பட்டுப்புழு வளர்ப்பில் இவ்வளவு மானியமா! Subsidy in Sericulture

  Рет қаралды 16,179

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 40
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 9 күн бұрын
வாழ்த்துக்கள் விவாசியிகள் வளர தங்களுடைய தகவல் மேலும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி
@Cocoonproducer
@Cocoonproducer 9 күн бұрын
பட்டு கூடு விற்பனை வாய்ப்பு தமிழ்நாட்டில் சரிவர இல்லை. கர்நாடக அரசு அங்காடி மற்றும் வியாபாரிகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
@Jagadeesh_waran
@Jagadeesh_waran 9 күн бұрын
தகவல்களுக்கு நன்றி அண்ணா ❤❤
@த.நா.ப.கூ.உ.வி.ந.ச
@த.நா.ப.கூ.உ.வி.ந.ச 9 күн бұрын
விவசாயிகள் நிலை என்ன என்பது பற்றி அறியவில்லை
@paarunkumar
@paarunkumar 6 күн бұрын
Great effort bro.. thank u for the valuable information
@HabibBena2810
@HabibBena2810 9 күн бұрын
Very good information
@sabarinathan154
@sabarinathan154 8 күн бұрын
மக்களாட்சியின் வழிகாட்டுதல் என்பது இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களைக் கொண்ட அமைப்பு . மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது .
@ranjithsarwin8484
@ranjithsarwin8484 6 күн бұрын
Bro automatic battery cage layer system related video upload pannuga broo tamil languagela yaarumae videos pannula ethuvaraikum
@thangarajk1472
@thangarajk1472 9 күн бұрын
பட்டு புழு வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள் குறித்து ஏன் துறையில் உள்ள யாரும் கூறுவது இல்லை. பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? ஏன் இதுகுறித்து மட்டும் யாரும் கூறுவது இல்லை.
@SelvaKumar-fl9jj
@SelvaKumar-fl9jj 5 күн бұрын
விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? அப்படி என்றால் பட்டு புழு வளர்ப்பில் விவசாயிகளுக்கு பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா? விளக்கம் அளிக்கவும் @thangarajk1472
@ilavenil27
@ilavenil27 6 күн бұрын
நல்லா சக்கரை மாதிரி பேசுவாங்க. ரியாலிட்டி வெற மாதிரி இருக்கும் பட்டு புழுல நிறைய ரிஸ்க் இருக்கு.
@thottamtv
@thottamtv 9 күн бұрын
ஒரு 25 வருடம் முன்பு எனது சிறு வயதில் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. MR2 ரகம் பயிரிட்டிருந்தோம். நன்றாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மாவுப்பூச்சியின் தொல்லையால் மல்பரி சாகுபடியை விட்டுவிட்டோம். இப்போது அதற்கு உண்டான தீர்வுகள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அரசு மானியங்கள் அதிகப்படுத்தியுள்ளார்கள். கண்ணும் கருத்துமாய் உழைப்பவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்...❤ சிறப்பு... நவீன உழவனுக்கு நன்றி...🙏
@muralibabu7799
@muralibabu7799 9 күн бұрын
1000லிருந்து 1500 சதுர அடியில் மனை அமைக்க எவ்வளவு செலவாகும் அதில் விவசாயின் பங்கு எவ்வளவு அதில் அரசின் பங்கு எவ்வளவு அதை தெரிவியுங்கள்.
@venkatachalamr1873
@venkatachalamr1873 9 күн бұрын
800000 all amount farmer contribution only. Subsidy may be coming later one or two years
@muralibabu7799
@muralibabu7799 8 күн бұрын
மேலோட்டமாக கூறி புதிய விவசாயிகளை கடனாளி மாற்றும் செயல்
@VISHNUTHARUNR
@VISHNUTHARUNR 7 күн бұрын
1000 square feet ku kammiya shed poota subsidy kedaikuma sollunga
@Dhanasekaran-p4u
@Dhanasekaran-p4u 9 күн бұрын
Villupuram district la pattu pula valakkalama training tharuvangsla
@vigneshkumar1975
@vigneshkumar1975 9 күн бұрын
Kindly put biofloc supplier
@venkatachalamr1873
@venkatachalamr1873 9 күн бұрын
Dear officer, please speak properly about actual process with step by step and also explain about silkworms work is how complicated. Let inform about all investment value for plantation and construction before subsidy details and also inform how long tack subsidy sanction and also inform after subsidy sanction how much amount return back to officers are AD and AIS and fieald officers. Don't tell just number and value. So many farmers affected due to your incomplete information and also inform to your subardinat of JS and AS speak truth and reality. spoiled farmers life for your monthly and yearly target. I know very well how the deelars application selection process and what are the corruption on going in sericulture department. Public don't believe this. please analyse with minimum five current silkworms farmers and two skipped former farmers before starting business.
