு அன்பான வணக்கங்கள் தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவு தொடரும் வரை அடியேனுடைய இசைப்பயணம் இறை அருளோடு தொடரும்.
@karunanidhikarunanidhi8392 жыл бұрын
Pll
@dhakshinamoorthia61922 жыл бұрын
அற்புதம் அருமை ஓம் நமசிவாய ஓம்
@hyderabaddrbsiva75502 жыл бұрын
ஓம் நமச்சிவாய நன்றிகள்
@arutselvi79382 жыл бұрын
ஐயாஐயா வணக்கம்சிவாயநம வாழ்க வளமுடன்என் போன்ற ஸ்வர வரிசைகள் தெரியாதவர்கள்டிராகன் தெரியாதவர்கள் உங்களின் பாடல் வரிகளில் இசை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயாஅடியேனும் திருவாசகம் தேவாரம் தெள்ளமுதம் தேனினும் இனிமை யாகபாடமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன்பயனுள்ளதாக இருக்கிறதுஇருக்கு ஐயாமிகவும் இனிமையாக உள்ளது ஐயாமனம் அமைதி பெறுகிறதுநன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாழ்க
@hyderabaddrbsiva75502 жыл бұрын
தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
@rajeswaria37852 ай бұрын
மிக அருமை. உங்கள் பணி தொடர இறையருள் உடனிற்கட்டும்
@malathiyrsk68172 ай бұрын
Siva siva. Super
@vinuradhakrishnan44832 жыл бұрын
திருமுறை பாடல்களை பாமரர்களிடம் சென்று சேரும் விதமாக பாடிய அனைவருக்கும் நன்றி.
@ktamilarasan9222 жыл бұрын
ஓம் நமசிவாய!
@kiopnkiopl34602 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
@hyderabaddrbsiva75502 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@purushothpurushothaman.a4055 Жыл бұрын
பித்தா பிறை சூடி என்ற பாடல் மிகவும் அற்புதம் கண்ணீர் ஆராய் ஓடுகிறது 🙏🙏🙏
@easwarlicooty11 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது. தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@narayanaswamip91 Жыл бұрын
அருமைஐயாதிருச்சிற்றம்பலம்
@Manjuu-jw2wh3 ай бұрын
Arumaiyana pathivu... Yen vittil thinamum olikkum appan esanin thenamuthu thevaram🥰❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dineshkumar-ol7di2 жыл бұрын
அசந்துவிட்டேன் ஐயா. மிக அற்புதம். தொடரட்டும் தங்களது திருமுறை இசைப் பணி
@hyderabaddrbsiva75502 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@mahalingamTM10 ай бұрын
அருமை ஐயா. உங்களை போன்ற வர்களால் சைவம் வளர வேண்டும்
@thangaval.athangaval.a42132 жыл бұрын
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி. மிகவும் அருமை. உங்களுக்கு. உங்கள் குழுவினர் க்கும். சிவனருள்கிடைக்கும். நண்றி இந்த
@hyderabaddrbsiva75502 жыл бұрын
நன்றிகள் பல மிக்க மகிழ்ச்சி
@RaviRavi-pm5if11 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
@NeerthikaR7 ай бұрын
அருமையான குரல் மிக்க நன்றி அருமை அருமை
@hyderabaddrbsiva75507 ай бұрын
மிக்க நன்றி
@SundaravadhanamKumaraguru3 ай бұрын
நன்றிகள் இதை பின்பற்றி பன்னிறுத்திருமுறை கற்க உதவும்
@indiraniponnusamy7848 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் மிக மிக அருமை உள்ளம் உருகி விட்டது இதேபோல் நிறைய பதிவுகள் போடுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்🙏🙏
திருமுறைகளை நன்று ஓதினார் நால்வர் நம்சிவனார் புகழோங்கவே இன்றுமோதிறார் இவரெம் மனம் மகிழ என்றுமோதுவோம் நாம் எம்பிரான் அருள்பெற்றிட அவனடிகழல் சேர்ந்திடும்வரை அருமையான பதிவு இப்பணி மேலும் தொடர்ந்திட சிவா ஐயாவிற்கு வாழ்த்துகள்
@vimalavimala3468 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருவாதவூரான் திருத்தாள் போற்றி
@user-fv3ld8dn3u Жыл бұрын
ஐயா திருச்சிற்றம்பலம் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் ஆனால் எங்களுக்கு பாடல் வரிகள் பார்த்து பாட வேண்டும் ஐயா இந்த பதிவு போல் நிறைய பதிவுகள் வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம்
@kanchanasundaram8218 Жыл бұрын
சிவாயநமஹ. அற்புதமான பதிவு. தொடர்க உங்கள் தொண்டு. வாழ்க வளமுடன் நலமுடன். திருசிற்றம்பலம்
@govindaramasamy19252 жыл бұрын
அற்புதமான குரல்.தேன் வந்து பாய்கிறது காதில். வாழ்த்துக்கள்.
@hyderabaddrbsiva75502 жыл бұрын
எல்லாம் முருகப் பெருமான் திருவருள் மனமார்ந்த நன்றிகள்