@த.நா.ப.கூ.உ.வி.ந.ச
@த.நா.ப.கூ.உ.வி.ந.ச 9 күн бұрын
உண்மை நிலை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள். பட்டு விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஊழல் செய்யும் பட்டு வளர்ச்சித் துறையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்த இயக்குநரிடம் எத்தனை முறை சங்கத்தின் சார்பில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியும். சில நடவடிக்கை மட்டும் எடுத்தார் பல நடவடிக்கைகள் வாய்மொழியாகவே சென்று விட்டது மேலும் துறையில் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் தகவல் தவறாகவே மேல் நிலைக்கு கூறுகிறார்.
@thamizhan_
@thamizhan_ 9 күн бұрын
If you are really caring public then inform those corrupt officers to the income tax department ...
@rajeshkanna8986
@rajeshkanna8986 6 күн бұрын
விவசாயத்தில் சிறந்தது பட்டு விவசாயம் நல்ல லாபம் தருகிறது, மானியமும் உடனுக்குடன் ecs இல் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏறுகிறது குறைந்த செலவில் வளர்ப்பு மனை அமைத்து விவசாயம் செய்யலாம் லாபம் அடையலாம் 4 விவசாயிக்கு வழிகாட்டும் வேலை அவருடையது அதனை அவர் சிறப்பாக உணர்ந்து செய்கிறார் இதில் நாமும் இணைந்து செயல்பட யாரும் தடை சொல்லவில்லை ,ஏன் மக்களை நீங்கள் மடை மாற்றம் செய்யணும் சகோதரா, அனைவரும் அரசின்மானிய பயன்பெற்று வாழ்வாங்கு வாழட்டும் , வாழ்க வளமுடன்🎉
@AntonyS.A
@AntonyS.A 7 күн бұрын
Sericulture activities are in sorry state in the state..probe it and find the truth
@natrajag7082
@natrajag7082 6 күн бұрын
poi poi dont belif. which has high risk . dont do its a trap
@gnanamurugesan.m5984
@gnanamurugesan.m5984 9 күн бұрын
Losses
@Arun23Arumugam
@Arun23Arumugam 9 күн бұрын
Bro பட்டு புழு எல்லா தட்பவெப்ப சூழலிலும் வலருமா
@jaikumar-ok4nl
@jaikumar-ok4nl 9 күн бұрын
Need 24 to 27c only
@farrmer9488
@farrmer9488 9 күн бұрын
No
@Arun23Arumugam
@Arun23Arumugam 9 күн бұрын
@@jaikumar-ok4nl Bro afr March ku veiyl peak la irukumay Antha time epadi maintain panrathu
@Vinod86876
@Vinod86876 9 күн бұрын
பட்டுப்புழுக்களுக்கு உகந்த வெப்பநிலை 78° மற்றும் 88° பாரன்ஹீட் 23° - 28° டிகிரி செல்சியஸ்
@thamizhan_
@thamizhan_ 9 күн бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டு வளர்கிறார்கள்... அங்கே எப்போதும் 28°C to 31°C தான் எப்போதும்.... ஆனால் springler வைத்து வெப்பம் குறைகிரர்கள்...
@gohulp8136
@gohulp8136 3 күн бұрын
Dindigul contact number?
@yokeshprabu9291
@yokeshprabu9291 7 күн бұрын
இவர்களை நம்பி பண்ணை போட வேண்டாம்
@senthilkumarn4u
@senthilkumarn4u 7 күн бұрын
Why? En ippadi solringa..?
@yokeshprabu9291
@yokeshprabu9291 7 күн бұрын
@senthilkumarn4u 700₹ என்பது பொய் நிறந்தரம் இல்லை, வியாபாரிகளுக்கும் மார்க்கெட் ஆபீஸர்களுக்கும் இடையே நட்பு உண்டு வியாபாரிகளுக்கு சாதகமா நடந்து கொள்வார்கள். போட்ட காசை எடுக்க முடியாது. 10 லட்சம் வேண்டும் நல்ல பண்ணை அமைக்க. உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது சுவாச கோளாறு. தோல் அரிப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளது. எனக்கு தோல் அலர்ஜி வந்துவிட்டது
@rajeshkanna8986
@rajeshkanna8986 6 күн бұрын
நம்மை நம்பித்தான் எதையும் செய்யணும் அடுத்தவர்களை நம்பி எதைத்தான் செய்ய முடியும் ,நம்மை நம்பினால் வெற்றி நிச்சயம் இவர்கள் செய்வது உதவி சேவை அதை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@natrajag7082
@natrajag7082 6 күн бұрын
@@senthilkumarn4unenaikura maari illa bro . man power romba romba athikama theva padum . waste of hard work. ivanga thara subsady nambi pokkathinga . nalla vaila vadai suduvaanga.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Kolli hills Pepper Farm | கொல்லிமலை மிளகு தோட்டம் | Purchasing For Honey🍯
9:31
KAVIN APIARY (கவின் தேனீ பண்ணை)
Рет қаралды 15 М.
Paid Promotion பஞ்சாயத்து!! 🙃🙃
18:11
Buying Facts
Рет қаралды 216 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН